tag:blogger.com,1999:blog-10267267.post2052892720711105883..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பெரியவர்களுக்கான வடை உணவு டிப்ஸ் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-10267267.post-23650192802566410102009-07-28T02:57:56.829+08:002009-07-28T02:57:56.829+08:00வடையில் இவ்வளவு உள்ளதா?வடையில் இவ்வளவு உள்ளதா?GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78253599004324299522009-07-24T08:48:03.822+08:002009-07-24T08:48:03.822+08:00//துபாய் ராஜா said...
//இந்தப் பதிவுக்கும் பதிவர்...//துபாய் ராஜா said...
//இந்தப் பதிவுக்கும் பதிவர் கிரியின் பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்! - இந்தப் பதிவுக்கும் தொடர்பு இல்லை :)//

இருந்தாலும் இத்தனூண்டு வடைய வச்சி இம்புட்டு மேட்டர் எழுதியிருப்பது நல்லாதான் இருக்கு.

இங்க எகிப்துல வடை மாதிரியே ஒன்னு 'தமையா'ன்னு சொல்றாங்க.
நல்லா சுவையாத்தான் இருக்கு.

துபாய் ராஜா,

எகிப்து தாமையா வடையில் நிஜமாலும் ஆமை கறி இருக்குமா ?

//கிரி said...
எதிர்பதிவு போடுறேன்னு இப்படி வடையை "பஜ்ஜி"யாக்கி வைத்து இருக்கீங்களே! :-)))

அவ்வ்வ்வ்வ்வ்

வடை மாவுக்கு பதிலாக கடலை
மாவு மாறிப் போச்சு !

//T.V.Radhakrishnan said...
ஜோதிபாரதி..அனுப்பிய வடை வந்து சேர்ந்தது..(அதை கிள்ளும்போது..)ஊசியும்..நூலையும் வேறு ஏன் அனுப்பினார் எனத் தெரியாததால் அப்படியே வைத்து விட்டேன்

டிவிஆர்,
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வெளிச்ச பதிவரை ஒரு நாள் பழிவாங்கிடுவோம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80534512004776512022009-07-24T08:45:14.829+08:002009-07-24T08:45:14.829+08:00//Suresh Kumar said...
ஆகா நல்ல டிப்ஸா இருக்கே பெ...//Suresh Kumar said...
ஆகா நல்ல டிப்ஸா இருக்கே பெரியவர்களே வாங்க டிப்ஸ படியுங்க ........................ நல்ல வேலை நம்ம பெரியவங்க இல்ல

அப்படி என்றால் தலைப்பை மாற்றி சிரியவர்களுக்கான (மிட்டாய்) கடைன்னு ஒரு பதிவைப் போட்டுவிட வேண்டியது தான்

//பரிசல்காரன் said...
விடை, வடைன்னாலே பயமா இருக்கு கோவி ஜி!

கலக்கல் எதிர்பதிவு!

கொலவெறிப்படை, பின்னூட்ட சூராவளியெல்லாம் பார்த்துட்டு விடைக்கும் வடைக்கும் பயப்படலாமா பரிசல்.

//உடன்பிறப்பு said...
துளசி கோபால் said...

ஆனால்...சிங்க வடைகள் பெரூஊஊஊஊஊஊஊஊஊஊசு.
கவனமா இருங்க. அம்புட்டுதான் சொல்வேன்:-)))))

தேக்காவில் இருக்கும் வடை கடைகளில் நம்மூர் கடைகள் போலவே சூப்பரான வடைகள் கிடைக்கும். மற்ற இடங்களில் நீங்கள் சொல்வது மாதிரி தான் இருக்கிறது

செல்வி உணவகம், கோமளவிலாஸ் ஆகிய்வற்றில் நல்லா இருக்கும் உடன்பிறப்பு.

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
கோவியார்!
மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது; மணிகட்டிய மாடு சொல்ல வேண்டுமென்பாங்க.
இதில் ஒரு பிரதி எடுத்து என் மனைவி கையில் கொடுத்து விட்டேன்.

அப்ப உங்களுக்கு இனிமே முறுக்கு அதிரசம் தான் கிடைக்கும். தீபாவளி வரைக்கும் காத்திருக்கனும் நீங்க. அவசரப்பட்டு அவங்களை சீண்டி இருக்கிங்க

//கிரி said...
:-))))))))))) Time illa appuram varen

யோவ் பின்னூட்டம் பாத்துப் போடுய்யா, 2 மணி நேரம் தட்டச்சு செய்திருக்கேன்

//நான் கேட்ட குரலுக்குரியவர்களின் உரையாடல்கள் படிக்கும் போது அவர்கள் குரலிலே கிரகிக்கும்
பழக்கமுடையவன் உதாரணம் -கலைஞர்; வாரியார்; சொலமன் பாப்பையா; கேட்காத குரலுக்குரியவர்களின் உரையாடல்களை (உங்களைப் போல்);இயல்பாகவே யாரோ ஒரு கேட்ட//

யோகன் உங்களுக்கும் அந்தப் பழக்கம் இருக்கா ? அவ்வ்வ்வ். நான் தான் அப்படின்னு நினைச்சேன்

//மங்களூர் சிவா said...
பெரியவர்கள் இன்றைக்கோ நாளைக்கோ போகப்போகிறவர்கள் எதோ ஆசையாக சாப்பிட விருப்பப்பட்டால் அதில் மண்ணள்ளிப்போடும் உங்கள் ஆதிக்க மனப்பான்மை பளிச்சென பதிவில் தெரிகிறது. //

பெரியவங்க சின்னவங்க எல்லோரும் (ஆசையாக) சாப்பிட்ட பிறகு போகப் போறவங்க தான், இது இன்னிக்கா நாளைக்காங்கிறது அவங்க அவங்க வயறு சரியாக இருப்பதைப் பொறுத்தது.

//இந்திய ஆயா & தாத்தாஸ் சப்போர்ட்டர்ஸ் சங்கம்
மங்களூர் கிளை

ஆயா தாத்தாஸிடம் நான் சொன்ன பதிலைச் கோவியானந்தாச் சொன்னதாகச் சொல்லிடுங்க.

//அக்பர் said...
அண்ணே இங்கே வடையே கிடைக்கிறதில்லை.

வடை படத்தை போட்டு கடுப்பேத்திட்டீங்களே.

அக்பர்,
பிட்டுப் படம் பார்க்கும் போது எப்படி மன நிலையில் இருப்போமோ....அதே மாதிரி நினச்சிக்கனும், அது மட்டும் வெறும் படமாக தெரியுதா ?

//இளைய பல்லவன் said...
அவ்வ்வ்வ்வ்.

வடை பதிவு போட்டுட்டீங்க.

அப்படியே பொண்டா டீ பதிவுகளும் போட்டுட்டீங்கன்னா ஒரு வேல முடிஞ்சுரும்....

இதுக்கு நான் என்ன எதிர்பதிவு எழுதலாம்னு யோசிக்கிறேன்.

நீங்க யோசிக்கிறத்துக்குள்ள கிரி அடுத்தப் பதிவு போட்டுவிடுவார், அப்பறம் நானும் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26582693394973323742009-07-24T08:35:58.585+08:002009-07-24T08:35:58.585+08:00//இராம்/Raam said...
ஹி ஹி... பாவம் கிரி.. பொண்ணு...//இராம்/Raam said...
ஹி ஹி... பாவம் கிரி.. பொண்ணுகளுக்கெல்லாம் டிப்ஸ் எழுதினாரு.. :)))

அப்படி ஒரு மேட்டர் இருக்கா, அவரு என்கிட்ட சொல்லி இருந்தால் சும்மா இருந்திருப்பேன்.

//துளசி கோபால் said...
இது உங்களுக்கேக் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?

இப்போ நான் வடையைத் திங்கணுமா இல்லையா?

அவரை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன் :)

ஊசிப் போறத்துக்குள்ள தின்றுவிடுங்கள்.

//துளசி கோபால் said...
சிங்க வடைகளைச் சிங்கை வடைகள் என்று வாசிக்கவும்.:-)

உங்க புன்னியத்துல 2 பின்னூட்டம் சொற்பிழை வாழ்க !

//நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா

டிப்ஸ் வாரமா இனி ...

டிப்பு டிப்பு.....ன்னு கிரி பாட தொடங்கிடப் போறார்

//VIKNESHWARAN said...
அட பாவமே.... பாவம் கிரி...

கிரிக்கு எல்லோரும் அனுதாபப் படுறிங்க. ஒருத்தன் கைவலிக்க அதையே தட்டி இருக்கேன். எனக்கு ஒண்ணும் பாராட்டு கீராட்டு இல்லையா ?

//cheena (சீனா) said...
நான் என்ன சாப்பிடணூம்னு குறிப்பா சொல்லணூம் ஆமா

வட சாப்டறது சரி - பண்றது யாரு

ஐயா சோதனை எலியாக இருப்பது தான் கடினம்.

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஐயா அடங்கமாட்டியளா...

அதெல்லாம் மாட்டோம்.

//இருந்தாலும் கோவியார் சார்புல இந்த வடையை மூத்த பதிவர்(பிரபல) டிவிஆர் ஐயா அவர்களுக்கு பார்சல் செய்கிறோம்...

அவருமேல வெளிச்சப்பதிவருக்கு கொல வெறி இருப்பது 'வெளிச்சமாகி' விட்டதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4072349776146883932009-07-24T02:50:39.895+08:002009-07-24T02:50:39.895+08:00ஜோதிபாரதி..அனுப்பிய வடை வந்து சேர்ந்தது..(அதை கிள...ஜோதிபாரதி..அனுப்பிய வடை வந்து சேர்ந்தது..(அதை கிள்ளும்போது..)ஊசியும்..நூலையும் வேறு ஏன் அனுப்பினார் எனத் தெரியாததால் அப்படியே வைத்து விட்டேன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47946723475643068972009-07-24T02:02:13.433+08:002009-07-24T02:02:13.433+08:00எதிர்பதிவு போடுறேன்னு இப்படி வடையை "பஜ்ஜி&quo...எதிர்பதிவு போடுறேன்னு இப்படி வடையை "பஜ்ஜி"யாக்கி வைத்து இருக்கீங்களே! :-)))

அவ்வ்வ்வ்வ்வ்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62463250734000750002009-07-24T00:17:33.344+08:002009-07-24T00:17:33.344+08:00//இந்தப் பதிவுக்கும் பதிவர் கிரியின் பெண்களுக்கான ...//இந்தப் பதிவுக்கும் பதிவர் கிரியின் பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்! - இந்தப் பதிவுக்கும் தொடர்பு இல்லை :)//

இருந்தாலும் இத்தனூண்டு வடைய வச்சி இம்புட்டு மேட்டர் எழுதியிருப்பது நல்லாதான் இருக்கு.

இங்க எகிப்துல வடை மாதிரியே ஒன்னு 'தமையா'ன்னு சொல்றாங்க.
நல்லா சுவையாத்தான் இருக்கு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64779425417201168832009-07-23T23:29:14.771+08:002009-07-23T23:29:14.771+08:00யோகன் தம்பி,
வத்சலா ராஜகோபால்..... ஊஹூம்.சரிப்படா...யோகன் தம்பி,

வத்சலா ராஜகோபால்..... ஊஹூம்.சரிப்படாது.பானுமதியம்மாவை நினைச்சுக்குங்க இனிமேல். முடியலைனா மனோரமா.

இளையபல்லவன்,

விசுவோட ஒரு பழைய படத்துலே, இப்படி ஒரு டயலாக் வரும். அந்த ஊர்லே பொண்டாட்டீ வேணுமான்னு பஸ்ஸில் விப்பாங்கன்னு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35424885086755687542009-07-23T21:32:58.575+08:002009-07-23T21:32:58.575+08:00அவ்வ்வ்வ்வ்.
வடை பதிவு போட்டுட்டீங்க.
அப்படியே ப...அவ்வ்வ்வ்வ்.

வடை பதிவு போட்டுட்டீங்க.

அப்படியே பொண்டா டீ பதிவுகளும் போட்டுட்டீங்கன்னா ஒரு வேல முடிஞ்சுரும்....

இதுக்கு நான் என்ன எதிர்பதிவு எழுதலாம்னு யோசிக்கிறேன்.CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5584280039723187382009-07-23T20:54:39.963+08:002009-07-23T20:54:39.963+08:00அண்ணே இங்கே வடையே கிடைக்கிறதில்லை.
வடை படத்தை போட...அண்ணே இங்கே வடையே கிடைக்கிறதில்லை.

வடை படத்தை போட்டு கடுப்பேத்திட்டீங்களே.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13045238915472658452009-07-23T20:27:37.125+08:002009-07-23T20:27:37.125+08:00பெரியவர்கள் இன்றைக்கோ நாளைக்கோ போகப்போகிறவர்கள் எத...பெரியவர்கள் இன்றைக்கோ நாளைக்கோ போகப்போகிறவர்கள் எதோ ஆசையாக சாப்பிட விருப்பப்பட்டால் அதில் மண்ணள்ளிப்போடும் உங்கள் ஆதிக்க மனப்பான்மை பளிச்சென பதிவில் தெரிகிறது.

இந்திய ஆயா & தாத்தாஸ் சப்போர்ட்டர்ஸ் சங்கம்
மங்களூர் கிளைமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17064026545579078132009-07-23T20:20:32.713+08:002009-07-23T20:20:32.713+08:00//இது உங்களுக்கேக் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?
இப்ப...//இது உங்களுக்கேக் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?

இப்போ நான் வடையைத் திங்கணுமா இல்லையா?

சென்னையில் வடைகள் சின்ன சைஸ்.

ஆனால்...சிங்க வடைகள் பெரூஊஊஊஊஊஊஊஊஊஊசு.
கவனமா இருங்க. அம்புட்டுதான் சொல்வேன்:-)))))//

துளசி அக்கா!
ஏதோ தெரியல; உங்கள் பதிவுகளோ; பின்னூட்டமோ படிக்கும் போது அதை சின்னத்திரை பெரிய திரை அம்மா; பாட்டி நடிகை திருமதி வஸ்தலா ராஜகோபால்- அவர்கள் குரலிலேயே கிரகிக்கிறேன்.
நான் கேட்ட குரலுக்குரியவர்களின் உரையாடல்கள் படிக்கும் போது அவர்கள் குரலிலே கிரகிக்கும்
பழக்கமுடையவன் உதாரணம் -கலைஞர்; வாரியார்; சொலமன் பாப்பையா; கேட்காத குரலுக்குரியவர்களின் உரையாடல்களை (உங்களைப் போல்);இயல்பாகவே யாரோ ஒரு கேட்ட
குரலுடன் கிரகிப்பேன். அந்த வகையில் உங்கள் உரையாடல் வகை எழுத்துக்களுக்கு
, அவர் குரல் அற்புதமான பொருத்தம் (எனக்கு).
அக்கா, இது என்ன வகை வியாதி என தெரியல்ல . ஆனால் ஆபத்தில்லாத வியாதிதானே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27981264149094772572009-07-23T19:06:19.582+08:002009-07-23T19:06:19.582+08:00:-))))))))))) Time illa appuram varen:-))))))))))) Time illa appuram varenகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31970928042775760722009-07-23T18:48:57.795+08:002009-07-23T18:48:57.795+08:00கோவியார்!
மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது; மணிகட...கோவியார்!
மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது; மணிகட்டிய மாடு சொல்ல வேண்டுமென்பாங்க.
இதில் ஒரு பிரதி எடுத்து என் மனைவி கையில் கொடுத்து விட்டேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26019479184194841542009-07-23T18:43:02.008+08:002009-07-23T18:43:02.008+08:00துளசி கோபால் said...
ஆனால்...சிங்க வடைகள் பெர...துளசி கோபால் said...

ஆனால்...சிங்க வடைகள் பெரூஊஊஊஊஊஊஊஊஊஊசு.
கவனமா இருங்க. அம்புட்டுதான் சொல்வேன்:-)))))

தேக்காவில் இருக்கும் வடை கடைகளில் நம்மூர் கடைகள் போலவே சூப்பரான வடைகள் கிடைக்கும். மற்ற இடங்களில் நீங்கள் சொல்வது மாதிரி தான் இருக்கிறதுஉடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34942927343702367162009-07-23T17:55:50.122+08:002009-07-23T17:55:50.122+08:00விடை, வடைன்னாலே பயமா இருக்கு கோவி ஜி!
கலக்கல் எதி...விடை, வடைன்னாலே பயமா இருக்கு கோவி ஜி!

கலக்கல் எதிர்பதிவு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34386138450218274642009-07-23T14:02:45.918+08:002009-07-23T14:02:45.918+08:00ஆகா நல்ல டிப்ஸா இருக்கே பெரியவர்களே வாங்க டிப்ஸ பட...ஆகா நல்ல டிப்ஸா இருக்கே பெரியவர்களே வாங்க டிப்ஸ படியுங்க ........................ நல்ல வேலை நம்ம பெரியவங்க இல்லSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48966725035496194052009-07-23T13:31:17.628+08:002009-07-23T13:31:17.628+08:00ஐயா அடங்கமாட்டியளா...
இருந்தாலும் கோவியார் சார்ப...ஐயா அடங்கமாட்டியளா...

இருந்தாலும் கோவியார் சார்புல இந்த வடையை மூத்த பதிவர்(பிரபல) டிவிஆர் ஐயா அவர்களுக்கு பார்சல் செய்கிறோம்...அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30804370305543528512009-07-23T12:17:49.238+08:002009-07-23T12:17:49.238+08:00அண்ணே.. இது வடைக்கான பதிவா இல்ல வேறு ஏதாவது பதிவுக...அண்ணே.. இது வடைக்கான பதிவா இல்ல வேறு ஏதாவது பதிவுக்கு எதிர் பதிவா?

நான் சின்ன பையன் அதான் தெரியாம கேடகுறேன்..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28309046815548566072009-07-23T12:17:32.595+08:002009-07-23T12:17:32.595+08:00நான் என்ன சாப்பிடணூம்னு குறிப்பா சொல்லணூம் ஆமா
வட...நான் என்ன சாப்பிடணூம்னு குறிப்பா சொல்லணூம் ஆமா

வட சாப்டறது சரி - பண்றது யாருcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61641529739472945382009-07-23T12:04:04.060+08:002009-07-23T12:04:04.060+08:00அட பாவமே.... பாவம் கிரி...அட பாவமே.... பாவம் கிரி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71437296588397201332009-07-23T11:46:05.584+08:002009-07-23T11:46:05.584+08:00ஹா ஹா ஹா
டிப்ஸ் வாரமா இனி ...ஹா ஹா ஹா

டிப்ஸ் வாரமா இனி ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69875086037702118512009-07-23T11:42:55.253+08:002009-07-23T11:42:55.253+08:00சிங்க வடைகளைச் சிங்கை வடைகள் என்று வாசிக்கவும்.:-)...சிங்க வடைகளைச் சிங்கை வடைகள் என்று வாசிக்கவும்.:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3949244478922725802009-07-23T11:42:10.942+08:002009-07-23T11:42:10.942+08:00இது உங்களுக்கேக் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?
இப்போ ...இது உங்களுக்கேக் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?

இப்போ நான் வடையைத் திங்கணுமா இல்லையா?

சென்னையில் வடைகள் சின்ன சைஸ்.

ஆனால்...சிங்க வடைகள் பெரூஊஊஊஊஊஊஊஊஊஊசு.
கவனமா இருங்க. அம்புட்டுதான் சொல்வேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54599160612917287512009-07-23T11:40:11.706+08:002009-07-23T11:40:11.706+08:00ஹி ஹி... பாவம் கிரி.. பொண்ணுகளுக்கெல்லாம் டிப்ஸ் எ...ஹி ஹி... பாவம் கிரி.. பொண்ணுகளுக்கெல்லாம் டிப்ஸ் எழுதினாரு.. :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com