பின்பற்றுபவர்கள்

20 பிப்ரவரி, 2009

அபி அப்பாவிடம் "பத்து" கேள்வி !

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு தாமதமாக சென்றதும் இல்லாமல், அர்சனா ஸ்வீட் வாங்க மறந்ததற்கும் சேர்த்து, அபி அம்மா கொடுத்த பரிசின், குளுமைக்கு இதமாக 'பத்து' போட்டுக் கொண்டது உண்டா ?

32 கருத்துகள்:

அத்திரி சொன்னது…

அப்பவே கண்ணை கட்டிருச்சி..... 10/10 முடிஞ்சிருச்சின்னு நினைச்சேன்....... மறுபடியுமா? ம்ம்ஹும்............

சந்தனமுல்லை சொன்னது…

:-))))

அபி அப்பா சொன்னது…

ஆஹா ! கெளம்பிட்டாங்கய்யா கெலம்பிட்டாய்ங்க:-))

கும்முபவர்கள் லைட்டா கும்மவும்! நான் பயந்த சுபாவம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அபி அப்பா சொன்னது…

ஆகா மாடு கட்டி போடலையா! அமுக தோழர்கள் துபாய்ல என்னையும் குசும்பனையும் மட்டும் சுத்திகிட்டு இருக்காம சிங்கப்பூர் போங்கப்பா, நான் பிளைட் டிக்கெட் எடுத்து தரேன்:-))

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

:)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-)))

KarthigaVasudevan சொன்னது…

ஓ ..இப்படி தனித் தனியா வேற ஆரம்பிச்சிட்டீங்களா? எங்க போய் நிக்குமோ ?நடக்கட்டும்...நடக்கட்டும்!!!

"உழவன்" "Uzhavan" சொன்னது…

கோவிகண்ணன்.. தமிழ்மணத்தில் உங்கள் பெயரைப் பார்த்த உடன் கிளிக் செய்தேன். இந்த பதிவு எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் ஏதாவது எழுதவேண்டும் போலிருந்தது. அதனால்தான் இந்த கமெண்ட்.

நன்றி!

உழவன்
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com

பரிசல்காரன் சொன்னது…

அருமையோ அருமைங்க.. என்னாஆஆஆஆஆஆ கற்பனை வளம்!!!

கவிதா | Kavitha சொன்னது…

:))

வெற்றி சொன்னது…

அபிஅப்பா,
பத்தாந்தேதி,பத்தாவது மாசம்,பத்துமணிக்கு,பத்தாவது வயசுல,பத்தவது தெருவுல,பத்தாவது வீட்ல,பத்து பத்துன்னு யாரயோ செல்லமா, பத்து நெத்தியில போட்டுகிட்டு சொன்னீகளே ஞாபகம் இருக்கா?

Thamiz Priyan சொன்னது…

:))

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

:))-

Unknown சொன்னது…

அவ்வையார் நான்கு கோடிப் பாடல்களை நான்கு வரியில் தந்தது போல் பத்து கேள்விகளை ஒரே வரியில்.:))

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணே... கடையிலே புது சரக்கு போட்டிருக்கு, வந்து உங்கள் பொன்னான பின்னூட்டத்தை போட்டு ஆதரவு அளியுங்கள்.

மாசற்ற கொடி சொன்னது…

இது ரொம்ப வித்தியாசமாய் நல்லா இருக்கு. Label - "தொடர் பதிவு நோய் "அருமை.

பரிசலிடம் "பத்து கேள்விகள் " - இனிமே இந்த மாதிரி பதிவுகள்
1) போடுவிங்களா ?
2) போடுவிங்களா ?
3) போடுவிங்களா ?
4) போடுவிங்களா ?
5) போடுவிங்களா ?
6) போடுவிங்களா ?
7) போடுவிங்களா ?
8) போடுவிங்களா ?
9) போடுவிங்களா ?
10) போடுவிங்களா ?

அப்பாடா ! நானும் " பத்து கேள்விகள்" (பின்னூட்டப்) பதிவு போட்டுட்டேன் !!!

தேனியார் - இன்னும் ஒரு பத்து போட்ருந்தா பத்து பத்தாயுடும்ல.

அன்புடன்
மாசற்ற கொடி

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

வெற்றி சொன்னது…

//தேனியார் - இன்னும் ஒரு பத்து போட்ருந்தா பத்து பத்தாயுடும்ல.

அன்புடன்
மாசற்ற கொடி//

அடடா ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சுங்க. ஆனா பத்து என்ற சொல் பத்துவாட்டி இருக்கே.

பெயரில்லா சொன்னது…

கோவி,
எல்லொருக்கும் பத்து போட்டுருவீங்க போல இருக்கே.

வால்பையன் சொன்னது…

வேலை செய்யுற மாதிரி சும்மா பேப்பர் ,பைலயெல்லாம் களைச்சு போட்டு போட்டொ எடுத்து ஊர ஏமாத்துறார் யுவர் ஆனர்.

அதனால அவரை
பத்து வாட்டி
ஒழுங்க வேலை செய்வேன்னு

வீட்டு பாடம் எழுதீட்டு வர சொல்லுங்க!

இராம்/Raam சொன்னது…

//அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு தாமதமாக சென்றதும் இல்லாமல், அர்சனா ஸ்வீட் வாங்க மறந்தற்கும் சேர்த்து அபி அம்மா கொடுத்த பரிசின், குளுமைக்கு இதமாக 'பத்து' போட்டுக் கொண்டது உண்டா ?//

ரெண்டு வரியிலே எவ்வளவு எழுத்துப்பிழை? எவ்வளவு ஒற்றுப்பிழை? ஒங்களுக்கு எத்தனை பத்து போடுறது???? :)))

மங்களூர் சிவா சொன்னது…

/
அபி அப்பா said...

கும்முபவர்கள் லைட்டா கும்மவும்! நான் பயந்த சுபாவம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

:)))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

அபி அப்பாவுக்கு 'பத்து' கேள்வி கேட்டதற்கு இருபது பேர் அவருக்கு 'பத்து' போட வைத்திருக்கிறீர்கள்.

கும்மியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியோ நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// இராம்/Raam said...


ரெண்டு வரியிலே எவ்வளவு எழுத்துப்பிழை? எவ்வளவு ஒற்றுப்பிழை? ஒங்களுக்கு எத்தனை பத்து போடுறது???? :)))//

எவ்வளவு பிழை இருக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல் பின்னூட்ட நீளத்தைக் குறைத்துக் கொண்டு பின்னூட்டம் வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
அவ்வையார் நான்கு கோடிப் பாடல்களை நான்கு வரியில் தந்தது போல் பத்து கேள்விகளை ஒரே வரியில்.:))
//

சுல்தான் ஐயா,

கும்மப் போகிறேன் என்று சொன்னவுடன் ஆசிர்வதித்து புகைப்படம் அனுப்பி வைத்த அபி.அப்பாவை நினைச்சால் கண்ணுல மெட்ரோ வட்டரே லாரி லாரியாக கொட்டுது

கோவி.கண்ணன் சொன்னது…

//Massattra Kodi said...
இது ரொம்ப வித்தியாசமாய் நல்லா இருக்கு. Label - "தொடர் பதிவு நோய் "அருமை.
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
கோவி,
எல்லொருக்கும் பத்து போட்டுருவீங்க போல இருக்கே.
//

அன்பு நண்பர்களுக்குத் தானே பத்துப் போட்டு ஒத்தடம் கொடுக்க முடியும்.

உங்களை வடிவேலுவின் கோவை வேட்பாளர் ஆக்கினேனா இல்லையா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் 6:16 PM, February 20, 2009
அருமையோ அருமைங்க.. என்னாஆஆஆஆஆஆ கற்பனை வளம்!!!
//

நன்றி. எதாவது இது போல் எழுதினால் தானே சோர்ந்து போகாமல் இருக்க முடியுது.

குசும்பன் சொன்னது…

ஆமா போட்டோவில் ஹீரோ மாதிரி ஒருத்தர் இருக்காரே அவரு யாரு?

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் 4:30 PM, February 21, 2009
ஆமா போட்டோவில் ஹீரோ மாதிரி ஒருத்தர் இருக்காரே அவரு யாரு?
//

கொஞ்சம் தலையில் முடி இல்லாமல் கற்பனை செய்து அக்கம் பக்கம் தேடி பாருங்கள் கிடைக்கலாம். இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படமாச்சே

தமிழன்-கறுப்பி... சொன்னது…

:))

தமிழன்-கறுப்பி... சொன்னது…

குசும்பன் said...
\\
ஆமா போட்டோவில் ஹீரோ மாதிரி ஒருத்தர் இருக்காரே அவரு யாரு?
\\

நானும் கேட்கணும்னு இருந்தேன்..:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்