tag:blogger.com,1999:blog-10267267.post1950979496107494216..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வாஜ்பேயி மற்றும் அடுத்த ஜனாதிபதி பற்றி...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10267267.post-21501902104330606662007-05-28T09:57:00.000+08:002007-05-28T09:57:00.000+08:00//Saravanaraj said... Indian President should be l...//Saravanaraj said...
Indian President should be like wife of Ceser, Beyond doubt, comment, and remark

Saravanaraj,
நம்ம முன்னாள் ஜனாதிபதி ஆர்வி மாதிரி சுத்தமானவராக இருக்கனும் னு சொல்லுறிங்க - புரியுது

நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91030768688187962922007-05-28T09:55:00.000+08:002007-05-28T09:55:00.000+08:00//அதிரை புதியவன் said... அதுவும் சரிதான். நீங்களோ ...//அதிரை புதியவன் said...
அதுவும் சரிதான். நீங்களோ நானோ இப் பதவிக்கு போட்டி இட முடியுமா? அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகளை இது போன்ற பதவிகளில் போட்டு அவரது விஞ்ஞான சேவையை இந்த நாடு இழந்துக்கொண்டிருக்கிறது என்னை பொறுத்த வரையில் இப்பதவிக்கு வருபவர்கள் அப்துல் கலாம் மாதிரி எந்த அரசியல் கட்ச்சியையும் சாராதவராக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இப்பதவிக்கு பெருமை.

கலாமுக்கு வயசாகிவிட்டது அவருக்கும் ஓய்வு தேவை. விஞ்ஞானியாக சிறப்பாக செயல்பட்டதற்குத்தான் அவருக்கு ஜனதிபதிபதிவி கிடைத்தது என்றாலும் அவர் அந்த பதவிக்கு தகுதியானவரே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42787336792431856692007-05-28T09:54:00.000+08:002007-05-28T09:54:00.000+08:00//மகேந்திரன்.பெ said... வாஜ்பேயி? நல்ல காமெடி ஒருவ...//மகேந்திரன்.பெ said...
வாஜ்பேயி? நல்ல காமெடி ஒருவேளை விஜயகாந்த் ஆதரவு கொடுத்தா வரலாம் :)

விஜயகாந்த் ஆதரவு சரி கொடுத்தாவராலாமா ? இது என்ன காஷ்மீர் சண்டையா ? விஜயகாந்த் வாஜ்பாயை காப்பாத்துவார் என்பதற்கு ?

மகி உங்க கூட டமாசு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87929404584934213432007-05-28T00:50:00.000+08:002007-05-28T00:50:00.000+08:00ஜி.கே ஐயா,வரவிருக்கும் முதன்மை குடிமகன்...அப்துல்க...ஜி.கே ஐயா,

வரவிருக்கும் முதன்மை குடிமகன்
...அப்துல்கலாமை ப் போல அரசியலுக்குப் புதியவராக இருந்தால் நல்லது.

....அப்துல்கலாமைப் போல கட்சி, இன பரிவுகளுக்கும் காழ்ப்புக்கும் அப்பாற்பட்டவராயிருத்தல் அதனினும் நல்லது.

எனினும், அப்துல்கலாம் போன்ற துறை வல்லுநர்களை கு.தலைவராக்குவதால் நாடு பெருமையடைந்தாலும் அந்த குறிப்பிட்ட துறையில் அது இழப்பாகத்தான் அமையும்.

அதாவது, அப்துல் கலாமை 'முஸ்லிம்' தாஜாவுக்காக கு.தலைவராக்கிய பாஜக, அதன் மூலம் ஒரு எழுதுகோலை கைகளுக்குத்தராமல், கோட் பாக்கெட்டில் 'அழகுற' மாட்டி வைத்த அவலத்தை செய்தது எனலாம்வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80782855406926832312007-05-27T19:20:00.000+08:002007-05-27T19:20:00.000+08:00Indian President should be like wife of Ceser, Bey...Indian President should be like wife of Ceser, Beyond doubt, comment, and remarkUnknownhttps://www.blogger.com/profile/16703898232631713737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56614259645143262812007-05-25T16:46:00.000+08:002007-05-25T16:46:00.000+08:00அதுவும் சரிதான். நீங்களோ நானோ இப் பதவிக்கு போட்டி ...அதுவும் சரிதான். நீங்களோ நானோ இப் பதவிக்கு போட்டி இட முடியுமா? அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகளை இது போன்ற பதவிகளில் போட்டு அவரது விஞ்ஞான சேவையை இந்த நாடு இழந்துக்கொண்டிருக்கிறது என்னை பொறுத்த வரையில் இப்பதவிக்கு வருபவர்கள் அப்துல் கலாம் மாதிரி எந்த அரசியல் கட்ச்சியையும் சாராதவராக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இப்பதவிக்கு பெருமை.Adirai Mediahttps://www.blogger.com/profile/16731816604418452760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87647914426124780172007-05-25T13:12:00.000+08:002007-05-25T13:12:00.000+08:00வாஜ்பேயி? நல்ல காமெடி ஒருவேளை விஜயகாந்த் ஆதரவு கொட...வாஜ்பேயி? நல்ல காமெடி ஒருவேளை விஜயகாந்த் ஆதரவு கொடுத்தா வரலாம் :)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58010862533406937402007-05-25T13:11:00.000+08:002007-05-25T13:11:00.000+08:00வாஜ்பேயி? நல்ல காமெடி ஒருவேளை விஜயகாந்த் ஆதரவு கொட...வாஜ்பேயி? நல்ல காமெடி ஒருவேளை விஜயகாந்த் ஆதரவு கொடுத்தா வரலாம் :)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26877385657658695642007-05-25T11:14:00.001+08:002007-05-25T11:14:00.001+08:00//குமரன் (Kumaran) said... புதியவர்கள் வந்தால் நல்...//குமரன் (Kumaran) said...
புதியவர்கள் வந்தால் நல்லது தான். கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

வாஜ்பேயி? ஹும் சிந்திக்க வேண்டும். நல்ல தலைவர் தான் ஆனால் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை.

குமரன்,

இன்றைக்கு கோகுலாஷ்டமியா ??

கால்பட்டதற்கும் கருத்துக்கும் நான் புன்னியம் செய்திருக்க வேண்டும்.

ஒத்த கருத்து நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29496037425777230472007-05-25T11:05:00.000+08:002007-05-25T11:05:00.000+08:00புதியவர்கள் வந்தால் நல்லது தான். கருத்துடன் ஒத்துப...புதியவர்கள் வந்தால் நல்லது தான். கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

வாஜ்பேயி? ஹும் சிந்திக்க வேண்டும். நல்ல தலைவர் தான் ஆனால் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com