tag:blogger.com,1999:blog-10267267.post3293626836103023374..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நாடுகள், மக்கள் மனது, சட்டங்கள், தண்டனைகள்கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-10267267.post-27123115251531955032008-09-17T14:37:00.000+08:002008-09-17T14:37:00.000+08:00உங்கள் நண்பர் சொல்லுவது மிகச் சரி. கலாச்சாரம் பண்ப...உங்கள் நண்பர் சொல்லுவது மிகச் சரி. கலாச்சாரம் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு, மிக அடிப்படையான மனிதநேயம், self-discipline போன்ற குணாதிசியங்கள் வறன்டு கிடக்கின்றன. {குடும்பத்துடன் உட்கார்ந்து மானாட மார்பாட(Thanks Dr.Ramadoss) பார்ப்பது தான் நம் கலாச்சாரம்.}

பாலியல் தொழில் செய்யும் பெண்தான் குற்றவாளி.. அங்கு செல்லும் ஆணுக்கு தண்டனையில்லை போன்ற மகா உன்னத சட்ட திட்டங்கள் பெற்ற நாடு..

சமீபத்தில் படித்த ஜோக்..

In India u cannot kiss in public but piss in public
Elsewhere you can kiss in public but not piss in public.Bharathhttps://www.blogger.com/profile/01090335450046365805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60130541728866262612008-09-17T13:22:00.000+08:002008-09-17T13:22:00.000+08:00எங்கிருந்தாலும் மனுசன் மனுசந்தான். //நூத்துல ஒரு வ...எங்கிருந்தாலும் மனுசன் மனுசந்தான். //

நூத்துல ஒரு வார்த்தை. மலேசிய பேருந்தில் பொழுதுபோக்காக நான் செய்த ஒரு நாள் பயணத்திலேயே இது தெரிந்துவிட்டது.

ஒழுங்கீனத்தில் மலாய்,சீன, இந்திய மக்களுக்குள் வித்தியாசமே இல்லை.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17877706912046461442008-09-17T12:43:00.000+08:002008-09-17T12:43:00.000+08:00குற்ற எண்ணிக்கை & மனநிலை குறைவா?அப்படியெல்லாம்...குற்ற எண்ணிக்கை & மனநிலை குறைவா?

அப்படியெல்லாம் ஒன்னுமிருக்காது.

மக்கள் விகிதாச்சாரம் பார்த்தீங்கன்னா.... கணக்குச் சரியா வரும்.

எங்கிருந்தாலும் மனுசன் மனுசந்தான். மனுசனுங்கதானே குற்றம் செய்வது?

நியூஸிப் பூனையா இருந்தாலும் அமெரிக்காப் பூனையா இருந்தாலும் குற்றம் செய்ய அதுக்குத் தோணுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com