tag:blogger.com,1999:blog-10267267.post9137068884562193293..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மானம் கப்பல் ஏ(ற்)றிய காமன் வெல்த் போட்டி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-10267267.post-3787296075634030632010-09-27T14:00:40.112+08:002010-09-27T14:00:40.112+08:00டிபிஆர் ஐயா,
நீங்க எதையும் உண்மை என்று நம்பும் நல...டிபிஆர் ஐயா,

நீங்க எதையும் உண்மை என்று நம்பும் நல்லவராகே இருங்க. எம் எஸ் கில்லையும், செயபால் ரெட்டியையும் கூப்பிட்டு பிரதமர் கண்டித்தார், கல்மாடியின் பொறுப்புகள் பரிப்பு என்பதையெல்லாம் நான் வெறும் தகவலாகவும் அதை காமன்வெல்த்துடன் தொடர்புபடுத்தாமல் நான் புரிந்து கொள்கிறேன்.

இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில்தான் பெருமை என்று சொல்பவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா?

இதில் ஏன் கலைஞ்ரை ஏன் இழுக்க வேண்டுமோ தெரியவில்லை. இதெல்லாம் இப்போது ஃபேஷனாக போய்விட்டது.//

'தமிழ்நாட்டில்' நாட்டை வெட்டிவிட்டு தமிழ்மாநிலம் என்று சொல்போர்கள் தான் இந்திய தேசிய அபிமானிகள் என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.

பைத்தியக்காரன் துணியின் தைக்கப்பட்ட, கிளிந்த சட்டைகளாக இருப்பதைவிட செத்துப் போனப் பிணத்தின் ஒத்தத் துணியாக இருப்பது தான் துணிக்கும் பெருமை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58453585829087040772010-09-27T05:56:10.979+08:002010-09-27T05:56:10.979+08:00//
அல்லது இராஜபக்சே அரசும் இந்தியாவுக்கு பை பை கா...//

அல்லது இராஜபக்சே அரசும் இந்தியாவுக்கு பை பை காட்டுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

ராஜபக்சே அரசா? அது எப்பொழுது வந்தது? ராஜபக்சே அரசும் இந்திய அரசும் ஒன்று தானே?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46109920778585226982010-09-27T05:55:12.409+08:002010-09-27T05:55:12.409+08:00//
இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு உதவியதில்...//
இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு உதவியதில் முனைப்புக் காட்டி தமிழர் அழிவுகளுக்கு அடிகோலியதன் சிறு பங்கை இந்திய நலனின் காட்டி இருந்தால் விளையாட்டுப் போட்டி நடத்தும் நாம் உலகின் முன்பு தலைகுணிந்து நிற்கத் தேவை இல்லை.

தமிழர்களை கொன்று புதைத்ததிற்கும், மேற் கூரை இடிந்து விழுந்ததற்கும்...இரண்டுக்குமே ஒரே காரணம் தான் கோவி.

பணம்....பணம்.ஸ்விஸ் பேங்க் அக்கவுன்ட்கள்....அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23571908297197576482010-09-27T05:53:18.938+08:002010-09-27T05:53:18.938+08:00//
தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியில் இருக்கும் ...//
தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியில் இருக்கும் காங்கிரசு கட்சியின் கையாலகத்தனமாகவே இதனை கருதவேண்டி இருக்கிறது, வடகிழக்கில் நக்சல்களுடன் மோதல், காஷ்மீரில் பதட்டம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடத்திலேயே குண்டு வீச்சு என பாதுக்காப்பு தொடர்புடையவற்றில் காங்கிரசின் செயல்பாடுகள் எதுவும் பாராட்டுவிதமாக இல்லை.

கோவி,
இந்த லிஸ்டில் அப்படியே ஆந்திரா/தெலுங்கானா பிரச்சினையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி தான், ஆனால் பிரச்சினை வளர்ந்து கொண்டே தான் போகிறது.

அப்படியே ஆந்திராவில் இருக்கும் நக்சல் பிரச்சினையையும் சேர்த்துக் கொள்ளலாம்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73151354409984319332010-09-25T13:38:33.085+08:002010-09-25T13:38:33.085+08:00எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. விளையாட்டு கிராமத்...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. விளையாட்டு கிராமத்தில் முதன் முதலாக நுழைந்த இங்கிலாந்து விளையாட்டு குழு தலைவர் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய கிராமம் பீஜிங் கிராமத்தை விட பல விதங்களிலும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார். கனடா தனது நாட்டிற்கு இந்த விளளயாட்டை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் போன ஆத்திரத்தில் என்றோ எடுத்த புககப்படங்களை வெளியிட்டு அனைவர் மனத்தையும் கெடுத்துவிட்டது. பங்கு கொள்ளவே மாட்டோம் என்று அறிவித்த அந்த நாடு இரண்டே தினங்களில் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே பங்கு கொள்வோம் என்கிறது. ஸ்காட்லாண்ட் (இந்தியாவுடன் ஒப்பிடுகையில் கொசு போன்ற நாடு இது) அப்படித்தான். ஆஸ்திரேலியா சரியான பொறாமை பிடித்த நாடு. அவர்களுடைய கிரிக்கெட் அணி கேப்டனே பாதுகாப்பு நன்றாக உள்ளது என்கிறார். தடகள வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்.

கிராமத்தில் தற்போது நுழைந்துள்ள இந்திய அணி வீரர்க்ளும் தாங்கள் இதுவரை கண்டுள்ள கிராமங்களை விடவும் இந்திய விளையாட்டு கிராமம் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்தியர்களுக்கு தங்கள் மீதே சேற்றை அள்ளி வீசுவது கைவந்த கலை. வேறென்ன சொல்ல.

இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில்தான் பெருமை என்று சொல்பவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா?

இதில் ஏன் கலைஞ்ரை ஏன் இழுக்க வேண்டுமோ தெரியவில்லை. இதெல்லாம் இப்போது ஃபேஷனாக போய்விட்டது.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5693082060614027752010-09-25T02:40:04.096+08:002010-09-25T02:40:04.096+08:00என்ன இது காமன்வெல்த்கும் இலங்கைகும் என்ன தொடர்பு.....என்ன இது காமன்வெல்த்கும் இலங்கைகும் என்ன தொடர்பு...crazyidiothttps://www.blogger.com/profile/03339415152224165826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13806699295503001342010-09-24T18:25:13.358+08:002010-09-24T18:25:13.358+08:00அப்ப இந்த குழுவில் ஆர்ய மாயைகள் யாரும் கிடையாதோ? இ...அப்ப இந்த குழுவில் ஆர்ய மாயைகள் யாரும் கிடையாதோ? இல்லேனா அதான் காரணம்னு வழக்கம்போல உளரி இருப்பீர்களே? தப்பித்தார்கள் அவர்கள்.ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44079500137165257482010-09-24T00:36:21.117+08:002010-09-24T00:36:21.117+08:00காமென்வெல்த் போட்டி நடத்துவதன் நோக்கம் விளையாட்டல்...காமென்வெல்த் போட்டி நடத்துவதன் நோக்கம் விளையாட்டல்ல..

பணத்துக்காகவே என்பதற்கு சாட்சி இதுநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15502995212443774502010-09-23T22:55:24.812+08:002010-09-23T22:55:24.812+08:00இத்தாலி சோனியாவைக் கொண்டாடும் இந்தியாவின் மானம் எப...இத்தாலி சோனியாவைக் கொண்டாடும் இந்தியாவின் மானம் எப்போதோ கப்பல் ஏறிவிட்டது.
இப்பப் போவது ராக்கெட்டில்...
வெட்கமில்லா இந்தியர்கள்...ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62466550419594581792010-09-23T14:53:10.306+08:002010-09-23T14:53:10.306+08:00//ராஜ நடராஜன் said...
//பலுதூக்கும் அரங்கின் ...//ராஜ நடராஜன் said...

//பலுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது//

பலு தூக்கியிருந்தால்:)//

எழுத்துப்பிழை சரி செய்துவிட்டேன். நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35564610789042730542010-09-23T14:52:52.664+08:002010-09-23T14:52:52.664+08:00//பொதுமக்களின் பணம் 23000 கோடி சுவாஹா செய்த கல்மா...//பொதுமக்களின் பணம் 23000 கோடி சுவாஹா செய்த கல்மாடி & கோஷ்டிக்கு தகுந்த பாடம் கற்ப்பிக்கவேண்டும்.

ஜெ.கண்ணன். சென்னை.//

வாகா...ஸ்வாகா.....கொஞ்மோண்டு பணம் கிடைத்தால் தானே அடுத்த தேர்தலுக்கு செலவு செய்ய முடியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82325153339948717702010-09-23T14:52:13.968+08:002010-09-23T14:52:13.968+08:00//M.G.ரவிக்குமார்™..., said...
இதற்காகவாவது இ...//M.G.ரவிக்குமார்™..., said...

இதற்காகவாவது இலங்கை விளையாட வரக் கூடாது!.....//

ஆனை சறுக்கினால் எலிக்குக் கொண்டாட்டம் என்பது இலங்கை நடக்கலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61908964567797207292010-09-23T14:51:45.018+08:002010-09-23T14:51:45.018+08:00/ஒரிஜினல் "மனிதன்" said...
ஊழல் மன்.../ஒரிஜினல் "மனிதன்" said...

ஊழல் மன்னன் கருணாநிதி தான் இவற்றுக்கெல்லாம் காரணம்.//

காரணம் இல்லிங்க, பங்கு இருக்கலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31039503414243047952010-09-23T14:41:26.103+08:002010-09-23T14:41:26.103+08:00//பலுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்...//பலுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது//

பலு தூக்கியிருந்தால்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60324900118700852912010-09-23T14:38:11.146+08:002010-09-23T14:38:11.146+08:00காமன்வெல்த் கேம்ஸ் சோனியாவும்,மன்மோகன் சிங்கும...காமன்வெல்த் கேம்ஸ் சோனியாவும்,மன்மோகன் சிங்கும்,காங்கிரசும் தனுகுத்தானே ஊதிக்கொன்ட சங்கு.....ஊஊஊஊஊஊஊஉ....

பொதுமக்களின் பணம் 23000 கோடி சுவாஹா செய்த கல்மாடி & கோஷ்டிக்கு தகுந்த பாடம் கற்ப்பிக்கவேண்டும்.

ஜெ.கண்ணன். சென்னை.* கடிக்கலாம் வாங்க *https://www.blogger.com/profile/16143902068778189919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70095115841073989512010-09-23T13:42:38.546+08:002010-09-23T13:42:38.546+08:00'எனக்கு கல்யாணம்......எனக்கு கல்யாணம்' என்...'எனக்கு கல்யாணம்......எனக்கு கல்யாணம்' என்பதாக காங்கிரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் செயபால் ரெட்டி 'எந்த நாடு புறக்கணித்தாலும் போட்டி வெற்றிகரமாக நடக்கும்' என்கிறார்.

என்னமோ போங்க நாம புலபிகிட்டே இருக்க வேண்டியதுதான் ...priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26588965138725355092010-09-23T13:26:46.552+08:002010-09-23T13:26:46.552+08:00இதற்காகவாவது இலங்கை விளையாட வரக் கூடாது!.....இதற்காகவாவது இலங்கை விளையாட வரக் கூடாது!.....M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84670608281879808092010-09-23T13:00:13.472+08:002010-09-23T13:00:13.472+08:00ஊழல் மன்னன் கருணாநிதி தான் இவற்றுக்கெல்லாம் காரணம்...ஊழல் மன்னன் கருணாநிதி தான் இவற்றுக்கெல்லாம் காரணம்.மீ.அருட்செல்வம், மாநில செயலாளர்.https://www.blogger.com/profile/09956314546401927354noreply@blogger.com