tag:blogger.com,1999:blog-10267267.post115121460664291234..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சில நேரத்தில் சில கவிதை ...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-10267267.post-1151774677913856372006-07-02T01:24:00.000+08:002006-07-02T01:24:00.000+08:00இப்ப தான் ஆரம்பித்து இருக்காங்க, நம்ம மக்கள், அதுக...இப்ப தான் ஆரம்பித்து இருக்காங்க, நம்ம மக்கள், அதுகுள்ள....
சரி, போங்க. உங்களுக்கு என்ன நாளையும் விடுமுறை. நமக்கு அப்படியா???//Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151774264009190152006-07-02T01:17:00.000+08:002006-07-02T01:17:00.000+08:00//ஆப்பு நண்பர்களே சரண்டர்.... //இப்படி சரண்டர் ஆயி...//ஆப்பு நண்பர்களே சரண்டர்.... //

இப்படி சரண்டர் ஆயிட்டீங்களே கோவியாரே..தூக்கமா முக்கியம்??

//வர்ரப்ப கப்பி பயலோட வர்ரேன்//

இது நல்லதுக்கா ஆப்படிக்கறதுக்கா?? இதுல எவ்ளோ உள்குத்து இருக்கு??

நான் இன்னைக்கு தூங்கினாப்ல தான்..Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151774041864839752006-07-02T01:14:00.000+08:002006-07-02T01:14:00.000+08:00மாட்டுவிங்க ... சிபியாரே, சிவா, பொன்ஸ் ... நாளைக்...மாட்டுவிங்க ... சிபியாரே, சிவா, பொன்ஸ் ... நாளைக்கு வந்து கவனிக்கிறேன். வர்ரப்ப கப்பி பயலோட வர்ரேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773931829454492006-07-02T01:12:00.001+08:002006-07-02T01:12:00.001+08:00ஆப்பு நண்பர்களே சரண்டர்.... மணி இரவு 1:13 ஆவுது. த...ஆப்பு நண்பர்களே சரண்டர்.... மணி இரவு 1:13 ஆவுது. தூக்கம் வருகிறது. பை பை !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773928305289382006-07-02T01:12:00.000+08:002006-07-02T01:12:00.000+08:00//சரி, கப்பி பய, காப்பி குடிச்சிட்டீங்களா? //எங்க ...//சரி, கப்பி பய, காப்பி குடிச்சிட்டீங்களா? //

எங்க காபி குடிக்கறது..நீங்க கிளப்பற பீதியல நேத்து சாப்பிட்டது ஜீரணிக்கவே இன்னும் ஒரு வாரம் ஆகும் :DAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773817609807842006-07-02T01:10:00.000+08:002006-07-02T01:10:00.000+08:00/கப்பி நானும் உன்ன தொட்டுக்காவா, இல்ல துணைக்கு வரட.../கப்பி நானும் உன்ன தொட்டுக்காவா, இல்ல துணைக்கு வரட்டா, சீக்கிரம் சொல்லு, வேற இடத்தில் இருந்து நல்ல ஆபர் வந்தா நான் பொருப்பு இல்ல.... //

நட்பே..வா..

(துணைக்கு வரேன்னு ஆப்படிக்காம இருந்தா சரி)Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773782722066972006-07-02T01:09:00.000+08:002006-07-02T01:09:00.000+08:00என்னது திடீர்னு எல்லோரும் ஓடிட்டாங்க ... ?தீத்துட்...என்னது திடீர்னு எல்லோரும் ஓடிட்டாங்க ... ?
தீத்துட்டு பேசப்போறேன்னு சொன்னவுடனே பயந்துட்டாங்க :]கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773727989717252006-07-02T01:08:00.000+08:002006-07-02T01:08:00.000+08:00//பொன்ஸக்கோவ்...இப்புடி சின்ன புள்ளத் தனமா சிரிக்க...//பொன்ஸக்கோவ்...இப்புடி சின்ன புள்ளத் தனமா சிரிக்கிற விசயமா இது??

எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம்....

சிரிக்காம பேசணுமா? இல்லை பேசிட்டு சிரிக்கலாமா?

சரி, கப்பி பய, காப்பி குடிச்சிட்டீங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773676407536562006-07-02T01:07:00.000+08:002006-07-02T01:07:00.000+08:00//கப்பியாரே ஒரு வாரம் பொறும்! தங்கள் பதிவுப் பக்கம...//கப்பியாரே ஒரு வாரம் பொறும்! தங்கள் பதிவுப் பக்கம் வருகிறோம் தங்களோடு விளையாட!

இப்பவே கண்ணக் கட்டுதே...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773469616229952006-07-02T01:04:00.002+08:002006-07-02T01:04:00.002+08:00சரி அடுத்த புதுப் பதிவு எப்போ என்னிக்கு எதைப் பத்த...சரி அடுத்த புதுப் பதிவு எப்போ என்னிக்கு எதைப் பத்தி?

(நான் கொஞ்சம் பிரிப்பேர் பண்ணனும்ல, உம்மை ரிப்பேர் பண்ணுவதற்கு)Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773468699017492006-07-02T01:04:00.001+08:002006-07-02T01:04:00.001+08:00//பார்த்தீங்களா! கோவியார் போட்டுத் தள்ளுறதைப் பத்த...//பார்த்தீங்களா! கோவியார் போட்டுத் தள்ளுறதைப் பத்தி பேசுறார். கப்பியார் பேசித் தீர்த்துக்கலாம்னு சொல்றார்.//
இப்ப தீத்துட்டுதான் பேசப்போறேன் .. கப்பி பயல் ரெடியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773450321629952006-07-02T01:04:00.000+08:002006-07-02T01:04:00.000+08:00அப்ப தங்கமணி ஊரில் இல்லையா :)))அப்ப தங்கமணி ஊரில் இல்லையா :)))Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773380702916382006-07-02T01:03:00.000+08:002006-07-02T01:03:00.000+08:00என்ன கண்ணன், உணர்ச்சிவசப்பட்டு விட்டீர்கள் போல இரு...என்ன கண்ணன், உணர்ச்சிவசப்பட்டு விட்டீர்கள் போல இருக்கு :))))Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773373998634032006-07-02T01:02:00.000+08:002006-07-02T01:02:00.000+08:00//நாகை சிவா said... அண்ணன், அது ஒரு உள்குத்துக்கு ...//
நாகை சிவா said...
அண்ணன், அது ஒரு உள்குத்துக்கு சொன்னது,

இல்லப்பு நீங்கள் சொன்னது சரியாகப்
பட்டது ! அதற்க்குதான் சொன்னேன்

பி.கு : இதே பின்னூட்டம் நாமக்கல்லார் பதிவிலும் விழுந்துவிட்டதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773315944316122006-07-02T01:01:00.000+08:002006-07-02T01:01:00.000+08:00//நல்லா கிளப்பறாங்கய்யா பீதிய... //எல்லாம் சங்கத்த...//நல்லா கிளப்பறாங்கய்யா பீதிய... //
எல்லாம் சங்கத்து சிங்கங்கள், அப்படி தான் அடிக்கடி பீதி கிளப்பி கிட்டு இருப்பாங்க.... ;))))Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773221213161412006-07-02T01:00:00.001+08:002006-07-02T01:00:00.001+08:00//ஏ சாமிகளா..உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா?? //க...//ஏ சாமிகளா..
உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா?? //
கப்பி நானும் உன்ன தொட்டுக்காவா, இல்ல துணைக்கு வரட்டா, சீக்கிரம் சொல்லு, வேற இடத்தில் இருந்து நல்ல ஆபர் வந்தா நான் பொருப்பு இல்ல....Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773214122979052006-07-02T01:00:00.000+08:002006-07-02T01:00:00.000+08:00//உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா?? //கப்பியாரே ஒர...//உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா?? //

கப்பியாரே ஒரு வாரம் பொறும்! தங்கள் பதிவுப் பக்கம் வருகிறோம் தங்களோடு விளையாட!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773187077806922006-07-02T00:59:00.000+08:002006-07-02T00:59:00.000+08:00//இல்லை கோவியாரே! உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை...//இல்லை கோவியாரே!
உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை! //
மிருகம் தூங்கிடுச்சி ... வேனாம் எழுப்பாதிங்க ...கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773100882806202006-07-02T00:58:00.000+08:002006-07-02T00:58:00.000+08:00//மனுசன் குடிப்பான இந்த காப்பியைனு எத்தனை தடவ சொல்...//மனுசன் குடிப்பான இந்த காப்பியைனு எத்தனை தடவ சொல்லி வாங்கி வாங்கி குடிச்சிருக்கோம் ... அதைத்தான் சொன்னேன் //

மனுசன் குடிப்பானான்னு சொல்லிட்டு, கப்பியாரா காப்பி சாப்பிடப் போயிருக்கீர்! அப்படித்தானே!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151773003098540202006-07-02T00:56:00.000+08:002006-07-02T00:56:00.000+08:00//எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம்.... //பார்த்தீங...//எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம்.... //

பார்த்தீங்களா! கோவியார் போட்டுத் தள்ளுறதைப் பத்தி பேசுறார். கப்பியார் பேசித் தீர்த்துக்கலாம்னு சொல்றார்.

இதிலிருந்தே தெரியவில்லையா இந்த இருவரும் இருவரே என்று!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151772952649904752006-07-02T00:55:00.002+08:002006-07-02T00:55:00.002+08:00அண்ணன், அது ஒரு உள்குத்துக்கு சொன்னது, உங்களை போயி...அண்ணன், அது ஒரு உள்குத்துக்கு சொன்னது, உங்களை போயி தவறாக நினைப்பேனா???????
இல்ல என் பின்னூட்டத்தையும் எடுக்கனுமுனா சொல்லுங்க எடுத்து விடுகின்றேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151772907140447112006-07-02T00:55:00.001+08:002006-07-02T00:55:00.001+08:00பொன்ஸ், சிபியப்பா ... யப்பா ... நீங்க தேடிக்கிட்டு...பொன்ஸ், சிபி

யப்பா ... யப்பா ... நீங்க தேடிக்கிட்டு இருந்த கப்பி பய வந்திருக்கிறார் கெட்டியா புடிச்சிக்குங்க ... நான் இல்லை :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151772907114273142006-07-02T00:55:00.000+08:002006-07-02T00:55:00.000+08:00//அட அம்புட்டு பேரும் கப்பி பயல போட்டுத்தள்ளுறதுல ...//அட அம்புட்டு பேரும் கப்பி பயல போட்டுத்தள்ளுறதுல குறியா இருக்காங்க//

இல்லை கோவியாரே!
உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151772794794255492006-07-02T00:53:00.000+08:002006-07-02T00:53:00.000+08:00பொன்ஸக்கோவ்...இப்புடி சின்ன புள்ளத் தனமா சிரிக்கிற...பொன்ஸக்கோவ்...இப்புடி சின்ன புள்ளத் தனமா சிரிக்கிற விசயமா இது??

எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம்....Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151772771116170622006-07-02T00:52:00.000+08:002006-07-02T00:52:00.000+08:00//மது அருந்தினால் மனிதன் மிருகமாகிறான் னு சொல்வாங்...//மது அருந்தினால் மனிதன் மிருகமாகிறான் னு சொல்வாங்க! நீங்க காப்பி குடிச்சிட்டே அலம்பல் பண்ணுற ஆளா? //

பொன்ஸுக்கு சொன்னது தான் உங்களுக்கும்
மனுசன் குடிப்பான இந்த காப்பியைனு எத்தனை தடவ சொல்லி வாங்கி வாங்கி குடிச்சிருக்கோம் ... அதைத்தான் சொன்னேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com