tag:blogger.com,1999:blog-10267267.post421524964691609417..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பாரதிராஜா சூடு : 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள்'கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-10267267.post-76471625206650336862009-05-21T13:23:32.955+08:002009-05-21T13:23:32.955+08:00திருமங்கலம் மட்டுமில்லை தமிழகத்தையும் விளைக்கும் வ...திருமங்கலம் மட்டுமில்லை தமிழகத்தையும் விளைக்கும் வங்க முடியும் என கருணாநிதி குடும கொள்ளையடித்த பணம் சொல்லி விட்டது .Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50921592634541067692009-05-21T11:24:03.542+08:002009-05-21T11:24:03.542+08:00//ILA 3:22 AM, May 21, 2009
உங்க கணக்குக்கே வரல...//ILA 3:22 AM, May 21, 2009
உங்க கணக்குக்கே வரலாம்.

//அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது //
இதுல கொங்கு முன்னேற்ற பேரவை பிரிச்ச ஓட்டை திமுக பக்கம் சேர்த்தா 7 தொகுதியில அதிமுக செயிச்சிருக்கும். 7 தொகுதியில ஜெயிச்சதே சாதனைதானே.

நல்ல கணக்கு, கொங்கு முன்னேற்றப் பேரவையில் வாக்களித்தவர்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியவர் போல் சொல்கிறீர்கள். இன்னும் பலர் தேமுதிக தனித்து நிற்காவிட்டால் அதிமுக கூட்டணி கொழிச்சிருக்கும் என்கிறார்கள்.

நல்ல கூத்து தான். இந்த தேர்தலில் எந்த அலையும் பெரிதாக எழவில்லை அல்லது எழுந்த அலை பணத்தைப் பார்த்து பம்மிவிட்டது எனலாம்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56274467128518698002009-05-21T03:45:03.669+08:002009-05-21T03:45:03.669+08:00கோவியாரே, ஒரு ரகசியம் சொல்றேன். நம்ம லக்கியோட உள் ...கோவியாரே, ஒரு ரகசியம் சொல்றேன். நம்ம லக்கியோட உள் குத்து வேலை மற்றும் அகில இந்திய வலைபதிவர் கழகமும் சேர்ந்து தான் தென் சென்னைல திமுக வேட்பாளரை தோல்வி அடைய செய்து விட்டார்கள்.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76362585008839627322009-05-21T03:35:53.786+08:002009-05-21T03:35:53.786+08:00கோவி,
இந்த தேர்தல் ஒரு மிராக்கில் {mirracle}.கோவி,

இந்த தேர்தல் ஒரு மிராக்கில் {mirracle}.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90392233131694677762009-05-21T03:22:41.885+08:002009-05-21T03:22:41.885+08:00//கோவி அண்ணனும் நடுநிலையாளர்தான். சொன்னா நம்புங்கப...//கோவி அண்ணனும் நடுநிலையாளர்தான். சொன்னா நம்புங்கப்பூ! :-)//
நம்பிட்டோம். நம்பிட்டோம்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51705200769358427652009-05-21T03:22:11.910+08:002009-05-21T03:22:11.910+08:00உங்க கணக்குக்கே வரலாம்.
//அதையும் மீறி 12 தொகுதிவ...உங்க கணக்குக்கே வரலாம்.

//அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது //
இதுல கொங்கு முன்னேற்ற பேரவை பிரிச்ச ஓட்டை திமுக பக்கம் சேர்த்தா 7 தொகுதியில அதிமுக செயிச்சிருக்கும். 7 தொகுதியில ஜெயிச்சதே சாதனைதானே.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67801179211295968872009-05-20T23:44:16.184+08:002009-05-20T23:44:16.184+08:00அப்படியே பாரதிராஜா விருதுநகர் சென்று வை கோ வுக்கு ...அப்படியே பாரதிராஜா விருதுநகர் சென்று வை கோ வுக்கு ஆதரவாக பிரசாரம் பண்ணியிருக்கலாம் ....பாராளுமன்றத்தில் ஒரு குரல் இருந்திருக்கும் ...###

அப்படியே சகோதரர்கள் யாராவது வை.கோ எப்படி தோற்றார் என்று சொல்ல முடியுமா ???????????Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43787102949903488062009-05-20T18:34:17.949+08:002009-05-20T18:34:17.949+08:00/காங்கிரஸ் (கோஷ்டித்) தலைவர்கள் தனித்தனியாக தோற்றத.../காங்கிரஸ் (கோஷ்டித்) தலைவர்கள் தனித்தனியாக தோற்றதற்கு பாரதி ராஜ பிரச்சாரம் தான் காரணம் // பாரதிராசா அவ்வளவு விழிப்புணர்ச்சி ஏற்படுதிட்டாரா? ??சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62223328308638374772009-05-20T18:21:30.581+08:002009-05-20T18:21:30.581+08:00////நிலைப்பாடு உடையவர்கள் அதைத் தாற்காத்து மட்டுமே...////நிலைப்பாடு உடையவர்கள் அதைத் தாற்காத்து மட்டுமே பேசவேண்டுமென்றால் தொண்டரடி ஆழ்வார்களால்தான் அவ்வாறு முடியும். நான் எந்த கட்சிக்கும் 'தொண்டன்' இல்லை//

தொண்டன் இல்லை. ஆனா அதிமுக தொண்டன் மாதிரி பேசுவீர்கள். உங்களை நான் புரிந்துகொள்கிறேன் அண்ணாச்சி. இந்த சஞ்சய் தான் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலை :-)//

லக்கி, சமீபகால அரசியல் ட்ரெண்டின் படி திமுக மற்றும் காங்கிரசை ”மட்டும்” விமர்சிக்கும் யாவரும் எந்தக் கட்சிக்கும் “ தொண்டர்கள்” கிடையாது. அவர்கள் எல்லாம் நடுநிலையாளர்கள். குறிப்பாக அதிமுகவிற்கு “ மட்டும்” வாக்களிக்க சொல்லி வெளிப்படையாக கேட்கும் யாவருமே எந்தக் கட்சிக்கும் தொண்டர்கள் இல்லை. இந்த சமன்பாட்டின் படி கோவியார் எந்தக் கட்சிக்கும் “தொண்டர்” இல்லை. இதை நான் நன்றாகவே புரிந்துக் கொண்டிருகிறேன். அதனால் தான் பாரதிராஜாவை மட்டுமே விமர்சித்தேன். கோவியாரின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கவில்லை..:))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41851309131494811392009-05-20T18:13:10.314+08:002009-05-20T18:13:10.314+08:00//நிலைப்பாடு உடையவர்கள் அதைத் தாற்காத்து மட்டுமே ப...//நிலைப்பாடு உடையவர்கள் அதைத் தாற்காத்து மட்டுமே பேசவேண்டுமென்றால் தொண்டரடி ஆழ்வார்களால்தான் அவ்வாறு முடியும். நான் எந்த கட்சிக்கும் 'தொண்டன்' இல்லை//

தொண்டன் இல்லை. ஆனா அதிமுக தொண்டன் மாதிரி பேசுவீர்கள். உங்களை நான் புரிந்துகொள்கிறேன் அண்ணாச்சி. இந்த சஞ்சய் தான் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலை :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75948988290902391402009-05-20T18:07:41.441+08:002009-05-20T18:07:41.441+08:00// லக்கிலுக் said...
//உண்மை,
ஜெ ஆட்சியிலும் இடைத்...// லக்கிலுக் said...
//உண்மை,
ஜெ ஆட்சியிலும் இடைத்தேர்தல்கள் இப்படித்தான் நடந்தேறின.

கோவி அண்ணனும் நடுநிலையாளர்தான். சொன்னா நம்புங்கப்பூ! :-)

லக்கி,
நிலைப்பாடு உடையவர்கள் அதைத் தாற்காத்து மட்டுமே பேசவேண்டுமென்றால் தொண்டரடி ஆழ்வார்களால்தான் அவ்வாறு முடியும். நான் எந்த கட்சிக்கும் 'தொண்டன்' இல்லை

நடுநிலைவியாதி பட்டம் 'மனநோய்' மருத்துவர் கொடுப்பது, நீங்க அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81339211755809746722009-05-20T18:05:23.002+08:002009-05-20T18:05:23.002+08:00நடுநிலை அரசியல் விமர்சகர் அண்ணன் கோவியார் வாழ்க!நடுநிலை அரசியல் விமர்சகர் அண்ணன் கோவியார் வாழ்க!Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49307858004993634942009-05-20T18:03:27.856+08:002009-05-20T18:03:27.856+08:00//உண்மை,
ஜெ ஆட்சியிலும் இடைத்தேர்தல்கள் இப்படித்தா...//உண்மை,
ஜெ ஆட்சியிலும் இடைத்தேர்தல்கள் இப்படித்தான் நடந்தேறின.

கோவி அண்ணனும் நடுநிலையாளர்தான். சொன்னா நம்புங்கப்பூ! :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18518011255622242752009-05-20T17:57:19.437+08:002009-05-20T17:57:19.437+08:00//வால்பையன் said...
அதிகாரமையத்தின் எல்லைமீறல்கள்...//வால்பையன் said...
அதிகாரமையத்தின் எல்லைமீறல்கள் தெரிந்தது தானே!

இதுவே அதிமுக ஆட்சியாக இருந்தாலும் இப்படி தானே நடந்திருக்கும்!

மக்கள் ஓட்டுக்கு இருக்கும் மரியாதை அவ்வளவு தான்!

உண்மை,
ஜெ ஆட்சியிலும் இடைத்தேர்தல்கள் இப்படித்தான் நடந்தேறின.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42856953641305452112009-05-20T17:56:06.623+08:002009-05-20T17:56:06.623+08:00//இவன் காமெடி தாங்கலையே கோவியாரே.. எதை திண்ணாப் பி...//இவன் காமெடி தாங்கலையே கோவியாரே.. எதை திண்ணாப் பித்தம் தெளியும்னு இருக்கிங்க போல...:))

4:23 PM, May 20, 2009

அவரு காமடி என்றால் தேர்தல் முடிவு வந்ததும் அவரது அலுவலகத்தை சிதம்பரம் கார்திக் அடித்து நொறுக்கியது ஏன் ? (அப்படித்தான் அவர் சொல்லி இருக்கார், ஜூவியில் மேட்டர் இருக்கு)

காங்கிரஸ் (கோஷ்டித்) தலைவர்கள் தனித்தனியாக தோற்றதற்கு பாரதி ராஜ பிரச்சாரம் தான் காரணம் என்பதால் தான் அவரது அலுவலகம் டார்கெட் செய்யப்பட்டது. உண்மையை காங்கிரஸ் தலைகளே ஒப்புக் கொண்டு அதைச் செய்த பிறகு போது உங்களுக்கு ஏன் தயக்கம் ? (ஓ ஆதாரம் இல்லாமல் பேசுகிறேன் என்கிறீர்களா ?) அவ்வ்வ்வ்வ்வ் !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7730113796041671492009-05-20T17:51:29.191+08:002009-05-20T17:51:29.191+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
திருச்சி...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
திருச்சில வெறும் 1000 ஓட்டுல அதிமுக ஜெயிச்சதே அது யாரோட உத்தரவு சாமி? :))

கடைசிவரை பின் தங்கியவர் திடிரென்று வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கப்பட்டது 'சிதம்பர' ரகசியம்.

வாழ்க ஜெனநாயகம்.

வால் சரியாகச் சொல்லி இருக்கிறார் பாருங்கள். ஜெ ஆட்சியில் இருந்தாலும், அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும். நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஒப்புக் கொள்ளுங்கள் பாஸ்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26375332421326009992009-05-20T16:50:17.521+08:002009-05-20T16:50:17.521+08:00அதிகாரமையத்தின் எல்லைமீறல்கள் தெரிந்தது தானே!
இது...அதிகாரமையத்தின் எல்லைமீறல்கள் தெரிந்தது தானே!

இதுவே அதிமுக ஆட்சியாக இருந்தாலும் இப்படி தானே நடந்திருக்கும்!

மக்கள் ஓட்டுக்கு இருக்கும் மரியாதை அவ்வளவு தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77786296238839968592009-05-20T16:24:06.910+08:002009-05-20T16:24:06.910+08:00திருச்சில வெறும் 1000 ஓட்டுல அதிமுக ஜெயிச்சதே அது ...திருச்சில வெறும் 1000 ஓட்டுல அதிமுக ஜெயிச்சதே அது யாரோட உத்தரவு சாமி? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27318547814139713492009-05-20T16:23:28.934+08:002009-05-20T16:23:28.934+08:00//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
விடுங்க கோவி, இந...//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

விடுங்க கோவி, இந்தத் திமுக காரன்லாம் அப்படித்தான் :) பாருங்க அதிமுக எவ்வளவு நல்லவங்க... கஷ்டப்பட்டு, விதிமுறைகளுக்குட்பட்டு, நாணயமா 12 தொகுதில ஜெயிச்சிருக்காங்க :) :)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39365410193664546502009-05-20T16:23:06.944+08:002009-05-20T16:23:06.944+08:00//பசிக்கு பிச்சை இட்டது இப்படித்தானா ? அவ்வ்வ்வ்வ்...//பசிக்கு பிச்சை இட்டது இப்படித்தானா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//

இது சரியாத் தெரியலை. ஆனா, உங்க பதிவுக்கு மேட்டர் பிச்சை எப்டி எல்லாம் கிடைக்குதுன்னு தெரியுது. ஹாஹாஹா..

டில்லியில் இருந்து உத்தரவு வந்தால் போதும், வெற்றியாளர் அறிவிக்கப் படுவர் என்றால் என்ன ---க்கு எண்ணிக்கை நடந்ததாம்? அதிமுக கூட்டணில சிலர் ஜெயிச்சிருக்காங்களே அந்தத் தொகுதி அதிகாரி டில்லி உத்தரவை மீறிட்டாரா? இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இன்னும் இவனை பேட்டி எல்லாம் எடுக்கிரானுங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

இவன் காமெடி தாங்கலையே கோவியாரே.. எதை திண்ணாப் பித்தம் தெளியும்னு இருக்கிங்க போல...:))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25273054746306298642009-05-20T15:10:39.648+08:002009-05-20T15:10:39.648+08:00விடுங்க கோவி, இந்தத் திமுக காரன்லாம் அப்படித்தான் ...விடுங்க கோவி, இந்தத் திமுக காரன்லாம் அப்படித்தான் :) பாருங்க அதிமுக எவ்வளவு நல்லவங்க... கஷ்டப்பட்டு, விதிமுறைகளுக்குட்பட்டு, நாணயமா 12 தொகுதில ஜெயிச்சிருக்காங்க :) :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13644221851208847492009-05-20T14:07:13.242+08:002009-05-20T14:07:13.242+08:00//லக்கிலுக் said...
அப்படி ‘சோ’க்கு காட்டுற வேல...//லக்கிலுக் said...

அப்படி ‘சோ’க்கு காட்டுற வேலையை செயா டிவி கையில் எடுத்துக்கிச்சி. இப்போ உங்களை மாதிரி ஆட்களும் எடுத்துக்கிட்டீங்க. நடத்துங்க.. நடத்துங்க...//

அப்ப நடந்தது பாராளுமன்ற இடைத்தேர்தல் இல்லையா ?
:))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86882476027111518232009-05-20T14:05:08.374+08:002009-05-20T14:05:08.374+08:00//'செய்தி கசிந்தது', 'மக்கள் பேசிக் கொண்டார்கள்', ...//'செய்தி கசிந்தது', 'மக்கள் பேசிக் கொண்டார்கள்', 'வெளி நாட்டு தகவல்' என்று செய்தித்தாள்கள், குறிப்பாக தினமலர் வகையறா 'சோ'க்கு காட்டும் போது கேள்வி கேட்க மாடிங்களா ?//

அப்படி ‘சோ’க்கு காட்டுற வேலையை செயா டிவி கையில் எடுத்துக்கிச்சி. இப்போ உங்களை மாதிரி ஆட்களும் எடுத்துக்கிட்டீங்க. நடத்துங்க.. நடத்துங்க...லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2719639288213679462009-05-20T14:03:34.038+08:002009-05-20T14:03:34.038+08:00// லக்கிலுக் said...
//அதையும் மீறி 12 தொகுதிவரை ...// லக்கிலுக் said...
//அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.//

யார் சொல்கிறார்கள்?

நீங்கள்தான் சொல்கிறீர்கள். அதாவது அதிமுகவினர்தான் சொல்கிறீர்கள்.

'செய்தி கசிந்தது', 'மக்கள் பேசிக் கொண்டார்கள்', 'வெளி நாட்டு தகவல்' என்று செய்தித்தாள்கள், குறிப்பாக தினமலர் வகையறா 'சோ'க்கு காட்டும் போது கேள்வி கேட்க மாடிங்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91879890571264249072009-05-20T14:00:32.191+08:002009-05-20T14:00:32.191+08:00//அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி ...//அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.//

யார் சொல்கிறார்கள்?

நீங்கள்தான் சொல்கிறீர்கள். அதாவது அதிமுகவினர்தான் சொல்கிறீர்கள்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com