tag:blogger.com,1999:blog-10267267.post2213355441864865448..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சன் செய்தி வாசிப்பாளர்கள் நெற்றியில் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10267267.post-21616151328211400892008-12-24T14:53:00.000+08:002008-12-24T14:53:00.000+08:00கோவி.கண்ணன் சார்,இதில் அதிசயப்பட ஒன்றும் இல்லை.bus...கோவி.கண்ணன் சார்,
இதில் அதிசயப்பட ஒன்றும் இல்லை.
business....business ....business வழக்கமா நடக்கூடியதுதான்.

கலைஞர் டீ.வி. போட்டி ஆனாவுடன் இவர்கள்“திருப்பதி பிரம்மோத்சவம்”
ஒளிப்பரப்பினார்கள்.என் பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது.

ராஜ் டீவியை போட்டுப் படுத்தினார்கள்.இவர்களை கலைஞர் டீ.வி. படுத்தியது.

“அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்”

“முற்ப்கல் செய்யின்”Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77605951272049947692008-12-24T13:31:00.000+08:002008-12-24T13:31:00.000+08:00கலைஞர் தொலைகாட்சியும் சலைத்ததல்ல!தனக்கு சாதகமான செ...கலைஞர் தொலைகாட்சியும் சலைத்ததல்ல!

தனக்கு சாதகமான செய்திகளை தான் எல்லா தொலைகட்ட்சியும் தருகிறது!

தவிர்க்க வேண்டியது
சன் செய்தி, ஜெயா செய்தி, கலைஞர் செய்திவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23941129889098666082008-12-23T15:21:00.000+08:002008-12-23T15:21:00.000+08:00இல்லை ஆனால் அடிக்கடி nice- ல் சிங்கை வருகிற சின்ன...இல்லை ஆனால் அடிக்கடி nice- ல் சிங்கை வருகிற சின்னத் தம்பி. அண்ணா உங்களைப் போல நானும் நடு நிலை தான். நல்ல போஸ்ட்-ஐ தவறாமல் ஊக்கப்ப்படுத்துவது என் வழக்கம். எனக்கும் சன்-ஐ பிடிக்காது.பிறன் மணை நோக்காதவன்https://www.blogger.com/profile/08848952353970303590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62570843393977378342008-12-23T14:30:00.000+08:002008-12-23T14:30:00.000+08:00//பிறன் மணை நோக்காதவன் said... good post. keep it ...//பிறன் மணை நோக்காதவன் said...
good post. keep it up. Sun TV -kku sariyaana saattai adi

arasu, பிறன் மணை நோக்காதவன் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பெயர் ?

லிட்டில் இந்தியா, தேக்கா, இவையெல்லாம் குறிப்பிடும் நீர் சிங்கை அனானியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22182486203119297562008-12-23T14:27:00.000+08:002008-12-23T14:27:00.000+08:00good post. keep it up. Sun TV -kku sariyaana saatt...good post. keep it up. Sun TV -kku sariyaana saattai adiபிறன் மணை நோக்காதவன்https://www.blogger.com/profile/08848952353970303590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75008623847874695802008-12-23T12:32:00.000+08:002008-12-23T12:32:00.000+08:00நல்ல வேலை, எங்க வீட்டுல டிஷ் கண்றாவியெல்லாம் எட்டி...நல்ல வேலை, எங்க வீட்டுல டிஷ் கண்றாவியெல்லாம் எட்டிக்கூட பார்க்காது.

பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.மீரா ஜமால்https://www.blogger.com/profile/14308241102645095363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16394576807570801752008-12-23T10:24:00.000+08:002008-12-23T10:24:00.000+08:00//.இப்படியெல்லாம் மாறன் சகோதரர்கள் பிழைக்கும் அளவு...//.இப்படியெல்லாம் மாறன் சகோதரர்கள் பிழைக்கும் அளவுக்கு முரசொலி மாறன் தன் குடும்பத்தை பிச்சை எடுக்கவச்சிட்டா போய் சேர்ந்தார் என்று நினைக்க வேண்டி இருக்கு.//

நாக்க பிடிங்கிக்கிற மாதிரி கேட்டீங்க..ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45242191391403008442008-12-23T10:02:00.000+08:002008-12-23T10:02:00.000+08:00//PoornimaSaran said... நேற்று செய்தி பார்த்து விட...//PoornimaSaran said...
நேற்று செய்தி பார்த்து விட்டு புலம்பிய என் புலம்பல்களையும் ( இவங்க பண்ற அநியாயத்த கேட்க யாருமே இல்லையா) பதிவில் போட்டதிற்கு நன்றிங்க அண்ணா.. இப்போ வரப் போகும் அனைத்து(கிட்டத்தட்ட) படங்களையும் அவர்களே குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் போல.. இனி செய்தி பார்க்க வேற நல்ல (அப்படி ஏதும் இருந்தா யாரவது எனக்கும் சொல்லுங்களேன்) சேனல் தேட வேண்டியதுதான்..

2:24 AM, December 23, 2008

PoornimaSaran,

நேற்று மட்டுமல்ல, முந்தநாள் செய்தியிலும் வந்தது, வானிலை அறிக்கை போல ஒரு மாதம் வாசிப்பாங்க போல, செய்தி நேரம் வேற சேனலுக்கு போய்ட வேண்டியது தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64605172383889267782008-12-23T02:24:00.000+08:002008-12-23T02:24:00.000+08:00நேற்று செய்தி பார்த்து விட்டு புலம்பிய என் புலம்பல...நேற்று செய்தி பார்த்து விட்டு புலம்பிய என் புலம்பல்களையும் ( இவங்க பண்ற அநியாயத்த கேட்க யாருமே இல்லையா) பதிவில் போட்டதிற்கு நன்றிங்க அண்ணா.. இப்போ வரப் போகும் அனைத்து(கிட்டத்தட்ட) படங்களையும் அவர்களே குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் போல.. இனி செய்தி பார்க்க வேற நல்ல (அப்படி ஏதும் இருந்தா யாரவது எனக்கும் சொல்லுங்களேன்) சேனல் தேட வேண்டியதுதான்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67659807959617535282008-12-22T18:21:00.000+08:002008-12-22T18:21:00.000+08:00இன்னது நீங்க சன் நிவுஸ் பர்கிரிங்கள் வேண தல, கண்ணு...இன்னது நீங்க சன் நிவுஸ் பர்கிரிங்கள் வேண தல, கண்ணுக்கு ஆபத்து..அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63793083914298641042008-12-22T18:00:00.000+08:002008-12-22T18:00:00.000+08:00:-)))...:-)))...விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78351878907340335092008-12-22T17:09:00.000+08:002008-12-22T17:09:00.000+08:00ஆமாம்... அனைவரும்... பயந்தே போய் விட்டார்கள்.... எ...ஆமாம்... அனைவரும்... பயந்தே போய் விட்டார்கள்.... எங்கள் வீட்டிலும் வந்து உன் முகத்தையாவது காட்டி விட்டு போ என்று அழாத குறை இல்லை, அழுதே அழைத்து விட்டார்கள்..... அதனால் சென்று வந்தேன்....

தங்களின் அன்பிற்கு என்றும் வணங்கி, பணிகிறேன்நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84863376884210100012008-12-22T17:05:00.000+08:002008-12-22T17:05:00.000+08:00டாக் ஆப் த யுனிவர்ஸாக இருக்கும் ஒரு படத்தைப் பற்றி...டாக் ஆப் த யுனிவர்ஸாக இருக்கும் ஒரு படத்தைப் பற்றி செய்திகளில் சொல்வது தவறா? நியாயமாகப் பார்த்தால்,நீங்கள் இதைப் பற்றிச் செய்தி வெளியிடாத சேனல் நியூஸ் ஏசியாவையும், பிபிசி மற்றும் மற்ற சேனல்களையும் கண்டித்துத் தான் பதிவெழுதியிருக்க வேண்டும்...ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80993269896373056812008-12-22T17:02:00.000+08:002008-12-22T17:02:00.000+08:00//எந்திரன் படத்தையும் மாறன் பிரதர்ஸ்தான் தயாரிக்கப...//
எந்திரன் படத்தையும் மாறன் பிரதர்ஸ்தான் தயாரிக்கப் போறாங்களாம், இனி வரும் நாட்களில், நாள்தோறும் செய்தி வாசிப்பாளர்களின் நெற்றியில் 'எந்திரன்' படத்தின் குட்டி ஸ்டில்களை (விளம்பரத்திற்காக) ஒட்டிவிட்டு... படத்தைப் பற்றி நாள் தோறும் (பெரும் எதிர்பார்ப்பு) விளம்பரம் ஏற்படுத்தினாலும் இனி வியப்படைய ஒன்றும் இல்லை.

இந்த வரிகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்!ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54450732137509145232008-12-22T16:55:00.000+08:002008-12-22T16:55:00.000+08:00//அதிரை ஜமால் said... \\எதைப் பார்க்க வேண்டும் என்...//அதிரை ஜமால் said...
\\எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்க வேண்டியதும் நாம்தான்\\

அப்படீன்னு ஒன்னு நிஜமாவே இருக்காண்ணா

செய்தி பார்க்கலாம் என்று நினைத்து செய்தி பார்த்தால் பட விளம்பரமே செய்தியாக போட்டால் எரிச்சல் தான் வரும், இவர்கள் விளம்பரத்தை விளம்பர ஸ்லாட்டில் (கமர்சியல் ப்ரேக்) போட்டால் நமக்கு ஒன்றும் இல்லை. அதைத்தான் குறிப்பிட்டேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80541987530733949652008-12-22T16:54:00.000+08:002008-12-22T16:54:00.000+08:00\\எந்திரன் படத்தையும் மாறன் பிரதர்ஸ்தான் தயாரிக்கப...\\எந்திரன் படத்தையும் மாறன் பிரதர்ஸ்தான் தயாரிக்கப் போறாங்களாம், இனி வரும் நாட்களில், நாள்தோறும் செய்தி வாசிப்பாளர்களின் நெற்றியில் 'எந்திரன்' படத்தின் குட்டி ஸ்டில்களை (விளம்பரத்திற்காக) ஒட்டிவிட்டு... படத்தைப் பற்றி நாள் தோறும் (பெரும் எதிர்பார்ப்பு) விளம்பரம் ஏற்படுத்தினாலும் இனி வியப்படைய ஒன்றும் இல்லை.\\

இப்படி செய்யாங்காட்டி வியப்பாயிருக்கும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23606414166427009962008-12-22T16:53:00.000+08:002008-12-22T16:53:00.000+08:00\\எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்க வேண்டிய...\\எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்க வேண்டியதும் நாம்தான்\\

அப்படீன்னு ஒன்னு நிஜமாவே இருக்காண்ணாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8858560807379474592008-12-22T16:50:00.000+08:002008-12-22T16:50:00.000+08:00//நையாண்டி நைனா said... வெளி உலகம் சுற்றி, வலை உலக...//நையாண்டி நைனா said...
வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன். இது ஒரு திடீர் பயணமாக அமைந்து விட்ட காரணத்தால் முன் அறிவிப்பு செய்ய முடிய வில்லை. ( என்னமோ என்னை நிறைய பேரு தேடற மாதிரி எனக்கு ஒரு நெனப்பு).

இனி மீண்டும் பதிவுகளும் பின்ணூட்டங்களும் தொடரும்......

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு உங்களை காணும்,கவலையாக இருந்தது, மின் அஞ்சல் கூட அனுப்பினேன். பாதுகாப்பாக இருந்தீர்களா ?

மும்பையில், அருகில் இருந்தவர் அதுபற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்குமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42318862184314620832008-12-22T16:48:00.000+08:002008-12-22T16:48:00.000+08:00வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன்...வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன். இது ஒரு திடீர் பயணமாக அமைந்து விட்ட காரணத்தால் முன் அறிவிப்பு செய்ய முடிய வில்லை. ( என்னமோ என்னை நிறைய பேரு தேடற மாதிரி எனக்கு ஒரு நெனப்பு).

இனி மீண்டும் பதிவுகளும் பின்ணூட்டங்களும் தொடரும்......நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com