tag:blogger.com,1999:blog-10267267.post4704073653676770512..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: யார் அந்த அதிகாரி ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10267267.post-43449781431747200752013-03-07T03:58:42.575+08:002013-03-07T03:58:42.575+08:00ஒரு மலையாளம் சான்னளில் சந்தரிஸ்வரன் என்றார்கள் வேற...ஒரு மலையாளம் சான்னளில் சந்தரிஸ்வரன் என்றார்கள் வேறொரு சான்னலில் சந்திரசேகரன் என்றார்கள் எது சரியென்று தெரியவில்லை. அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38166982342626594562013-03-07T01:27:51.846+08:002013-03-07T01:27:51.846+08:00'அந்த அதிகாரி' மீது சந்தேகம் இல்லை என்றால்...'அந்த அதிகாரி' மீது சந்தேகம் இல்லை என்றால் முறையாக விசாரணை செய்திவிட்டு அப்படியே விட்டு இருக்கலாமே, பின்பு ஏன் செய்தியாளர்களுக்கு தகவலை தரவேண்டும் ?//

இந்த செய்தி மட்டுமல்ல. அதிகாரிகள் வெளியிடும் பல செய்திகள் முட்டாள்தனமாகவே இருக்குது. குண்டு வெடிப்புகளில் தீவிரவாதிகள் என்ன தவறு செய்தார்கள்,அதிலிருந்து என்ன க்ளு கிடைத்தது என விவரமாக நிருபர்களிடம் சொல்லுகிறார்கள். ஒருவேளை அடுத்த தடவை வைக்கும் போது பார்த்து தப்பில்லாம செய்யுங்க என்கிறார்களோ தெரியல!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1663981959011104662013-03-06T21:42:39.379+08:002013-03-06T21:42:39.379+08:00இந்த வழக்கம் நம்மூர் பத்திரிக்கைகளால் தொன்று தொட்ட...இந்த வழக்கம் நம்மூர் பத்திரிக்கைகளால் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் உத்தி தான், முதல் முறையாக முஸ்லிம் பத்திரிக்கை அல்லாத ஒரு இடத்தில் இதை வாசிப்பது தான் புதிய விஷயமாக தெரிகிறதுமருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46092358182808787732013-03-06T14:49:50.578+08:002013-03-06T14:49:50.578+08:00நல்லதொரு பதிவு.. பொதுமைப்படுத்தல், மறைத்தல், கூட்ட...நல்லதொரு பதிவு.. பொதுமைப்படுத்தல், மறைத்தல், கூட்டல்,கழித்தல் என பொது ஊடகங்கள் முதல் மக்கள் ஊடகங்கள் வரை பக்கச்சார்ப்பானவையே, எச்செய்தியையும் பல ஊடகம் ஊடாக வாசித்து தனிப்பட்ட முடிவுகளுக்கு வருவதே ஆரோக்கிய சிந்தனை, ஆனால் பலருக்கும் அது இல்லை, நடுசெண்டர் வாதிகளின் இரட்டை வேடங்கள் பொதுநலன் கருதி எனக் கூறி நியாயப்படுத்துதல் இந்தியாவில் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பதையே இதுவும் காட்டுகின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8730868669588626132013-03-06T12:47:42.892+08:002013-03-06T12:47:42.892+08:00//கோவி,
இந்திய அதிகாரிப்பற்றிய செய்தி ரொம்ப அமெச்...//கோவி,

இந்திய அதிகாரிப்பற்றிய செய்தி ரொம்ப அமெச்சூர் தனமாக இருக்கு,சாதாரணமான ஏதேனும் "பேச்சுவார்த்தைக்கே" அலுவலக எண்ணில் இந்திய அதிகாரிகளிடம் பேச முடியாது :-))

வவ்ஸ்,

செய்தியாளர்களும் படிப்பவர்களும் அமெச்சூர்கள் என்று முடிவு செய்து அமெச்சூர் தனமான செய்தியைக் கொடுத்திருப்பார்களோ !

விசாரணை செய்த அதிகாரி பெயர் இருக்கிறது பாருங்கள், உண்மையில் இராணுவம் தொடர்பிலான குற்றவாளிகள் பெயர் இரகசியம் என்றால் அதை வெளி இடுபவர் பெயரும் காக்கப்பட வேண்டும் அல்லவா ? இல்லை என்றால் வெளி இடுபவருக்கும் ஆபத்து ஏற்படலாம் தானே ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36458919886012751152013-03-06T12:45:08.784+08:002013-03-06T12:45:08.784+08:00//இதில் இந்திய அதிகாரிமீது சந்தேகம் இல்லாததன் காரண...//இதில் இந்திய அதிகாரிமீது சந்தேகம் இல்லாததன் காரணமாகத்தான் அவரது பெயரை வெளியிடவில்லை. இது குறித்து விபரமாக//

'அந்த அதிகாரி' மீது சந்தேகம் இல்லை என்றால் முறையாக விசாரணை செய்திவிட்டு அப்படியே விட்டு இருக்கலாமே, பின்பு ஏன் செய்தியாளர்களுக்கு தகவலை தரவேண்டும் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77016444821640165222013-03-06T12:42:17.270+08:002013-03-06T12:42:17.270+08:00//நாகூர் மீரான் சொன்னது…
இது கோவி கண்ணன் தளம் தானா...//நாகூர் மீரான் சொன்னது…
இது கோவி கண்ணன் தளம் தானா..?? அல்லது வேறு யாராவது மார்க்க பந்துக்கள் உள்ளே புகுந்து பதிவிட்டு விட்டனரா..? :-))

தங்களின் சிந்தனைக்கு நன்றி !!!//

என்னுடைய மத அடிப்படைவாத விமர்சனங்கள் வேறு. இவை வேறு. எந்த மதத்திலும் மதவெறியர்கள் உண்டு, வெறுமனே பின்பற்றுபவர்களும் உண்டு, பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தனிமனித நம்பிக்கைகள் குறித்து நான் விமர்சனம் செய்வதில்லை.

என்னுடைய வஹாபிய விமர்சனங்களைப் படித்துவிட்டு என்னை இஸ்லாமியர்களை விமர்சிப்பவர் என்று தவறாக புரிந்து கொள்வோர்கள் இந்தப் பதிவை முரணாகத்தான் பார்பார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24201367719995481222013-03-06T12:04:57.844+08:002013-03-06T12:04:57.844+08:00வவ்வால் ,
நான் நன்றி சொன்னது " சிந்தனைக்கு &...வவ்வால் ,

நான் நன்றி சொன்னது " சிந்தனைக்கு " என்று தெளிவாக சொல்லி இருக்கிறேனே ! அது மன்சார் இமாமாக இருந்தால் என்ன அல்லது அந்த அதிகாரியாக இருந்தால் என்ன இரண்டுமே தற்போதைய சூழலில் " சந்தேகிக்கப்படுகிறது " (suspect) என்ற அடிப்படையிலேயே வரும்..இன்னும் யாரும் தீர்ப்பு எழுதிவிட வில்லை..அப்படி இருக்கும் போது ஒருவரின் பெயரை மட்டும் வெளியிட்டு ஏன் மற்றொருவரின் பெயரை மறைக்கின்றனர்..மறைத்தால் இரண்டையும் மறைக்கலாம் , வெளியிட்டால் இரண்டையும் வெளியிடலாம்...இந்த பதிவும் அந்த நோக்கத்தைதான் சொல்லி இருப்பதாக தோன்றியதால் "சிந்தனைக்கு" நன்றி என்றேன் ..!!

இதற்க்கு பின் யார் இருந்தால் என்ன..? இந்த " ஜனநாயக" நாட்டில் யார் தண்டிக்கப்படுவார்கள் என்று உங்களுக்கு தெரியாதா..? :-))Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57669147366809849712013-03-06T08:01:16.553+08:002013-03-06T08:01:16.553+08:00நாகூர் மீரான்,
நன்றி என சொல்லி இருப்பது ,இந்திய அ...நாகூர் மீரான்,

நன்றி என சொல்லி இருப்பது ,இந்திய அதிகாரிக்கு தொடர்பு என வந்த செய்திக்கா, அல்லது ,பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருக்கு என சொல்லப்படுவதற்கா?

அவசரப்பட்டு நன்றி சொல்லி ,பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தான் பின்னால் இருக்குனு ஏற்றுக்கொன்டுவிட்டாரே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34088198613493922942013-03-06T07:52:20.525+08:002013-03-06T07:52:20.525+08:00கோவி,
இந்திய அதிகாரிப்பற்றிய செய்தி ரொம்ப அமெச்சூ...கோவி,

இந்திய அதிகாரிப்பற்றிய செய்தி ரொம்ப அமெச்சூர் தனமாக இருக்கு,சாதாரணமான ஏதேனும் "பேச்சுவார்த்தைக்கே" அலுவலக எண்ணில் இந்திய அதிகாரிகளிடம் பேச முடியாது :-))

உண்மையில் நேர்மையான ஆதிகாரி ,அவர் விசாரிக்க கூடாது என ஃபிக்ஸ் செய்து கூட மாட்டி விட்டிருக்கலாம்.

லஞ்சம் வாங்கியதாக கைதான வழக்குகளில் சில சொல்லப்படாத விஷயங்களும் இருக்கு, அதாவது சில விஷயங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்தால் பிரச்சினை வரும் என செய்ய மாட்டார்கள்,அப்பொழுது ,லஞ்சம் வாங்குபவர்,கொடுத்தாலும் வாங்க மாட்டேன்னு செய்ய மாட்டேன் என்கிறார்களே என இன்னொரு செட்டப் பில் மாட்டி விடுகிறார்கள்.

எனவே ஒவ்வொரு மாட்டிவிடும் சம்பவத்திலும் கண்டிப்பாக உள்குத்து இருக்கும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85445202784287633032013-03-06T03:38:37.480+08:002013-03-06T03:38:37.480+08:00நல்ல சிந்தனை.
எந்த செய்தி ஊடகமும் அந்த அதிகாரியின...நல்ல சிந்தனை.

எந்த செய்தி ஊடகமும் அந்த அதிகாரியின் பெயரை வெளியிடததன் காரணம் உண்மையிலேயே NSG அந்த அதிகாரியின் பெயரை வெளியிடவில்லை. சில ஊடகங்களில் வந்திருப்பது போல அந்த அதிகாரி எந்த துரோகமும் செய்யவில்லை. அவர் மீது எந்த விசாரணையும் இல்லை. உண்மையில் தட்ஸ்தமிழ் செய்தியே மொழி பெயர்ப்பு தவறாக தோன்றுகிறது.

பாகிஸ்தானிலிருந்து ஒருவர் VOIP மூலம் இந்திய NSG அதிகாரியை தொடர்பு கொண்டு, தான் இந்திய ஆர்மியின் உளவுத்துறை அதிகாரி என கூறி குண்டு வெடிப்பு குறித்தான விபரம் கேட்டு இருக்கிறார். அந்த போன் பாக்'கிலிருந்து வந்தது என உளவுத்துறை பின்னர் கண்டுபிடித்துவிட்டது.இந்திய அதிகாரி மீது தவறு இல்லை என நானும் நம்ப காரணம் பாகிஸ்தான்காரர் NSG தலைமையகத்தின் EPBX ஸிஸ்டத்துக்கு போன் செய்து உள்ளார். இந்த மாதிரி சென்ஸிடிவ் அலுவலகங்களுக்கு வரும் போன்களை மானிட்டர் செய்வார்கள் என்பதுகூட இந்திய அதிகாரிக்கு தெரியாதா என்ன? அவரும் உடந்தை எனில் ரகசிய செல்போனை அல்லவா உபயோகப்படத்தி இருப்பார்கள்?

இதில் இந்திய அதிகாரிமீது சந்தேகம் இல்லாததன் காரணமாகத்தான் அவரது பெயரை வெளியிடவில்லை. இது குறித்து விபரமாக

http://www.thehindu.com/news/national/was-the-nsg-spooked-by-isi/article4478910.ece

ஊடகங்கள் இஷ்டத்துக்கு செய்திகளை திரித்து வெளியிடுவதாக இதை எடுத்துக்கொள்ளலாம். ?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5136072757976696652013-03-06T01:56:12.164+08:002013-03-06T01:56:12.164+08:00இது கோவி கண்ணன் தளம் தானா..?? அல்லது வேறு யாராவது ...இது கோவி கண்ணன் தளம் தானா..?? அல்லது வேறு யாராவது மார்க்க பந்துக்கள் உள்ளே புகுந்து பதிவிட்டு விட்டனரா..? :-))

தங்களின் சிந்தனைக்கு நன்றி !!!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80283757333265854322013-03-06T00:28:55.673+08:002013-03-06T00:28:55.673+08:00வணக்கம் சகோ ,
தேவையான் நல்ல பதிவு.
செய்திகளின் பட...வணக்கம் சகோ ,
தேவையான் நல்ல பதிவு.

செய்திகளின் படி பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலாக ஒரு அதிகாரி, ஹைதராபாத் குண்டு வெடிப்பு விசாரணை பற்றிய தகவல் பகிர்ந்து இருக்கிறார்.ஏன் அப்ப்டி செய்தார் என விசாரித்து வருகிறார்கள்.

அப்படி அவர் தகவல் பகிர்ந்தது சட்டப்படி குற்றம். அவரின் பெயரை ஊடகங்கள் வெளியிடவில்லை.

தி இந்து,டைம்ஸ்,என்.டி.டி.வி செய்திகளின் சாரம் இங்கே!!

http://www.thehindu.com/news/national/pak-caller-tricks-nsg-officer-gets-hyderabad-blasts-info/article4478910.ece

A telephone call originating from Pakistan to an officer of the elite National Security Guards (NSG) seeking information about Hyderabad blasts has led security agencies to make a fresh push for blocking of Internet telephony.

The call to a ""Major-rank NSG officer"", who is on deputation from Army, was termed as “not alarming” but the incident has raised questions about adherence of ‘Do’s and Dont’s’ being issued from time to time by central security agencies.

http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-blasts-NSG-official-facing-probe-for-sharing-info-with-Pak-spy/articleshow/18805451.cms?

""An officer"" with country's premier counter-terror force National Security Guard (NSG) is facing an inquiry for sharing details of February 21 Hyderabad blasts investigations with an unidentified person. It is being suspected the person could be a Pakistani spy, although NSG has denied it.

http://www.ndtv.com/article/india/after-hyderabad-blasts-a-problematic-phone-call-for-national-security-guard-nsg-338414

A phone call was received at the NSG headquarters in Delhi just after the Hyderabad blasts on February 21. The caller allegedly identified himself as an officer of the Army's Military Intelligence (MI) unit, and asked if an NSG team had left for Hyderabad.

"The officer" who answered the call confirmed that was the case.

It now turns out that there is no Military Intelligence officer with the name used by the caller.

ஒரு நாட்டின் உளவுத் துறை எதிரி நாட்டின் இரகசியங்கள் பெற எதனையும் செய்யும் என்பதும் இதில் பணம், மது,மாது,மதம் என எதையும் பயன்படுத்தும்.
தீவிரவாத செயல்கள் வெளிநாட்டு ஆதரவு இன்றி நடப்பதன் வாய்ப்பு மிக மிக குறைவு.

குண்டு வெடிப்பு,வன்முறை மட்டுமே தீவிரவாதம் அல்ல. குழப்பம்,இன,மத வாதம் பரப்பும் கருத்துகளும்,பரப்புரைகளும் தீவிரவாதமே!!!

இந்தியாவில் எந்த விடயமும் தெளிவாக வெளிவராது!!! ஆகவே இதுவும்.......

நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28490500826323206992013-03-06T00:14:16.421+08:002013-03-06T00:14:16.421+08:00 எது ஒன்றைச் செய்தால் பலன் மக்களுக்கு நேரிடையாக கி... எது ஒன்றைச் செய்தால் பலன் மக்களுக்கு நேரிடையாக கிடைக்குமோ அந்த ஒன்றை விடுத்து அனைத்தையும் செய்வது அரசியல் வாதிகளுக்கு மட்டும் அன்றி பல சமூக அமைப்புகளுக்கும் தோன்றுவது ஏன்?
எங்களுக்கு புரியவில்லை VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.com