tag:blogger.com,1999:blog-10267267.post5742901568180278922..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மு.க அழகிரி மற்றும் மாறன் பிச்சர்ஸின் "பாசக் கிளிகள் !"கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-10267267.post-18396338993866937812008-12-03T10:46:00.000+08:002008-12-03T10:46:00.000+08:00உடன்பிறப்பே பார்த்தாயா - பார்ப்பன பத்திரிகைகள், ...உடன்பிறப்பே பார்த்தாயா - பார்ப்பன பத்திரிகைகள், பார்ப்பன பதிவு உலகம் இந்த மாபெரும் முக்கிய செய்தியை (முதல்வரின் குடும்ப சண்டை முடிந்து போனதை) பிரசுரிக்காமல் இன்னும் ஆரியர்கள் சார்ந்த பிரச்சனையாம் மும்பை கலவரத்தை மட்டுமே எழுதி தீர்க்கின்றன.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52169036666218943082008-12-03T09:56:00.000+08:002008-12-03T09:56:00.000+08:00//தயாரிப்பு : க்ளவுட் நைன் மற்றும் சன் டிவி//உதயநி...//தயாரிப்பு : க்ளவுட் நைன் மற்றும் சன் டிவி

உதயநிதியை விட்டுவிட்டீர்கள்.....

காகித் ஓடம்,
கடல் அலை மீது,
போவது போலே மூவரும் போவோம்

விரைவில், மீண்டும் தலை சொத்து பிரிக்க படும்பொழுது அது வரை...

எங்கள் வீட்டில் எல்ல நாளும் டிராமா தான்,
இல்லை இல்லை எஙகும் இஙகு மனசாட்சித்தான்அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37521731112828143202008-12-03T04:26:00.000+08:002008-12-03T04:26:00.000+08:00/*டைரக்சன் : எல்லாம் நேரம் தான்.*/எனக்கு கொடுங்க/*
டைரக்சன் : எல்லாம் நேரம் தான்.

எனக்கு கொடுங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83150365505239630352008-12-03T00:47:00.000+08:002008-12-03T00:47:00.000+08:00//அடப்பாவிகளா....! இது தெரியாமல் சின்ன மாறன் பார்ப...//
அடப்பாவிகளா....! இது தெரியாமல் சின்ன மாறன் பார்பனர் வீட்டு மருமகன் என்பதற்காக மாறன்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், மாறன்கள் திமுகவை அழிக்கிறார்கள் என்று எதிராக மற்றொரு மற்றொரு கூட்டமும் மாய்ந்து மாய்ந்து பதிவுகளை எழுதித் தள்ளியது நல்ல நகைச்சுவை.

:)))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15931744452051529922008-12-02T23:07:00.000+08:002008-12-02T23:07:00.000+08:00என்ன... கொடும சார் இது...தமிழனுக்கு இப்படி ஒரு நில...என்ன... கொடும சார் இது...

தமிழனுக்கு இப்படி ஒரு நிலமையா?

இவனுங்கள நம்பி தமிழ்நாட்டுல நாம உயிரோட வாழனுமா?கரிகாலன்https://www.blogger.com/profile/01039062927606535003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70836791498588673832008-12-02T22:35:00.000+08:002008-12-02T22:35:00.000+08:00பின்னூட்டமளித்த களித்த அனைத்து மகாத்மாக்களுக்கும் ...பின்னூட்டமளித்த களித்த அனைத்து மகாத்மாக்களுக்கும் நன்றி. "மகாத்மாக்கள்" பிரிச்சு படிச்சிடாதிங்க :) அப்பறம் அச்சுதானந்தன் கேஸ் ஆகிடும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17671483854443397682008-12-02T21:50:00.000+08:002008-12-02T21:50:00.000+08:00:):)thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65745226671209071442008-12-02T21:47:00.000+08:002008-12-02T21:47:00.000+08:00விடுங்க நல்லா இருந்துட்டு போறாங்க!இதையெல்லாம் விளம...விடுங்க நல்லா இருந்துட்டு போறாங்க!
இதையெல்லாம் விளம்பரப் படுத்தி மரித்துப் போன அப்பாவிகளின் உறவினர், நண்பர்கள் மற்றும் தமிழக மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்களே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9620304437935867442008-12-02T21:26:00.000+08:002008-12-02T21:26:00.000+08:00நல்ல கற்பனை...இந்தப் படம் வெகுவிரைவில் சன்னிலோ கலை...நல்ல கற்பனை...இந்தப் படம் வெகுவிரைவில் சன்னிலோ கலைஞரிலோ வரட்டும்சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86291105600023924302008-12-02T20:29:00.000+08:002008-12-02T20:29:00.000+08:00ஒன்னுமே புரியல உலகத்துல.என்னமோ நடக்குது மர்மமா இரு...ஒன்னுமே புரியல உலகத்துல.
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

இந்தப் பாட்டு பார்வையாளர்களுக்கானதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57824017814662060722008-12-02T19:22:00.000+08:002008-12-02T19:22:00.000+08:00:-)))))))):-))))))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89447908482824292922008-12-02T16:58:00.000+08:002008-12-02T16:58:00.000+08:00இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி மக்கள் எல்லாம் ...இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி மக்கள் எல்லாம் குதிக்கறோம் !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72212842084551907292008-12-02T16:34:00.000+08:002008-12-02T16:34:00.000+08:00ஒரு கூட்டுக் கிளியாக ஒரு கூட்டு மயிலாக பாடு பண் ...ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு கூட்டு மயிலாக
பாடு பண் பாடு!
என்னனென்ன வேண்டுமோ
அண்ணனை கேளுங்கள்!

இந்த பாட்டு பொருத்தமாக இருக்குமா? :))

காமடியன் யாரு ஹச்.ராசாவா? இல்ல நம்ம மாதிரி பொது ஜனமா? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22235124574176817942008-12-02T16:21:00.001+08:002008-12-02T16:21:00.001+08:00//அத்திரி said... அறிவிழிய விட்டுட்டீங்களேகதை, திர...//அத்திரி said...
அறிவிழிய விட்டுட்டீங்களே

கதை, திரைக்கதை, வசனம்--- அறிவிழி

அறிவிழியும் நல்லா எழுதுறார். கலைஞரே வசனம் எழுதும் போது தொண்டர் எழுதுவது அவ்வளவு நல்லவா இருக்கும் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23277003923423024412008-12-02T16:21:00.000+08:002008-12-02T16:21:00.000+08:00//வெண்பூ said... செம காமெடி... உங்க பதிவ மட்டும் ச...//வெண்பூ said...
செம காமெடி... உங்க பதிவ மட்டும் சொல்லல.. கட்சிக்காரனுங்கள வெச்சி அவங்க அடிச்சாங்களே அதை சொன்னேன்.. ஆனாலும் இந்த உனா பினா மக்கள்லெல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவங்க.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க.. :))))

உபிகளுக்கு ராசிப்பலனில் இந்தவாரம் வடக்க சூலமாம். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34475158783664139092008-12-02T16:19:00.001+08:002008-12-02T16:19:00.001+08:00//வாசகன் said... (கேண)உடன்பிறப்புகள் மாதிரி இதையும...//வாசகன் said...

(கேண)உடன்பிறப்புகள் மாதிரி இதையும் வாயைப் பொளந்து பாத்துகிட்டு,ஆ தலைவர் என்னமா முடிவு எடுத்து அரவணைக்கிறாரு அப்படின்னு சொல்லிகிட்டு திரிய வேண்டியதுதான் !

நடிகர்களின் ரசிகர்கள், கட்சி விசுவாசிகள் அனைவருமே இப்படித்தான் சிலாகிப்பாங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88004381849312933152008-12-02T16:19:00.000+08:002008-12-02T16:19:00.000+08:00நன்றி கண்ணன் நல்ல நகைசுவை உங்கள் பதிவுகள் தொடரவேண்...நன்றி கண்ணன் நல்ல நகைசுவை உங்கள் பதிவுகள் தொடரவேண்டும்

நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12026956288191865495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11669816544127183482008-12-02T16:18:00.000+08:002008-12-02T16:18:00.000+08:00// ஜோ / Joe said... //"ஒன்னா இருக்க கத்துக்கனும் இ...// ஜோ / Joe said...
//"ஒன்னா இருக்க கத்துக்கனும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்" என்கிற பாடலை கலைஞர் பாடுவது போல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறதாம் :)//

செல்லாது ..செல்லாது ..அது சிவாஜி பாட்டு.

"(இனி) நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..." - இதையாவது அனுமதிப்பிங்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83703158449703081872008-12-02T16:17:00.000+08:002008-12-02T16:17:00.000+08:00//அதிஷா said... போயா! கூறு கெட்ட குப்பா!ச்சும்மா ப...//அதிஷா said...
போயா! கூறு கெட்ட குப்பா!

ச்சும்மா பின்னூட்ட தாக்குதல்த்தனம்

அம்புட்டு குசியாயிட்டியலா ? :)

எஞ்சாய் மாடி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36556879169895995272008-12-02T16:16:00.000+08:002008-12-02T16:16:00.000+08:00அருண், இராம், பிரேமானந்த் / ஆறுமுகம் சித்தப்பா நன்...அருண், இராம், பிரேமானந்த் / ஆறுமுகம் சித்தப்பா நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6290002512740835912008-12-02T16:14:00.000+08:002008-12-02T16:14:00.000+08:00//"ஒன்னா இருக்க கத்துக்கனும் இந்த உண்மையைச் சொன்னா...//"ஒன்னா இருக்க கத்துக்கனும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்" என்கிற பாடலை கலைஞர் பாடுவது போல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறதாம் :)//

செல்லாது ..செல்லாது ..அது சிவாஜி பாட்டு.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90359860171925032662008-12-02T15:04:00.000+08:002008-12-02T15:04:00.000+08:00"நீரடிச்சு நீர் விலகாது" - சரி"பணத்தை பணத்தால அடி..."நீரடிச்சு நீர் விலகாது" - சரி
"பணத்தை பணத்தால அடிக்கலாம்" -ரொம்பச்சரி
ஆனா அவிங்க அதிகார விளையாட்டுல போன உசிரு திரும்பாதே, என்ன பண்றது?முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86659911307522799592008-12-02T14:36:00.000+08:002008-12-02T14:36:00.000+08:00அறிவிழிய விட்டுட்டீங்களேகதை, திரைக்கதை, வசனம்--- அ...அறிவிழிய விட்டுட்டீங்களே

கதை, திரைக்கதை, வசனம்--- அறிவிழிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2661844708217214842008-12-02T14:31:00.000+08:002008-12-02T14:31:00.000+08:00செம காமெடி... உங்க பதிவ மட்டும் சொல்லல.. கட்சிக்கா...செம காமெடி... உங்க பதிவ மட்டும் சொல்லல.. கட்சிக்காரனுங்கள வெச்சி அவங்க அடிச்சாங்களே அதை சொன்னேன்.. ஆனாலும் இந்த உனா பினா மக்கள்லெல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவங்க.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க.. :))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41741063282263282752008-12-02T14:16:00.000+08:002008-12-02T14:16:00.000+08:00இப்ப 'ரவுண்டா' குடுத்துறுப்பாங்களாயிருக்கும் !இதைய...இப்ப 'ரவுண்டா' குடுத்துறுப்பாங்களாயிருக்கும் !

இதையெல்லாம் பெருசு பண்ணலாமா?

(கேண)உடன்பிறப்புகள் மாதிரி இதையும் வாயைப் பொளந்து பாத்துகிட்டு,ஆ தலைவர் என்னமா முடிவு எடுத்து அரவணைக்கிறாரு அப்படின்னு சொல்லிகிட்டு திரிய வேண்டியதுதான் !வாசகன்https://www.blogger.com/profile/07690111510029251937noreply@blogger.com