tag:blogger.com,1999:blog-10267267.post6291469430735384276..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கலாச்சாரக் காவலர்கள் கட்டமைக்கும் பெண்ணியம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-10267267.post-7655984997529289562009-08-29T03:18:52.866+08:002009-08-29T03:18:52.866+08:00நல்ல பதிவு..நல்ல பதிவு..காலப் பறவைhttps://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69109103424993188602009-08-26T11:13:06.542+08:002009-08-26T11:13:06.542+08:00good ideas and words, money does evrything. if she...good ideas and words, money does evrything. if she had it she also not inthat picture.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74266384702074708682009-08-26T09:58:40.006+08:002009-08-26T09:58:40.006+08:00///ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்...///ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? அல்லது அப்படி எதுவுமே நடைபெறுவதில்லையா ?///

நல்ல கேள்வி தினமலரில் இதுபோல நிறைய வருகின்றதே என்ன செய்யலாம்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12971237291512315432009-08-26T01:58:54.824+08:002009-08-26T01:58:54.824+08:00யாரு குடிச்சா இவனுங்களுக்கு என்ன வந்திருச்சு.யாரு குடிச்சா இவனுங்களுக்கு என்ன வந்திருச்சு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4293453448458160332009-08-26T01:49:53.673+08:002009-08-26T01:49:53.673+08:00வணக்கம் கோவி. கண்ணன்
கலாசார காவலர் என்ற பெயரில் ம...வணக்கம் கோவி. கண்ணன்

கலாசார காவலர் என்ற பெயரில் மிகப்பெரிய அராஜகங்கள் எல்லாம் நடந்தேறியிருக்கின்றன. அதிலும் பெண்கள் விடயத்தில் அவர்களுக்கான எல்லா உரிமைகளையும் தாமே எடுத்தும் விடுகிறார்கள்.

பெண்கள் மதுசாலைகளில் மது வாங்குவது அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிபரம் ஒன்று சொன்னபோது கலாசாரக் கட்சிகள் சிலிர்த்தெழுந்தது நினவு இருக்கலாம்...அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73232784692792339032009-08-26T01:12:41.971+08:002009-08-26T01:12:41.971+08:00//டக்ளஸ்..
அப்பறம் , ஞாயிற்றுக்கிழமை நீயா நானா பாத...//டக்ளஸ்..
அப்பறம் , ஞாயிற்றுக்கிழமை நீயா நானா பாத்தீங்களா..?
உங்களோட குழுவுக்கு அங்க அனேகமா வேலை இருக்கும்ன்னு நினைக்கிறேன்.//

நானும் பார்த்தேன், டக்ளஸ். கிராமம், காதல், சாதி.

குழு ஏதாவது செய்யுதான்னு பார்ப்போம். ;)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25272325542349861992009-08-26T00:16:18.204+08:002009-08-26T00:16:18.204+08:00//நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூ...//நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ?//

யோசிக்கவேண்டிய கேள்விதான்..

நல்ல பதிவு சார்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78182372924233761332009-08-25T22:16:58.109+08:002009-08-25T22:16:58.109+08:00/இவர்கள் தாங்களாகவே பெண்களுக்காக முடிவெடுக்கும் இட.../இவர்கள் தாங்களாகவே பெண்களுக்காக முடிவெடுக்கும் இடத்தை எடுத்துக் கொள்கிறார்கள்./

/நம் நாட்டில் கவுன்சிலர் பெண்கள் கூட அவர்களது கணவன் சொல்படிதானே ஆடமுடிகிறது./

அப்படி ஒட்டு மொத்தமாகச் சொல்லி விட முடியாது.

சுயமாக முடிவெடுக்கப் பெண்கள் தயங்குகிறார்கள் என்பதும் ஒரு காரணம்.
@வால்பையன்,
சந்துரு கொஞ்சம் எதிர்ப்பு வந்தவுடனேயே, காக்கிச் சட்டையைக் கழற்றிப்போட்டு விட்டார்! நீங்கள் தான் பெண்ணைப் பெற்ற பெருமையோடு, கராடே குங் ஃபு எல்லாம் சொல்லிக் கொடுத்து, எவன் பக்கத்தில் வர்றான் பாத்துடலாம்னு பயமுறுத்திக்கிட்டிருக்கீங்க:-))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18796367533638367632009-08-25T21:24:15.656+08:002009-08-25T21:24:15.656+08:00நல்ல பதிவு...பெண்களுக்கான முடிவுகளை பெண்களே எடுக்க...நல்ல பதிவு...பெண்களுக்கான முடிவுகளை பெண்களே எடுக்கும் நிலை வந்தால்தான் உண்மையான பெண் சுதந்திரம் கிடைத்திருக்கிறது எனலாம்.
நம் நாட்டில் கவுன்சிலர் பெண்கள் கூட அவர்களது கணவன் சொல்படிதானே ஆடமுடிகிறது.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84954969446436714092009-08-25T20:47:01.937+08:002009-08-25T20:47:01.937+08:00அது எல்லாம் ஒரு பேப்பருன்னு அந்த செய்திய இங்க போடு...அது எல்லாம் ஒரு பேப்பருன்னு அந்த செய்திய இங்க போடுர உங்கள சொல்லனும்!!!!!SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20474018352109185492009-08-25T17:00:13.386+08:002009-08-25T17:00:13.386+08:00//உண்மைதான், அடித்தட்டு மக்களின் பழக்கவழக்கங்களில்...//உண்மைதான், அடித்தட்டு மக்களின் பழக்கவழக்கங்களில் சில மாறுபாடுகள் இருக்கும்பட்சத்தில் அதை பெரிதுப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் ஊடகங்கள் சிலவும், பெரிய இடங்களில் நடக்கும் சில அதிகப்பட்ச இழிவுகளை கண்டுகொள்வதில்லை. இதில் பெண்ணியமும இகழப்படுகிறது...

1:51 PM, August 25, 2009

க.பாலாஜி,

கருத்துக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79765603050265122992009-08-25T16:59:35.589+08:002009-08-25T16:59:35.589+08:00டக்ளஸ்,
உங்களது வால்பையனோட தனி ட்ராக் போல. :)
நன...டக்ளஸ்,

உங்களது வால்பையனோட தனி ட்ராக் போல. :)

நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75283671809186716142009-08-25T16:58:58.920+08:002009-08-25T16:58:58.920+08:00// துபாய் ராஜா said...
இதுதான் இவர்களின் பத்திரிக...// துபாய் ராஜா said...
இதுதான் இவர்களின் பத்திரிக்கை தர்மம், கொள்கை, இலட்சியம், கருமாந்திரம் எல்லாம்........

1:32 PM, August 25, 2009

பத்திரிக்கா (அ)தர்மம் !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71796336402043294602009-08-25T16:58:29.191+08:002009-08-25T16:58:29.191+08:00//செய்யுறதும் செய்யாததும் அவங்க இஷ்டம் ..ஆனா இங்கே...//செய்யுறதும் செய்யாததும் அவங்க இஷ்டம் ..ஆனா இங்கே வலியவன் பண்ணினா நாகரீகம் ,எளியவன் பண்ணினா மட்டும் வேறயா ? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள் ..வழிமொழிகிறேன்)//

ஜோ, கருத்துக்கு நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74970941303808076262009-08-25T16:57:48.649+08:002009-08-25T16:57:48.649+08:00//வால்பையன் said...
அய்யயோ சந்ரு கண்ணுல பட்டுறப்ப...//வால்பையன் said...
அய்யயோ சந்ரு கண்ணுல பட்டுறப்போகுது!
காக்கி சட்டைய மாட்டிகிட்டு கிளம்பீருவார்!

வால்ஸ் இப்படியெல்லாம் பயமுறுத்தாதிங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14659033186245994392009-08-25T16:57:29.161+08:002009-08-25T16:57:29.161+08:00// மங்களூர் சிவா said...

சிவா நன்றி !// மங்களூர் சிவா said...

சிவா நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85909147578687106762009-08-25T16:57:11.253+08:002009-08-25T16:57:11.253+08:00//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நட்சத்திர விடுதிகளில...//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நட்சத்திர விடுதிகளில் பெண்கல் குடிப்பதையும் டிஸ்கொத்தே டேன்ஸ் ஆடுவதையும் படமாகப் போட்டு பெரிய பிரச்சனை ஆனது இங்கே (சுமார் இரண்டு வருடங்கள் முன்பு).//

பெரும்புள்ளிகளை மிரட்ட போட்டு இருப்பாங்க, அப்பறம் அடங்கி இருப்பாங்க அப்பறம் சைலண்டாகி இருந்திருப்பாங்க.

தகவலுக்கு நன்றி சுந்தர்.

//பிரச்சனை என்னவென்றால், இவர்கள் தாங்களாகவே பெண்களுக்காக முடிவெடுக்கும் இடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கட்தக்கது.//

மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7893219135563342122009-08-25T16:54:38.991+08:002009-08-25T16:54:38.991+08:00//டி.பி.ஆர் said...
இந்த படம் ஏதாச்சும் பத்திரிகை...//டி.பி.ஆர் said...
இந்த படம் ஏதாச்சும் பத்திரிகையில வந்துருக்கா என்ன?

ஜோவின் கருத்துதான் என்னுடையதும்.

படம் நன்றி : தினமலர் னு இடுகையின் முடிவில் சொல்லி இருக்கிறேன்.

கருத்துக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35073440312024848812009-08-25T16:33:57.461+08:002009-08-25T16:33:57.461+08:00இந்த படம் ஏதாச்சும் பத்திரிகையில வந்துருக்கா என்ன?...இந்த படம் ஏதாச்சும் பத்திரிகையில வந்துருக்கா என்ன?

ஜோவின் கருத்துதான் என்னுடையதும்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85685557383708425152009-08-25T13:51:37.433+08:002009-08-25T13:51:37.433+08:00//'அன்றாடம் காய்சிகளின் பெண்ணொழுக்கம் பாரீர்&#...//'அன்றாடம் காய்சிகளின் பெண்ணொழுக்கம் பாரீர்'
என்பதை மறைமுகக் கருத்தாக திணிப்பது போல் மேல் தட்டு, நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? //

உண்மைதான், அடித்தட்டு மக்களின் பழக்கவழக்கங்களில் சில மாறுபாடுகள் இருக்கும்பட்சத்தில் அதை பெரிதுப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் ஊடகங்கள் சிலவும், பெரிய இடங்களில் நடக்கும் சில அதிகப்பட்ச இழிவுகளை கண்டுகொள்வதில்லை. இதில் பெண்ணியமும இகழப்படுகிறது...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46179370793252072992009-08-25T13:34:49.105+08:002009-08-25T13:34:49.105+08:00\\வால்பையன்
அய்யயோ சந்ரு கண்ணுல பட்டுறப்போகுது!
கா...\\வால்பையன்
அய்யயோ சந்ரு கண்ணுல பட்டுறப்போகுது!
காக்கி சட்டைய மாட்டிகிட்டு கிளம்பீருவார்!\\

நீங்க உங்க குழுவோட கிளம்பிப் போகமா இருந்தா நல்லதுதான்.

அப்பறம் , ஞாயிற்றுக்கிழமை நீயா நானா பாத்தீங்களா..?
உங்களோட குழுவுக்கு அங்க அனேகமா வேலை இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
:)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68471811493327545772009-08-25T13:32:13.036+08:002009-08-25T13:32:13.036+08:00இதுதான் இவர்களின் பத்திரிக்கை தர்மம், கொள்கை, இலட்...இதுதான் இவர்களின் பத்திரிக்கை தர்மம், கொள்கை, இலட்சியம், கருமாந்திரம் எல்லாம்........துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91631841050589763042009-08-25T13:12:06.656+08:002009-08-25T13:12:06.656+08:00// மேல் தட்டு, நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்ச...// மேல் தட்டு, நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? அல்லது அப்படி எதுவுமே நடைபெறுவதில்லையா ?//

அதானே ! நல்ல கேள்வி.

(செய்யுறதும் செய்யாததும் அவங்க இஷ்டம் ..ஆனா இங்கே வலியவன் பண்ணினா நாகரீகம் ,எளியவன் பண்ணினா மட்டும் வேறயா ? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள் ..வழிமொழிகிறேன்)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36411922760196008822009-08-25T13:10:39.688+08:002009-08-25T13:10:39.688+08:00அய்யயோ சந்ரு கண்ணுல பட்டுறப்போகுது!
காக்கி சட்டைய ...அய்யயோ சந்ரு கண்ணுல பட்டுறப்போகுது!
காக்கி சட்டைய மாட்டிகிட்டு கிளம்பீருவார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66095461541598155822009-08-25T13:03:39.065+08:002009-08-25T13:03:39.065+08:00:)):))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com