tag:blogger.com,1999:blog-10267267.post6137469773561873754..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நஒக : எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்...(adults only)கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10267267.post-46435059564508663752007-12-17T10:48:00.000+08:002007-12-17T10:48:00.000+08:00//ஜெகதீசன்புரியல்ல...கட்டுரை கதை மாதிரி எழுதமுடியு...//
ஜெகதீசன்
புரியல்ல...கட்டுரை கதை மாதிரி எழுதமுடியுமா ?

நான் தான் சொன்னேனுங்களே... அடல்ட்ஸ் ஒன்லி ன்னுறதால "பதிவைப் படிக்கலைன்னு..." அப்புறம் எப்படித் தெரியும் கதையா கட்டுரையான்னு???
:P

ஒரு வேளை கட்டுரையா இருந்தா அதுக்கு "கதை நல்லா இருக்கு"ன்னு பின்னூட்டம் போடக்கூடாதுல்லயா... அதான் கதைதானான்னு கன்பர்ம் பண்ணிக்கிறதுக்காகக் கேட்டேன்...
:))ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42180973383624089992007-12-17T08:43:00.000+08:002007-12-17T08:43:00.000+08:00//ஜெகதீசன் said... இந்த வரி சூப்பர்.... :))அடல்ட்ஸ...//ஜெகதீசன் said...

இந்த வரி சூப்பர்.... :))

அடல்ட்ஸ் ஒன்லி ன்னு போட்டுருக்கதால கதையப் படிக்கலை.. பின்னூட்டம் மட்டும் போடுறேன்... கதை நல்லா இருக்கு(கதை தான எழுதீருக்கீங்க? கட்டுரை இல்லையே)...
:PPP

ஜெகதீசன்
புரியல்ல...கட்டுரை கதை மாதிரி எழுதமுடியுமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86144725580018196472007-12-16T21:44:00.000+08:002007-12-16T21:44:00.000+08:00//(adults only)//இந்த வரி சூப்பர்.... :))அடல்ட்ஸ் ...//(adults only)//

இந்த வரி சூப்பர்.... :))

அடல்ட்ஸ் ஒன்லி ன்னு போட்டுருக்கதால கதையப் படிக்கலை.. பின்னூட்டம் மட்டும் போடுறேன்... கதை நல்லா இருக்கு(கதை தான எழுதீருக்கீங்க? கட்டுரை இல்லையே)...
:PPPஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86883724529591856262007-12-16T20:27:00.000+08:002007-12-16T20:27:00.000+08:00This is regarding Compulsary Service and your comm...This is regarding Compulsary Service and your comment on vovval's blog.

Please see the following posts
http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html
http://bruno.penandscale.com/2007/11/compulsary-rural-service-for-doctors.html
http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html
http://thiagu1973.blogspot.com/2007/12/blog-post.html
http://osaichella.blogspot.com/2007/12/blog-post_13.html

If you have any queries or doubts, leave a comment in http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html
and I am ready to explain
--Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37395487081825313902007-12-16T17:37:00.000+08:002007-12-16T17:37:00.000+08:00// கோவி.கண்ணன் said... // இந்த கதையில் வரும் பாத்த...//
கோவி.கண்ணன் said...

இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் குக்கர் மற்றும் பிரிட்ஜ், வாசிங் மெசின் எச்சட்ரா எச்சட்ரா அத்தனையும் கற்பனையே.

சிவா,

இது என்னோட காபி ரைட் பின்குறிப்பு. எனக்கே வா ?

உங்கள் காப்பி ரைட் பின்னூட்டத்தை உபயோகபடுத்தவில்லை நன்றாக கவனிக்கவும்!!!
(மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது!!!)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75534917085761931432007-12-16T17:35:00.000+08:002007-12-16T17:35:00.000+08:00// இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் குக்கர் ம...//
இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் குக்கர் மற்றும் பிரிட்ஜ், வாசிங் மெசின் எச்சட்ரா எச்சட்ரா அத்தனையும் கற்பனையே.

சிவா,

இது என்னோட காபி ரைட் பின்குறிப்பு. எனக்கே வா ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5292139777134373412007-12-16T17:34:00.001+08:002007-12-16T17:34:00.001+08:00//பாச மலர் said... கதை நன்றாக உள்ளது...//பாச மலர்,...//பாச மலர் said...
கதை நன்றாக உள்ளது...

பாச மலர்,

பாராட்டுக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1909824441118466842007-12-16T17:34:00.000+08:002007-12-16T17:34:00.000+08:00//SurveySan said... நல்ல நச்சு!//'நச்சு' என்றால் ந...//SurveySan said...
நல்ல நச்சு!

'நச்சு' என்றால் நஞ்சு என்ற பொருளுண்டு.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19324931260029230702007-12-16T17:33:00.000+08:002007-12-16T17:33:00.000+08:00//VSK said... 'சரிங்க மாமா' என்றவுடனேயே புரிந்து வ...//VSK said...
'சரிங்க மாமா' என்றவுடனேயே புரிந்து விட்டது!

நல்ல திருப்பம்!

வீஎஸ்கே ஐயா,

கதையில் திருப்பம் எதுவும் இல்லை. நடையில் மட்டும் தான் இருக்கிறது. பாராட்டுக்கு நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13091385901834785502007-12-16T17:31:00.000+08:002007-12-16T17:31:00.000+08:00//குசும்பன் said... இந்த கதையை காலை சாப்பாட்டுக்கு...//குசும்பன் said...
இந்த கதையை காலை சாப்பாட்டுக்கு பிறகு படிச்சேன். இன்னும் இரண்டு வேலை சாப்பாட்டுக்கு பிறகு அல்லது சாப்பாட்டு முன் என்று வீதம் வைத்து சிறுகதை எழுதும் படி கேட்டுக்கிறேன்.

அப்படின்னா...மருத்துவர் பற்றிய சிறுகதைதான் எழுதனும்...வீஎஸ்கே இருக்கார் அவரைப் போட்டு கும்மிடுவோமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12033986550865955472007-12-16T17:23:00.000+08:002007-12-16T17:23:00.000+08:00// இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் குக்கர் ம...//
இந்த கதையில் வரும் பாத்திரங்கள், பால் குக்கர் மற்றும் பிரிட்ஜ், வாசிங் மெசின் எச்சட்ரா எச்சட்ரா அத்தனையும் கற்பனையே.
//மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19253969788547932132007-12-16T17:21:00.000+08:002007-12-16T17:21:00.000+08:00// குசும்பன் said... அனானி ஆப்சனை மூடிய உங்களை எதி...//
குசும்பன் said...
அனானி ஆப்சனை மூடிய உங்களை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் ஆரம்பிக்க கூடாது?:))

ரிப்பீட்டேய்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71202437433604308132007-12-16T15:31:00.000+08:002007-12-16T15:31:00.000+08:00கதை நன்றாக உள்ளது...கதை நன்றாக உள்ளது...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35563308443610579332007-12-16T15:16:00.000+08:002007-12-16T15:16:00.000+08:00அனானி ஆப்சனை மூடிய உங்களை எதிர்த்து ஏன் ஒரு போராட்...அனானி ஆப்சனை மூடிய உங்களை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் ஆரம்பிக்க கூடாது?:))

இந்த கதையை காலை சாப்பாட்டுக்கு பிறகு படிச்சேன். இன்னும் இரண்டு வேலை சாப்பாட்டுக்கு பிறகு அல்லது சாப்பாட்டு முன் என்று வீதம் வைத்து சிறுகதை எழுதும் படி கேட்டுக்கிறேன்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63914981583032206702007-12-16T13:10:00.000+08:002007-12-16T13:10:00.000+08:00'சரிங்க மாமா' என்றவுடனேயே புரிந்து விட்டது!நல்ல தி...'சரிங்க மாமா' என்றவுடனேயே புரிந்து விட்டது!

நல்ல திருப்பம்!

:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75188962198125386132007-12-16T12:33:00.000+08:002007-12-16T12:33:00.000+08:00நல்ல நச்சு!நல்ல நச்சு!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com