tag:blogger.com,1999:blog-10267267.post114585193273139561..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: குடும்ப அரசியல்கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-27321300047403004232008-03-13T09:55:00.000+08:002008-03-13T09:55:00.000+08:00மாறுபடுகிறேன்..வாரிசுகள் அரசியலில் வலம் வர, அவர் த...மாறுபடுகிறேன்..

வாரிசுகள் அரசியலில் வலம் வர, அவர் தம் பெற்றோர் பின் புலம் இல்லாமல் வரவே முடியாது.

இப்படி ஒவ்வொரு பதவியும் குடும்ப சொத்தா ஆக்குவதற்கு மன்னராட்சி என்று அறிவித்துவிட்டு போய்விடலாம்.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1145935908660837182006-04-25T11:31:00.000+08:002006-04-25T11:31:00.000+08:00I'm so sad to read this article, i can't even beli...I'm so sad to read this article, i can't even believe while reading it. I thought, I should post my strong abjection against the abstract of this article. The abstract, which is projecting a wrong action as a common phenomenon, and goes to the extend of stating it's the right thing and praising it. The action which is *absolute wrong* in/for a democratic system, but which been projected as *nothing wrong* in this article. I'm not against Stalin or Mr.X, but to the notion of this article, especially praising anyone instrumenting it, and using manipulative as well speculative statements about Anna and Kamaraj in favor of this article. A wrong is wrong no matter what, it can't be right just because everyone is doing it. Again, I'm not personally against you or anyone, but strongly against the notion of this article ... even now I can't believe the abstract of this article.

Regards.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1145890160059693982006-04-24T22:49:00.000+08:002006-04-24T22:49:00.000+08:00தயாநிதி மாறன், அன்புமணியெல்லாம் அமைச்சர் - அதுவும்...தயாநிதி மாறன், அன்புமணியெல்லாம் அமைச்சர் - அதுவும் சர்வ வல்லமை படைத்த மத்திய அமைச்சர் - ஆகும் போது ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆவதற்கு முழு தகுதியும் படைத்தவர் தான். இப்படி ஒரு (மோசமான) முன்னுதாரணத்தை காட்டி ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் ஓ.கே. வாங்குவதற்காக தான் தயாநிதிக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்திருக்கிறாரோ தாத்தா. தப்பித்தவறி தி.மு.க. ஜெயித்து ஆறு மாத காலத்துக்குள் ஸ்டாலினுக்கு முடி சூட்டப்பட்டால், கலாநிதி மாறன் "என்ன நைனா ஒண்டிக்கு ஒண்டி வர்றியா" என்று போட்டிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1145880541245901772006-04-24T20:09:00.000+08:002006-04-24T20:09:00.000+08:00ஆமாம்...இவர் ஜனாதிபதி ஆகவேண்டியது தான் பாக்கி...//...ஆமாம்...இவர் ஜனாதிபதி ஆகவேண்டியது தான் பாக்கி...

// போதுமா கிருஷ்னா ??Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1145865196843809432006-04-24T15:53:00.000+08:002006-04-24T15:53:00.000+08:00கோவி அருமையன நடையில் அட்டகாசமாக எழுதி இருக்கிறீர்க...கோவி அருமையன நடையில் அட்டகாசமாக எழுதி இருக்கிறீர்கள்....Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1145864448870164552006-04-24T15:40:00.000+08:002006-04-24T15:40:00.000+08:00அரசியல் அப்பாக்களிலேயே, மோசமான அப்பா கலைஞர்தான்னு ...அரசியல் அப்பாக்களிலேயே, மோசமான அப்பா கலைஞர்தான்னு நினைக்கிறேன். ஒரு கஷ்டமும் படாமல், தேர்தல்ல கூட நிக்காமல், அன்புமணி, வாசனெல்லாம் மத்திய மந்திரி ஆகும்போது, அங்கே குமாரசாமி திடீர்னு முதல்வர் ஆகும்போது, இவர் மட்டும், இன்னும் மாநில மந்திரியாகக்கூட ஆகாமல் இருப்பது, முகவின் தவறென்றே சொல்லலாம். ஒருவேளை, அடுத்த வருஷம், மகனை முதல்வராக்கிட்டு, தான் ஜனாதிபதியாகிறதுதான் அவருடைய பொறுமைக்கு பரிசோ???!!! ( கொஞ்சம் நம்ம நண்பர்கள் பொருமலை, வயிற்றெரிசலை வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆசைதான்....)Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1145862421690887072006-04-24T15:07:00.000+08:002006-04-24T15:07:00.000+08:00தத்தி வந்த சிட்டுக் குருவிக்கும், பொட்டிக்கடையின் ...தத்தி வந்த சிட்டுக் குருவிக்கும், பொட்டிக்கடையின் மசால் வடைக்கும் நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1145860639529501732006-04-24T14:37:00.000+08:002006-04-24T14:37:00.000+08:00ஒரு + போட்டாச்சு! ஸ்டாலின் ஒரு பரிதாபத்திற்குரிய வ...ஒரு + போட்டாச்சு!
ஸ்டாலின் ஒரு பரிதாபத்திற்குரிய வாரிசு...வேறு யாராவது அல்லது வேறு கட்சியினராக இருந்திருந்தால் இந்நேரம் முதல்வராக ஆகியிருக்கலாம். அவர் முகவின் மகனாகப் பிறந்தது தான் அவர் செய்த பாவம்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1145857343087952972006-04-24T13:42:00.000+08:002006-04-24T13:42:00.000+08:00ஒரு விதத்தில் ஒற்றுக்கொள்ள கூறியதுதான் -- சிட்டுக்...ஒரு விதத்தில் ஒற்றுக்கொள்ள கூறியதுதான் -- சிட்டுக்குருவிAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com