tag:blogger.com,1999:blog-10267267.post1186960944783217525..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கலவை 30/மே/2012 !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-59037505481249831532012-05-31T10:38:47.576+08:002012-05-31T10:38:47.576+08:00ஜோதிஜி,
புத்தர் சிலையாவது சின்னக்குழந்தை....
தமி...ஜோதிஜி,

புத்தர் சிலையாவது சின்னக்குழந்தை....

தமிழ்நாட்டுலே நாற்சந்தி முச்சந்திகளில் கடக்கும்போது கொஞ்சம் கண்ணை உயர்த்திப்பாருங்க.

பெரியவங்களும் ஒன்னு ரெண்டு ன்னு கை விரலைக் காமிச்சுக்கிட்டு நிப்பாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23325238940215989612012-05-31T10:01:03.109+08:002012-05-31T10:01:03.109+08:00கோவிகண்ணன் இதற்கு பிறகு ஒரு விபத்து நடந்தது ஆனால் ...கோவிகண்ணன் இதற்கு பிறகு ஒரு விபத்து நடந்தது ஆனால் நல்லவேளை ஒன்றும் ஆகலை.

பவர் ஸ்டார் இந்த நிழச்சிக்கு பிறகு பவர் புல் ஸ்டார் ஆகிட்டார் ;-)

இன்னும் கொஞ்சம் பெரிய பையன் ஆனால் செங்கதிருக்கு iPhone கட்டாயம் வாங்கியே ஆகணும் போல இருக்கு ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68023774736382484662012-05-31T07:13:28.772+08:002012-05-31T07:13:28.772+08:00ஆனாலும் ஒரு சந்தேகம். 'ஒண்ணுக்கு வருது டீச்சர்...ஆனாலும் ஒரு சந்தேகம். 'ஒண்ணுக்கு வருது டீச்சர்' என்பது போல கையை காட்டுபவர் யார் புத்தரா?

டக்கென்று சிரிப்பை வரவழைத்து.

ஐ போன் தான் விளையாட்டு கருவியா? இங்கே பரவாயில்லை போலிருக்குஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-808449098282715382012-05-31T02:07:13.326+08:002012-05-31T02:07:13.326+08:00//சிங்கப்பூர் அருகே இருக்கும் மலேசிய ஜோகூர் பாருவி...//சிங்கப்பூர் அருகே இருக்கும் மலேசிய ஜோகூர் பாருவில் கண்ணாடி கோவில் என்று ஒரு தனியார் (இராஜ காளியம்மன்) கோவில் உள்ளது, முழுக்க முழுக்க கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது.//

ஜோகூர் பாரு பெயரைக் கேட்டவுடன் எனது தாத்தா ஞாபகம் வந்தது. அவர் முன்பு தொழில் செய்த இடம். இன்றும் கூட அந்த சம்பவங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பார்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7304468219440495322012-05-31T01:03:31.973+08:002012-05-31T01:03:31.973+08:00பவர் ஸ்டார் மீது தனி மதிப்பும், கோபிநாத்தின் மீது ...பவர் ஸ்டார் மீது தனி மதிப்பும், கோபிநாத்தின் மீது வெறுப்பும் எற்பட்டது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67309337244113784392012-05-30T22:47:37.446+08:002012-05-30T22:47:37.446+08:00கலவை சுவை.
ஆனாலும் ஒரு சந்தேகம். 'ஒண்ணுக்கு வ...கலவை சுவை.

ஆனாலும் ஒரு சந்தேகம். 'ஒண்ணுக்கு வருது டீச்சர்' என்பது போல கையை காட்டுபவர் யார் புத்தரா??https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84285913564526590392012-05-30T20:42:06.887+08:002012-05-30T20:42:06.887+08:00வணக்கம் சகோ
கலவை வழக்கம் போல் அருமை
நன்றி!வணக்கம் சகோ
கலவை வழக்கம் போல் அருமை
நன்றி!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50450379069098084332012-05-30T19:04:55.329+08:002012-05-30T19:04:55.329+08:00இது நல்லாயிருக்கே..:))இது நல்லாயிருக்கே..:))Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11630628208443380402012-05-30T18:44:19.763+08:002012-05-30T18:44:19.763+08:00பவரைப் பற்றியே தமிழ்மணத்தில் நிறைய வந்ததால்...... ...பவரைப் பற்றியே தமிழ்மணத்தில் நிறைய வந்ததால்...... யார் இந்த பவர் என்று நீயா நானா இப்போதுதான் பார்த்தேன்.

பவர் ஏன் வேரு முகத்தை காட்டணும் என்று கோபிநாத் பிடிவாதம் பிடிக்கிறார்.

உலகுக்கு எந்த முகம் காமிக்கணும் என்பது தனி மனித சுதந்திரம் இல்லையோ?

கண்ணாடிக் கோவில்களை வட இந்தியப் பயணத்தில் நிறைய இடத்தில் பார்த்தேன்.

செங்கதிர் நல்ல வளர்ச்சி தெரிகிறது.

இப்போதையக் குழந்தைகள் படு ஸ்மார்ட்.

ரசித்தேன். இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com