tag:blogger.com,1999:blog-10267267.post2173284950850379964..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்படி ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-10267267.post-12364393883966305552007-10-29T00:18:00.000+08:002007-10-29T00:18:00.000+08:00//மங்கை said... நேத்து பதிவு போட்டேன்...தெரிந்தவர்...//மங்கை said...
நேத்து பதிவு போட்டேன்...தெரிந்தவர் ஒருவரின் ஜிமெயில் இப்படித்தான் ஆச்சு..அந்த ஜிமெயில் இருந்துதான் எனக்கு மின்னஞ்சல் வந்துச்சு..

//"உங்கள் பாஸ்வேர்டு எக்ஸ்பயர் ஆக இருக்கிறது உடனடியாக மாற்றவும் //

லட்சிமிக்கு இபப்டித்தான் ஒரு ஈமெயில் வந்திருக்கு

மங்கை அவர்களே,

தெரியாத மின் அஞ்சல்களை திறக்கலாம். ஆனால் அதில் உள்ளவற்றை செய்யும் முன் தகவல்கள் நம்பகமானவை தானா என்று உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
ஓ ! பிரச்சனை இல்லாமல் மெயில் திறக்குதானே ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41281631724747853652007-10-29T00:16:00.000+08:002007-10-29T00:16:00.000+08:00//cheena (சீனா) said... தகவலுக்கு நன்றி.//சீனா ஐயா...//cheena (சீனா) said...
தகவலுக்கு நன்றி.

சீனா ஐயா உங்களுக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54823260877744650652007-10-29T00:15:00.000+08:002007-10-29T00:15:00.000+08:00//VSK said... விவரமான, தேவையான, விளக்கமான ஒரு பதிவ...//VSK said...
விவரமான, தேவையான, விளக்கமான ஒரு பதிவுக்கு நன்றி, கோவியாரே!

விஎஸ்கே ஐயா,
வழக்கம் போல் நீங்கள் சொல்வதற்காக எதையும் விட்டுவைக்கவில்லை என்று எனக்கும் ஏமாற்றமே !
:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54594511695043602062007-10-29T00:14:00.000+08:002007-10-29T00:14:00.000+08:00//முத்துலெட்சுமி said... மங்கை சொன்னது போல வந்த மெ...//முத்துலெட்சுமி said...
மங்கை சொன்னது போல வந்த மெயில் யாஹூ மெயில் அப்டேட் அப்படின்னு சில நம்பர்களோடு @யஹூ.காம்ன்னே இருந்தது ... அவசரத்தில் கவனித்தல் உண்மை போலவே இருந்தது.. ஆனால் என் ச்ந்தேகபுத்திக்கு நன்றி சொன்னேன் ..அன்னைக்கு.

விரைவாக செயல்பட்டு இருக்கீறீர்கள். பகிர்ந்தற்கும் பாராட்டுக்கள் (சபாஷ்)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20862833729705920822007-10-29T00:12:00.001+08:002007-10-29T00:12:00.001+08:00//நெல்லை சிவா said... அருமையான விழிப்புணர்வுப் பதி...//நெல்லை சிவா said...
அருமையான விழிப்புணர்வுப் பதிவு. நன்றி கோவி.கண்ணன்.

நெல்லை சிவா,

பாராட்டுக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41384735906626230112007-10-29T00:12:00.000+08:002007-10-29T00:12:00.000+08:00//சிவபாலன் said... ஜிகேபகிர்வுக்கு நன்றி!மேலும் சி...//சிவபாலன் said...
ஜிகே

பகிர்வுக்கு நன்றி!

மேலும் சில விளக்கங்கள்

உங்கள் லேப் டாப்பில் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல்கள் முழுவதும் சேமிக்கலாம். அதாவது உங்கள் Outlook Express பயன்படுத்தி செய்யலாம்.

தினம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ ஜிமெயிலில் இருந்து டவுன் லோடு செய்து உங்கள் Outlook Express சேமிக்கலாம்.

இது நிச்சயம் உதவும்.

என்னுடைய எல்லாம் மின்னஞசலும் என்னுடைய சேமித்து வைத்துள்ளேன்.

முடிந்தவரை கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றிவிடுங்கள். அது நிச்சயம் பயனளிக்கும்.

சிபா,

நீங்கள் அளித்த தகவல் பயனுள்ளவை. நான் ஜிமெயிலுக்கு இன்னும் அவுட் லுக் பயன்படுத்தவில்லை, தொடங்க வேண்டும் !

தக்க நேரத்தில் நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63024333506525476202007-10-29T00:10:00.000+08:002007-10-29T00:10:00.000+08:00//நாகை சிவா said... நல்ல உபயோகமான பதிவு கண்ணன்.. ஆ...//நாகை சிவா said...
நல்ல உபயோகமான பதிவு கண்ணன்.. ஆனா பாருங்க இதையும் நம்ம த.ம. சாயத்தை பூசி பாக்குறாங்க...

என்னவோ போங்க...

பாரட்டுக்கு நன்றி சிவா,

சாயம் வெளுத்துப் போக போக புதுச்சாயம் வேண்டுமே !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36614008536543879612007-10-29T00:09:00.000+08:002007-10-29T00:09:00.000+08:00//ஜமாலன் said... நல்ல பதிவு கண்ணன். என்னைப்போன்ற ...//ஜமாலன் said...
நல்ல பதிவு கண்ணன்.

என்னைப்போன்ற புதுசுகளுக்கு இதெல்லாம் என்னான்னே புரியல. ஒன்னு மட்டும் புரியுது.

தெரியது அஞ்சலை திறக்கவேணாம்
புரியாது வலைத்தளத்தக்கு போகவேணாம்
புரளியான பதிவுகளுக்குள் புகவேணாம்.
அறியாத நபருக்க அஞ்சல் முகவவரி தரவேணாம்.

1. அவ்வப்பொழுது Backup செய்து கொண்டால் அதனை வேறொரு பதிய பதிவில் இடமுடியுமா என சோதித்து பார்க்க வேறொரு ஜிமெயில் ஐடியில் சோதனைப் பதிவாக தனியாக போட்டு வைத்துக் கொள்ளவது நல்லது.
2. ஜிமெயிலை அவுட்லுக்கில் இணைத்து தினசரி தானியங்கி பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.
3. பீட்பிளிட்ஸ் போன்றவற்றின் மூலமாக நமது மற்றொரு யாகூ அல்லது ஹாட்மெயில் ஐடியில் பதிவுகளை newsletterr ஆக சேகரித்தக் கொள்வது நல்லது.

எல்லாவற்றையும்விட.. இந்த technocrazyலிருந்த விடுபட்டு பதிவுபோடாமல் தேமேன்னு இருப்பது நல்லது.

தகவலுக்கு நன்றி.

ஜமாலன்,

நட்சத்திர பிசியிலும், நீண்ட பின்னூட்டம். மிக்க நன்றி !

கடைசியாக சொன்னிங்க பாருங்க அது "நச்", யுத்த பூமியில் ரத்தம் அப்பாவிகள் எதற்கு இரத்தம் சிந்தவேண்டும் ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83395161433329824742007-10-29T00:06:00.000+08:002007-10-29T00:06:00.000+08:00நமது பதிவர்கள் மீது அவதூறு பரப்பும் இந்த வரிகளுக்க...நமது பதிவர்கள் மீது அவதூறு பரப்பும் இந்த வரிகளுக்கு இலைக்காரன் குழு சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெகதீசன்,

இலைக்காரனை கேட்டதாக சொல்லுங்கள் ! பதிவை பத்திரமாக பாத்துக்கச் சொல்லுங்க, திம்மிகள் கைவசம் போய்விடப் போகிறது !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50673538672850208872007-10-28T11:10:00.000+08:002007-10-28T11:10:00.000+08:00அருண்,நான் இங்கே 'பிஸ்ஸிங்' பற்றிய விழிப்புணர்வுக்...அருண்,

நான் இங்கே 'பிஸ்ஸிங்' பற்றிய விழிப்புணர்வுக்காக பதிவு எழுதினேன். நான் சிங்கையில் காவல் துறையிலோ, அல்லது நீதி துறையிலோ பணி புரியவில்லை. எனவே சட்ட சம்பந்தமான நடவடிக்கைக்கு உதவியாக / ஆலோசனையாக என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள் ? எனக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை, இதில் தலையிட விருப்பமும் இல்லை.

உங்களிடம் ஆதாரங்களை வைத்து காவல் துறை மூலம் தீர்வு கண்டால் நானும் மகிழ்வேன்.

இதுபற்றி வேறு கருத்து என்னிடம் இல்லை !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58909901603648671822007-10-28T00:52:00.000+08:002007-10-28T00:52:00.000+08:00//இந்த விசயத்தில் ஆதரம் இல்லாமல் யாரும் யாரையும் க...//இந்த விசயத்தில் ஆதரம் இல்லாமல் யாரும் யாரையும் குற்றம் சொன்னால் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும், குற்றத்தை சுமத்தியவர் மீது குற்றம் சுமத்த உரிமை உண்டு.

எனவே அள்ளித் தெளிப்பவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசினால் அதற்கான விளைவுகளை பெற்றே ஆகவேண்டும்.

உங்கள் பின்னூட்டங்களை வெளி இட்டதற்கு காரணம் நான் வெளி இடாவிட்டாலும் வேறு ஒருவர் பதிவில் சென்று இதே கருத்தை சொல்வீர்கள்.

பதிவர்கள் இதை செய்வதனால் எந்த லாபமும் இல்லை. ஒருவர் பதிவை ஹேக் செய்து உள்ளே நுழைந்துவிட்டேன் என்று எவரும் வெளிப்படையாக சொன்னால் கம்பி எண்ணவே வேண்டி வரும்.//
என் தொடர்பான குற்றசாட்டுக்கு சரிய்யான முறையில் பதில் கொடுத்க்தமைக்கு நன்றி

consider this as a personal mail
its your wish to publish it or not..i am writing here because i dont know ur personal email id.

i have all the eveidences about moorthi and luckylook @ krishna

i have shared everything to kuzhalai .

still i am having lot of chances to punish this krishna..but his poverty and family level prevents me to do that.

i think you are supporting anyone without knowing their background in terms of views.

again this mail is been sent from moorthi ..i am not damn kind of guy ..i have good exp in network tools.i suffered a lot with this krishna and moorthi

both are partners ..
even i called to moorthis father in law and told everything.. he kept quite for a while and started everything again

for me moorthi is a guy dont have any self thinking and self control
guys like mahendran and krishna using him for a bad purpose

i dont have any interest with caste fights ..but i was targeted badly because i am being a friend to dondu
you know i am the guy told krishna @luckylook to start a blog and write some thing usefull.finally ....

ok let us leave that..
i need your help now..
i have traces for this recent email frauds .its done by moorthi..if you need proofs i am ready to share with you..
i know you still have contact with moorthi

already i made everything if moorthi lands up in indian airports.

but it seems he is not going to come at this moment.

please help me to catch at either in singapore or in malayasia.
i lived for few months in singapore.i know the the rules over there.

thanks
Arun Kumar

cc to kuzhali and raviArun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73625713024148626662007-10-27T16:44:00.000+08:002007-10-27T16:44:00.000+08:00நல்ல பதிவு கண்ணன். என்னைப்போன்ற புதுசுகளுக்கு இத...நல்ல பதிவு கண்ணன்.

என்னைப்போன்ற புதுசுகளுக்கு இதெல்லாம் என்னான்னே புரியல. ஒன்னு மட்டும் புரியுது.

தெரியது அஞ்சலை திறக்கவேணாம்
புரியாது வலைத்தளத்தக்கு போகவேணாம்
புரளியான பதிவுகளுக்குள் புகவேணாம்.
அறியாத நபருக்க அஞ்சல் முகவவரி தரவேணாம்.

1. அவ்வப்பொழுது Backup செய்து கொண்டால் அதனை வேறொரு பதிய பதிவில் இடமுடியுமா என சோதித்து பார்க்க வேறொரு ஜிமெயில் ஐடியில் சோதனைப் பதிவாக தனியாக போட்டு வைத்துக் கொள்ளவது நல்லது.
2. ஜிமெயிலை அவுட்லுக்கில் இணைத்து தினசரி தானியங்கி பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.
3. பீட்பிளிட்ஸ் போன்றவற்றின் மூலமாக நமது மற்றொரு யாகூ அல்லது ஹாட்மெயில் ஐடியில் பதிவுகளை newsletterr ஆக சேகரித்தக் கொள்வது நல்லது.

எல்லாவற்றையும்விட.. இந்த technocrazyலிருந்த விடுபட்டு பதிவுபோடாமல் தேமேன்னு இருப்பது நல்லது.

தகவலுக்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38095266486787961922007-10-27T15:25:00.000+08:002007-10-27T15:25:00.000+08:00நல்ல உபயோகமான பதிவு கண்ணன்.. ஆனா பாருங்க இதையும் ந...நல்ல உபயோகமான பதிவு கண்ணன்.. ஆனா பாருங்க இதையும் நம்ம த.ம. சாயத்தை பூசி பாக்குறாங்க...

என்னவோ போங்க...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69781844789473106602007-10-27T13:42:00.000+08:002007-10-27T13:42:00.000+08:00//எவனோ ஒருவன் said... நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்...//எவனோ ஒருவன் said...

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். டோண்டுவே இதை செய்தது மூர்த்தி தான் என்று பதிவு போட்டிருக்காரே? அதைப்பற்றி என்ன சொல்லப் போறீங்க?

இந்த விசயத்தில் ஆதரம் இல்லாமல் யாரும் யாரையும் குற்றம் சொன்னால் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும், குற்றத்தை சுமத்தியவர் மீது குற்றம் சுமத்த உரிமை உண்டு.

எனவே அள்ளித் தெளிப்பவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசினால் அதற்கான விளைவுகளை பெற்றே ஆகவேண்டும்.

உங்கள் பின்னூட்டங்களை வெளி இட்டதற்கு காரணம் நான் வெளி இடாவிட்டாலும் வேறு ஒருவர் பதிவில் சென்று இதே கருத்தை சொல்வீர்கள்.

பதிவர்கள் இதை செய்வதனால் எந்த லாபமும் இல்லை. ஒருவர் பதிவை ஹேக் செய்து உள்ளே நுழைந்துவிட்டேன் என்று எவரும் வெளிப்படையாக சொன்னால் கம்பி எண்ணவே வேண்டி வரும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20531155220164152112007-10-27T13:08:00.000+08:002007-10-27T13:08:00.000+08:00//பதிவர்கள் யாரும் இதனை செய்திருக்க மாட்டார்கள். ட...//பதிவர்கள் யாரும் இதனை செய்திருக்க மாட்டார்கள். டோண்டுவும் அவருடைய நண்பர்களும், டோண்டுவுக்கு போலியோ இதனை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை.

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். டோண்டுவே இதை செய்தது மூர்த்தி தான் என்று பதிவு போட்டிருக்காரே? அதைப்பற்றி என்ன சொல்லப் போறீங்க?எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/14942968968214539218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91623249478541314072007-10-27T12:58:00.000+08:002007-10-27T12:58:00.000+08:00//எவனோ ஒருவன் said... முதலில் டோண்டு எனும் பதிவரின...//எவனோ ஒருவன் said...
முதலில் டோண்டு எனும் பதிவரின் ஜிமெயில் முகவரியில் இருந்து நிறைய பேருக்கு இந்த மெயில் போயிருக்கிறது. ஒருவேளை அவர்தான் அவரது அல்லக்கைகளை வைத்து திராவிட பதிவர்களின் பதிவுகளை ஹாக் செய்ய முயற்சித்தாரோ என்னவோ தெரியவில்லை. அருண்குமார் என்ற டோண்டுவின் நண்பர் இதுபோன்ற ஹாக்கிங்குகளில் கில்லாடி என்று தெரிகிறது. இந்த நாடகத்துக்கு ஒருவேளை இட்லிவடையும் துணை போயிருக்கலாம்.

புரளியை கிளப்பாதிங்க,

ஸ்பேம் சர்வர் மூலம், யார் பெயரில் (மெயில் ஐடியில்) இருந்தும் அனுப்புவது போல் அனுப்ப முடியும்.

பதிவர்கள் யாரும் இதனை செய்திருக்க மாட்டார்கள். டோண்டுவும் அவருடைய நண்பர்களும், டோண்டுவுக்கு போலியோ இதனை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை.

எனவே தவறாக எதையாவது குறிப்பிட்டு திசை திருப்ப முயலாதீர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43755026788062120722007-10-27T12:55:00.000+08:002007-10-27T12:55:00.000+08:00//நம் வலைப்பதிவாளர்களின் இமெயிலை பிஸ்ஸிங் திருட்டு...//
நம் வலைப்பதிவாளர்களின் இமெயிலை பிஸ்ஸிங் திருட்டு கும்பல் திறந்தால், திராவிட, ஆரிய கூட்டணி கதைகள் / எவனை எவன் கவுக்கலாம், யாருக்கு அனானி ஆபாச பின்னூட்டம் போடலாம் என்ற கதைகளும், தனக்குத்தானே பின்னூட்டமிட்டு அதனை நண்பர்களுக்கு தெரிவித்து புலகாங்கிதம் அடைந்த கதைகள் தான் சாட்டின் சேமிப்பிலும், மெயிலிலும் இருக்கும், திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அதையெல்லம் படித்துவிட்டு... 'த்தூ' வென்று துப்பிவிட்டு ... வெறுத்துப் போய் திரும்ப பாஸ்வேர்டை அந்த மெயிலில் சேமிக்கப்பட்டுள்ள வேறு நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி திரும்ப கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க :))

நமது பதிவர்கள் மீது அவதூறு பரப்பும் இந்த வரிகளுக்கு இலைக்காரன் குழு சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
:)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11324059318427057092007-10-27T12:50:00.000+08:002007-10-27T12:50:00.000+08:00முதலில் டோண்டு எனும் பதிவரின் ஜிமெயில் முகவரியில் ...முதலில் டோண்டு எனும் பதிவரின் ஜிமெயில் முகவரியில் இருந்து நிறைய பேருக்கு இந்த மெயில் போயிருக்கிறது. ஒருவேளை அவர்தான் அவரது அல்லக்கைகளை வைத்து திராவிட பதிவர்களின் பதிவுகளை ஹாக் செய்ய முயற்சித்தாரோ என்னவோ தெரியவில்லை. அருண்குமார் என்ற டோண்டுவின் நண்பர் இதுபோன்ற ஹாக்கிங்குகளில் கில்லாடி என்று தெரிகிறது. இந்த நாடகத்துக்கு ஒருவேளை இட்லிவடையும் துணை போயிருக்கலாம்.எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/14942968968214539218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30102596682065015582007-10-27T12:38:00.000+08:002007-10-27T12:38:00.000+08:00//நம் வலைப்பதிவாளர்களின் இமெயிலை பிஸ்ஸிங் திருட்டு...//நம் வலைப்பதிவாளர்களின் இமெயிலை பிஸ்ஸிங் திருட்டு கும்பல் திறந்தால், திராவிட, ஆரிய கூட்டணி கதைகள் / எவனை எவன் கவுக்கலாம், யாருக்கு அனானி ஆபாச பின்னூட்டம் போடலாம் என்ற கதைகளும், தனக்குத்தானே பின்னூட்டமிட்டு அதனை நண்பர்களுக்கு தெரிவித்து புலகாங்கிதம் அடைந்த கதைகள் தான் சாட்டின் சேமிப்பிலும், மெயிலிலும் இருக்கும், திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அதையெல்லம் படித்துவிட்டு... 'த்தூ' வென்று துப்பிவிட்டு ... வெறுத்துப் போய் திரும்ப பாஸ்வேர்டை அந்த மெயிலில் சேமிக்கப்பட்டுள்ள வேறு நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி திரும்ப கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க :))//

சூப்பர். கலக்கிப்புட்டீங்க. புரளி கெளப்புபவர்களுக்கெல்லாம் நல்ல சாட்டையடி!!! :-))))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53462033373976417112007-10-27T12:23:00.000+08:002007-10-27T12:23:00.000+08:00விவரமான, தேவையான, விளக்கமான ஒரு பதிவுக்கு நன்றி, க...விவரமான, தேவையான, விளக்கமான ஒரு பதிவுக்கு நன்றி, கோவியாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89762198400244998212007-10-27T08:25:00.000+08:002007-10-27T08:25:00.000+08:00அருமையான விழிப்புணர்வுப் பதிவு. நன்றி கோவி.கண்ணன்....அருமையான விழிப்புணர்வுப் பதிவு. நன்றி கோவி.கண்ணன்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15181359779729292322007-10-27T05:12:00.000+08:002007-10-27T05:12:00.000+08:00// திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அ...// திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அதையெல்லம் படித்துவிட்டு... 'த்தூ' வென்று துப்பிவிட்டு ... வெறுத்துப் போய் திரும்ப பாஸ்வேர்டை அந்த மெயிலில் சேமிக்கப்பட்டுள்ள வேறு நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி திரும்ப கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க :))//
படித்துச் சிரித்தேன். விளக்கமாக எழுதியதற்கு நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43229983043584550512007-10-27T04:39:00.000+08:002007-10-27T04:39:00.000+08:00The person behind the attach is pathivan@gmail.com...The person behind the attach is pathivan@gmail.com ,The site which helped him/her is http://www2.fiberbit.net/form/mailto.cgi
and the site is hosted in Japan.Tamil KeyBoardhttps://www.blogger.com/profile/02938570835411113177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73933898166262344732007-10-27T01:28:00.000+08:002007-10-27T01:28:00.000+08:00தகவலுக்கு நன்றி.தகவலுக்கு நன்றி.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51621800230075480402007-10-27T01:19:00.000+08:002007-10-27T01:19:00.000+08:00//முத்துலெட்சுமி said... கடைசியில் போட்ட கருப்பு ப...//முத்துலெட்சுமி said...
கடைசியில் போட்ட கருப்பு போல்ட் லெட்டர் பாரா படிச்சு பயங்கர காமெடிங்க... சூப்பர்.. :))

முத்துலெட்சுமி அவர்களே,

ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டு சிலர் தூக்கமில்லாமல் ஆகிவிடக் கூடாது இல்லையா ?
:)) அதனால் தான் காமடி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com