tag:blogger.com,1999:blog-10267267.post9077986261929397452..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சிங்கை செந்தில் நாதன் பற்றி...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-10267267.post-58830127658254355992009-09-18T15:24:54.177+08:002009-09-18T15:24:54.177+08:00அன்பின் கோவி
தகவலுக்கு நன்றி. நண்பர் சிங்கை செந்த...அன்பின் கோவி

தகவலுக்கு நன்றி. நண்பர் சிங்கை செந்தில் நாதன் விரைவினிலேயே இயல்பு நிலைக்கு வர பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79439064265726049722009-09-18T13:53:29.072+08:002009-09-18T13:53:29.072+08:00செந்தில் நல்லபடியாக குணமடைந்து வருவார் எங்கிற நம்ப...செந்தில் நல்லபடியாக குணமடைந்து வருவார் எங்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79838447457700585322009-09-17T23:59:21.482+08:002009-09-17T23:59:21.482+08:00தகவலுக்கு நன்றி.. என்றும் எங்கள் பிரார்த்தனைகள் உண...தகவலுக்கு நன்றி.. என்றும் எங்கள் பிரார்த்தனைகள் உண்டு*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51845360017642227152009-09-17T23:24:26.765+08:002009-09-17T23:24:26.765+08:00திரு. செந்தில்நாதன் நலமுடன் இருக்கிறார் என்றறிய மக...திரு. செந்தில்நாதன் நலமுடன் இருக்கிறார் என்றறிய மகிழ்ச்சி. தினமும் காலையில் செந்தில் நாதனுக்காகவும் வேண்டுகிறேன். ரொம்ப சந்தோஷம்.
:) வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86419292249897445152009-09-17T23:23:45.041+08:002009-09-17T23:23:45.041+08:00ரொம்ப நன்றிங்கரொம்ப நன்றிங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56672548652555621332009-09-17T23:19:23.475+08:002009-09-17T23:19:23.475+08:00செந்தில் அண்ணா இங்கு பின்னூட்டமிட்டது மிக மிக மன ந...செந்தில் அண்ணா இங்கு பின்னூட்டமிட்டது மிக மிக மன நிறைவை அளிக்கிறது.

//நர்சிம் said...
kvrராஜா,ஜோசப் பால்ராஜ்..ராயல் சல்யூட் நண்பர்களே. //

நர்சிம் அண்ணா,
இது KVR, ஜோசப் என எண்ணிக்கையில் அடங்கிவிடக்கூடிய ஒரு சிலரின் முயற்சி மட்டுமல்ல.

உலகளாவிய ஒட்டுமொத்த முயற்சி இது. எங்களிருவருக்கும் மட்டும் சல்யூட் அடித்து பிரிச்சிடாதிங்க. இது நாம் ஒவ்வொருவரும் நம்மையே நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய நிகழ்வு. உலகெங்கும் இருந்தும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் எடுத்த நல்ல முயற்சி.

இன்னமும் பல நாடுகள்ல இருந்தும் பலர் தொடர்பு கொண்டு விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னமும் பலர் பிரார்தனை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இந்த அன்பும்,பிரார்தனைகளும் தான் நம்மோட மிகப் பெரிய பலம். அது தான் இந்தளவுக்கு செந்தில் அண்ணணை குணமாக்கியது. எனவே எல்லோருக்கும் என்னோட ராயல் சல்யூட் & மனமார்ந்த நன்றிகள்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77180199434526662032009-09-17T21:34:57.018+08:002009-09-17T21:34:57.018+08:00தகவலுக்கு நன்றி கோவி.கண்ணன்..
நண்பர் செந்தில் நாத...தகவலுக்கு நன்றி கோவி.கண்ணன்..

நண்பர் செந்தில் நாதன் விரைவிலேயே மாற்று இதயம் கிடைத்து நல்ல உடல் நலத்துடன் இயல்பு நிலைக்கு வர நல்வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54557505077475723682009-09-17T20:40:43.126+08:002009-09-17T20:40:43.126+08:00//-L-L-D-a-s-u
Happy to see SingaiNathan commen...//-L-L-D-a-s-u

Happy to see SingaiNathan comments here . ;)

கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21342963389901352532009-09-17T19:25:58.061+08:002009-09-17T19:25:58.061+08:00நானும் செந்தில்நாதன் பற்றி நேற்றுகூட நினைத்துக் க...நானும் செந்தில்நாதன் பற்றி நேற்றுகூட நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் பற்றிய தகவல் அறியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. விரைவில் மாற்று இதயம் கிடைக்கப் பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார். அந்த நாளை எண்ணிக் காத்திருக்கிறேன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70282642102438936442009-09-17T18:53:48.548+08:002009-09-17T18:53:48.548+08:00நன்றி கோவியாரே...செந்தில் அண்ணை பூரண குணமடைந்து தி...நன்றி கோவியாரே...செந்தில் அண்ணை பூரண குணமடைந்து திரும்புவார்..சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60170895696338601432009-09-17T17:52:29.243+08:002009-09-17T17:52:29.243+08:00செந்தில் நாதன் பின்னூட்டத்தை இங்கு பார்க்க சந்தோஷம...செந்தில் நாதன் பின்னூட்டத்தை இங்கு பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. விரைவில் மாற்று இருதயம் கிடைத்து நலமடைய பிரார்த்தனைகள் தொடரும்.

நன்றி கோவி அண்ணன்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46290209140995575122009-09-17T17:45:29.049+08:002009-09-17T17:45:29.049+08:00நன்றி கோவி.
செந்தில்நாதனுக்கு நமது பிரார்த்தனைகள்...நன்றி கோவி.

செந்தில்நாதனுக்கு நமது பிரார்த்தனைகள் தொடரும்....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52837812312515938372009-09-17T17:11:47.651+08:002009-09-17T17:11:47.651+08:00//நர்சிம் said...
kvrராஜா,ஜோசப் பால்ராஜ்..ராயல் ச...//நர்சிம் said...
kvrராஜா,ஜோசப் பால்ராஜ்..ராயல் சல்யூட் நண்பர்களே.

நன்றி கோவி.க(அ)ண்ணன்

நர்சிம்,

அந்தப் பாராட்டு உங்களுக்கும் உரித்தது, 33 லட்சத்தை 3 ஆயிரமாக பிரித்துகாட்டி அழுத்ததை எளிதாக குறைத்துக் காட்டினீர்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72591865907803550652009-09-17T17:07:35.737+08:002009-09-17T17:07:35.737+08:00kvrராஜா,ஜோசப் பால்ராஜ்..ராயல் சல்யூட் நண்பர்களே.
...kvrராஜா,ஜோசப் பால்ராஜ்..ராயல் சல்யூட் நண்பர்களே.

நன்றி கோவி.க(அ)ண்ணன்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10056534729722719572009-09-17T17:04:21.246+08:002009-09-17T17:04:21.246+08:00May the nature bless senthil..thanks for the blogMay the nature bless senthil..thanks for the blogஅக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54168780181844470222009-09-17T15:45:14.860+08:002009-09-17T15:45:14.860+08:00சிங்கைநாதன் நலமுடன் வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...சிங்கைநாதன் நலமுடன் வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12849724169972607802009-09-17T15:13:47.633+08:002009-09-17T15:13:47.633+08:00நன்றி நண்பரேநன்றி நண்பரேஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64421408229558337282009-09-17T15:12:29.907+08:002009-09-17T15:12:29.907+08:00Happy to see SingaiNathan comments here . ;)Happy to see SingaiNathan comments here . ;)-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79334738516052671752009-09-17T14:42:26.908+08:002009-09-17T14:42:26.908+08:00Thanks for the post. Some small corrections.Sorry ...Thanks for the post. Some small corrections.Sorry for english.

//இப்ப எனக்கு உள்ளுகுள்ளே உள்ளதை (இதயம்) எடுத்துட்டாங்க//

No my own heart still there.

//இந்த மெசின் வழியாக இரண்டு சிறிய குழாய்கள் உடலில் ஓட்டைப் போட்டு இதய இரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு இருக்கிறது, அதன் மூலம் இரத்தம் பம்ப் ஆகுது,//

The photo shown here is the controller which controls and send power to the implanted VAD. VAD is inside me and connected to my own heart from Left Ventricle and Aorta and provide continuous blood flow.

//செயற்கை இதயம் துடிப்பதை அளவிடுவது கடினம், மணிக்கட்டைத் தொட்டு பார்த்து தெரிந்து கொள்ள முடியாது" //

Not the VAD my own heart's.

//பேஸ்மேக்கர் 10 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியதென்றாலும் எதிர்பாராவிதமாக அடிக்கடி மயங்கி விழுந்துவிட//

To be precise it's called ICD ( implantable cardio defibrillator) which will give shock when heart rhythm goes wrong which is called VT ( Ventricular Tachycardia ). Its a miniature of the external one what u see in movies to give shock.

I also had CRT-D which try to sync the heart chambers.

//இயன்றவரை பொருளதவி தந்தும், பிறரிடம் தகவல் சொல்லி பொருளதவி பெற்றுத் தந்த நல்லுள்ளங்கள், மற்றும் பிரார்தனை செய்தவர்கள், குணமடையவேண்டும் என்று மனதார எண்ணியவர்கள்//

Yes my heartiest thanks for the above all.

அன்புடன்
சிங்கை நாதன்சிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79431957778796748542009-09-17T14:21:52.961+08:002009-09-17T14:21:52.961+08:00செந்தில்நாதன் விரைவில் குணம் பெற்று வர வேண்டும். வ...செந்தில்நாதன் விரைவில் குணம் பெற்று வர வேண்டும். விவரங்களுக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44035470568781918112009-09-17T14:21:51.079+08:002009-09-17T14:21:51.079+08:00செந்தில்நாதன் விரைவில் குணம் பெற்று வர வேண்டும். வ...செந்தில்நாதன் விரைவில் குணம் பெற்று வர வேண்டும். விவரங்களுக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46734918746063413662009-09-17T13:59:57.480+08:002009-09-17T13:59:57.480+08:00அவர் மிக விரைவிலேயே குணம் பெறுவார்.அவர் மிக விரைவிலேயே குணம் பெறுவார்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11240346680392849842009-09-17T13:54:33.271+08:002009-09-17T13:54:33.271+08:00விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்!விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79350288631888658502009-09-17T13:21:39.403+08:002009-09-17T13:21:39.403+08:00விவரங்களுக்கு நன்றி கோவி. கண்ணன்.
பதிவர் சிங்கை நா...விவரங்களுக்கு நன்றி கோவி. கண்ணன்.
பதிவர் சிங்கை நாதன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெறவேண்டும்
என்பதே அனைவரின் பிரார்த்தனைமாதங்கிhttps://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58722380183600581222009-09-17T13:06:01.215+08:002009-09-17T13:06:01.215+08:00மிக்க நன்றி அண்ணா
செந்திலுக்கான எமது பிரார்த்தனைக...மிக்க நன்றி அண்ணா

செந்திலுக்கான எமது பிரார்த்தனைகள் தொடரும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com