tag:blogger.com,1999:blog-10267267.post3105871930088728763..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஆளும் வர்க்கம் என்றுமே வடிப்பது முதலைக் கண்ணீர்தான் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-17784187919323743222008-11-05T14:38:00.000+08:002008-11-05T14:38:00.000+08:00//இனியவள் புனிதா said... ஒபாமா வெற்றியடைந்து விட்ட...//இனியவள் புனிதா said...
ஒபாமா வெற்றியடைந்து விட்டாரே!!

நான் ஜோசியம் சொல்லவில்லை, சமூகம் சார்ந்த அரசியல் தான் எழுதினேன்.

"ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் அமெரிக்காவில் குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஒபாமா தேர்ந்தெடுக்கப் படவேண்டும். நாடா ? இனமா ? எதன் மீது பற்று இருக்க்க வேண்டும் என்று வெள்ளையர் முடிவெடுக்க... பெரும் அறைகூவல் காத்திருக்கிறது" - என்றும் எழுதி இருந்தேன்.

அமெரிக்க மக்கள் இந்த நேரத்தில் இனவெறி எந்தவிததிலும் கைகொடுக்காது என்று தெளிவாக முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16004811290872902802008-11-05T14:35:00.000+08:002008-11-05T14:35:00.000+08:00ஒபாமா வெற்றியடைந்து விட்டாரே!!ஒபாமா வெற்றியடைந்து விட்டாரே!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25802397857011377122008-11-05T09:09:00.000+08:002008-11-05T09:09:00.000+08:00It is a mistaken notion that the Black people will...It is a mistaken notion that the Black people will vote for Obama en masse.

I personally see many Blacks supporting McCain and many Whites supporting Obama.

Compared to India, here in the US, people vote more based on issues than just the skin color or religious affiliation of the candidate.

It is generally the 'backward' and more hardcore Christian White populace which will not vote much for Obama.

The more hardcore Christians here are also the more racist. Truly liberals (non-communist) people tend to be less hardcore religionists of the Abrahamic hue.

All this is my personal observation and experience after coming here many years back and having lived in 7 different States.

My observation is that people vote for Obama more for his views than just his skin color. Including me.

Just like JyothiBharathi says, for people here, their Country matters the most.Matrahttps://www.blogger.com/profile/14319094450642335051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15522712577480806432008-11-04T22:56:00.000+08:002008-11-04T22:56:00.000+08:00பதிமூன்று ஓட்டு உள்ள ஒரு அமெரிக்க கிராமத்தில் ஒபாம...பதிமூன்று ஓட்டு உள்ள ஒரு அமெரிக்க கிராமத்தில் ஒபாமா தான் ஜெயித்திருக்கிறார். அவர்தான் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன்.
யார் வெற்றி பெற்றாலும், நம்ம இந்திய அரசு தான் அவர்களிடம் போய் நிற்கும். அவர்கள் எப்போதும் அவர்களாகவே இருப்பார்கள். பாகிஸ்தான், அவர்கள் சொல்வதைக் கேட்டால், பாகிஸ்தானுக்கு நிறைய ஆயுதம் கொடுப்பார்கள்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2248895624672539392008-11-04T15:50:00.000+08:002008-11-04T15:50:00.000+08:00*****************அந்த நினைப்பு என்னும் போகலை போல இ...*****************அந்த நினைப்பு என்னும் போகலை போல இருக்கு :) ************
யாருக்கு ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-194096350295835832008-11-04T13:26:00.000+08:002008-11-04T13:26:00.000+08:00நமக்கு கிடைக்கும் தகவல்களை பார்க்கும்போது ஒபாமாதான...நமக்கு கிடைக்கும் தகவல்களை பார்க்கும்போது ஒபாமாதான் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30200682959303707122008-11-04T13:24:00.000+08:002008-11-04T13:24:00.000+08:00//ஆளும் வர்க்கம் என்றால் உங்கள் அகராதியில் பூணூல் ...//ஆளும் வர்க்கம் என்றால் உங்கள் அகராதியில் பூணூல் அணிந்தவர்களா ?// அந்த நினைப்பு என்னும் போகலை போல இருக்கு :)Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79103715385498971612008-11-04T12:22:00.002+08:002008-11-04T12:22:00.002+08:00//'டொன்' லீ said... பார்க்கலாம்..Wilder effect என்...//'டொன்' லீ said...
பார்க்கலாம்..Wilder effect என்ற பாதிப்பு ஒபாமாவை தாக்குமா தெரியவில்லை

மேலதிக விபரங்களுக்கு..
http://en.wikipedia.org/wiki/L._Douglas_Wilder

சுட்டிக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17735916430799341702008-11-04T12:22:00.001+08:002008-11-04T12:22:00.001+08:00//RAHAWAJ said... யானைக்கும் அடி சருக்கும் என்பது ...//RAHAWAJ said...
யானைக்கும் அடி சருக்கும் என்பது மொழி

அடி சறுக்கிவிட்டது :) சருக்கும் இல்லை சறுக்கும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65878684101352909252008-11-04T12:22:00.000+08:002008-11-04T12:22:00.000+08:00//Bharath said... காமாலை கண்ணுக்கு பார்பதெல்லாம் ம...//Bharath said...
காமாலை கண்ணுக்கு பார்பதெல்லாம் மஞ்சள்..

ஹில்லாரியை விட ஜனநாயகரீதியாக நிறய வோட்டுக்கள் பெற்றே இந்த இடத்திற்கு வந்தார் என்பதை மனதில் கொள்ளவும்..

பழக்க தோஷத்தில் மெக்கெய்ன் சட்டைக்குள் கயிரு இருக்குதான்னு தேட வேண்டாம்..

பரத்,

யாரு கண்ணில் மஞ்சள், நான் ஆளும் வர்க்கம் என்று தானே குறிப்பிட்டேன். ஆளும் வர்க்கம் என்றால் உங்கள் அகராதியில் பூணூல் அணிந்தவர்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32266566319536372282008-11-04T12:16:00.000+08:002008-11-04T12:16:00.000+08:00காமாலை கண்ணுக்கு பார்பதெல்லாம் மஞ்சள்.. ஹில்லாரியை...காமாலை கண்ணுக்கு பார்பதெல்லாம் மஞ்சள்..

ஹில்லாரியை விட ஜனநாயகரீதியாக நிறய வோட்டுக்கள் பெற்றே இந்த இடத்திற்கு வந்தார் என்பதை மனதில் கொள்ளவும்..

பழக்க தோஷத்தில் மெக்கெய்ன் சட்டைக்குள் கயிரு இருக்குதான்னு தேட வேண்டாம்..Bharathhttps://www.blogger.com/profile/01090335450046365805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71274745797288156362008-11-04T12:15:00.000+08:002008-11-04T12:15:00.000+08:00பார்க்கலாம்..Wilder effect என்ற பாதிப்பு ஒபாமாவை த...பார்க்கலாம்..Wilder effect என்ற பாதிப்பு ஒபாமாவை தாக்குமா தெரியவில்லை

மேலதிக விபரங்களுக்கு..
http://en.wikipedia.org/wiki/L._Douglas_Wilderசி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41875085523753343622008-11-04T11:47:00.000+08:002008-11-04T11:47:00.000+08:00யானைக்கும் அடி சருக்கும் என்பது மொழியானைக்கும் அடி சருக்கும் என்பது மொழிRAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.com