tag:blogger.com,1999:blog-10267267.post2728232220111935091..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதில்லை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-55512977595209566842008-11-25T13:10:00.000+08:002008-11-25T13:10:00.000+08:00// வால்பையன் said... வெள்ளையா இருந்தா பாப்பானா?அப்...// வால்பையன் said...
வெள்ளையா இருந்தா பாப்பானா?
அப்போ கருப்பா மாநிறமா இருக்குற பாப்பான் உண்மையான பாப்பான் இல்லையா?

பால் + இனர் > பாறினர் > பார்பனர் ஆகியது. பால்போன்ற வெண்மை நிறத்தோர் என்பதாக பொருள். மற்றவற்றை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பழங்குடிகள் தவிர்த்து அனைத்து இனமும் ஒன்றோடு ஒன்றாக கலக்காதிருந்தது இல்லை. இதில் திராவிடரும் அடக்கம் தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34244954239998259832008-11-25T13:08:00.000+08:002008-11-25T13:08:00.000+08:00வெள்ளையா இருந்தா பாப்பானா?அப்போ கருப்பா மாநிறமா இர...வெள்ளையா இருந்தா பாப்பானா?
அப்போ கருப்பா மாநிறமா இருக்குற பாப்பான் உண்மையான பாப்பான் இல்லையா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12081186971921178082008-11-24T11:41:00.000+08:002008-11-24T11:41:00.000+08:00//வாசகன் said... கோவி,பயங்கர வாதமும் உலகில் எங்கும...//வாசகன் said...
கோவி,பயங்கர வாதமும் உலகில் எங்குமே வெற்றி பெற்றதும் இல்லை!

சரிதான். பயங்கரவாதம் தற்காலிக வெற்றி (மட்டுமே) பெரும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88904544822556300892008-11-23T01:55:00.000+08:002008-11-23T01:55:00.000+08:00//தமிழர்களை அழித்துவிட்டால் இலங்கைப் பிரச்சனை முடி...//தமிழர்களை அழித்துவிட்டால் இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்கிற இலங்கை அரசின் கனவெல்லாம் என்றுமே நிறைவேறாது,//
நன்றி கண்ணன்.காத்திருக்கிறோம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84816296367703228952008-11-23T00:14:00.000+08:002008-11-23T00:14:00.000+08:00// VIKNESHWARAN said... மேலைய நாட்டினில் இன அழிப்ப...// VIKNESHWARAN said...
மேலைய நாட்டினில் இன அழிப்பு நடந்திருக்கிறது... நமக்கு தெரியாத இனங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்... கருப்பு என்றாலே உலக மக்களுக்கு கேவலமாக தானே இருக்கிறது...

கருப்பு கேவலமானது என்று சொல்வது வெறும் தோல் அரசியல் தான், விழிகளில் கருமை இருக்கிறது என்பதற்காக மனக் கருமை கொண்டோரும் அதனை பிடிங்கி எரிவதில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20787846250220053792008-11-23T00:11:00.000+08:002008-11-23T00:11:00.000+08:00//நாகை சிவா 7:37 PM, November 22, 2008 //இன்றைக்...//நாகை சிவா 7:37 PM, November 22, 2008
//இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் இந்த வெள்ளைத் தோல் என்னும் இன அடிப்படையில் தான். //

அப்படியாஆஆஆஆஆ

அப்ப கருப்பு பார்பனர்கள் எல்லாம் இந்தியாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவாக இருப்பார்களா? பாலஸ்தீனத்தில் கருப்பு தோல் இல்லையே...

இந்திய பார்பனர்கள் தோல் வெள்ளையாக இருப்பதால் மட்டுமே அவர்கள் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் ஆகி விட முடியாது.

நீங்க பாத்த 4 வரை மட்டும் வைத்து இந்த பதிவுனா நான் எஸ்கேப்

எல்லோரையும் இல்லிங்க 'லேபிள்' வைத்துக்கொண்டு அதனைப் பெருமை என்றும் மற்றவன் தாழ்ந்தவன், சூத்திரன் என்று நம்புபவர்களையும் தான் குறிப்பிட்டேன். அப்படி நினைக்காதவங்க தன்னை லேபிளோடு சொல்லிக் கொள்ள மாட்டார்கள், லேபிளை வெளியே செல்லி பெருமை தேடுபவர்கள் குறித்து நீங்களும் கேட்கவில்லை என்றே நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30059996325317296882008-11-22T21:17:00.000+08:002008-11-22T21:17:00.000+08:00//இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்...//இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும்//

:)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14784336891910113682008-11-22T19:37:00.000+08:002008-11-22T19:37:00.000+08:00//இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்...//இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் இந்த வெள்ளைத் தோல் என்னும் இன அடிப்படையில் தான். //

அப்படியாஆஆஆஆஆ

அப்ப கருப்பு பார்பனர்கள் எல்லாம் இந்தியாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவாக இருப்பார்களா? பாலஸ்தீனத்தில் கருப்பு தோல் இல்லையே...

இந்திய பார்பனர்கள் தோல் வெள்ளையாக இருப்பதால் மட்டுமே அவர்கள் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் ஆகி விட முடியாது.

நீங்க பாத்த 4 வரை மட்டும் வைத்து இந்த பதிவுனா நான் எஸ்கேப்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74908034208719942622008-11-22T12:59:00.000+08:002008-11-22T12:59:00.000+08:00//மோகன் கந்தசாமி 12:14 PM, November 22, 2008 ///இந...//மோகன் கந்தசாமி 12:14 PM, November 22, 2008
///இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும்///

கோவிஜி, இது பற்றி ஜாதா மேட்டர் போல்கே நிம்பில்கி சலாம்

சென்ற முறைக்கும் சென்ற முறை நடந்த உலகக் கோப்பை போட்டியை நான்கு பார்பனர்களுடன் உட்கார்ந்து பார்த்து போது... அவர்கள் இந்தியா தோற்கவேண்டும் என்ற ரீதியிலேயே பேசி பேசி மட்டம் தட்ட தொடர்ந்து ஆஸ்திரேலியாவை புகழ்ந்து புகழ்ந்து பேச ... ஹூம் வெறுத்துப் போனது எனக்குத்தான் தெரியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31665768137687249802008-11-22T12:17:00.000+08:002008-11-22T12:17:00.000+08:00கோவி,பயங்கர வாதமும் உலகில் எங்குமே வெற்றி பெற்றதும...கோவி,பயங்கர வாதமும் உலகில் எங்குமே வெற்றி பெற்றதும் இல்லை!வாசகன்https://www.blogger.com/profile/07690111510029251937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49074761157047375942008-11-22T12:14:00.000+08:002008-11-22T12:14:00.000+08:00///இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்திய...///இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும்///

கோவிஜி, இது பற்றி ஜாதா மேட்டர் போல்கே நிம்பில்கி சலாம்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45280244257775648412008-11-22T11:48:00.000+08:002008-11-22T11:48:00.000+08:00மேலைய நாட்டினில் இன அழிப்பு நடந்திருக்கிறது... நமக...மேலைய நாட்டினில் இன அழிப்பு நடந்திருக்கிறது... நமக்கு தெரியாத இனங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்... கருப்பு என்றாலே உலக மக்களுக்கு கேவலமாக தானே இருக்கிறது...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com