tag:blogger.com,1999:blog-10267267.post3758689536653840341..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கர்நாடகத்தில் யாருடைய அரசு - கலைஞர் எடுத்த முடிவு !!!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10267267.post-11828147152663527222008-04-06T20:45:00.000+08:002008-04-06T20:45:00.000+08:00தமிழக முதல்வர் கருணாநிதியின் செயல் எவ்வளவு சரியானத...தமிழக முதல்வர் கருணாநிதியின் செயல் எவ்வளவு சரியானது என்று சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இதைப் பெரிய அறிவுப்பூர்வமான முடிவு என்றெல்லாம் உணர்ச்சிவசப்படவும் முடியவில்லை. இனிமேல் பாருங்கள். கர்நாடகத் தேர்தலில் ஓட்டு வாங்கப் போடும் கோஷம் என்னவாக இருக்கும் தெரியுமா? "நாங்கள் பதவிக்கு வந்தால்....ஒகேனக்கல்லை கர்நாடகத்தோடு இணைப்போம்." இதுதான். அதுவும் அங்க நல்லா விக்கும். உண்மையிலேயே கொஞ்சம் முன்னாடியே யோசிச்சிருந்து தள்ளிப் போட்டிருந்தா அறிவுப்பூர்வமான அணுகுமுறைன்னு உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4964299210899278832008-04-06T10:04:00.000+08:002008-04-06T10:04:00.000+08:00எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களின் நெருக்குதாலால், இத்தாலி...எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களின் நெருக்குதாலால், இத்தாலிய அம்மையார் சோனியாவின் உத்தரவின் பேரில் எடுத்த முடிவே தவிர தமிழர் நலன் கருதி எடுத்த முடிவாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால், இனி காங்கிரஸ் கலைஞரைத் தொங்கவேண்டியதில்லை. கலைஞர்தான் தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் சொல்வது எல்லாவற்றையும் கேட்கவேண்டும்.(பதவி பெரிதென்று நினைத்தால்)

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68421097845868292642008-04-06T08:46:00.000+08:002008-04-06T08:46:00.000+08:00ஏப்ரல் 1 உலக முட்டாள்கள் தினம்,ஆனால் 365 நாளும் தம...ஏப்ரல் 1 உலக முட்டாள்கள் தினம்,ஆனால் 365 நாளும் தமிழர்களுக்கு முட்டாள்கள் தினம் என்று கருணாநிதியின் அறிக்கையிலிருந்து அறிய முடிந்தது.வாழ்க தமிழினத்தலைவர்!!!!!!!ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34829859422355954892008-04-06T08:15:00.000+08:002008-04-06T08:15:00.000+08:00தலைவரின் ஸ்ட்ரோக் எப்போதுமே மாஸ்டர் ஸ்ட்ரோக் தான்தலைவரின் ஸ்ட்ரோக் எப்போதுமே மாஸ்டர் ஸ்ட்ரோக் தான்உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32380980473190137642008-04-06T03:01:00.000+08:002008-04-06T03:01:00.000+08:00பொறுத்தது பொறுத்தோம் இன்னுமொரு இரண்டு மாதங்கள் பொற...பொறுத்தது பொறுத்தோம் இன்னுமொரு இரண்டு மாதங்கள் பொறுக்க முடியாதா என்ன. கலைஞர் இந்த நேரத்தில் இதனை செய்யதது ரொம்ப சரியான செயல், இல்லையென்றால் பிரச்சினை கண்டிப்பாக பெரிய வடுவாக இரண்டு மாநிலங்களுக்கும் நிகழ்ந்து முடிய காரணமாக போயிடும்.

இப்பொழுது தமிழகத்தில் கொஞ்சம் ச்சூடு ஏறி இருக்கிறது, திரையுலக தெய்வங்கள் கொஞ்சம் கொதித்து தமிழணர்வை அவர்களிடம் விதைத்து விட்டதால்... :).Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com