tag:blogger.com,1999:blog-10267267.post6960013238748278775..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கடன் அட்டை பெற்றார் நெஞ்சம் போலகோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-49900048635799782462009-09-14T08:14:03.315+08:002009-09-14T08:14:03.315+08:00In USA Finance Companies made it "Too EASY to...In USA Finance Companies made it "Too EASY to Get CREDIT". If that was Bad they made things Worst by "Making it TOO Easy,too, for NOT Repaying the Credit!"

Has any one heard of Hired Representatives[ Thugs] coming and knocking at their Doors for "Collections" in USA?cnsonehttps://www.blogger.com/profile/01295863290360865665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60681684615478388362008-02-16T23:21:00.000+08:002008-02-16T23:21:00.000+08:00//RATHNESH said... இலங்கை வேந்தன் விஷயத்தில் கூடப்...//RATHNESH said...

இலங்கை வேந்தன் விஷயத்தில் கூடப் பாருங்கள். சீதையைத் தூக்கி வராமல் இராமனைப் பழி தீர்த்திருக்க முடியுமா என்கிற கேள்விக்கு அவனுடைய மனசாட்சி முடியும் என்றே சொல்லி இருக்கும். கொழுப்பெடுத்துப் போன செயலுக்கு சுற்றம் எல்லாம் இழந்தோமே என்கிற நிலை தான் கலங்க வைத்திருக்கிறது - கடன்பட்டார் நெஞ்சம் போல்.

ரத்னேஷ்,
நான் குறிப்பிட்டு இருந்த இலக்கிய மேற்கோளை இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்களுடன் வழங்கியதற்கு மிக்க நன்றி.

மேலோட்டமாக இலக்கிய கதைகள் தெரியும், இங்கு கூட இராவணனுக்கு கம்பர் எந்த சூழலில் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. பதிவில் அதையும் குறிப்பிட நினைத்தேன். நீங்கள் அதை சரியாக இங்கே சொல்லி இருக்கிறீர்கள்.

மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87704930731322130362008-02-15T23:33:00.000+08:002008-02-15T23:33:00.000+08:00இங்கே அடிப்படையான ஒரே விஷயம் பொறுப்புணர்வு தான் கோ...இங்கே அடிப்படையான ஒரே விஷயம் பொறுப்புணர்வு தான் கோவி.கண்ணன்.

கடன் பெறும் போது இருக்கும் மனநிலை அதன் பலனை அனுபவித்து முடித்த மறுகணம் மாறிப் போவதற்கு யார் காரணம்?

ஒருவனுடைய அவசரத் தேவைகளைக் கடன் தந்தவன் உபயோகப்படுத்திக் கொள்கிறான் என்கிற வாதத்தைக் கூட ஒப்புக் கொள்ள முடியவில்லை. அடிப்படையாக ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்க்க வேண்டும்: அந்த கணத்தில் அந்த உதவி இல்லாமல் அந்தத் தேவையைத் தாண்டி இருக்க முடியுமா?

முடியும் என்றால் வாங்கியவருக்குக் கொழுப்பு என்று அர்த்தம்; முடியாது என்றால் அந்த நன்றி உணர்வுடனேயே நிபந்தனைகளுக்கு உடன்பட்டுத் திருப்பித் தரவேண்டியதைப் பொறுப்பாக உணர வேண்டும்.

இலங்கை வேந்தன் விஷயத்தில் கூடப் பாருங்கள். சீதையைத் தூக்கி வராமல் இராமனைப் பழி தீர்த்திருக்க முடியுமா என்கிற கேள்விக்கு அவனுடைய மனசாட்சி முடியும் என்றே சொல்லி இருக்கும். கொழுப்பெடுத்துப் போன செயலுக்கு சுற்றம் எல்லாம் இழந்தோமே என்கிற நிலை தான் கலங்க வைத்திருக்கிறது - கடன்பட்டார் நெஞ்சம் போல்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4872839587431423962008-02-15T18:45:00.000+08:002008-02-15T18:45:00.000+08:00//D The Dreamer has left a new comment on your pos...//D The Dreamer has left a new comment on your post "கடன் அட்டை பெற்றார் நெஞ்சம் போல": //

உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாததற்கு மன்னிக்கவும். நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் நிறுவனங்கள் செயல்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17416348873401198522008-02-15T18:44:00.000+08:002008-02-15T18:44:00.000+08:00// ஜோதிபாரதி said... நன்றி! loan shark(Ahlong) பற்...//
ஜோதிபாரதி said...
நன்றி! loan shark(Ahlong) பற்றி குறிப்பிட்டமைக்கு. அது சிங்கப்பூரில் இருக்கிறது.

கடன் அட்டை கையைக் கடிக்கும் அட்டை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

ஜோதிபாரதி ஐயா,

எனக்கு அதுபற்றி முற்றிலும் தெரியாது, சீன நண்பர்கள் சொன்னதை வைத்து சொன்னேன். உங்களுக்கு விரிவாக தெரிந்தால் எவரையும் எந்த நிறுவனத்தையும் குறிக்காது பொதுவாக எழுதுங்களேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77883777426500859402008-02-15T18:42:00.000+08:002008-02-15T18:42:00.000+08:00//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... கோவ...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கோவியாரே..

இப்போதெல்லாம் கடன் அட்டை வாங்குவதற்கே பலரும் பயந்து கொண்டிருக்கிறார்கள். அதை முறையாகப் பயன்படுத்தினால் நமக்கு நண்பன்.. இல்லையெனில் தூக்குக் கயிறு..

நானும் இதைப் பற்றி இருபது பக்கத்துக்கு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.. நம்ம 'அனுபவம்' அப்படி..

அதென்ன கடைசில சூப்பர் ஸ்டார் பாட்டு.. மார்க்கெட்டிங் தந்திரமா..? ஒண்ணும் புரியல..? ஆனா எனக்குச் சுத்தமா சவுண்டே வரலை.. கடைசிவரைக்கும் ஊமைப் படமாத்தான் பார்த்தேன்..

உத சார்,

நீங்க போடுங்க அனுபத்தை வச்சு நீங்க எழுதும் பெரிய பதிவை படிச்சு நாளாச்சு.

பாட்டு ?

அதுவா ? கூடா ஒழுக்கம் பற்றிய பாடல். கடன் அட்டை வாங்கியவர்கள் எப்படி சீரழிஞ்சி போயிருக்காங்கன்னு ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ளலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50664170535122645342008-02-15T18:08:00.000+08:002008-02-15T18:08:00.000+08:00கோவியாரே.. இப்போதெல்லாம் கடன் அட்டை வாங்குவதற்கே ப...கோவியாரே..

இப்போதெல்லாம் கடன் அட்டை வாங்குவதற்கே பலரும் பயந்து கொண்டிருக்கிறார்கள். அதை முறையாகப் பயன்படுத்தினால் நமக்கு நண்பன்.. இல்லையெனில் தூக்குக் கயிறு..

நானும் இதைப் பற்றி இருபது பக்கத்துக்கு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.. நம்ம 'அனுபவம்' அப்படி..

அதென்ன கடைசில சூப்பர் ஸ்டார் பாட்டு.. மார்க்கெட்டிங் தந்திரமா..? ஒண்ணும் புரியல..? ஆனா எனக்குச் சுத்தமா சவுண்டே வரலை.. கடைசிவரைக்கும் ஊமைப் படமாத்தான் பார்த்தேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6401334347616951122008-02-15T17:27:00.000+08:002008-02-15T17:27:00.000+08:00நன்றி! loan shark(Ahlong) பற்றி குறிப்பிட்டமைக்கு....நன்றி! loan shark(Ahlong) பற்றி குறிப்பிட்டமைக்கு. அது சிங்கப்பூரில் இருக்கிறது.

கடன் அட்டை கையைக் கடிக்கும் அட்டை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com