tag:blogger.com,1999:blog-10267267.post6726034566052182267..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: திருமணம் இன்றி ஒன்றி வாழுதல் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10267267.post-66440957006400085772010-12-17T10:14:29.995+08:002010-12-17T10:14:29.995+08:00பாலியல் தொழிலாளியிடம் செல்வோரை சமூகம் ஒதுக்கி வைக்...பாலியல் தொழிலாளியிடம் செல்வோரை சமூகம் ஒதுக்கி வைக்காத போது சேர்ந்து வாழும் இருவரை சமூகம் விமர்சிப்பது தேவையற்ற ஒன்று

சரியான பார்வை

ராவணன் என்ன சொல்ல வாறிங்க??
சேர்ந்து வாழ்ந்த தப்பு , ஒரு ராத்திரி(பகலவும் இருக்கலாம்) போன தப்பில்லையா?
ஒரு அறைக்குள் பல பெண்களுடன் இருந்த தப்பில்லை அது வெளியே தெரியாமல் பர்துகனுமோ ?
கமலும் கவுதமியை அறையோடு நிறுத்தி இருந்த நல்லவரா இருப்பாரோ ?

குழந்தைன்னு வரும் பொது யோசிக்கத்தான் வேணும் .
எந்த வாழ்கையிலும் அவமானம் ,எமாற்றம் என்பது எல்லாம் அவரவர் எதிர்பார்ப்பை பொறுத்ததுpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65958333520448075892010-12-16T23:01:38.800+08:002010-12-16T23:01:38.800+08:00நீங்கள் ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ, ஓர் ஆண்டோ, இல்லை ...நீங்கள் ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ, ஓர் ஆண்டோ, இல்லை நூறு ஆண்டுகளோ திருமண பந்தம் இல்லாமல் லிவிங் டுகெதராக இருக்கலாம்.அதை நான் தவறாகக் கூறவும் மாட்டேன்.எனக்கும் பிடிக்கும். ஏனென்றால் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லையே.

திருமண பந்தம் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளின் சமூக அந்தஸ்து என்ன? தேவதாசி பரம்பரையை மீண்டும் கொண்டு வரலாமா?

சமூகத்தை மாற்றமுடியுமா?

எந்த நாட்டிலும் இது போன்ற ஓடுகாலிகளின் குழந்தைகள் மனச் சிதைவுடனேயே வளரும்.திருமண பந்தத்தை முறித்தவர்களின் குழந்தைகளின் மனநிலை நீங்கள் அறிந்ததுண்டா? திருமண உறவு இல்லாமல் பிறக்கும் குழந்தைகளின் மனநிலை?

குழந்தை பெற்றுக்கொள்ளும் சூழலில் அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்களா? எதற்கு? யாருக்குப் பயந்து? அப்படியே இருக்கலாமே? இதிலிருந்து அவர்கள் செய்தது தவறு என்று அவர்களே ஒப்புக்கொள்கின்றார்கள்.

திருமணம் என்ற பந்தத்தில் விருப்பம் இல்லாதவர்கள் இணைந்து வாழ்வது செய்வது விபச்சாரம்.அது கமலகாச அய்யங்கராக இருக்கட்டும்,கவுத்தமி ஆக இருக்கட்டும்.ஏன் நானாக இருந்தாலும் சமூகம் சொல்வது அதுதான்.

திருமண பந்தத்தில் தவறே நடக்காது என்று கூறமாட்டேன்.அங்கு சமூகத்தின் பாதுகாப்பு,சட்டத்தின் பாதுகாப்பு உள்ளது. பிரபுதேவா, நயன்தாரா விசயத்தில் பிரபுதேவாவின் மனைவியான ரம்லத் சட்டப்படி நீதி கேட்கலாம். நயன்தாராவை இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்.

என் பார்வை வேறு?

இதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்கு லிவிங் டுகெதெருக்கு நிறையப் பேர் கிடைப்பார்கள்.
நான்கூட பலமுறை ஒருமணிநேரம் லிவிங் டுகெதராக வாழ்ந்துள்ளேன்.
சிங்கை ஒன்றும் இந்தியா போன்று கட்டுப்பெட்டியாய் இல்லையே.

எஞ்சாய் மாடி!!!!!!!ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15611572340416166172010-12-16T11:35:30.429+08:002010-12-16T11:35:30.429+08:00//சின்னவீடு, வப்பாட்டி எல்லாம் காலப்போக்கில் மனைவி...//சின்னவீடு, வப்பாட்டி எல்லாம் காலப்போக்கில் மனைவி..துணைவி என்று மாறினாலும்..கூத்தியா புள்ளைகள் என்று பெண்ணை மட்டுமே குறைகூறும். இங்கும் ஆண் இனம் safe.

இதுதான் உங்கள் விருப்பமா?

9:50 PM, December 15, 2010//

நான் குறிப்பிட்டது திருமணம் என்னும் சடங்கில் விருப்பம் இல்லாதவர்கள் பற்றி. அப்படி இணைந்திருப்பவர்கள் காலப்போக்கில் திருமணத்திற்கு மாறி இருக்கிறார்கள். இன்றைய காதலர்கள் எவருமே கடைசிக் கட்டம் போகாதவர்கள் எத்தனை பேராக இருக்கும் ? அதுக்கு லிவிங்க் டுகெதர் பெட்டர் இல்லையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52548937442938659412010-12-16T11:33:35.896+08:002010-12-16T11:33:35.896+08:00//Karthick Chidambaram said...
கமல் ஹாசன் ஒன்றி வா...//Karthick Chidambaram said...
கமல் ஹாசன் ஒன்றி வாழும் கட்சிதானாம்.

12:24 AM, December 15, //
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61495628575504524742010-12-16T11:32:17.344+08:002010-12-16T11:32:17.344+08:00//ராவணன் said...
லிவிங்டுகெதர் தப்பே இல்லை...ஆனால்...//ராவணன் said...
லிவிங்டுகெதர் தப்பே இல்லை...ஆனால் அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம்? அதை இந்த சமூகம் பார்க்கும் பார்வை?//

குழந்தைப் பெற்றுக் கொள்ளும் சூழலில் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். முறையான திருமணத்தின் போதும் கணவன் ஓடிவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

//எந்த நாடும் எந்த மதமும் திருமண பந்தம் இல்லாமல் இணைந்து வாழ்கின்றவர்களை எப்படிப் பார்க்கும்?//

மதம் பற்றிக் கருத்து இல்லை. நாடு ? எல்லா நாட்டிலும் நீங்கள் நினைக்கும் நிலை இல்லை. நம்ம நாட்டில் கவுதமியையும் கமலையும் என்ன நினைக்கிறார்கள் ?

//பெண்ணிற்கு மட்டும் அவுசாரிப் பட்டம்...ஆண் எப்போதும் தப்பிவிடுவான்.// அதெல்லாம் அந்தக்காலம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4836106016351988802010-12-16T11:29:39.309+08:002010-12-16T11:29:39.309+08:00அக்பர் நன்றிஅக்பர் நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22271710110313079212010-12-16T11:29:24.411+08:002010-12-16T11:29:24.411+08:00வடுவூர் அண்ணன், அறிவிலி அண்ணன், வானம்பாடிகள் ஐயா
...வடுவூர் அண்ணன், அறிவிலி அண்ணன், வானம்பாடிகள் ஐயா

மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75444716860463174402010-12-15T21:50:26.019+08:002010-12-15T21:50:26.019+08:00சேர்ந்து வாழ்வதில் தவறு ஒன்றும் இல்லை...ஆனால் பிறக...சேர்ந்து வாழ்வதில் தவறு ஒன்றும் இல்லை...ஆனால் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு?
அதற்கு சமூகத்தில் என்ன மதிப்பு?

எந்த நாடும் எந்த மதமும் அந்த வாழ்க்கை முறையை ஒத்துக்கொள்ளவில்லை.

சின்னவீடு, வப்பாட்டி எல்லாம் காலப்போக்கில் மனைவி..துணைவி என்று மாறினாலும்..கூத்தியா புள்ளைகள் என்று பெண்ணை மட்டுமே குறைகூறும். இங்கும் ஆண் இனம் safe.

இதுதான் உங்கள் விருப்பமா?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52773334567428189012010-12-15T01:07:35.342+08:002010-12-15T01:07:35.342+08:00//கோவி.கண்ணன்
//crazyidiot said...
மதம் மற்றும் ப...//கோவி.கண்ணன்
//crazyidiot said...
மதம் மற்றும் பாலியல் இரண்டையும் சேர்த்து நான் படித்தவற்றில் உங்களது பதிப்பு மிக நன்று...//

இவை இரண்டும் தான் மனிதனை பாதிக்கும் மிக முதன்மையான ஒன்று !

@ரீபீட்டுTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45522806545309781752010-12-15T00:24:03.442+08:002010-12-15T00:24:03.442+08:00கமல் ஹாசன் ஒன்றி வாழும் கட்சிதானாம்.கமல் ஹாசன் ஒன்றி வாழும் கட்சிதானாம்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53112408682769094122010-12-14T23:45:11.046+08:002010-12-14T23:45:11.046+08:00லிவிங்டுகெதர் தப்பே இல்லை...ஆனால் அதன் மூலம் பிறக்...லிவிங்டுகெதர் தப்பே இல்லை...ஆனால் அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம்? அதை இந்த சமூகம் பார்க்கும் பார்வை?
எந்த நாடும் எந்த மதமும் திருமண பந்தம் இல்லாமல் இணைந்து வாழ்கின்றவர்களை எப்படிப் பார்க்கும்?
பெண்ணிற்கு மட்டும் அவுசாரிப் பட்டம்...ஆண் எப்போதும் தப்பிவிடுவான்.

அதனால், நீங்கள் வாழும் சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களை அனுசரித்தே உங்கள் உறவுமுறை இருக்கவேண்டும்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20048364808009922222010-12-14T15:41:15.420+08:002010-12-14T15:41:15.420+08:00காலம்தான் பதில் சொல்ல வேண்டும் :)காலம்தான் பதில் சொல்ல வேண்டும் :)சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54183094891908831442010-12-13T23:56:08.082+08:002010-12-13T23:56:08.082+08:00மிகப் புரிதலுடன் எளிமையான விளக்கம். அருமை கோவிமிகப் புரிதலுடன் எளிமையான விளக்கம். அருமை கோவிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6860775971148699312010-12-13T21:22:16.378+08:002010-12-13T21:22:16.378+08:00//கண்ணன் கூட கோபியர்களுடன் திருமணம் ஆகாமல் லிவிங்ட...//கண்ணன் கூட கோபியர்களுடன் திருமணம் ஆகாமல் லிவிங்டுகெதர் தானாம் :)//

:-)))))))))))))))))அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82186018117727211902010-12-13T18:23:23.414+08:002010-12-13T18:23:23.414+08:00அருமை.நேர்த்தியாக வந்துள்ளது.அருமை.நேர்த்தியாக வந்துள்ளது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91605817208815235102010-12-13T17:41:15.202+08:002010-12-13T17:41:15.202+08:00//crazyidiot said...
மதம் மற்றும் பாலியல் இரண்டையு...//crazyidiot said...
மதம் மற்றும் பாலியல் இரண்டையும் சேர்த்து நான் படித்தவற்றில் உங்களது பதிப்பு மிக நன்று...//

இவை இரண்டும் தான் மனிதனை பாதிக்கும் மிக முதன்மையான ஒன்று !

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55462936501732477602010-12-13T17:40:47.176+08:002010-12-13T17:40:47.176+08:00அனைத்து இடுகைகளுக்கும் தவறாது பின்னூட்டமிடும் ம.தி...அனைத்து இடுகைகளுக்கும் தவறாது பின்னூட்டமிடும் ம.தி.சுதா மிக்க நன்றி!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17543008844171302382010-12-13T17:13:24.288+08:002010-12-13T17:13:24.288+08:00மதம் மற்றும் பாலியல் இரண்டையும் சேர்த்து நான் படித...மதம் மற்றும் பாலியல் இரண்டையும் சேர்த்து நான் படித்தவற்றில் உங்களது பதிப்பு மிக நன்று...

http://scrazyidiot.blogspot.com
http://ungalsarans.wordpress.comcrazyidiothttps://www.blogger.com/profile/03339415152224165826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69974127026306980772010-12-13T16:01:18.374+08:002010-12-13T16:01:18.374+08:00நல்லதொரு நோக்கு வாழ்த்துக்கள்
அன்புச் சகோதரன்...
...நல்லதொரு நோக்கு வாழ்த்துக்கள்

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறதும.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com