tag:blogger.com,1999:blog-10267267.post5698503274470423418..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: எக்சிட் போல் முடிந்ததும் ...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10267267.post-77941521606572558942009-05-15T22:02:00.000+08:002009-05-15T22:02:00.000+08:00ம்ம்ம்! ஆகட்டு! நாளை சந்திப்போம்!ம்ம்ம்! ஆகட்டு! நாளை சந்திப்போம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67762217195918522312009-05-15T20:00:00.000+08:002009-05-15T20:00:00.000+08:00கலக்கல்......கலக்கல்......சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47654915152853922792009-05-15T17:54:00.000+08:002009-05-15T17:54:00.000+08:00//Vinitha said...
Election results timer is set f...//Vinitha said...
Election results timer is set for Singapore. Top of the post....

Please set it for India, add 1.5 hours.

But officially the declaration will happen from 8 AM IST. Note it. ;-)

மாற்றி இருக்கிறேன். சுட்டியதற்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-320143403920919982009-05-15T17:45:00.000+08:002009-05-15T17:45:00.000+08:00Election results timer is set for Singapore. Top o...Election results timer is set for Singapore. Top of the post....

Please set it for India, add 1.5 hours.

But officially the declaration will happen from 8 AM IST. Note it. ;-)Vinithahttps://www.blogger.com/profile/03147563077065406059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-700648783506891562009-05-15T16:58:00.000+08:002009-05-15T16:58:00.000+08:00//லக்கிலுக் said...
என்ன அண்ணே!
ஈழ ஆதரவு பதிவு எ...//லக்கிலுக் said...
என்ன அண்ணே!

ஈழ ஆதரவு பதிவு எதுவும் இப்போது போடுவதில்லையே? :-)

பணநாயகம் வென்றது!ன்னு ஒரு பதிவு ரெடி பண்ணி வைங்க. நாளைக்கு காலை 10 மணிக்கு போட வசதியா இருக்கும்.

பணம் கொடுத்த உங்கள் (கட்சி பற்றி) உங்களுக்கு உறுதியாகத் தெரிவதால் முந்திக்கிறிங்களோ.

நாளை காலை 10 மணி வரை உங்க மகிழ்ச்சியை, எதிர்பார்பை நான் கெடுக்க விரும்பல.

பதிவு தலைப்பில் தேர்தல் முடிவு குறித்து இரண்டு நாள்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறேன் இருக்கிறேன். நாளைக்கு மீண்டும் வந்து படிங்க.

"கதர் வேட்டியை நம்பி கிழிந்து போன கரைவேட்டி" என்ற தலைப்பில் பதிவு ரெடி பண்ண அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81915569041728395732009-05-15T16:54:00.000+08:002009-05-15T16:54:00.000+08:00என்ன அண்ணே!
ஈழ ஆதரவு பதிவு எதுவும் இப்போது போடுவத...என்ன அண்ணே!

ஈழ ஆதரவு பதிவு எதுவும் இப்போது போடுவதில்லையே? :-)

பணநாயகம் வென்றது!ன்னு ஒரு பதிவு ரெடி பண்ணி வைங்க. நாளைக்கு காலை 10 மணிக்கு போட வசதியா இருக்கும்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89043404241068043522009-05-15T04:00:00.000+08:002009-05-15T04:00:00.000+08:00****
"நம்ம தலைவர் தான் இந்தியாவிலேயே தேர்தல் முடிந...****
"நம்ம தலைவர் தான் இந்தியாவிலேயே தேர்தல் முடிந்ததுமே... ரிசல்டு வருவதற்குள் வேகமாக செயல்படுகிறார்..."

"தொகுதி பணிகளுக்கு திட்டம் தீட்டச் சொல்லி வேட்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கிறாரா ?"

"கூட்டணி மாறிட்டார்"

TRS - கே சந்திரசேகர ராவ் !! இன்னும் கொஞ்சம் முன்னாடியே இந்த பதிவு போட்டு இருக்கணும். இப்ப என்னவோ இது செய்தி மாதிரி இருக்கு :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24253647133647365852009-05-15T01:07:00.000+08:002009-05-15T01:07:00.000+08:00//தலைவர் : "அது மூணுமணி நிலவரம், அதுக்கு பிறகுதான்...//தலைவர் : "அது மூணுமணி நிலவரம், அதுக்கு பிறகுதான் எங்க ஆளுங்க குத்தவே ஆரம்பிச்சாங்க"

நிருபர் : !!!! (கள்ள ஓட்டைச் சொல்றாரோ ?)

:)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21224839096014957022009-05-15T00:36:00.000+08:002009-05-15T00:36:00.000+08:00//T.V.Radhakrishnan said...
என்ன..கோவி பதிவர் ரா...//T.V.Radhakrishnan said...
என்ன..கோவி பதிவர் ராதாகிருஷ்ணனுக்கு துரோகம் இழைத்துவிட்டாரா?
ஆமாம்..அவர் போட வேண்டிய பதிவை இவர் போடறாராம்.

ஒவியர்களிடம் ஒன்றை குறித்து வரையச் சொன்னால் அனைத்தும் ஒன்று போலவே இருக்காது.

சிந்திப்பது ஒன்றைப் பற்றி என்றாலும் சிந்தனைகள் வேறு அல்லவா ? உங்களுக்கு தோன்றும் ஜோக்குகளை தனிப்பதிவாக போடுங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54284315916638731422009-05-15T00:22:00.000+08:002009-05-15T00:22:00.000+08:00என்ன..கோவி பதிவர் ராதாகிருஷ்ணனுக்கு துரோகம் இழைத...என்ன..கோவி பதிவர் ராதாகிருஷ்ணனுக்கு துரோகம் இழைத்துவிட்டாரா?
ஆமாம்..அவர் போட வேண்டிய பதிவை இவர் போடறாராம்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com