tag:blogger.com,1999:blog-10267267.post6638587802857800607..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மங்குனியின் ஒப்புதலும் சகுனியின் தந்திரமும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-21836449550046888832011-02-18T00:15:40.243+08:002011-02-18T00:15:40.243+08:00மனமோஹன சிங்கத்திற்கு, புது நாமகரணம் சூட்டியுள்ளார்...மனமோஹன சிங்கத்திற்கு, புது நாமகரணம் சூட்டியுள்ளார்கள், வட இந்திய மீடியாக்கள்! என்ன தெரியுமா? ... திருதராஷ்டிரர்! துரியோனாதிகளின் லீலைகளை, டர்பனோடு சேர்த்துக் கட்டிய கண்ணாடி போட்டு,பாராமல் இருப்பதால்!( கோவி சார்! இப்போதெல்லாம் தினமலரைத் தாண்டி வெகுதூரம், வந்துவிட்டேன்! ஓ.கே?!)Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84017693617600693192011-02-17T23:13:26.542+08:002011-02-17T23:13:26.542+08:00அய்யா கும்மி.... ஒழவுத்துறை என்று ஒன்று உள்ளது. அவ...அய்யா கும்மி.... ஒழவுத்துறை என்று ஒன்று உள்ளது. அவர்கள் செய்தியை முன்னமே கூறியிருக்கலாம்.

நம்ம செகத்து கசுபர், டக்குலெஸ், தொண்டைமானு, ராசபட்சே...சே...
எல்லாம் நம்ம கனிமொழி நாடாரின் ஒழவுத்துறையில் உள்ளவர்கள்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27823850493547645452011-02-17T23:08:07.355+08:002011-02-17T23:08:07.355+08:00கொச்சுரவி இங்கேயும் வந்தாச்சா?
எங்க அக்கா..கனிமொழ...கொச்சுரவி இங்கேயும் வந்தாச்சா?

எங்க அக்கா..கனிமொழி அம்மையார் சாரி கனிமொழி நாடார் பற்றி அவதூராக எழுதவேண்டாம்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23650101942416287642011-02-17T17:03:18.807+08:002011-02-17T17:03:18.807+08:00I am not poitically inclines to any party. But don...I am not poitically inclines to any party. But don't see any stunning progress in the yester years. Not in the case of TN but in our state too. We people have hundred reason to complain, the one in the top has hundred and one reason to say...!

The show must go on...!

Regards

Pranavam RavikumarPranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44877067598764053432011-02-17T16:38:52.582+08:002011-02-17T16:38:52.582+08:00ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியாவுக்கும், காங்கிரஸுக்கும்...ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியாவுக்கும், காங்கிரஸுக்கும் பங்கு போயிருக்கக்கூடிய பட்சத்தில் காங்கிரஸ், திமுகவுடனான உறவை முறித்துக் கொள்ளாது!!ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6640437296205393942011-02-17T12:49:46.687+08:002011-02-17T12:49:46.687+08:00//மத்திய அரசு அலுவலங்கள் முன்பு போராட்டம் நடத்தலாம...//மத்திய அரசு அலுவலங்கள் முன்பு போராட்டம் நடத்தலாமே. மன்மோகன் மற்றும் சோனியாவின் உருவ பொம்மைகளை திமுகவினர் எரித்து போராடலாமே ? முன்வருவார்களா ? கருணாநிதியின் திமுக ஆதரவாளர்கள்.//

ஹிஹி! ஏதும் பகல் கனவு கண்டீங்களா?

மீனவர்கள் கைது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது, காலை 9:10 க்கு. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திமுக தலைகள் மயிலையில் ஆஜரானது காலை 9:30 க்கு. அதிலும் ஒரு மணி நேர பயண தூரத்தில் வசிக்கும் தலைகளும் 9:30 க்கே ஆஜர். 106 மீனவர்களோடு என்னும் வாசகம் கொண்ட பேனர் வேறு காலை 9:30 க்கு அங்கு வந்து விட்டது. செய்தி கிடைத்த 20 நிமிடங்களுக்குள் இவ்வளவும் செய்ய முடிந்த இவர்கள், எவ்வளவும் செய்வார்கள்.

ப்ளெக்ஸ் பேனர் கடைகளின் உரிமையாளர் திமுக வைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, அங்கு வேலை செய்பவர்களை 10 மணிக்கு முன் வேலை வாங்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

9:10 க்கு செய்தி கிடைத்து, ஆட்கள் இல்லாத ப்ளெக்ஸ் பேனர் கடைகளில் பேனர் செய்து, ஒரு மணி நேரம் பயணம் செய்து 9:30 க்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

என்ன வேடம் போட்டாலும், கொண்டை தெரிந்துவிடுகின்றது.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71978066580714254852011-02-17T11:39:37.299+08:002011-02-17T11:39:37.299+08:00இன்னும் என்ன என்ன நாடகம் நடத்தி மேலும் மேலும் பெயர...இன்னும் என்ன என்ன நாடகம் நடத்தி மேலும் மேலும் பெயரிழுக்குப் படப் போகிறாரோ !

mmm innum varum...priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com