tag:blogger.com,1999:blog-10267267.post2305956128096691201..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பருவ காலம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10267267.post-67466703566906599502009-07-28T15:03:41.489+08:002009-07-28T15:03:41.489+08:00அற்புதமான பதிவு. பல விசயங்களையும், அரியதொரு தகவல்க...அற்புதமான பதிவு. பல விசயங்களையும், அரியதொரு தகவல்களையும் உள்ளடக்கியதைப் படித்து பல விசயங்கள் கற்றுக்கொண்டேன். காலநிலைக்கு ஏற்ப செயற்கையாக மனிதன் வாழப் பழகிக்கொண்டான், அதனால்தான் பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டான். கடைசி வரி அற்புதம். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26348980800480290772009-07-28T10:05:35.739+08:002009-07-28T10:05:35.739+08:00என்னடா இந்த பதிவுக்கு டிராபிக் பயங்கரமா இருக்கேன்ன...என்னடா இந்த பதிவுக்கு டிராபிக் பயங்கரமா இருக்கேன்னு பார்த்தேன்?

நான் ஒரு டியூபு லைட்டு...

படிச்சத்துக்கப்புறம் தலைப்பப் பாக்குறவன்...அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31542022384642328472009-07-28T10:03:45.076+08:002009-07-28T10:03:45.076+08:00பட்டாம்பூச்சி விருது திரும்பவுமா??????//
இது நம்...பட்டாம்பூச்சி விருது திரும்பவுமா??????//

இது நம்ம ஆசிப் அண்ணாச்சிக்குத் தெரியுமா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41718556171443659082009-07-28T08:27:51.215+08:002009-07-28T08:27:51.215+08:00//Starjan ( ஸ்டார்ஜன் )
supper ...
அறிவுப் ப...//Starjan ( ஸ்டார்ஜன் )

supper ...

அறிவுப் பூர்வமான அறிவியல் பதிவு .

நான் உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளேன் .

பெற்றுக் கொள்ளவும் ...//

பட்டாம்பூச்சி விருது திரும்பவுமா??????அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66640725012257174752009-07-28T04:10:52.344+08:002009-07-28T04:10:52.344+08:00supper ...
அறிவுப் பூர்வமான அறிவியல் பதிவு .
நான...supper ...

அறிவுப் பூர்வமான அறிவியல் பதிவு .

நான் உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளேன் .

பெற்றுக் கொள்ளவும் ...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62821545587099845512009-07-28T03:57:33.864+08:002009-07-28T03:57:33.864+08:00NICE.. WILL BE MORE EFFECTIVE WHEN IT REACH TO ALL...NICE.. WILL BE MORE EFFECTIVE WHEN IT REACH TO ALL INDIANS WHO R LEADING LUXUARY LIFE.பாலகுமாரன், வத்திராயிருப்பு.https://www.blogger.com/profile/06824045271037555708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58834155760227722342009-07-28T03:22:25.146+08:002009-07-28T03:22:25.146+08:00//எதையுமே கொண்டுவராமல் எல்லாவற்றையும் அழிக்கிறோமே ...//எதையுமே கொண்டுவராமல் எல்லாவற்றையும் அழிக்கிறோமே இதற்கு என்ன பெயர் சொல்வது ?//

நல்லா இருக்கேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24867764312794399122009-07-28T00:40:30.717+08:002009-07-28T00:40:30.717+08:00//பூமி சூரியனை சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டம் என...//பூமி சூரியனை சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டம் என்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது.//

வெவ்வேறு பருவகாலங்களுக்கு முக்கியமான காரணம் பூமியின் சாய்வுத்தன்மைதாங்க. அதனோட சுற்றுப் பாதை கிடையாது.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35984286817872862972009-07-28T00:39:25.278+08:002009-07-28T00:39:25.278+08:00இதுவும் நல்லாத்தான் இருக்கு இது மாதியும் எழுதுங்கஇதுவும் நல்லாத்தான் இருக்கு இது மாதியும் எழுதுங்கஅக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62025327314548661462009-07-28T00:31:52.191+08:002009-07-28T00:31:52.191+08:00//senthamizselvan said...
தாங்க முடியலை. ஏதாவ...//senthamizselvan said...

தாங்க முடியலை. ஏதாவது அரைகுறையாக தெரிந்து கொண்டு இப்படி மொக்கை போட்டா எப்புடி?//

நன்றிங்கண்ணா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51005363941613429382009-07-28T00:30:20.425+08:002009-07-28T00:30:20.425+08:00தாங்க முடியலை. ஏதாவது அரைகுறையாக தெரிந்து கொண்டு இ...தாங்க முடியலை. ஏதாவது அரைகுறையாக தெரிந்து கொண்டு இப்படி மொக்கை போட்டா எப்புடி?Anonymousnoreply@blogger.com