tag:blogger.com,1999:blog-10267267.post8033681135707795517..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: டிவிஆருக்கு ஒரு திறந்த மடல் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10267267.post-1337294874555967802010-06-07T23:52:14.229+08:002010-06-07T23:52:14.229+08:00நாட்டுல யாரும் நிம்மதியா இருந்தா உமக்கு பொருக்காதே...நாட்டுல யாரும் நிம்மதியா இருந்தா உமக்கு பொருக்காதே.....

கொஞ்சநாள் கழிச்சு அவரே வந்துடுவாரு...ஆடின காலும்..பாடின வாயும் போல...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9570837660709331202010-06-07T21:36:55.746+08:002010-06-07T21:36:55.746+08:00அரசியல் தெரியவில்லை ஆனாலும் நானும் வழிமொழிகின்றேன்...அரசியல் தெரியவில்லை ஆனாலும் நானும் வழிமொழிகின்றேன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45080960818268961352010-06-07T16:59:31.996+08:002010-06-07T16:59:31.996+08:00உங்கள் கருத்து குரல்வளைகளை எவர்
பொருட்டும் அறுத்த...உங்கள் கருத்து குரல்வளைகளை எவர்
பொருட்டும் அறுத்துக் கொள்ளாதீர்கள்.\\\\\
தடைப்பட்ட மூச்சு தடம் புரளக் கூடாது
சுவாசம் தொடரட்டும்....

திறந்த மனதின் ...
சிறந்த அழைப்பு
நன்று,நன்றி கோவிKalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35957353078691606112010-06-07T15:05:02.540+08:002010-06-07T15:05:02.540+08:00//நீங்கள் எழுத வந்ததால் தான் உங்களின் நட்பு அறிமுக...//நீங்கள் எழுத வந்ததால் தான் உங்களின் நட்பு அறிமுகம் ஆனது இல்லை என்றால் உங்கள் நட்பு கிடைத்திருக்காது. உங்களின் நட்பு மேலும் பலருக்கு அறிமுகம் ஆகவேண்டும்.//

உண்மை. சீக்கிரம் வாங்க சார்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49961229407116037172010-06-07T13:28:46.516+08:002010-06-07T13:28:46.516+08:00உங்களோடு இணைந்து நானும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன...உங்களோடு இணைந்து நானும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள் டி.வி.ஆர் அவர்களே..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50258987289612328312010-06-07T12:27:15.936+08:002010-06-07T12:27:15.936+08:00கன்னாபின்னான்னு வழிமொழிகிறேன் ... வரிக்குவரி (நல்ல...கன்னாபின்னான்னு வழிமொழிகிறேன் ... வரிக்குவரி (நல்லா எழுதியிருக்கீங்க தெளிவா)..

டீவிஆர் சார்... எழுதுங்க :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43005636710967056202010-06-07T11:52:55.323+08:002010-06-07T11:52:55.323+08:00வழிமொழிகிறேன்......வழிமொழிகிறேன்......கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74579393125285065232010-06-07T11:42:19.601+08:002010-06-07T11:42:19.601+08:00வழிமொழிகிறேன் ...வழிமொழிகிறேன் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57293105827250861392010-06-07T11:39:48.306+08:002010-06-07T11:39:48.306+08:00வயதிலும் , அனுபவத்திலும் மூத்த டீ.வி.ஆர் அய்யா போன...வயதிலும் , அனுபவத்திலும் மூத்த டீ.வி.ஆர் அய்யா போன்றவர்கள் இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளால் எமக்கு வழிகாட்டுவதை நிறுத்திவிட்டது வருத்தமே....அவரைப் போன்றவர்கள் மீண்டும் எழுதவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்..South-Sidehttps://www.blogger.com/profile/01515284427325491485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83488041337948044782010-06-07T11:34:12.885+08:002010-06-07T11:34:12.885+08:00சமூகம் மற்றும் அரசியல்களின் அவலங்களை மனதில் போட்டு...சமூகம் மற்றும் அரசியல்களின் அவலங்களை மனதில் போட்டு அடக்கி வைத்திருந்தால் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் அதை விமர்சனம் செய்து, கருத்தாக பகிர்கிறோம்..........

இது தான் முற்றிலும் உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15468242424756642862010-06-07T10:40:38.387+08:002010-06-07T10:40:38.387+08:00டி.வி.ஆர் ஐயா மதிப்பிற்குரிய பதிவர்!
அவர் பதிவுலக...டி.வி.ஆர் ஐயா மதிப்பிற்குரிய பதிவர்!

அவர் பதிவுலகில் தொடர்ந்து எழுதவேண்டும் என்பது எனது விருப்பமும்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20728084187134210532010-06-07T10:27:30.417+08:002010-06-07T10:27:30.417+08:00அன்பின் டிவிஆர் - அருமை நண்பர் கோவியின் வேண்டுகோளை...அன்பின் டிவிஆர் - அருமை நண்பர் கோவியின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்க - நலமே விளையும் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6577917189629868742010-06-07T10:25:47.251+08:002010-06-07T10:25:47.251+08:00தொடர்ந்து எழுதுவார் என்று நினைக்கிறேன்!!தொடர்ந்து எழுதுவார் என்று நினைக்கிறேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54234644253186412562010-06-07T10:09:38.230+08:002010-06-07T10:09:38.230+08:00பெரியவர் நிம்மதியா நாடகம் நடத்தட்டும், ஏன் அவரையும...பெரியவர் நிம்மதியா நாடகம் நடத்தட்டும், ஏன் அவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com