tag:blogger.com,1999:blog-10267267.post8864358531302951078..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பாமகவுடன் கைகோர்ப்பு ? தினமலரின் 'பத்ம' வியூகம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-10267267.post-26817281734820179572008-06-26T22:32:00.000+08:002008-06-26T22:32:00.000+08:00:)(ஜெகதீசன் சாப்ட்வேர்மூலம் போடப்பட்ட பின்னூட்டம்...:)

(ஜெகதீசன் சாப்ட்வேர்மூலம் போடப்பட்ட பின்னூட்டம்)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91246300382659862042008-06-26T21:26:00.000+08:002008-06-26T21:26:00.000+08:00//பாடிகாட் முனிஸ்வரா எல்லாம் உனக்கு(ம்) தான் தெரிய...//பாடிகாட் முனிஸ்வரா எல்லாம் உனக்கு(ம்) தான் தெரியும். முனிஸ்வரனின் தீவிர பக்தர்கள் கூட இனி மருத்துவர் ஐயாவின் புகழ்பாடுவார்கள்//

அப்போ தே.மு.தி.க. ஜால்ரா இனி குறையும் என்று எதிர்பார்க்கலாம்உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5998609528623716192008-06-26T17:57:00.000+08:002008-06-26T17:57:00.000+08:00கிரி said //ஏங்க.. இவங்களுக்கு வேணும்னா ஒரு மாதிர...கிரி said //ஏங்க.. இவங்களுக்கு வேணும்னா ஒரு மாதிரியும் அதே ஆளு வேண்டாம்னா ஒரு மாதிரி எழுதுறதும் ...படிக்கிறவன் எல்லாம் முட்டா பயலுகன்னு முடிவே பண்ணிட்டாங்களா..ஆனாலும் என்னங்க பண்ணுறது படித்துட்டு தான் இருக்கேன் ;-)//
ரிப்பிட்டு
ரிப்பிட்டுஅருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72140862084781632212008-06-26T17:45:00.000+08:002008-06-26T17:45:00.000+08:00"எந்த அரசியல்வாதி தன் மனைவி, மகன், மகளை அரசியலுக்க..."எந்த அரசியல்வாதி தன் மனைவி, மகன், மகளை அரசியலுக்கு இழுக்கவில்லை."

in this list your forgot Grand childs

Now Azhakiri daughter Kazhailvil come forward Cuddalore women's meeting.

puduvai sivapuduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68964617397749229362008-06-26T15:23:00.000+08:002008-06-26T15:23:00.000+08:00//இந்த முறை யாருடனும் கூட்டு வைக்காமல் பா.ம.க. இப்...//இந்த முறை யாருடனும் கூட்டு வைக்காமல் பா.ம.க. இப்போதுள்ள அதே அளவு இடங்களை பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பிடித்து காட்டட்டும் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பதை நம்புவோம். அதன் பிறகு அவர் யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேர்ந்து 'அனுபவித்து'கொள்ளட்டும்//

நம்ம தோழர். கோ.க( மணி அல்ல:P ) எதோ தவறுதலாக விசையை அழுத்தின மாதிரி தினமலர் எதோ தவறுதலா அவரை அரசியல்வாதி இல்லை என்று பிரசுரித்துவிட்டது. அதை சீரியசாக எடுத்துக் கொண்டு நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப் படகூடாது. அவர் தான் உண்மையில் மிகச் சரியான அரசியல்வாதி. அவர் கூட்டே ஓட்டுக்கு தான். தனியாக கிடைத்தால் கூட்டு வைக்க அவர் என்ன முட்டாளா? :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50297690269318260762008-06-26T15:05:00.001+08:002008-06-26T15:05:00.001+08:00தவறுதலாக விசை அழுத்தப்பட்டு 'Reject' ஆகிவிட்டது. அ...தவறுதலாக விசை அழுத்தப்பட்டு 'Reject' ஆகிவிட்டது. அதனால் இப்படி எடுத்து ஒட்டுகிறேன்//

பரவாயில்லீங்க. மட்டுறுத்தல்ல இதுவும் ஒரு தொல்லைதானே:-))TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89374141754982450442008-06-26T15:05:00.000+08:002008-06-26T15:05:00.000+08:00//மோகன் கந்தசாமி said... ///தினமலரின் வாசம் தற்...//மோகன் கந்தசாமி said...

///தினமலரின் வாசம் தற்போது பாமக பக்கம் அடிக்கிறது.///
வாசம் வீசும். துர்நாற்றம் அடிக்கும். தினமலர் துர்நாற்றமா? காலையில் வெளி வருகிறது என்பதற்காக தினமலரை நீங்கள் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.//

அடப்பாவிகளா :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64877174489705681972008-06-26T15:01:00.000+08:002008-06-26T15:01:00.000+08:00இந்த கூட்டணியவது எது வரை என்று முன் கூட்டியே பெரிய...இந்த கூட்டணியவது எது வரை என்று முன் கூட்டியே பெரிய அய்யா அறிவிப்பாரா? :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51031924038354263882008-06-26T14:46:00.000+08:002008-06-26T14:46:00.000+08:00டி.பி.ஆர் has left a new comment on your post "பாம...டி.பி.ஆர் has left a new comment on your post "பாமகவுடன் கைகோர்ப்பு ? தினமலரின் 'பத்ம' வியூகம் !":

இந்த முறை யாருடனும் கூட்டு வைக்காமல் பா.ம.க. இப்போதுள்ள அதே அளவு இடங்களை பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பிடித்து காட்டட்டும் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பதை நம்புவோம். அதன் பிறகு அவர் யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேர்ந்து 'அனுபவித்து'கொள்ளட்டும்

தவறுதலாக விசை அழுத்தப்பட்டு 'Reject' ஆகிவிட்டது. அதனால் இப்படி எடுத்து ஒட்டுகிறேன்

ஜோசப் ஐயா...பொருத்தருள்க !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5861380897305951472008-06-26T13:30:00.000+08:002008-06-26T13:30:00.000+08:00ரொம்ப தான் தின்க் பண்றிங்க.......................ரொம்ப தான் தின்க் பண்றிங்க.......................Anu_ashokhttps://www.blogger.com/profile/11340929925338828316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47412048600900706802008-06-26T12:23:00.000+08:002008-06-26T12:23:00.000+08:00//:)என்னமோ நடக்குது...//ரிப்பீட்டுகிறேன்...//:)
என்னமோ நடக்குது...//

ரிப்பீட்டுகிறேன்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82455354850333744092008-06-26T10:55:00.000+08:002008-06-26T10:55:00.000+08:00//மருத்துவரான ராமதாஸ், ஏழை நோயாளிகளின் மனநிலை, உடல...//மருத்துவரான ராமதாஸ், ஏழை நோயாளிகளின் மனநிலை, உடல் நிலை அறிந்து வைத்தியம் பார்த்தவர். மற்ற அரசியல்வாதிகளைப் போல, பழக்க வழக்கங்கள் இல்லாத அவர், இந்த அளவுக்கு அரசியல்வாதியாக பொறுமை காக்கிறார் என்றால்//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே..

ஏங்க.. இவங்களுக்கு வேணும்னா ஒரு மாதிரியும் அதே ஆளு வேண்டாம்னா ஒரு மாதிரி எழுதுறதும் ...படிக்கிறவன் எல்லாம் முட்டா பயலுகன்னு முடிவே பண்ணிட்டாங்களா..ஆனாலும் என்னங்க பண்ணுறது படித்துட்டு தான் இருக்கேன் ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63475689754993203772008-06-26T10:39:00.000+08:002008-06-26T10:39:00.000+08:00//TBCD said... தங்களின் நுண்ணிய பார்வை மெய் சிலிர்...//TBCD said...
தங்களின் நுண்ணிய பார்வை மெய் சிலிர்க்க வைக்கிறது..அண்ணாச்சி..

10:24 AM, June 26, 2008

TBCD,

இதுக்கு என்னிய நீ இரண்டு அடி அடிச்சிருக்கலாம்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63223495534244963932008-06-26T10:38:00.000+08:002008-06-26T10:38:00.000+08:00//ஜீவன் said... தினமலர் பா ஜ க வை முன்னிலைப்படுத்த...//ஜீவன் said...
தினமலர் பா ஜ க வை முன்னிலைப்படுத்துகிறதோ இல்லையோ, ஆனால் , மருத்துவர் மனதில் அந்த எண்ணம் நிச்சயமாக இருக்கும்..

ஜீவன்,
மத்தியில் காங்கிரஸ் பல்வேறு சவால்களில் சிக்கி பலவீனமடைந்திருக்கிறது என்பதால், தேர்த்தல் நெருங்க நெருங்க மருத்துவர் ஐயா வின் எண்ணம் மாற்றை நோக்கிச் செல்வதில் வியப்பென்ன ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34022230192535426202008-06-26T10:37:00.000+08:002008-06-26T10:37:00.000+08:00//மோகன் கந்தசாமி said... ///தினமலரின் வாசம் தற்போத...//மோகன் கந்தசாமி said...
///தினமலரின் வாசம் தற்போது பாமக பக்கம் அடிக்கிறது.///
வாசம் வீசும். துர்நாற்றம் அடிக்கும். தினமலர் துர்நாற்றமா? காலையில் வெளி வருகிறது என்பதற்காக தினமலரை நீங்கள் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.

மோகன்,

தினமலரின் செய்தி பற்றி விமர்சனமாக இந்த செய்தியைத் தரவில்லை. அரசியல் பார்வையாளனாக படித்தவற்றில் இருக்கும் அரசியலைச் சொன்னேன். அப்படி நடப்பது சரி / தவறு என்ற எனது கருத்தாக எதையும் குறிப்பிடவில்லை.

தினமலர் அவதுறு செய்திகள் வேறு. அவற்றை எழுதினால் நீங்கள் சொல்வது போல் நிலை மாற்றிக் கொள்ளலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65655325120352376942008-06-26T10:35:00.000+08:002008-06-26T10:35:00.000+08:00// ஜெகதீசன் said... :)என்னமோ நடக்குது...//ஜெகதீசன்...// ஜெகதீசன் said...

என்னமோ நடக்குது...

ஜெகதீசன், மர்மம் ஒன்றும் இல்லை
பாராளுமன்ற தேர்தல் நெருங்க எல்லாம் வெளிச்சம் ஆகிவிடும்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70180299254683504742008-06-26T10:24:00.000+08:002008-06-26T10:24:00.000+08:00தங்களின் நுண்ணிய பார்வை மெய் சிலிர்க்க வைக்கிறது.....தங்களின் நுண்ணிய பார்வை மெய் சிலிர்க்க வைக்கிறது..அண்ணாச்சி..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16533916829617941272008-06-26T10:18:00.000+08:002008-06-26T10:18:00.000+08:00///தினமலரின் வாசம் தற்போது பாமக பக்கம் அடிக்கிறது....///தினமலரின் வாசம் தற்போது பாமக பக்கம் அடிக்கிறது.///
வாசம் வீசும். துர்நாற்றம் அடிக்கும். தினமலர் துர்நாற்றமா? காலையில் வெளி வருகிறது என்பதற்காக தினமலரை நீங்கள் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82517926198202833432008-06-26T09:46:00.000+08:002008-06-26T09:46:00.000+08:00தினமலர் பா ஜ க வை முன்னிலைப்படுத்துகிறதோ இல்லையோ, ...தினமலர் பா ஜ க வை முன்னிலைப்படுத்துகிறதோ இல்லையோ, ஆனால் , மருத்துவர் மனதில் அந்த எண்ணம் நிச்சயமாக இருக்கும்..Sivaramhttps://www.blogger.com/profile/05545222188309068721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17566376967572932122008-06-26T09:40:00.000+08:002008-06-26T09:40:00.000+08:00:)என்னமோ நடக்குது...:)
என்னமோ நடக்குது...ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com