tag:blogger.com,1999:blog-10267267.post1342507581529675758..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் ?!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-10267267.post-18883567229500868022007-10-30T16:18:00.000+08:002007-10-30T16:18:00.000+08:00கோவி.கண்ணன்,உங்க பதிவை முதலில் படிச்ச பிறகுதான் இத...கோவி.கண்ணன்,

உங்க பதிவை முதலில் படிச்ச பிறகுதான் இது குறித்த இன்னும் சில பதிவுகளைப் பார்த்தேன். எல்லாப் பதிவுகளும் தேவையான அளவு எச்சரிக்கைகளை சொல்லியிருக்காங்க. எனக்கு தெரிந்த சில விடுபட்ட தகவல்களை தனியா எதுக்கு இன்னொரு இடத்துல எழுதிக்கிட்டு.. எல்லாம் ஒரே இடத்துல இருந்தா படிக்கறவங்களுக்கும் வசதின்னு தான் உங்க பதிவிலேயே நான் பின்னூட்டமா சொல்லியிருக்கேன்.தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81267841537179685272007-10-30T15:54:00.000+08:002007-10-30T15:54:00.000+08:00//கோபி(Gopi) said... //கோபி மிக்க நன்றி. நல்ல நல்ல...//கோபி(Gopi) said... //

கோபி மிக்க நன்றி. நல்ல நல்ல தகவல்களை கொடுத்து உதவி இருக்கிறீர்கள், பதிவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும், இது பற்றி சற்றுவிரிவாக தனி இடுகை ஒன்றை உங்கள் பதிவு வழியாக எழுதி போட்டீர்கள் என்றால் இன்னும் பலர் படிப்பர்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-162418090197458562007-10-30T15:47:00.000+08:002007-10-30T15:47:00.000+08:00இன்னோன்னு இன்னோன்னு :-)ஏற்கனவே ஜிமெயிலில் உட்புகுந...இன்னோன்னு இன்னோன்னு :-)

ஏற்கனவே ஜிமெயிலில் உட்புகுந்து இருக்கும் போது Orkut,Blogger போன்ற இதர Google சேவை தளங்களுக்கு போனா கடவுச்சொல் கேட்காது. அப்படி ஏதாவது ஒரு தளம் கேட்டா அதுவும் Google அல்லாத ஒரு Phishing தளம்.தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47471906181078919652007-10-30T15:39:00.000+08:002007-10-30T15:39:00.000+08:00இன்னும் ஒன்னு சொல்ல மறந்து விட்டேன்.ஒரு Phishing வ...இன்னும் ஒன்னு சொல்ல மறந்து விட்டேன்.

ஒரு Phishing வலைத்தளத்தை பார்த்தால் உடனடியாக நீங்கள் ஃபயர்ஃபாக்ஸ் Anti-Phishing databaseக்கு அதை தெரிவிக்க முடியும்.

ஃபயர்ஃபாக்ஸ் உலாவியின் "Help -> Report Web Forgery" என்ற மெனுவை தேர்ந்தெடுத்தால் ஃபயர்ஃபாக்ஸ் Report Web Forgery Form வரும். அதை நிரப்பி சமர்ப்பித்தால் மேற்கொண்டு அதை சரி பார்த்து அவர்களின் Anti-Phishing databaseல் சேர்த்துவிடுவர். அதன்பின் யாரேனும் அந்த தளத்துக்கு சென்றால் "Suspected Web Forgery" என்ற எச்சரிக்கையை ஃபயர்ஃபாக்ஸ் உலாவி தரும்.தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63747557057086010052007-10-30T15:15:00.000+08:002007-10-30T15:15:00.000+08:00கோவி.கண்ணன்,நல்ல பதிவு. மேலும் சில தகவல்கள்:1) ஃபய...கோவி.கண்ணன்,

நல்ல பதிவு.

மேலும் சில தகவல்கள்:
1) ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் Anti-Phishing சேவை இருக்கிறது. இது Phishing வலைத்தளங்களுக்கு செல்லும் போது (அதன் Phishing sites database உடன் ஒப்பிட்டு) அது Phishing தளம் என்று எச்சரிக்கை செய்து உள்புக உங்கள் அனுமதி கேட்கும் நீங்கள் மறுத்து உள்புகாமல் வெளியேறலாம். இந்த Phishing sites databaseல் புதிதாய் கண்டறியப்படும் Phishing தளங்கள் உடனுக்குடன் ஏற்றப்படுவதால் இந்த சேவை பெரும்பாலான Phishing வலைத்தளங்களிருந்து நம்மைக் காக்கும்.

2) blogger பின்னூட்டம் தட்டச்சும் போது முகவரிப்பட்டியில் www.blogger.com என்று சரியாய் இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் சரி பார்க்க வேண்டும். இல்லையெனில் பின்னூட்டப் பக்கம் போலவே ஒரு Phishing வலைப்பக்கம் உருவாக்கி வலைப்பதிவு வார்ப்புருவில் அதன் சுட்டியை பின்னூட்ட சுட்டியாய் கொடுத்து அதன் மூலம் கடவுச் சொல் திருடப்படும் வாய்ப்பு இருக்கிறது எனவே பின்னூட்டம் இடும் போது கூட கவனம் தேவை.தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75191827727609618542007-10-29T18:25:00.001+08:002007-10-29T18:25:00.001+08:00உபயோகமான பதிவு. நன்றிஉபயோகமான பதிவு. நன்றிசாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50442303495939024162007-10-29T18:25:00.000+08:002007-10-29T18:25:00.000+08:00நல்ல மற்றும் தேவையான பதிவு.நன்றி.நல்ல மற்றும் தேவையான பதிவு.

நன்றி.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31713552750489214472007-10-29T14:15:00.000+08:002007-10-29T14:15:00.000+08:00//துளசி கோபால் said... மடியில் நெருப்போடு வாழப் பட...//துளசி கோபால் said...
மடியில் நெருப்போடு வாழப் படிக்கணுமா? (-:

துளசி அம்மா,

ஜிமியில் ப்ளாக்கர் கணக்கு என்பது பதின்ம வயது பெண்ணா ? ஊரில் சொல்லுவாங்க ஒருத்தன் கையில் புடிச்சு கொடுக்கிறவரை வயுத்துல நெருப்பை கட்டியது போல இருக்குன்னு
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17971914351349261652007-10-29T14:12:00.000+08:002007-10-29T14:12:00.000+08:00//Excellent write up Mr.KannanKeep it upThanks//ஐய...//Excellent write up Mr.Kannan
Keep it up
Thanks//

ஐயா,

உங்கள் மாணவனுக்கு மிஸ்டர் மிஸ் பண்ணலாம் ( mr தேவை இல்லை )

பாராட்டுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89929348114205963382007-10-29T14:11:00.000+08:002007-10-29T14:11:00.000+08:00//வடுவூர் குமார் said... ஹூம்! இப்படி திருடுபவர்கள...//வடுவூர் குமார் said...
ஹூம்! இப்படி திருடுபவர்களை என்னத்தை சொலவது?
விளக்கத்துக்கு நன்றி.

கூகுள் திருடர்களை மின் அஞ்சல் பஞ்ச பரதேசிகள் என்று சொல்லலாமா ?

நன்றி குமார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71335398731585000032007-10-29T13:54:00.001+08:002007-10-29T13:54:00.001+08:00தங்களுடைய முந்தைய பதிவைப் படித்த போது, இதெல்லாம் H...தங்களுடைய முந்தைய பதிவைப் படித்த போது, இதெல்லாம் HIFY சமாச்சாரம், நமக்குப் புரியப் போவதில்லை; மெயில் விஷயத்தில் நாம் தான் மிகவும் CONSERVATIVE தானே என்கிற 'IGNORANCE IS BLISS' சுகானுபவத்தில் திளைத்திருந்தேன். எளிய நடையாலும் விஷய விளக்கத்தாலும் எனக்குக் கூடக் கொஞ்சம் கொஞ்சம் புரிய வைத்து விட்டீர்கள். அருமையான பதிவு. இந்தத் தொழில் நுட்பத்தை அறிந்தவர்களும் உபயோகிப்பவர்களும் தங்கள் பதிவுகள் இரண்டையும் எவ்வளவு தூரம் அனுபவித்து தங்களை மனதாரப் பாராட்டுவார்கள் என்று உணர முடிகிறது. வாழ்த்துக்கள்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79084151494947612392007-10-29T13:54:00.000+08:002007-10-29T13:54:00.000+08:00//மீறியும் ஒருவன் கைப்பற்றினால் அதை கைப்பற்றுபவன் ...//மீறியும் ஒருவன் கைப்பற்றினால் அதை கைப்பற்றுபவன் கிறுக்கனாகத்தான் இருக்க முடியும்.//

இதுக்கு பஞ்சமா என்ன இங்க... :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36824844275496673122007-10-29T13:45:00.000+08:002007-10-29T13:45:00.000+08:00பிரச்சினையை வைத்து கும்மியடிக்காமல் தெளிவான விளக்க...பிரச்சினையை வைத்து கும்மியடிக்காமல் தெளிவான விளக்கங்களாக எழுதிவருகிறீர்கள். நன்றி!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28352140230115878942007-10-29T13:29:00.000+08:002007-10-29T13:29:00.000+08:00நல்ல விழிப்புணர்வுப் பதிவு...நன்றி...நல்ல விழிப்புணர்வுப் பதிவு...
நன்றி...Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59899977097479193412007-10-29T10:10:00.000+08:002007-10-29T10:10:00.000+08:00மடியில் நெருப்போடு வாழப் படிக்கணுமா? (-:மடியில் நெருப்போடு வாழப் படிக்கணுமா? (-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57443157983858837632007-10-29T09:57:00.000+08:002007-10-29T09:57:00.000+08:00Excellent write up Mr.KannanKeep it upThanksExcellent write up Mr.Kannan
Keep it up
ThanksSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86773320919200311612007-10-29T09:45:00.000+08:002007-10-29T09:45:00.000+08:00ஹூம்! இப்படி திருடுபவர்களை என்னத்தை சொலவது?விளக்கத...ஹூம்! இப்படி திருடுபவர்களை என்னத்தை சொலவது?
விளக்கத்துக்கு நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com