tag:blogger.com,1999:blog-10267267.post7233215679127851809..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இந்துத் தீவு - பகுதி 5கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10267267.post-52327846605002552012-02-21T16:43:03.517+08:002012-02-21T16:43:03.517+08:00// naren said...
வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று ...// naren said...
வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று பாலி தீவும் ஒன்று என்ற பேராசை இருக்கின்றது நிறைவேறுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த தொடர் பதிவுகளால் ஒசியில் பாலி தீவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளீர்கள். நன்றி.//

பாலி பார்க்க வேண்டிய தீவு தான், பாரம்பரியம் பின்பற்றப்படும் ஒரு சில நாடுகளில் பாலித் தீவும் ஒன்று. மாச மாசம் பணம் கொஞ்சம் சேர்த்து வையுங்கள். முயற்சி வெற்றியாகும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26298390803334440112012-02-21T16:41:42.128+08:002012-02-21T16:41:42.128+08:00//வயது?:)

முகத்தை வைத்து தான் சொல்லனும் :)
/...//வயது?:)

முகத்தை வைத்து தான் சொல்லனும் :)

//பயணக்கட்டுரை அருமை//

மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57118948874124775932012-02-20T22:43:49.337+08:002012-02-20T22:43:49.337+08:00//ஒருவரது பெயரில் ஆண்-பெண், பிறந்த வரிசை அமைப்பு, ...//ஒருவரது பெயரில் ஆண்-பெண், பிறந்த வரிசை அமைப்பு, சாதி அடையாளம் மற்றும் தனிப் பெயர் ஆகிய நான்கு பகுதிகள் உண்டு. அதாவது ஒருவரின் முழுப் பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா, அவர் பெற்றொருக்கு அவர் எத்தனையாவது குழந்தை, அவருடைய சாதி என்ன மற்றும் அவரது தனிப் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்//

வயது?:)

பயணக்கட்டுரை அருமைR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81978517566672289462012-02-20T22:07:53.177+08:002012-02-20T22:07:53.177+08:00வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று பார்க்க வேண்டிய இ...வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று பாலி தீவும் ஒன்று என்ற பேராசை இருக்கின்றது நிறைவேறுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த தொடர் பதிவுகளால் ஒசியில் பாலி தீவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளீர்கள். நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80747383295182367892012-02-20T10:48:16.971+08:002012-02-20T10:48:16.971+08:00//குலதெய்வம் குடும்பக்கோவில்களில் எந்த சாமி வச்சுக...//குலதெய்வம் குடும்பக்கோவில்களில் எந்த சாமி வச்சுக் கும்பிடுறாங்க?//

அவர்களுக்கு பொதுவானவை மும்மூர்த்தி வழிபாடு அவையும் குடும்பக் கோவினுள் உண்டு, தவிர முன்னோர்களில் வணங்கத்தக்கவர்களுக்கான நினைவு மண்டபமும் உள்ளே இருக்குமாம். பொதுவாக தனித் தனி மண்டபம் போன்ற அமைப்பைக் கட்டுகிறார்கள் உள்ளே சிலை எதுவும் இல்லை, அங்கு பூக்கள் மற்றும் உணவு பொருள்களை ஓலைத்தட்டில் வைத்து வழிபடுகிறார்கள், மண்டபங்களில் சிவப்பு வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் ஏதோ ஒன்றை சுற்றி இருக்கிறார்கள், துணியின் நிறம் அவர்கள் வணங்கும் கடவுளுக்கு முன்னோர்களுக்கு ஏற்றதாக கட்டுவார்கள் என்றே நினைக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81874992098407161562012-02-20T10:45:03.768+08:002012-02-20T10:45:03.768+08:00பெயர்களிலேயே முழு ஜாதகமும் இருக்கே:-))))
குலதெய்வ...பெயர்களிலேயே முழு ஜாதகமும் இருக்கே:-))))

குலதெய்வம் குடும்பக்கோவில்களில் எந்த சாமி வச்சுக் கும்பிடுறாங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com