tag:blogger.com,1999:blog-10267267.post6984602702968816589..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யலாம் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10267267.post-70864149257781965012008-10-23T14:50:00.000+08:002008-10-23T14:50:00.000+08:00சம்பந்தப்பட்டவர்களின் செவிட்டில் அறைகிறார் போல் பட...சம்பந்தப்பட்டவர்களின் செவிட்டில் அறைகிறார் போல் பட்டென்று போட்டு உடைத்துளீர்கள்Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36514634393811864452008-10-23T14:28:00.000+08:002008-10-23T14:28:00.000+08:00கேமராவில் எடுக்கிறார்கள் என்றால் நம்மவர்களில் பலர்...கேமராவில் எடுக்கிறார்கள் என்றால் நம்மவர்களில் பலர் இயற்கையாக அழக்கூட மாட்டார்களே!

சாவு வீடுகளுக்குப் போகும் முன்பும் ப்யூட்டி பார்லர் போக வேண்டி வந்து விடும். இதற்கு வேறுவிதமான அலங்காரம் நடைபெறுமோ!

என்னவோ போங்க!RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15207820718542200762008-10-23T13:53:00.000+08:002008-10-23T13:53:00.000+08:00// அம்மா...வெப்காமில் எல்லாத்தையும் பார்த்துகிறேன்...// அம்மா...வெப்காமில் எல்லாத்தையும் பார்த்துகிறேன் //

ஆனால், குப்பை படத்தை முதல் நாள் பார்ப்பதற்கு ப்ளைட் பிடிச்சு போவார்கள்.☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29487290055945938472008-10-23T13:16:00.000+08:002008-10-23T13:16:00.000+08:00KusumbanIn paltalk, www.paltalk.com, private chat ...Kusumban

In paltalk, www.paltalk.com, private chat roosm are there for husbands & wifes. But most of the rooms are paid rooms.

I know one couple, the husband is in UK (CEO of a Company)and the wife (Teacher) is in Philipines.

They do online English classes to chatters through webcam.

Kuppan_yahooகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62304927862786907162008-10-23T13:00:00.000+08:002008-10-23T13:00:00.000+08:00//"கணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யல...//"கணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யலாம் ?"//

கோவி கண்ணன் அண்ணே வெப்காம் மூலமாக மேட்டரே செய்யுறாங்க:))

பல தளங்களில், வெப் காம் மூலமாக மேட்டர் செய்ய வசதி இருக்காம், பரிசோதித்துவிட்டு எப்படி இருக்குன்னு கொஞ்சம் யாராவது சொல்லமுடியுமா?

தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்
துபாய் கிளைகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40001121766426972272008-10-23T12:52:00.000+08:002008-10-23T12:52:00.000+08:00திரு கோவி.கண்ணன் அவர்களே,இந்த கட்டுரையின் கருத்தை ...திரு கோவி.கண்ணன் அவர்களே,

இந்த கட்டுரையின் கருத்தை இதற்கு முன் எங்கோ பார்த்தது போல இருக்கிறதே... :)

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26816462437036993312008-10-23T12:44:00.000+08:002008-10-23T12:44:00.000+08:00கோவி சார்,நகரங்களில் இயந்திர வாழ்வின் வேகம் அதிகர...கோவி சார்,

நகரங்களில் இயந்திர வாழ்வின் வேகம் அதிகரித்து வருகிறது.
இங்கு நல்ல நட்பை பெறமுடியவில்லை.
அதிக சுயனலத்துடன் அனைவரும் இருப்பதாக தெரிகிறது.

23 வயது வரை கிராமத்தில் வளர்ந்த என்னால் இவற்றை சகித்து போவது கஷ்ட்டமாக இருக்கிறது.

சென்னையில் மக்கள் சக்தி இயக்கத்தால் நடத்தப்பெற்ற சமச்சீர் கல்வி பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர்கள் வெளியிட்ட CD யை 10 பேருக்கு கொடுத்த நான் என் உறவினர் மகளை CBSE பள்ளியில் சேர்க்க இரவு முழுவதும் Q வில் நின்றேன்.

அதிகம் படித்தவர்கள், நாகரிகமானவர்கள் என்று சமுகத்தால் மதிக்கப்படும் என் சக பணியாளர்களிடம் நல்ல கருத்தை, சிந்தனை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் பேச்சு சினிமா பற்றியும் மானட மயிலாட பற்றியும் உள்ளது.

உறவுகளையும் நட்ப்பையும் மதிக்காமல் சுயனலத்துடன் வாழும் வாழ்க்கை முறையை இன்று குழ்ந்த்தைகளுக்கு நகரமும் ஊடகமும் சொல்லிக்கொடுத்து வருகிறது.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/17592588155869080684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48658690557765544302008-10-23T10:46:00.000+08:002008-10-23T10:46:00.000+08:00என்ன கொடுமை அய்யா இது!என்ன கொடுமை அய்யா இது!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16605421248931686702008-10-23T10:21:00.000+08:002008-10-23T10:21:00.000+08:00இணையத்தின் மூலம் கிடைக்கும் வசதிகள் இந்த அவசர உலகத...இணையத்தின் மூலம் கிடைக்கும் வசதிகள் இந்த அவசர உலகத்திற்கு உதவுகின்றன. அதே சமயம் காலத்தின் கட்டாயம் இறுதிச் சடங்குகளில் கூட கலந்து கொள்ள இயலாமை. என்ன செய்வது ? பணம் பணம் என்று அலைகிறோம். அதற்கு ஏதேனும் இழப்பு வேண்டாமா?

அயலகத்தில இருக்கும் ரத்தங்களூடன் தினமும் மின்னஞ்சல், தேவைப்படும் போது தொலைபேசி, வாரமிருமுறை மணிக்கணக்கில் வெப்காம் அரட்டை - இவ்வளவும் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் என ஒரு ஆறுதல் தானே.

என் கூடப் பிறந்த சகோதரனின் திருமணத்தன்று நான் வேறொரு இடத்தில், படித்து முடித்து விட்டு - வேலைக்கான தேர்வு எழுதிக் கொண்டிருந்தேன். அக்காலத்திலும் அப்படித்தான் - இக்காலத்திலும் அப்படித்தான்.

மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6127146416411300772008-10-23T09:11:00.000+08:002008-10-23T09:11:00.000+08:00//துளசி கோபால் said... உலகம் போற போக்கைப் பாரு தங்...//துளசி கோபால் said...
உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே.....

8:26 AM, October 23, 2008

துளசி அம்மா,

கம்ப்யூட்டர் கடவுளாக மாறி போச்சுடான்னு ஒரு பாட்டு பாடுவாங்களே.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53605459119966110322008-10-23T09:07:00.000+08:002008-10-23T09:07:00.000+08:00//VIKNESHWARAN said... ஹம்ம்ம்ம்...உறவுகள் தளர்ந்த...//VIKNESHWARAN said...
ஹம்ம்ம்ம்...

உறவுகள் தளர்ந்து போவதை உணர முடிகிறது... அவசர உலகம் என்றாலும் இது கொடுமையினும் கொடுமை...

1:31 AM, October 23, 2008

VIKNESHWARAN,
தவிர்க்க முடியாத போது பயன்படுத்தும் வசதிகளெல்லாம், வசதிக்காக தவிர்க்க முடியாதாக மாறிவிடுகிறது !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68242686723007533032008-10-23T09:06:00.000+08:002008-10-23T09:06:00.000+08:00//வருங்கால முதல்வர் said... வெப்காம்ல வேற என்னென்ன...//வருங்கால முதல்வர் said...
வெப்காம்ல வேற என்னென்னமோ பண்றாங்க

1:08 AM, October 23, 2008

அதெல்லாம் படச்சுருள் வந்த காலத்தில் இருந்தே பண்ணுறாங்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72718401752725968582008-10-23T09:05:00.000+08:002008-10-23T09:05:00.000+08:00//நையாண்டி நைனா said... ஹூம்... உலகம் போற போக்கு ல...//நையாண்டி நைனா said...
ஹூம்... உலகம் போற போக்கு லே......
என்னத்தை சொல்ல.......

:) இயந்திர வாழ்க்கை !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28781208591080239142008-10-23T08:26:00.000+08:002008-10-23T08:26:00.000+08:00உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே.....உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57067782467527216832008-10-23T05:47:00.000+08:002008-10-23T05:47:00.000+08:00//அமர பாரதி said... நீங்க டூர்ல இருக்கும் போது உங்...//அமர பாரதி said... நீங்க டூர்ல இருக்கும் போது உங்களோட வீட்டு 52" டீ.வி.ய எப்படி பாப்பீங்க?//

டூர் போறது நாளைக்கு அல்லது மறுநாள் என்று தெளிவாக எழுதி இருக்கனுமா ? :)

நல்லா பாயிண்ட் பிடிக்கிறாங்கப்பா... எழுதிட்டு நானும் இதையோ யோசிச்சேன் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37410366423415175342008-10-23T01:39:00.000+08:002008-10-23T01:39:00.000+08:00//"ஏங்க இதுக்கு போய் நம்ம டூரை கேன்சல் பண்ணனுமா ? ...//"ஏங்க இதுக்கு போய் நம்ம டூரை கேன்சல் பண்ணனுமா ? வயசாகி தானே செத்து இருக்காங்க வெப்காமிலேயே உங்க அம்மாவைப் பார்த்துக்களாங்க...அதான் நம்ம வீட்டில் 52" எல்சிடி டிவி இருக்கே கிட்டே இருப்பது போல் தெளிவாக தெரியுங்க..."//

நீங்க டூர்ல இருக்கும் போது உங்களோட வீட்டு 52" டீ.வி.ய எப்படி பாப்பீங்க?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40553482672793508742008-10-23T01:31:00.000+08:002008-10-23T01:31:00.000+08:00ஹம்ம்ம்ம்...உறவுகள் தளர்ந்து போவதை உணர முடிகிறது.....ஹம்ம்ம்ம்...

உறவுகள் தளர்ந்து போவதை உணர முடிகிறது... அவசர உலகம் என்றாலும் இது கொடுமையினும் கொடுமை...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1136626503940263312008-10-23T01:08:00.000+08:002008-10-23T01:08:00.000+08:00வெப்காம்ல வேற என்னென்னமோ பண்றாங்கவெப்காம்ல வேற என்னென்னமோ பண்றாங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70381640714596867982008-10-23T00:19:00.000+08:002008-10-23T00:19:00.000+08:00ஹூம்... உலகம் போற போக்கு லே......என்னத்தை சொல்ல......ஹூம்... உலகம் போற போக்கு லே......
என்னத்தை சொல்ல.......நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64560974539591844802008-10-23T00:16:00.000+08:002008-10-23T00:16:00.000+08:00//குப்பன்_யாஹூ said... பழைய செய்திய இப்போ.../நீங்க...//குப்பன்_யாஹூ said...
பழைய செய்திய இப்போ

நீங்கள் சொல்வது தான் பழைய தகவல் அவை விழாக்கள், லேட்டஸ்ட் e-funeral ceremony.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53910863024299080922008-10-23T00:13:00.000+08:002008-10-23T00:13:00.000+08:00பழைய செய்திய இப்போ பதிவா போடறிங்க. ஏற்கனவே எத்தனை ...பழைய செய்திய இப்போ பதிவா போடறிங்க. ஏற்கனவே எத்தனை அமெரிக்கா பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் 60 ஆம் கல்யாண வைபவம் வெப் கேமில் பார்த்து ரசித்தார்கள். அதே போல இங்கு உள்ள மாமிகளும் தங்கள் பேரன் பேதி விளையாட்டுக்களை வெப் கேமில் பார்த்து ரசித்தார்களே., சிஃபி கபெ யில் (sify cafe) இதற்கென தனி அறையே உண்டு.

நானே இரு முறை வைகோ பேச்சை வெப்காமில் சிங்கப்பூர், அய்ரோப்பிய சாட்டர்களுக்கு ஒலி பரப்பினேன் (வைகோவின் அனுமதியுடன், அவருக்கும் மிக்க மகிழ்ச்சி).

யாகூ தமிழ் நாடு அரை சட்டேர்கள் சந்திப்பை (TN1 room chatters meet) நாங்கள் வெப்காமில் ஒலி பரப்பு செய்ததும் ஊர் அறிந்த செய்தியே.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com