tag:blogger.com,1999:blog-10267267.post7572807502660420519..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மம்பட்டியான் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-62849782302006644202011-12-22T12:07:10.855+08:002011-12-22T12:07:10.855+08:00//தியாகராஜனைவிட நடிப்பு அனுபவம் மற்றும் நிறைய படங்...//தியாகராஜனைவிட நடிப்பு அனுபவம் மற்றும் நிறைய படங்களில் நடித்தவர் பிரசாந்த், தியாகராஜனின் வழிகாட்டுதல் தேவையற்ற ஒன்று, இவராகவே முனைந்து செயல்பட முடியும்//

உண்மைதான். ஆனால் ஏன் தியாகராஜன் பிரசாந்தை நிழல் போலத் தொடர்கிறார் என்பதுதான் புரியவில்லை. சிம்புவை தனியே விட்டுவிட்டு எப்படி டி.ஆர் எட்ட நின்று பார்த்து மகிழ்கிறாரோ அது போல ஏன் இவர் இல்லை என்பதே கேள்வி. பிற தயாரிப்பாளர்களின் படங்களையும் பிரசாந்த் தேர்ந்தெடுப்பதில் தியாகராஜனின் தலையீடு இருப்பதாகவே கருதுகிறேன். இது ஒரு 'வழிகாட்டல்' என்பதாக தியாகராஜன் கருதினால், அது தவறான வழிகாட்டலாக அமைந்திருக்கிறது என்று கூறுகிறேன்.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50671335969756518712011-12-19T12:57:23.273+08:002011-12-19T12:57:23.273+08:00//ரிஷி said...
நல்ல அலசல். பழைய பிரசாந்த் எனக்குப்...//ரிஷி said...
நல்ல அலசல். பழைய பிரசாந்த் எனக்குப் பிடிக்கும். ஹரியின் 'தமிழ்' படத்தில் நன்றாக நடித்திருப்பார். கண்ணெதிரே தோன்றினாள் செமையாக இருக்கும். தியாகராஜனிடமிருந்து அவருக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை எனக் கருதுகிறேன்.//

தியாகராஜனைவிட நடிப்பு அனுபவம் மற்றும் நிறைய படங்களில் நடித்தவர் பிரசாந்த், தியாகராஜனின் வழிகாட்டுதல் தேவையற்ற ஒன்று, இவராகவே முனைந்து செயல்பட முடியும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36601127827208946242011-12-19T12:09:28.367+08:002011-12-19T12:09:28.367+08:00நல்ல அலசல். பழைய பிரசாந்த் எனக்குப் பிடிக்கும். ஹர...நல்ல அலசல். பழைய பிரசாந்த் எனக்குப் பிடிக்கும். ஹரியின் 'தமிழ்' படத்தில் நன்றாக நடித்திருப்பார். கண்ணெதிரே தோன்றினாள் செமையாக இருக்கும். தியாகராஜனிடமிருந்து அவருக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை எனக் கருதுகிறேன்.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15421551802622065322011-12-19T11:22:27.894+08:002011-12-19T11:22:27.894+08:00//ஜோதிஜி திருப்பூர் said...
பிரசாந்தின் மண வாழ்க்க...//ஜோதிஜி திருப்பூர் said...
பிரசாந்தின் மண வாழ்க்கை திரை வாழ்க்கை இரண்டையும் பார்க்கும் விதியை நம்பத்தான் வேண்டியிருக்கு.//

திரைப்பட நடிகர்கள் ஏகப்பட்ட செண்டிமெண்ட் பார்த்தாலும் அவர்களுக்கு பொதுமக்கள் போன்ற சறுக்கல் உண்டு என்பதை அவர்கள் உணர்வது இல்லையேகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43231931138803893362011-12-19T11:21:28.253+08:002011-12-19T11:21:28.253+08:00//பிரசாந்த் படம் பார்க்கலையா? இல்லையென்றால் படமே ப...//பிரசாந்த் படம் பார்க்கலையா? இல்லையென்றால் படமே பார்க்கலையா? தமனை அறிமுக இசையமைப்பாளர் என்று சொல்லி இருக்கீர்கள். தமன் ஏற்கனவே பல படம் இசையமைத்து விட்டார்.//

இதற்கு முந்தைய பிரசாந்த் படம் பார்க்கவில்லை, தமன் அறிமுக இசை அமைப்பாளர் என்பதற்கு பதில் புதிய இசையமைப்பாளர் என்று வாசிக்கவும். சுட்டியதற்கு நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7508680967996752452011-12-19T02:26:20.455+08:002011-12-19T02:26:20.455+08:00\\நீண்ட நாளுக்கு பிறகு பிரசாந்த் நடித்த படத்தை (பொ...\\நீண்ட நாளுக்கு பிறகு பிரசாந்த் நடித்த படத்தை (பொன்னர் சங்கர் இதுவரை பார்க்கவில்லை) பார்த்தேன்,//

பிரசாந்த் படம் பார்க்கலையா? இல்லையென்றால் படமே பார்க்கலையா? தமனை அறிமுக இசையமைப்பாளர் என்று சொல்லி இருக்கீர்கள். தமன் ஏற்கனவே பல படம் இசையமைத்து விட்டார்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56900249754894645152011-12-18T11:01:17.084+08:002011-12-18T11:01:17.084+08:00பிரசாந்தின் மண வாழ்க்கை திரை வாழ்க்கை இரண்டையும் ப...பிரசாந்தின் மண வாழ்க்கை திரை வாழ்க்கை இரண்டையும் பார்க்கும் விதியை நம்பத்தான் வேண்டியிருக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com