tag:blogger.com,1999:blog-10267267.post5584529122655207563..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மனசெல்லாம் பட்டாம் பூச்சி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10267267.post-85669227955833005612009-05-02T00:58:00.000+08:002009-05-02T00:58:00.000+08:00இன்று பட்டாம்பூச்சி தொடர் விருது அளிக்கப்படுகிறதுஇன்று பட்டாம்பூச்சி தொடர் விருது அளிக்கப்படுகிறதுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21140205170457652972009-03-19T22:09:00.000+08:002009-03-19T22:09:00.000+08:00// Mahesh said... பதிவு அருமை... அறிமுகங்கள் அதைவி...// Mahesh said...
பதிவு அருமை... அறிமுகங்கள் அதைவிட அருமை !!

மகேஷ், பாராட்டுக்கு நன்றி.

அருகருகேதான் இருக்கிறோம், பார்க்கத் தான் முடியவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4959668826819186912009-03-19T22:08:00.000+08:002009-03-19T22:08:00.000+08:00//’டொன்’ லீ said... பட்டாம் பூச்சி பற்றி விபரமாக த...//’டொன்’ லீ said...
பட்டாம் பூச்சி பற்றி விபரமாக தத்துவங்களை உதித்து விட்டு விருது வாங்கின கதை சொன்ன விதம்..அழகு,,//

உண்மையைச் சொல்லப் போனால் அதில் இந்த விருது குறித்து என்ன எழுத வேண்டும் என்றே தெரியவில்லை. கேஆர்எஸ் பதிவைப் பார்த்தேன் பட்டாம் பூச்சு பற்றி எழுதி இருந்தார், நானும்...:)

//படங்கள் அழகோ அழகு..

விருதுக்கும் வாழ்த்துகள்..//

நன்றி !

//உந்த பட்டாம் பூச்சி விருது புதியவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது என்று கேள்விப்பட்டேன்..

ஈழத்தமிழில் உந்த என்றால் 'இந்த' என்ற பொருளா ? சொல் கேள்விப்பட்டு இருக்கிறேன், எங்கே பயன்படுத்துவது என்பதில் எப்போதும் குழப்பம் தான், தொலைவில் உள்ளதை 'உந்த' என்று குறிப்பார்கள் தானே ?

//உங்களுக்கு தருவதென்றால் அதில் ஏதோ நுண்ணரசியல் இருக்கோ,,.? :-))))

ஸ்வாமியைத்தான் கேட்கனும், அவரைக் கேட்டால் கே.ஆர்.எஸ்ஸைக் காட்டுவார், ஏனென்றால் கேஆர்எஸ் புதியவர் அல்லர்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61350094281317166732009-03-19T22:05:00.001+08:002009-03-19T22:05:00.001+08:00//ஜோதிபாரதி said... பட்டாம் பூச்சியை அழகாக அறிமுகப...//ஜோதிபாரதி said...
பட்டாம் பூச்சியை அழகாக அறிமுகப் படுத்திய முத்தப் பதிவருக்கு வாழ்த்துகள்!
விருது பெற்ற விஎஸ்கே ஐயா, சீனா ஐயா, டிவிஆர் ஐயா ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!

அது என்ன முத்தப் பதிவர் ? எழுத்துப் பிழையா ? வாழ்த்துக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26980210165490404502009-03-19T22:05:00.000+08:002009-03-19T22:05:00.000+08:00// வால்பையன் said... வாழ்த்துக்கள்//நன்றி நண்பரே !...// வால்பையன் said...
வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48176647933487197512009-03-19T22:04:00.001+08:002009-03-19T22:04:00.001+08:00//T.V.Radhakrishnan said... நன்றி கோவி//ஏற்புக்கு ...//T.V.Radhakrishnan said...
நன்றி கோவி

ஏற்புக்கு நன்றி, பதிவை எதிர்பார்க்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30442803045516409312009-03-19T22:04:00.000+08:002009-03-19T22:04:00.000+08:00//நட்புடன் ஜமால் said... அடடடே அண்ணேன் முந்திக்கிட...//நட்புடன் ஜமால் said...
அடடடே அண்ணேன் முந்திக்கிட்டாரே

தம்பி, என்ன முந்திட்டேன் ? என்னைச் சொன்னிங்களா ? மீ த பர்ஸ்டாக பின்னூட்டம் போட்ட சீனா ஐயாவைச் சொன்னிங்களா ? புதசெவி.

//அழகாய் படபடகின்றன வார்த்தை பட்டாம்பூச்சிகள் ...

நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20106685493838141732009-03-19T22:03:00.000+08:002009-03-19T22:03:00.000+08:00சீனா ஐயா,விருதேற்புக்கு நன்றி, இப்படியெல்லாம் விரு...சீனா ஐயா,

விருதேற்புக்கு நன்றி, இப்படியெல்லாம் விருது கொடுத்தாவது பதிவு எழுத வச்சிடுவோம் ல்லே.......:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70655290970412872012009-03-19T21:06:00.000+08:002009-03-19T21:06:00.000+08:00பதிவு அருமை... அறிமுகங்கள் அதைவிட அருமை !!பதிவு அருமை... அறிமுகங்கள் அதைவிட அருமை !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56359453735652251692009-03-19T20:16:00.000+08:002009-03-19T20:16:00.000+08:00பட்டாம் பூச்சி பற்றி விபரமாக தத்துவங்களை உதித்து வ...பட்டாம் பூச்சி பற்றி விபரமாக தத்துவங்களை உதித்து விட்டு விருது வாங்கின கதை சொன்ன விதம்..அழகு,,

படங்கள் அழகோ அழகு..

விருதுக்கும் வாழ்த்துகள்..

உந்த பட்டாம் பூச்சி விருது புதியவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது என்று கேள்விப்பட்டேன்..

உங்களுக்கு தருவதென்றால் அதில் ஏதோ நுண்ணரசியல் இருக்கோ,,.? :-))))சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82849665176849854702009-03-19T14:53:00.000+08:002009-03-19T14:53:00.000+08:00பட்டாம் பூச்சியை அழகாக அறிமுகப் படுத்திய முத்தப் ப...பட்டாம் பூச்சியை அழகாக அறிமுகப் படுத்திய முத்தப் பதிவருக்கு வாழ்த்துகள்!
விருது பெற்ற விஎஸ்கே ஐயா, சீனா ஐயா, டிவிஆர் ஐயா ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31488922824021433562009-03-19T14:44:00.000+08:002009-03-19T14:44:00.000+08:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27424427385784103122009-03-19T12:03:00.000+08:002009-03-19T12:03:00.000+08:00நன்றி கோவிநன்றி கோவிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40668464570762896242009-03-19T10:43:00.000+08:002009-03-19T10:43:00.000+08:00அடடடே அண்ணேன் முந்திக்கிட்டாரேஅழகாய் படபடகின்றன வா...அடடடே அண்ணேன் முந்திக்கிட்டாரே

அழகாய் படபடகின்றன வார்த்தை பட்டாம்பூச்சிகள் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79041978443494080682009-03-19T10:29:00.000+08:002009-03-19T10:29:00.000+08:00ஹா ஹா ஹா - பட்டாம்பூச்சியைப் பற்றிய அருமையான பதிவு...ஹா ஹா ஹா - பட்டாம்பூச்சியைப் பற்றிய அருமையான பதிவு - நல்ல பார்வை - சிறுவயட்தில் செய்ததை நினைவு கூறும் கொசுவத்தி

ஆமா பதிவே போடாதா எனக்கூ விருதா - சிப்பு சிப்பா வர்து - இருப்பினும் என் படித்ததில் பிடித்தது என்ற வலைப்ப்பூவினை ரசித்து விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி அருமை நண்ப

நண்பர்கள் வீஎஸ்கே மற்றும் டிவீஆர் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்

இனி நான் மூவரைத்தேட வேண்டுமா - கடினமான செயல் அல்லவா - பதிவர் மூவாயிரம் பேரையும் அறிவேன் - முத்துக்குளித்து மூவரைத் தேட வேண்டுமா ........

நன்றி கோவி நல்வாழ்ழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com