tag:blogger.com,1999:blog-10267267.post7039983853092694275..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மூணு கோடு தெரிஞ்சா ! (சிறுகதை மாதிரி) !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-64802518641871918592013-09-21T13:16:56.871+08:002013-09-21T13:16:56.871+08:00இது படித்த கூமூட்டைகள் வாழும் உலகம்.இது படித்த கூமூட்டைகள் வாழும் உலகம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21230497305029453922013-09-19T12:26:47.515+08:002013-09-19T12:26:47.515+08:00கல்யாணம் ஆகாத கட்ட பிரமச்சாரிகள் இந்த பதிவை தவிர்க...கல்யாணம் ஆகாத கட்ட பிரமச்சாரிகள் இந்த பதிவை தவிர்க்கவும்னு ஒரு எச்சரிக்கை போட்டு இருக்கலாம் :)kamalakkannanhttps://www.blogger.com/profile/08654985320307000795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71326418353999258372013-09-18T09:24:41.756+08:002013-09-18T09:24:41.756+08:00இப்பத்தான் நன்றாக பார்த்தேன்...
---சிவ சிவா இப்பத்தான் நன்றாக பார்த்தேன்...

---சிவ சிவா நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78629491106597835342013-09-18T06:06:27.455+08:002013-09-18T06:06:27.455+08:00Pathetic.. Girl babies are blessings. What is ther...Pathetic.. Girl babies are blessings. What is there in gender? I had seen families, where Girl babies are praised like a Lord and how to decorate the babies.. Also seen families, where they don't have any girl babies for 3 generations. We have more celebrations and functions only where Girl baby there.. Inform your to friend.ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57866685489846088052013-09-08T12:14:53.494+08:002013-09-08T12:14:53.494+08:00நீங்க சொன்னதெல்லாமே ரொம்ப கரெக்ட் அண்ணே... நல்லபடி...நீங்க சொன்னதெல்லாமே ரொம்ப கரெக்ட் அண்ணே... நல்லபடியா குழந்தை பிறக்கணும்னு நினைக்காம இதுவா அதுவான்னு புலம்புறவங்க நிறைய பேர் இருக்காங்க...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6408985042729694452013-09-08T09:14:11.794+08:002013-09-08T09:14:11.794+08:00//கலியாணம் ஆகி இரண்டு ஆண்டு ஆச்சு.......எல்லோரும் ...//கலியாணம் ஆகி இரண்டு ஆண்டு ஆச்சு.......எல்லோரும் கேக்க ஆரம்பித்துவிட்டார்கள்
முதலில் ஆண் குழந்தைண்ணா.......அடுத்து ஆணோ பெண்ணோ பிரச்சனை இருக்காதில்லே.//

எங்க ஆட்களுக்கு தான் எத்தனை பிரச்சனைகள் :) வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70633977233214513582013-09-08T03:36:20.432+08:002013-09-08T03:36:20.432+08:00[[ சமத்து என்ன பெத்தா? தலைச்சன் பெண் பெற்றாள்]]
நா...[[ சமத்து என்ன பெத்தா? தலைச்சன் பெண் பெற்றாள்]]
நான் இதை தஞ்சாவூர் மாயவரம் பக்கம் உள்ள ஐயர்கள் சொல்லிக் கேட்டுருக்கேன்! இது அவர்கள் சொலவடை என்றல்லவா நினைத்து இருந்தேன்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48596348073802443282013-09-08T03:03:36.495+08:002013-09-08T03:03:36.495+08:00நன்றாக அறிவுரை கூறினீர்கள். முதல் குழந்தை எந்த குழ...நன்றாக அறிவுரை கூறினீர்கள். முதல் குழந்தை எந்த குழந்தையாக இருந்தாலும் சந்தோஷமாய் ஏற்க வேண்டும். தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் வேண்டும் முதலில்.
செட்டி நாட்டில் எல்லாம் ஒரு பழமொழி சொல்வார்கள் சமத்து என்ன பெத்தா? தலைச்சன் பெண் பெற்றாள் என்று.
வீட்டுக்கு சீதாலட்சுமி வந்து இருக்கிறாள் என்று நீங்கள் சொன்னது மகிழ்ச்சி.
எனக்கு மதுரை மீனாட்சி பிறந்தாள் முதலில். அடுத்து காசி விஸ்வநாதன் பிறந்தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com