tag:blogger.com,1999:blog-10267267.post6155868236936205652..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பக்வா (சீன வகை உப்பு கண்டம் ) !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10267267.post-60908930154702019002012-01-20T05:52:57.673+08:002012-01-20T05:52:57.673+08:00//மென் ரொட்டி (ப்ரட்)யின் நடுவே வைத்து (சாண்ட்விச்...//மென் ரொட்டி (ப்ரட்)யின் நடுவே வைத்து (சாண்ட்விச்) உண்ணப்படுகிறது//
நீங்கள் சொல்லுவதையும் படத்தையும் பார்த்தால் நான் விரும்பி ப்ரட்டுக்கு நடுவே வைத்து சாப்பிடும் பன்றி இறைச்சியில் செய்த sausage விட உப்பு கண்டம் சுவையாக இருக்கும் போல் தெரிகிறதே! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7514956476175390552012-01-19T14:17:29.802+08:002012-01-19T14:17:29.802+08:00//பிரியமுடன் பிரபு said...
கொஞ்சம் சாப்பிட்டு பார்...//பிரியமுடன் பிரபு said...
கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன்...நல்லத்தான் இருந்துச்சு ..//

வெல அதிகமாம், நேற்றைய விலை 44 வெள்ளி என்று எனது சீன நண்பர் புலம்பினார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76151877140069087412012-01-19T14:16:34.385+08:002012-01-19T14:16:34.385+08:00// சார்வாகன் said...
வணக்கம் நண்பரே,
அருமை.நான் மா...// சார்வாகன் said...
வணக்கம் நண்பரே,
அருமை.நான் மாமிச உணவில் வித்தியாசம் பார்ப்பது இல்லை.புகைப்படங்கள் உண்ண தூண்டுகின்றன.நம்ம ஊர் மாட்டுக்கறி உப்புக் கண்டம் எனக்கு பிடித்த சைட் டிஷ்!!!!!!!!!!!!.இந்தியாவில் சைன உணவகங்களில் பக்வா கிடைக்குமா என்று பார்த்து சுவைக்க வேண்டியதுதான்!!!!!!!!!.
நன்றி//

சைனீஸ் ஒரிஜினல் 'ப்ரைட் ரைஸ்' நன்றாக இருக்கும், அதை சாப்பிட்டுவிட்டு இந்தியாவில் சைனீஸ் ப்ரைடு ரைஸ் என்று சொல்லப்படுவதை வாங்கிச் சாப்பிட்டால் சுவை வேற மாதிரி இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57356564882770735312012-01-19T11:34:52.534+08:002012-01-19T11:34:52.534+08:00வணக்கம் நண்பரே,
அருமை.நான் மாமிச உணவில் வித்தியாசம...வணக்கம் நண்பரே,
அருமை.நான் மாமிச உணவில் வித்தியாசம் பார்ப்பது இல்லை.புகைப்படங்கள் உண்ண தூண்டுகின்றன.நம்ம ஊர் மாட்டுக்கறி உப்புக் கண்டம் எனக்கு பிடித்த சைட் டிஷ்!!!!!!!!!!!!.இந்தியாவில் சைன உணவகங்களில் பக்வா கிடைக்குமா என்று பார்த்து சுவைக்க வேண்டியதுதான்!!!!!!!!!.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50980141956605179092012-01-19T11:18:19.217+08:002012-01-19T11:18:19.217+08:00கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன்...நல்லத்தான் இருந்து...கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன்...நல்லத்தான் இருந்துச்சு ..priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com