tag:blogger.com,1999:blog-10267267.post698559054950132405..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மதுரை திருக்காட்சி பகுதி 1கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-10267267.post-16898090440994633482009-02-10T13:59:00.000+08:002009-02-10T13:59:00.000+08:00கோவியாரே , நினைவுகள் சுகமானவை.சூறாவளி சுற்றுப்பயணத...கோவியாரே ,
நினைவுகள் சுகமானவை.சூறாவளி சுற்றுப்பயணத்தில் எங்க தலைவர் கலைஞரையே மிஞ்சிட்டீங்க போங்க.

மதிய உணவுக்கு சீனா அய்யாவிடம் வாக்கு கொடுத்திட்டீங்க.இல்லைன்னா தாசுமாக்குன்னு ஒரு இடம் இருக்கு , அதையும் சுற்றிப்பார்த்திருக்கலாம்,தப்பிச்சுட்டீங்க.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19904453927729004662009-02-10T09:10:00.000+08:002009-02-10T09:10:00.000+08:00//துளசி கோபால் said... ஆஹா..... பார்வதி தலையில் (த...//துளசி கோபால் said...
ஆஹா..... பார்வதி தலையில் (தும்பிக்) கை வச்சுட்டாளா?//

சின்ன சிமெண்ட் மூட்டையால் தலையில் ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது.

//யானையைப் பார்க்க நேரிட்டால் என்னை நினைச்சுக்க வேணாம்.:-)

யானையைப் பார்க்கும் போது உங்கள் நினைவு வரவில்லை, கடைகளில் யானை பொம்மைகள் வைத்திருந்தார்கள் அதைப் பார்த்ததும் தான் உங்கள் நினைவு வந்தது. அவற்றில் சில உங்கள் பதிவு தலைப்பில் இருக்கும் படம் போல் இருந்ததுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26409943102119869982009-02-10T09:07:00.000+08:002009-02-10T09:07:00.000+08:00//’டொன்’ லீ said... ம்..நல்லா சுத்தியிருக்கீங்க../...//’டொன்’ லீ said...
ம்..நல்லா சுத்தியிருக்கீங்க..

சென்று வந்த வழி ஒரு பெரிய செங்கோணம் போல பெரிய சுற்றுத்தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61430421689292455662009-02-10T09:06:00.000+08:002009-02-10T09:06:00.000+08:00//ஆளவந்தான் said... ஒரு முடிவோட தான் இருக்கீங்க போ...//ஆளவந்தான் said...
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :) .. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி போயிருந்தா, அப்டியே அலங்காநல்லூர் ஜல்லிகட்டையும் ஒரு விசிட் அடிச்சிருக்கலாம்.//

ஆளவந்தான்,

ஜல்லிக் கட்டு... ஐயோ பயமாக இருக்கிறது.

//அப்டியே முருகன் இட்லி கடையில் இட்லி, //

முருகன் இட்லி, சிங்கையில் கடை இருக்கு, நான் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் அதே சுவை இல்லை என்கிறார்கள்.

//அம்சவல்லியில் சிக்கன் பிரியாணி, முணியாண்டி விலாஸில் கொத்து புரோட்டா, //

ஞான் சைவமாக்கும் !

//“ப்ரியா” காம்ப்ளக்ஸில் ஒரு படம் என மதுர மணத்த முழுசா அனுபவிச்சுட்டு வாங்க அப்பு..

அவ்வளவு புகழ்வாய்ந்த திரையரங்கா ? அடுத்த முறை போனால் ஆச்சு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23554995650832765572009-02-10T09:02:00.000+08:002009-02-10T09:02:00.000+08:00//மணிகண்டன் said... கோவி, bachelor மாதிரி உங்க விட...//மணிகண்டன் said...

கோவி, bachelor மாதிரி உங்க விடுமுறைய கழிச்சி இருக்கீங்க.

மணி,
பேச்சிலராக ஊருக்குச் சென்றதால் அப்படி போச்சு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9798483572994969672009-02-10T08:47:00.000+08:002009-02-10T08:47:00.000+08:00//cheena (சீனா) said... mmmmmm - அனைத்துப் பகுதிகள...//cheena (சீனா) said...
mmmmmm - அனைத்துப் பகுதிகளும் எழுதி முடித்த உடன் நானும் ஒரு பதிவு போடுகிறேன். விட்டுப்போனவற்றை எல்லாம் எழுதுகிறேன். பொறுத்திருக்கவும்.

12:13 AM, February 10, 2009

சீனா ஐயா
மிக்க மகிழ்ச்சி, இன்று வரும் இரண்டாவது பகுதியையும் படிச்சிடுங்க. !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15253470073777057032009-02-10T08:45:00.000+08:002009-02-10T08:45:00.000+08:00//T.V.Radhakrishnan said... ஆகா...உங்க பயணம் மெகா ...//T.V.Radhakrishnan said...
ஆகா...உங்க பயணம் மெகா சீரியல் அளவுக்கு போய்க்கிட்டு இருக்கும் போல இருக்கே...

அவ்வளவு இழுவையாக சோர்வாகவா இருக்கிறது ?

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52995434926199258752009-02-10T08:44:00.000+08:002009-02-10T08:44:00.000+08:00//ஜோசப் பால்ராஜ் said... பொறாமையா இருக்கு. எல்லாரை...//ஜோசப் பால்ராஜ் said...
பொறாமையா இருக்கு. எல்லாரையும் பார்த்துட்டு வந்துருக்கீங்க.

11:42 PM, February 09, 2009

ஐயங்கார்,

வாழ்க்கையில் நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் நமக்கே நமக்கானது மட்டுமல்ல. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3072670507829680712009-02-10T07:30:00.000+08:002009-02-10T07:30:00.000+08:00ஆஹா..... பார்வதி தலையில் (தும்பிக்) கை வச்சுட்டாளா...ஆஹா..... பார்வதி தலையில் (தும்பிக்) கை வச்சுட்டாளா?

யானையைப் பார்க்க நேரிட்டால் என்னை நினைச்சுக்க வேணாம்.:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59005922108176668862009-02-10T06:32:00.000+08:002009-02-10T06:32:00.000+08:00ம்..நல்லா சுத்தியிருக்கீங்க..ம்..நல்லா சுத்தியிருக்கீங்க..சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67106595352024912312009-02-10T06:31:00.000+08:002009-02-10T06:31:00.000+08:00ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :) .. ரெண்டு வாரத்...ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :) .. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி போயிருந்தா, அப்டியே அலங்காநல்லூர் ஜல்லிகட்டையும் ஒரு விசிட் அடிச்சிருக்கலாம்.

அப்டியே முருகன் இட்லி கடையில் இட்லி, அம்சவல்லியில் சிக்கன் பிரியாணி, முணியாண்டி விலாஸில் கொத்து புரோட்டா, “ப்ரியா” காம்ப்ளக்ஸில் ஒரு படம் என மதுர மணத்த முழுசா அனுபவிச்சுட்டு வாங்க அப்பு..ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52622585179117010482009-02-10T04:43:00.000+08:002009-02-10T04:43:00.000+08:00**** mmmmmm - அனைத்துப் பகுதிகளும் எழுதி முடித்த உ...**** mmmmmm - அனைத்துப் பகுதிகளும் எழுதி முடித்த உடன் நானும் ஒரு பதிவு போடுகிறேன். விட்டுப்போனவற்றை எல்லாம் எழுதுகிறேன். பொறுத்திருக்கவும். *******

இது வேறயா ?
கொஞ்சம் விட்டு வேற போயிருக்கா ?

கோவி, bachelor மாதிரி உங்க விடுமுறைய கழிச்சி இருக்கீங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38713833382246937182009-02-10T00:13:00.000+08:002009-02-10T00:13:00.000+08:00mmmmmm - அனைத்துப் பகுதிகளும் எழுதி முடித்த உடன் ந...mmmmmm - அனைத்துப் பகுதிகளும் எழுதி முடித்த உடன் நானும் ஒரு பதிவு போடுகிறேன். விட்டுப்போனவற்றை எல்லாம் எழுதுகிறேன். பொறுத்திருக்கவும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43460029026089969692009-02-09T23:59:00.000+08:002009-02-09T23:59:00.000+08:00ஆகா...உங்க பயணம் மெகா சீரியல் அளவுக்கு போய்க்கிட்...ஆகா...உங்க பயணம் மெகா சீரியல் அளவுக்கு போய்க்கிட்டு இருக்கும் போல இருக்கே...T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13554003505003955892009-02-09T23:42:00.000+08:002009-02-09T23:42:00.000+08:00பொறாமையா இருக்கு. எல்லாரையும் பார்த்துட்டு வந்துரு...பொறாமையா இருக்கு. எல்லாரையும் பார்த்துட்டு வந்துருக்கீங்க.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31971221232350984532009-02-09T23:31:00.000+08:002009-02-09T23:31:00.000+08:00//வால்பையன் said... தருமி ஐயாவை விட்டுவிட்டு இவ்வள...//வால்பையன் said...
தருமி ஐயாவை விட்டுவிட்டு இவ்வளவு இடம் சுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்!

வாலு, அதெல்லாம் அடுத்த பகுதியில் வரும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38415032972434820422009-02-09T23:28:00.000+08:002009-02-09T23:28:00.000+08:00தருமி ஐயாவை விட்டுவிட்டு இவ்வளவு இடம் சுத்தியதை வன...தருமி ஐயாவை விட்டுவிட்டு இவ்வளவு இடம் சுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்!

இதில் எதிர்கட்சிகளின் சதி இருக்கலாம் என்பதால் சி.பி.பி(ஓவரா ரோலிங் ஆகுதே) சரி எதோ ஒண்ணு விசாரணை நடந்தால் சரிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com