tag:blogger.com,1999:blog-10267267.post5299707005963963955..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஈழம் - வாக்களிப்பில் பெரிதாக மாற்றம் ஏற்படுத்தாது !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-10267267.post-23850027350521888932009-05-13T21:42:00.001+08:002009-05-13T21:42:00.001+08:00//ILA said...
நம்ம வாக்கு

நன்றி !//ILA said...
நம்ம வாக்கு

நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44279209767512072392009-05-13T21:42:00.000+08:002009-05-13T21:42:00.000+08:00//என்னதான் வலைபதிவு, கவிதைகள், எழுதினாலும் தமிழ்நா...//என்னதான் வலைபதிவு, கவிதைகள், எழுதினாலும் தமிழ்நாடு வாக்களார்கள் இன்னமும் ஜாதி, மதம் பார்த்தே வாக்கு அளிக்கின்றனர். .//

தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இல்லிங்க, வலைப்பதிவு எழுதும் முற்போக்காளர்களிடமும் சாதி பாசம் உண்டு, அவர்களும் அப்படித்தான் வாக்களிப்பார்கள் என்றே நினைக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83689288185288691272009-05-13T21:40:00.000+08:002009-05-13T21:40:00.000+08:00//சுவனப்பிரியன் said...
இணையத்தில் இருப்பவர்கள் ம...//சுவனப்பிரியன் said...
இணையத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஈழ செய்திகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

6:38 AM, May 13, 2009

சுவனப்பிரியன் உண்மை. பொய்யுரை பரப்புவர்களும் இணையத்தில் மிகுதி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12673470840175054172009-05-13T21:39:00.000+08:002009-05-13T21:39:00.000+08:00//நா. கணேசன் said...
அன்பின் கோவி. கண்ணன்,
பெரும...//நா. கணேசன் said...
அன்பின் கோவி. கண்ணன்,

பெரும்பான்மை, சிறுபான்மை, மனப்பான்மை என்று எழுதினால் தமிழ் சிறக்கும்.

-பால் > -பான்மை. -பாண்மை என எழுதுதல் எழுத்துப்பிழை.

வாழ்க வளமுடன்!

நா. கணேசன்

கணேசன் அவர்களே, தகவலுக்கு மிக்க நன்றி. எனக்கு இதில் குழப்பம் இருந்தது தெளிவு படுத்தியதற்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27874287808285214922009-05-13T06:38:00.000+08:002009-05-13T06:38:00.000+08:00இணையத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஈழ செய்திகள் பற்றி...இணையத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஈழ செய்திகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76668911013721736172009-05-13T05:36:00.000+08:002009-05-13T05:36:00.000+08:00அன்பின் கோவி. கண்ணன்,
பெரும்பான்மை, சிறுபான்மை, ம...அன்பின் கோவி. கண்ணன்,

பெரும்பான்மை, சிறுபான்மை, மனப்பான்மை என்று எழுதினால் தமிழ் சிறக்கும்.

-பால் > -பான்மை. -பாண்மை என எழுதுதல் எழுத்துப்பிழை.

வாழ்க வளமுடன்!

நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24556697048040448652009-05-13T02:19:00.000+08:002009-05-13T02:19:00.000+08:00பதிவர்களில் தொண்ணூறு சதவீதம் வெளி நாட்டில் வாழும் ...பதிவர்களில் தொண்ணூறு சதவீதம் வெளி நாட்டில் வாழும் தமிழர்கள். எனவே பதிவில் மட்டுமே காங்கிரஸ், திமுக எதிராக ஒட்டு விழும், வேண்டுமானால் தமிழிச் அல்லது தமிழ்மணம் வோட்டு எண்ணிக்கையில் திமுக காங்கிரம் தோற்கும்

நிஜ வாழ்க்கையில் தமிழ் ஈழம், காங்கிரஸ் எதிர்ப்பு பரவலாக இல்லை, ஒரு சில தொகுதிகளில் வேண்டுமானால் இருக்கலாம்.

என்னதான் வலைபதிவு, கவிதைகள், எழுதினாலும் தமிழ்நாடு வாக்களார்கள் இன்னமும் ஜாதி, மதம் பார்த்தே வாக்கு அளிக்கின்றனர். .

இன்று கூட தினகரனில் விளம்பரம், கிறித்துவ பாதிரியார் படத்துடன், சிர்பான்மையினரே (முஸ்லிம், கிருத்தவ மத வாக்காளர்களே) ஜெயலலிதாவிற்கு வாக்கு அளிக்கும் முன் சரடு யோசியுங்கள். இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78999988045951924022009-05-12T22:44:00.000+08:002009-05-12T22:44:00.000+08:00நம்ம வாக்குநம்ம வாக்குILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37559202928901955002009-05-12T22:31:00.000+08:002009-05-12T22:31:00.000+08:00//புலிகேசி 9:14 PM, May 12, 2009
//தேர்தலுக்கு ...//புலிகேசி 9:14 PM, May 12, 2009
//தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை//

இதை யாரும் கெளப்பிவிட வேண்டாம் மிஸ்டர் கந்தசாமி. செய்திகளை கொஞ்சம் மூளையோடு பார்த்தாலே புரியும்

அவனா நீய்யீ ! நல்லா இருங்கோ !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33684942630294274472009-05-12T21:14:00.000+08:002009-05-12T21:14:00.000+08:00//தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என...//தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை//

இதை யாரும் கெளப்பிவிட வேண்டாம் மிஸ்டர் கந்தசாமி. செய்திகளை கொஞ்சம் மூளையோடு பார்த்தாலே புரியும்அன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7856667653881806092009-05-12T21:00:00.000+08:002009-05-12T21:00:00.000+08:00உங்கள மாதிரி பொழுது போகாத எணைய பொரட்சியாளய்ங்க ஒரு...உங்கள மாதிரி பொழுது போகாத எணைய பொரட்சியாளய்ங்க ஒரு நாப்பது பய
ஈழம், எறிகணை, வலிந்த தாக்குதல்,முன் நகர்வு, பின்நகர்வு,சைடு நகர்வுன்னு பொலம்பிக்கிட்டு திரிய வேண்டியதுதான்.

ஒரு லவுடாவும் நடக்காது இங்க.மீ.அருட்செல்வம், மாநில செயலாளர்.https://www.blogger.com/profile/09956314546401927354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66320604649064330702009-05-12T20:00:00.000+08:002009-05-12T20:00:00.000+08:00நீங்கள் மிக சரியாக கணித்துள்ளீர்கள்,
நன்றி,நீங்கள் மிக சரியாக கணித்துள்ளீர்கள்,
நன்றி,TAI CHI Federation of Indiahttps://www.blogger.com/profile/02509622927065135681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51450582226459152162009-05-12T19:26:00.000+08:002009-05-12T19:26:00.000+08:00Sri Lanka factor' in Tamil Nadu poll
By Sunil Ram...Sri Lanka factor' in Tamil Nadu poll

By Sunil Raman
BBC News, Tamil Nadu

Tamil Nadu state Chief Minister M. Karunanidhi lies on a bed as he fasts to demand a ceasefire between the Sri Lankan government and Tamil Tiger rebels, in Chennai, India, Monday, April 27, 2009.
Tamil Nadu's chief minister used a one day fast to protest about Sri Lanka

Few elections in India have been fought over a pan-national issue. Fewer still on international ones. But in the southern state of Tamil Nadu, the plight of Tamils in Sri Lanka has become a big electoral theme.

The two main regional parties that have dominated state politics for the last four decades - the Dravida Munnetra Kazhagam (DMK) and the Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) - have made the Sri Lanka factor central to their campaigns.

Both parties are vying with each other to impress the electorate with their commitment to "protect" the interests of Sri Lankan Tamils.

Tamil Nadu is one of India's most economically developed states but also one of its most politically volatile.

In 2004 the DMK coalition swept every seat. But Tamil Nadu is considered a swing state and the DMK are not assured of an outright win this time. Whoever does take control could play a key role when it comes to forming India's new coalition government.

Fasting leaders

Compared with previous elections the colour and drama normally associated with Tamil Nadu is definitely missing this time round.

Mrs Paravathamma
How can India keep quiet when our brethren get killed?
Mrs Parvathamma, 65

Directives from the election commission on poll expenses and a judicial order on not defacing the city has meant a landscape without enormous wooden cut-outs of political leaders, something Tamil Nadu was famous for.

Political parties have to depend on television channels owned by them and newspapers to put across their viewpoint. Competing promises and assurances about Sri Lanka are being bandied about every day.

Opposition AIADMK leader and former chief minister Jayaram Jayalalitha fasted for one day about the Sri Lanka issue. DMK leader and present chief minister, M Karunanidhi, lost no time in following her. He too sat inside a special tent erected close to Marina beach and fasted for a day.

Ms Jayalalitha has now promised to send troops to create a separate homeland for Tamils in Sri Lanka called Eelam. As her party-backed television channel showed a live broadcast of her speech, the 84-year-old DMK leader, now in hospital, lost no time to promise to use "all his strength" for the Tamil cause.

Jayalalitha says the DMK's presence in the federal coalition means it should share the blame for what she calls "inaction by India to ensure an early ceasefire".

"Had the government of India taken an interest they could have ensured an early ceasefire and saved several precious lives," is her main refrain at public meetings.

But for Cho Ramaswamy, editor of Tughlak magazine, political parties lack the courage to admit that the issue of Sri Lankan Tamils was not truly an electoral issue.

He says that if the ruling coalition of the DMK and Congress party lose at the polls then they might be tempted to blame their loss on the Sri Lankan issue, but for most people it is not something that will influence their vote.

Indeed, a top government official, who wishes to remain anonymous, admitted to the BBC that contrary to what was being played out in the media, the present DMK-led government had actually strengthened coastal security further.

Around 100 coastal police stations have been set up to ensure no Tamil refugee tries to enter Tamil Nadu. And they have been successful as very few people have managed to enter India.

Compassion

But Tamil Nadu is the only state where people have ethnic links with Sri Lankan Tamils.

Cho Ramaswamy, editor of Tughlak magazine
Mr Ramaswamy thinks Sri Lanka won't change voting behaviour in Tamil Nadu

Driving through the villages and towns of northern Tamil Nadu it is clear that the issue has struck an emotional chord with people. Unlike the rest of India, the people in Tamil Nadu have closely followed the ups and downs of Sri Lankan politics.

People seem to be quite clued in with what's happening in northern Sri Lanka. The media and politicians have also ensured that the focus stays on human suffering.

It was interesting to see how even people living on less than $1 a day were aware of the Sri Lankan situation.

Mrs Parvathamma, a 65-year-old migrant labourer in Eraiyur village of Vilupuram district, said: "How can India keep quiet when our brethren get killed?"

But asked if this issue would influence how she votes, Mrs Parvathamma lost no time in complaining of high food prices.

"We get rice at 1 rupee ($0.02) per kg as promised by the DMK government but lentils cost 70 rupees ($1.42) per kg, tomatoes 4 rupees ($0.28) per kg and even edible oil is beyond our reach," she said.

Her sentiments were echoed by many others. In Chengalpet, a retired government employee who has voted in every election did not mince his words.

Mr Appaswamy said he sympathised with the Tamil people of Sri Lanka not because of his Tamil identity but "out of humanity". But he pooh-poohed assurances by the DMK and AIADMK on the issue, saying "they are stunts for elections to get votes".

A young professional in Madras (Chennai), Mr Chandrabose, was equally forthright.

"This is all politics," he said, clarifying he was more concerned by issues influencing the quality of his life. With a wife who doesn't work and a small child, he was more concerned about the policies the parties planned to implement.பாக்யா...https://www.blogger.com/profile/10391052196192651434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18953465883549453872009-05-12T19:22:00.000+08:002009-05-12T19:22:00.000+08:00நீங்கள் கூறுவது உண்மைதான்...காக்கை உட்கார பனம் பழம...நீங்கள் கூறுவது உண்மைதான்...காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் ஈழப்பிரச்சினையும் தேர்தல் களத்தில்...

எது எப்படியோ தேர்தலில் மாத்தி மாத்தி போடுவது வழக்கம் தானேசி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69735985129369230882009-05-12T18:58:00.000+08:002009-05-12T18:58:00.000+08:00நீங்கள் சொல்வது உண்மை. தமிழ் பதிவர்கள் உலகம் என்பத...நீங்கள் சொல்வது உண்மை. தமிழ் பதிவர்கள் உலகம் என்பது மிகவும் சிறியது. இங்கு உள்ள ஈழத்தமிழர் பற்றிய கொந்தளிப்பு, கம்ப்யுட்டர் மானிட்டருக்கு அப்பால் துளியும் இல்லை.

மாலை ஆனதும் ஐ.பி.எல் பார்ப்பதும், இரவானதும் கோலங்கள் பார்ப்பதுமாக மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.

சன் டிவியும் கலைஞர் டிவியும் இலங்கைப் பிரச்சனை விஷயத்தில் பெரிதாக செய்தி எதுவும் வெளியிடுவதில்லை.

அதே போல ஜெயா டிவியும், ஜெயலலிதாவைத் தவிர வேறெதையும் காட்ட மாட்டேன்கிறது.

அதி தீவிர ஈழ ஆதரவாளர்களைத் தவிர வேறு யாருக்கும் ஈழப் பிரச்சனை உரைக்கவே இல்லை.

ஒருவேளை அ.தி.மு.க முந்தினால் அது மற்ற காரணங்களுக்காக இருக்குமே தவிர, ஈழப் பிரச்சனைக்காக அல்ல.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7772516373613504162009-05-12T17:34:00.000+08:002009-05-12T17:34:00.000+08:00//ராஜ நடராஜன் 5:26 PM, May 12, 2009
//ராஜ் நடுன...//ராஜ நடராஜன் 5:26 PM, May 12, 2009
//ராஜ் நடுனிலையோடு
செய்தி தருகிறது//

கொஞ்சமாவது செய்திகள் தருகிறதே என்பது மட்டும் ஆறுதல்.மற்றபடி நடுநிலைப் பட்டமெல்லாம் ஓவர்.அந்த நிலைக்கு நமது ஊடகங்கள் ஓடவேண்டிய தூரம் இன்னும் நிறைய.

இதை வன்மையாக வழிமொழிகிறேன்
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83729560462634230712009-05-12T17:27:00.000+08:002009-05-12T17:27:00.000+08:00veli naatula irundhu vandhu 10 naal irundhu therdh...veli naatula irundhu vandhu 10 naal irundhu therdhal kanippu podura alavukku poiduchu ingey nilamai.. kadavule...வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24582009307115241222009-05-12T17:26:00.000+08:002009-05-12T17:26:00.000+08:00//ராஜ் நடுனிலையோடு
செய்தி தருகிறது//
கொஞ்சமாவது ச...//ராஜ் நடுனிலையோடு
செய்தி தருகிறது//

கொஞ்சமாவது செய்திகள் தருகிறதே என்பது மட்டும் ஆறுதல்.மற்றபடி நடுநிலைப் பட்டமெல்லாம் ஓவர்.அந்த நிலைக்கு நமது ஊடகங்கள் ஓடவேண்டிய தூரம் இன்னும் நிறைய.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60962891032216392582009-05-12T17:18:00.000+08:002009-05-12T17:18:00.000+08:00எல்லோரும் கால் கடுக்க பதிவுகளாப் போட்டு விட்டு பொத...எல்லோரும் கால் கடுக்க பதிவுகளாப் போட்டு விட்டு பொதுவுல இதுதான் நடக்கும்ன்னு நினச்சா நீங்க ஒண்ணு சொல்றீங்க,லக்கிலுக் ஒண்ணு சொல்றாரு(NDTV நகல்).எல்லா கட்சியும் எங்களுக்கே 40ன்னு சொல்லுது.இயக்குநர்களோ காங்கிரசோட கல்லாவே காலின்னு சொல்லிகிட்டு சுத்துறாங்க.இன்னொரு பதிவரோ காங்கிரஸ் 4 தேத்திடும்ங்கிறாரு.யார் சொல்றது உண்மை?உண்மைகள் பதிவா?கள நிலவரமா?

ஒண்ணுமே பிரியல!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62184850308553757402009-05-12T17:05:00.000+08:002009-05-12T17:05:00.000+08:00Thank you mate. Expecting your next India visit.Thank you mate. Expecting your next India visit.Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10268756668503975852009-05-12T16:29:00.000+08:002009-05-12T16:29:00.000+08:00//starjan 4:27 PM, May 12, 2009
அப்படியெ எங்க ஊ...//starjan 4:27 PM, May 12, 2009
அப்படியெ எங்க ஊருக்கும் வாங்க

http://www.ensaaral.blogspot.com

வந்திடுவோம், உங்கள் அன்னையர் நாள் பதிவைப் படித்தேன். அருமைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9464295415770310332009-05-12T16:27:00.000+08:002009-05-12T16:27:00.000+08:00அப்படியெ எங்க ஊருக்கும் வாங்க
http://www.ensaar...அப்படியெ எங்க ஊருக்கும் வாங்க

http://www.ensaaral.blogspot.comStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84729006174053299232009-05-12T16:18:00.000+08:002009-05-12T16:18:00.000+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//நடுநில...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//நடுநிலையோடு இருக்கிற யதார்த்தத்தை பிரதிபலித்துள்ளீர்கள். பெரும்பாலும் உங்கள் கணிப்பு படிதான் தேர்தல் முடிவுகள் அமைய சான்ஸ். இந்தியா வரும் பொது புதுச்சேரி பக்கம் வருகை புரிய விருப்பமுண்டா. சந்திக்க ஆவல். //

அதெல்லாம் வருவாரு.. ஆனால் அங்க வந்துட்டு திரும்பி சிங்கப்பூர் வந்து உங்களுக்கு மெயில் அனுப்புவாரு.. உங்க போன் நம்பர் இல்லைன்னு.

எப்பவும் மிஸ் ஆகாது, நான் கோவை வந்த அன்று தான் உங்கள் அன்னை சோனியா சென்னை வருவதாக இருந்தது, ஒருவேளை நீங்கள் அன்னையை தரிசிக்க சென்றிருக்கலாம் என்று நினைத்தே உங்களை அழைக்க முயற்சி செய்வதில் சுனக்கம் ஏற்பட்டது. மன்னிக்கவும் ! அடுத்த முறை சஞ்செய்க்காக சிறப்பு பயணம் !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58926856700973047292009-05-12T16:17:00.000+08:002009-05-12T16:17:00.000+08:00காத்திருங்க பாஸ், பூம'ராங்க்' ஆகும் !///

...காத்திருங்க பாஸ், பூம'ராங்க்' ஆகும் !///

ரிப்பிட்
/////ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18095198862502949452009-05-12T16:15:00.000+08:002009-05-12T16:15:00.000+08:00//Rajaraman said...
நடுநிலையோடு இருக்கிற யதார்த்த...//Rajaraman said...
நடுநிலையோடு இருக்கிற யதார்த்தத்தை பிரதிபலித்துள்ளீர்கள். பெரும்பாலும் உங்கள் கணிப்பு படிதான் தேர்தல் முடிவுகள் அமைய சான்ஸ். இந்தியா வரும் பொது புதுச்சேரி பக்கம் வருகை புரிய விருப்பமுண்டா. சந்திக்க ஆவல்.

Rajaraman, நம்ம கருத்துகளில் முரண்பாடு இருந்தாலும் பாராட்ட வேண்டியதை மனம் திறந்து பாராட்டுவீர்கள் என்பதால் உங்களை சந்திக்க எனக்கும் ஆவல் உண்டு. பாண்டி தானே, ஒவ்வொரு முறை தமிழக பயணத்தின் போதும் அந்த வழியாகத்தான் எங்க ஊருக்குச் செல்ல வேண்டி இருக்கும், ஒரு முறை இறங்கிவிடுகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com