tag:blogger.com,1999:blog-10267267.post6976283549892782136..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மருத்துவர் இராமதாஸ் ஐயாவின் பிரசவ வைராக்கியம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-37479151984464984352008-07-28T16:44:00.000+08:002008-07-28T16:44:00.000+08:00// லக்கிலுக் said... //ஜெவின் அடாவடியை கைது நடந்த ...// லக்கிலுக் said...
//ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து கூட்டணியை உடனே முறித்துக் கொண்டவர் இராமதாஸ்.//

கோவியாரே!

நல்ல பதிவு. இந்த தகவல் மட்டும் தவறானது என்று நினைக்கிறேன்.

2001ல் ஜெ. ஆட்சிக்கட்டில் ஏறியதுமே பதவி ஏற்பு விழாவின் போது அய்யாவுக்கு சரியான மரியாதை தரவில்லையென்று கூறி முட்டல் மோதலை ஆரம்பித்து விட்டார். அதன் பிறகும் அய்யா கோட்டைக்கு சென்று அம்மாவை வாழ்த்த முயற்சித்தும் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. சரியென்று போயஸ் கார்டனுக்கு நேரில் சென்று வாழ்த்த முயற்சித்தபோதும் அவரை பார்க்காமலேயே அவமானப்படுத்தி ஜெ. திருப்பி அனுப்பினார். இதெல்லாம் அய்யாவே அதிமுக உறவு முறிந்தது என்று அறிவித்தபோது பத்திரிகையாளர்களிடம் சொன்னது.

கலைஞர் கைது காரணமாக தான் அய்யா அம்மாவை முறைத்துக் கொண்டார் என்று சொல்வது வரலாற்றுப் பிழையாகி விடக்கூடும். கலைஞர் கைதினை அய்யா கண்டித்தது தமிழினப்பாசத்தின் காரணமாகவே என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை.

1:16 PM, July 28, 2008

லக்கி ஐயங்கார்,

குரு ஆறுமாதத்திற்கு முன்பு பேசியதை ஆர்காட்டார் பெரிசுபடுத்தி வெடிக்க வைத்து கூட்டணியில் இருந்து வெற்றிகரமாக கழட்டிவிட்டார். நீங்கள் சொல்வது தெரியும் ஜெவின் பதவி ஏற்பு விழாவுக்கு முறைப்படி அழைப்பு வரவில்லை என்று முரண்டு பிடித்தார். ஆனால் வெளிப்படையாக கூட்டணி முறிந்ததாக உடனேயே அறிவிக்கவில்லை. கலைஞரின் கைது காரணமாக அம்மாவை ஐயா முறைத்துக் கொண்டார் என்று சொல்லவில்லை. மத்தியில் ஆட்சி நடத்திய பிஜேபி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த போது இராமதாஸ் தான் முதலில் எதிர்ப்பை பதிவு செய்தார் என்று ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86102568815083163412008-07-28T13:16:00.000+08:002008-07-28T13:16:00.000+08:00//ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து க...//ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து கூட்டணியை உடனே முறித்துக் கொண்டவர் இராமதாஸ்.//

கோவியாரே!

நல்ல பதிவு. இந்த தகவல் மட்டும் தவறானது என்று நினைக்கிறேன்.

2001ல் ஜெ. ஆட்சிக்கட்டில் ஏறியதுமே பதவி ஏற்பு விழாவின் போது அய்யாவுக்கு சரியான மரியாதை தரவில்லையென்று கூறி முட்டல் மோதலை ஆரம்பித்து விட்டார். அதன் பிறகும் அய்யா கோட்டைக்கு சென்று அம்மாவை வாழ்த்த முயற்சித்தும் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. சரியென்று போயஸ் கார்டனுக்கு நேரில் சென்று வாழ்த்த முயற்சித்தபோதும் அவரை பார்க்காமலேயே அவமானப்படுத்தி ஜெ. திருப்பி அனுப்பினார். இதெல்லாம் அய்யாவே அதிமுக உறவு முறிந்தது என்று அறிவித்தபோது பத்திரிகையாளர்களிடம் சொன்னது.

கலைஞர் கைது காரணமாக தான் அய்யா அம்மாவை முறைத்துக் கொண்டார் என்று சொல்வது வரலாற்றுப் பிழையாகி விடக்கூடும். கலைஞர் கைதினை அய்யா கண்டித்தது தமிழினப்பாசத்தின் காரணமாகவே என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9714164178552875242008-07-28T11:21:00.000+08:002008-07-28T11:21:00.000+08:00//ஜோதிபாரதி said... நல்ல அலசல் கட்டுரை திரு.கோவி.க...//ஜோதிபாரதி said...
நல்ல அலசல் கட்டுரை திரு.கோவி.கண்ணன்.
பழையச் செய்திகளைக் கூட நுணுக்கமாக ஞாபகம் வைத்து எழுதியது அருமை.

அன்புடன்,
ஜோதிபாரதி.

ஜோதிபாரதி,

பழசையெல்லாம் மறக்கமல் இருப்பதும் ஆபத்தானதுதானே. :)
நம்மை வாய் கூசாமல் வசைபாடுபவர்களை பதிலுக்கு கடந்தகாலத்தில் பேசிவிட்டிருந்தால்... நிகழ்காலத்தில் எதிரே பார்க்கும் போது அதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கும், அதனாலேயே சீண்டுவோருக்கு சரியான பதில் சொல்லாமல் இருக்கப் பழகிக் கொண்டேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56058705310486049322008-07-28T10:36:00.000+08:002008-07-28T10:36:00.000+08:00//ஜெ வுடன் கூட்டணியில் இருந்தாலும் தைரியமாக ஜெவின்...//ஜெ வுடன் கூட்டணியில் இருந்தாலும் தைரியமாக ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து கூட்டணியை உடனே முறித்துக் கொண்டவர் இராமதாஸ்.//

இதை சாக்கா வைத்து என்று நினைக்கிறேன் ஹி ஹி ஹி

//கடந்த காலங்களில் இராமதாஸ் ஜெவை விமர்சனம் செய்ததை கலைஞரோ, திமுகவினரோ நினைத்துப்பார்ந்திருந்தால் இந்த விரிசல் மறைக்கப்பட்டு இருந்திருக்கும்//

ஏங்க இவரு பொழுது போகலைனு விமர்சனம் செய்தா? செய்தி தாள்ல பேரு வரணும்னு விமர்சனம் செய்தா?

//அண்மைய மின்வெட்டுகளுக்கு கடந்த கால ( மூன்றாண்டுக்கு முன்பு இருந்த ) அதிமுக ஆட்சியே காரணம் என்று சப்பைக் கட்டுகிறார்.//

எந்த ஆட்சி வந்தாலும் இப்படி தான் சப்பை கட்டு கட்டுவார்கள்

//காடுவெட்டி குரு தேசத் தியாகி என்பது போல், தற்போது இராமதாஸ் ஐயா பிரச்சாரம் செய்வது மிக மட்டமான அரசியலே//

ஏங்க அவரு மிக பெரிய தியாகி தான்! :-)))

//குரு கைது நடவெடிக்கை இல்லை என்றால் இதெல்லாம் இருக்கும் போல//

ஹி ஹி ஹி

//'இனியும் திமுக அரசுவுடன் கூட்டணியா ? இனி திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவரின் உச்சகட்ட நகைச்சுவை. //

நம்மை வைத்து காமெடி தான் பண்ணுகிறார் சரி அதை விட காமெடி 2011 பா மா க ஆட்சி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மருத்துவர் அய்யாவுடன் கொண்ட புகைப்பட நட்பினால் ;) இனி கோவி கண்ணன், கோவி கண்ணன் ஐயா என் அழைக்கப்படுகிறார். ஹி ஹி ஹிகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36675271182131621222008-07-28T10:21:00.000+08:002008-07-28T10:21:00.000+08:00நல்ல அலசல் கட்டுரை திரு.கோவி.கண்ணன்.பழையச் செய்திக...நல்ல அலசல் கட்டுரை திரு.கோவி.கண்ணன்.
பழையச் செய்திகளைக் கூட நுணுக்கமாக ஞாபகம் வைத்து எழுதியது அருமை.

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67491699472618455252008-07-28T09:56:00.000+08:002008-07-28T09:56:00.000+08:00//வேல்பாண்டி said... கொவி,குழலி எப்போது முன்னாள் ந...//வேல்பாண்டி said...
கொவி,

குழலி எப்போது முன்னாள் நன்பர் ஆனார்?

- வேல் -

ஒருவருடைய விருப்பம் இல்லாமல் மாமா என்று முறை வைத்துக் கூப்பிட முடியுமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7310552366830417132008-07-28T09:54:00.001+08:002008-07-28T09:54:00.001+08:00கொவி,குழலி எப்போது முன்னாள் நன்பர் ஆனார்?- வேல் -கொவி,

குழலி எப்போது முன்னாள் நன்பர் ஆனார்?

- வேல் -வேல்பாண்டிhttps://www.blogger.com/profile/02832740650081041392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15163218972998618392008-07-28T09:54:00.000+08:002008-07-28T09:54:00.000+08:00கொவி,குழலி எப்போது முன்னாள் நன்பர் ஆனா?- வேல் -கொவி,

குழலி எப்போது முன்னாள் நன்பர் ஆனா?

- வேல் -வேல்பாண்டிhttps://www.blogger.com/profile/02832740650081041392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61215907018957444142008-07-28T09:37:00.000+08:002008-07-28T09:37:00.000+08:00:):)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com