tag:blogger.com,1999:blog-10267267.post6546266340529066616..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கோமாதாவின் ஆசிபெற ஜெ முயற்சி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-45434267487794236322008-01-23T21:59:00.000+08:002008-01-23T21:59:00.000+08:00The guys who donate the cows, don't donate the foo...The guys who donate the cows, don't donate the food.
If some idiot donates elephant, temple should feed
the elephant?

if there is something like sin, it belongs
to the person who donated the cows.

what do they do with these cows anyway? After being used
for little abishekam, rest will be used by the archakars
to make paayasam, thiratu paal, thayir saadham,paal
kozhakkatai, nei in their houses. Let them pay for the feed.aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44116248975622372442008-01-23T21:58:00.000+08:002008-01-23T21:58:00.000+08:00The guys who donate the cows, don't donate the foo...The guys who donate the cows, don't donate the food.
If soem idiot donates elephant, temple should feed
the elephant?

if there is something like sin, it belongs
to the person who donated the cows.

what do they do with these cows anyway? After being used
for little abishekam, rest will be used by the archakars
to make paayasam, thiratu paal, thayir saadham,paal
kozhakkatai, nei in their houses. Let them pay for the feed.aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11388555318883761062008-01-23T14:34:00.000+08:002008-01-23T14:34:00.000+08:00பாவம் தானே அம்மையார்? இப்படி போட்டு தாக்கியிருக்க...பாவம் தானே அம்மையார்? இப்படி போட்டு தாக்கியிருக்கீங்களே? இந்தப் பதிவ பார்த்தாங்கன்னா இராமேஸ்வரத்திலுள்ள மாடுகள் எல்லாத்தையும் தான் பார்த்துக்கொள்றதா அறிக்கை விடப்போறாங்க.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28666326667922777942008-01-23T11:56:00.000+08:002008-01-23T11:56:00.000+08:00இஸ்லாத்திற்கு ஒரு முகம்மதுவைப் போல கிறிஸ்துவத்திற்...இஸ்லாத்திற்கு ஒரு முகம்மதுவைப் போல கிறிஸ்துவத்திற்கு ஒரு ஏசுவைப் போல இந்துத்வாவிற்கு மோடி அவருக்கு எரா,வரா(விரால்) சுரா, ஆடு மாடு கோழி விருந்து படைத்த ஜெயலலிதாவா கோமாதா வைப் பற்றி பேசுவது.M Poovannanhttps://www.blogger.com/profile/15567195214791418867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27171605142492458932008-01-22T22:05:00.000+08:002008-01-22T22:05:00.000+08:00Sorry For the mistake: Read asBLOOD IS THICKER THA...Sorry For the mistake:
Read as
BLOOD IS THICKER THAN WATER.

PLEASE VISIT:
http://naiyaandinaina.blogspot.comநையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64504490395640048082008-01-22T18:39:00.000+08:002008-01-22T18:39:00.000+08:00சொம்மா அம்மாவை கொற சொல்லிகினேகீறிங்களே கொஞ்சம்...சொம்மா அம்மாவை கொற சொல்லிகினேகீறிங்களே கொஞ்சம் அவுங்களுக்கு எல்ப் பண்ணனும்னு யாருக்காச்சும் தோணுச்சா. இங்க போய் பாருங்க...

http://maalaimayakkam.blogspot.com/2008/01/blog-post.htmlகருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85134591768990532532008-01-22T18:17:00.000+08:002008-01-22T18:17:00.000+08:00தான் ஆடா விட்டாலும், தன் தசை ஆடும்.BLOOD IS THINK...தான் ஆடா விட்டாலும், தன் தசை ஆடும்.
BLOOD IS THINKER THAN WATER.

PLEASE VISIT:
http://naiyaandinaina.blogspot.comநையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91629543377381711752008-01-22T14:06:00.000+08:002008-01-22T14:06:00.000+08:00/*கோவி கண்ணன் நெத்தியடி அடிச்சிறுக்கீங்க... அம்மா.../*கோவி கண்ணன் நெத்தியடி அடிச்சிறுக்கீங்க... அம்மாவின் கடைக்கண் பார்வை இந்துத்துவா மேல் விழுந்தது மட்டுமல்ல. அதனை தமிழகத்திலும் மோடி வித்தைகள் காட்டி மக்களை மயக்கலாம் என்பதாகத்தான் இருக்கிறது. அதான் இந்த திடீர் பாசம்... */

இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம்.
நமது அண்ணன் திரு. கோவியார், அவர்களுக்கு இந்த 33 பதிவர் "செங்கோணம்" (வட்டம், சதுரம், என்று சிறு வரைமுறையில் இல்லாமல் அனைத்தையும்)சார்பாக ஒரு கோலி சோடா கொடுத்து ஒரு ஸால்வையும் அளிக்கிறோம்.
"அண்ணன் பேச்சு என்றுமே நெத்தி அடி - அதை அறியாதவன் மண்டையில் சுத்தியை தூக்கி அடி."
நமது அண்ணன் திரு. சந்திப்பார் கூறிய கூற்றில் சிறு தவறு உள்ளது ( அச்சு பிழை என்று கருதுகிறேன்). அது "மயக்கலாம்" அல்ல, அதனை "மாய்கலாம்" என்று படிப்பீராக.
இத்துடன் எனது பேருறையை முடித்து கொள்கிறேன்.

( ஏ தம்பீங்களா.... 3 கோலி சோடா கொண்டா.....)குவாட்டர் கோயிந்தன்https://www.blogger.com/profile/15599604426870078995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55137078943331781312008-01-22T12:21:00.000+08:002008-01-22T12:21:00.000+08:00"அம்மாவுக்கு "வாய்" இல்லா ஜீவன்களிடம் எப்பவுமே ஒரு..."அம்மாவுக்கு "வாய்" இல்லா ஜீவன்களிடம் எப்பவுமே ஒரு தனிப்பாசம் உண்டு."

வைகோவ இப்பிடியா கேவலப்படுத்துறது.மீ.அருட்செல்வம், மாநில செயலாளர்.https://www.blogger.com/profile/09956314546401927354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75743313930017333862008-01-22T12:01:00.000+08:002008-01-22T12:01:00.000+08:00கோவி கண்ணன் நெத்தியடி அடிச்சிறுக்கீங்க... அம்மாவி...கோவி கண்ணன் நெத்தியடி அடிச்சிறுக்கீங்க... அம்மாவின் கடைக்கண் பார்வை இந்துத்துவா மேல் விழுந்தது மட்டுமல்ல. அதனை தமிழகத்திலும் மோடி வித்தைகள் காட்டி மக்களை மயக்கலாம் என்பதாகத்தான் இருக்கிறது. அதான் இந்த திடீர் பாசம்... அது சரி! கருப்பு துண்டு அண்ணாச்சி என்ன பண்ணிட்டு இருக்கிறார்...சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40820540538211457582008-01-22T11:43:00.000+08:002008-01-22T11:43:00.000+08:00அம்மாவுக்கு "வாய்" இல்லா ஜீவன்களிடம் எப்பவுமே ஒரு ...அம்மாவுக்கு "வாய்" இல்லா ஜீவன்களிடம் எப்பவுமே ஒரு தனிப்பாசம் உண்டு.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45934476164660097432008-01-22T11:32:00.000+08:002008-01-22T11:32:00.000+08:00// -L-L-D-a-s-u said... மெய்யாலுமேவா ?//அம்மா குரு...//

-L-L-D-a-s-u said...
மெய்யாலுமேவா ?

அம்மா குருவாயூர் கோவிலுக்கு யானை கொடுத்தது போல் ராமேஸ்வரத்துக்கு மாடு கொடுத்து இருப்பாங்க போல, அதனால் தான் ரொம்ப டென்சன் ஆகி இருக்காங்க.

பசு பராமறிக்க படவில்லை என்றால் கொடுத்தவருக்கு சாபம் விடும் என்று கேரள சோசியன் சொல்லி இருப்பான்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41873474160361561012008-01-22T11:25:00.000+08:002008-01-22T11:25:00.000+08:00மெய்யாலுமேவா ?மெய்யாலுமேவா ?-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.com