tag:blogger.com,1999:blog-10267267.post4681132733929508907..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: படகர் மொழியை காப்பாற்றுவது யார் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10267267.post-13522943540528816572015-02-05T02:44:16.075+08:002015-02-05T02:44:16.075+08:00பழங்காலத் தமிழகத்தில் தமிழகத்தின் வடக்கே இருந்த அன...பழங்காலத் தமிழகத்தில் தமிழகத்தின் வடக்கே இருந்த அனைவரும் வடகர் என்றே அழைக்கப்பட்டனர். வடகர், வடுகர் என்பதே கன்னடத்தில் படகர் என்றாகியது.

தெலுங்கர், கன்னடர், துளுவர் என அனைவரும் பொதுவாக வடகர் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். பிற்காலங்கில் கன்னடம், துளு ஆகிய சொற்கள் ஏற்கப்பட்ட பின்னர் வடுகர் என்ற சொல் தெலுங்கர்களையும், படகர் என்ற சொல் படகா மக்களையும் குறிக்கத் தொடங்கியது.

The famous commentator Nachchinarku-Iniyar and the author of the old commentatory on the Nannul state that of the lands surrounding the Tamil country those in which Kanarese, Vadugu and Telugu were current were distinct entities.18 The Telugu country being treated as distinct from the Vadugu country, we have justification for holding , that they had the Badaga country in mind in drawing the distinction. Otherwise we should have to suppose that they treated the northern part of Andhra as the Telugu land and the southern part as the Vadugu land, and seek support for this view in the fact that the Tamil country itself was divided into the Sen-Tamil and the Kodum-Tamil lands. However this may be, the later Tamils ignored what distinction there might have been and applied the terms Vadugar and Vadugu to the Andhras and theAndhra language. ( PANDIT M. RAGHAVA AIYANGAR )

வடுகர் என்பது வடக்கில் இருந்த அனைவருக்குமாய் குறித்து பின்னர், கன்னடர், தெலுங்கர் என்ற பெயர்கள் குறித்த போது, வடகர் என்பது படகரைக் குறித்தது. ஆனால் பின்னாட்களில் மீண்டும் தெலுங்கர்களை தமிழர்கள் வடுகர் என அழைக்கத் தொடங்கினார்கள். அக்காலக் கட்டத்தில் வடுகரை வடகரிடம் இருந்து வேறுபடுத்த தெலுங்கர் வடுகர் எனவும், நீலகிரி படகர்களை படகர் எனவும் அழைக்கத் தொடங்கினார்கள்.

நச்சினியார்க்கினியர் காலத்தில் படகர் மொழியை தனி மொழியாக தமிழர்கள் ஏற்றிருக்கின்றனர் என்பது தெளிவு. மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40523282764328511912014-08-20T02:24:47.692+08:002014-08-20T02:24:47.692+08:00கோவி,
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட வடுகர்/...கோவி,

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட வடுகர்/வடகர் தான் படகர் என்பதற்கு சான்று என்ன?

சும்மா அம்போக்கா "வ" ப ஆச்சுனு சொல்லுவது வடமொழி தான் தமிழுக்கே தாய்னு சொல்லுவது போன்ற காமடியே அவ்வ்.

# தமிழ் நாட்டில் இன்னமும் "வடுகர்" இனக்குழுவின் எச்சமாக மக்கள் இருக்காங்க,அவங்க பேசுவது தெலுங்கு.

உதாரணமாக சாதி அடிப்படையில் "வடுக செட்டியார்கள்" என தெலுங்கு பேசும் செட்டியார்களை தான் சொல்கிறார்கள், எனஏ மலைவாழ் படுகர் தான் சங்ககால வடுகர் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55950750928667495732014-08-19T23:18:02.243+08:002014-08-19T23:18:02.243+08:00//காவியங்களைப் படிக்கும்போதும் அவற்றின் வாக்கியங்க...//காவியங்களைப் படிக்கும்போதும் அவற்றின் வாக்கியங்களை மேற்கோள் காட்டும்போதும் சமஸ்கிருதம் இன்றைக்கும் தேவைப்படுகிறது//

நாட்டின் நாட்டுப்பண்ணின் பொருள் தெரிந்து தான் பலரால் பாடப்படுகிறதா ? கோயில் அருச்சகருக்கு வடமொழி தெரிந்தால் போதும் மற்றவர்களுக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது, வடமொழியை காப்பாற்ற வேண்டிய பார்பனர்களே அதை புறக்கணித்துவிட்டு மென்பொருள் வேலைக்குப் போய்விட்டார்கள், தொடர்பே இல்லாதவர்கள் தலையில் அவற்றை ஏற்றி மொளாக அரைக்கப்பட வேண்டு ம் என்பது ஞாயமாகப்படவில்லை. கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69025110670933675752014-08-19T23:14:18.473+08:002014-08-19T23:14:18.473+08:00மாநகரன் உங்களின் நெடிய பின்னூட்டம் மேலும் இவ்விடுக...மாநகரன் உங்களின் நெடிய பின்னூட்டம் மேலும் இவ்விடுகைக்கு மெருகைக் கூட்டுகிறது. லட்சங்களின் எண்ணிக்கையில் பேசப்படும் மொழிகளாவது காக்கப்பட வேண்டும், அந்த வகையில் படகர் மொழி காக்கப்பட வேண்டும், தமிழக அரசு மொழிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு சிறப்பு செய்யப்பட வேண்டும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71809165285525455502014-08-19T23:03:01.369+08:002014-08-19T23:03:01.369+08:00வடகர் மொழி என்பது தமிழகத்தில் மட்டுமே பேசப்படும் த...வடகர் மொழி என்பது தமிழகத்தில் மட்டுமே பேசப்படும் தமிழக மொழிகளில் ஒன்றாகும். இந்த மொழிக் குறித்து பல தகவல்களை வாசித்துள்ளேன். தென்னிந்தியாவில் மொழிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் தமிழகம், கேரளம், கருநாடகம் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் நீலகிரி, குடகு, கோவை, ஈரோடு, சாமராசநகரம், வயல்நாடு, துளுநாடு, காசர்கோடு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பகுதிகளில் மட்டும் ஏறத்தாழ நூற்றுக்கணக்கான மொழிகளும், வழக்குகளும் இருக்கின்றது. மொழி ஆராய்ச்சியாளர்களின் அதிக கவனத்தைப் பெற்ற இப் பகுதியின் தமிழக எல்லைக்கு உட்பட்ட நீலகிரி மாவட்டத்தில் மட்டும் எங்குமே காணப்படாத கோதர், தோடர், இருளர், பணியர், காட்டுநாயக்கர், சோளகர், வடகர் என எண்ணற்ற பழங்குடி இனங்களும் அவர்களின் மொழிகளும் பேசப்பட்டு வருகின்றது. ஆன போதும் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கொள்கைச் சீரழிவு காரணமாக எண்ணற்ற மொழிகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒரு மொழி அழியும் போது அந்த மொழிக்குள் புதைந்துள்ள எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள், அறிவுச் சொத்துக்கள், கலாச்சாரங்கள் என அனைத்தும் அழிந்துவிடுகின்றது என்பதே உண்மை.

பழங்கன்னட மொழியில் இருந்து பிரிந்த வடகர் மொழி பேசுவோர் மட்டும் 300, 000 பேர் வாழ்கின்றனர். பேச்சு மொழியாக மட்டுமே இயங்கி வந்த படகர் மொழிக்கு எழுத்துச் சிக்கல் வெகுகாலமாகவே இருந்து வருகின்றது. செயற்கையாக பல எழுத்து முறைகளை பலர் உருவாக்கிய போதும் அது மக்களைச் சென்றடையவில்லை.

இதற்கு பல காரணிகள் உண்டு, ஒன்று வடகர் மொழி அதிகம் கன்னட மொழியை ஒத்தது என்ற போதும் அவர்கள் வாழ்வது தமிழகத்தில் என்பதால் அனைவரின் கல்வி மற்றும் சமூக மொழியாக தமிழ் இருக்கின்றது. அதனால் அவர்கள் தமிழ் எழுத்துக்களிலேயே வடகர் மொழியை எழுதி வருகின்றனர். ஆனால் வடகர் மொழியின் ஒலிகளை தமிழ் எழுத்துக்களில் எழுதுவது சிக்கலானது. தமிழின் எழுத்து வடிவம் தமிழ் மொழியை மட்டுமே எழுதவல்ல சிறப்பான எழுத்து என்பதால் ஏற்படும் சிக்கல் இது.

இதனால் வடகர் மொழியை ஆரம்ப கல்வி மொழியாக மாற்ற இயலவில்லை. அதே சமயம் புதிய எழுத்து முறைகளையே கன்னடம் போன்ற பிற எழுத்து முறைகளோ மாணவர்களிடமும், மக்களிடம் ஆதரவை பெறவில்லை. புதிதாக பல எழுத்து முறைகளை கற்பதை எந்தவொரு சமூகமும் விரும்புவதில்லை.

வடகர் மொழியை காக்கவும், அதில் இலக்கியங்களை படைக்கவும் எவ்விதமான காத்திரமான முயற்சிகளையும் தமிழக அரசு இதுவரை செய்தும் தரவில்லை என்பதும் வருத்தமான உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பணியர் மொழியில் ஆரம்ப கல்வியை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பணியர் மொழி தமிழ் எழுத்துக்களிலேயே துணைக்குறிகளோடு எழுதப்படுகின்றது.

வடகர் மொழியும் அவ்வாறான ஒரு வழிமுறையை பயன்படுத்தி வடகர் மக்கள் வாழும் கிராமங்களில் ஆரம்பக் கல்வியை அவர்கள் மொழியில் புகட்ட வழி செய்வதோடு, தனி இலக்கியங்களையும் படைக்க முன்வரல் அவசியம்.

இந்தியாவின் பெரும் சிக்கலே, ஒழுங்கற்ற மொழிக் கொள்கையே ஆகும். எந்தவொரு பிராந்தியத்தில் அவர்களின் தாய்மொழி கல்வி மறுக்கப்பட்டுள்ளதோ, அந்தந்த இடங்களில் கல்வி அறிவும் குறைவாக உள்ளதோடு பொருளாதார வளர்ச்சியும் குன்றியுள்ளது. இன்னும் பல இடங்களில் ஆதிக்க மொழிகள் ஆதிக்கம் செய்ய முனைகின்ற போது அரசியல் சிக்கல்கள், பயங்கரவாதங்கள் கூட தோன்றி உள்ளன.

வடக்கில் அவாதி, போஜ்புரி, பாகேலி, பந்தேளி மொழிகள் பேசும் இடங்களில் இந்தி திணிக்கப்பட்டதால் இன்றளவும் அப்பகுதிகள் வளர்ச்சியடையவில்லை.

அதே போல திராவிட கோண்டி மொழி பேசும் பகுதிகளில் இந்தி திணிக்கப்பட்டதால் அங்கு கல்வி முற்றாக தடைபட்டு நக்சல்வாதம் முளைத்து தமது மொழி, கலாச்சார, வாழ்விடங்களை காக்க மக்கள் போராடி வருகின்றனர்.

கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஓரளவு சிறுபான்மை பழங்குடி மொழிகளை காக்க அந்தந்த அரசு உதவிகளைச் செய்து வருகின்றது.

அதே வகையில் தமிழகமும் கோதர், தோடர், பணியர், இருளர், வடகர், காட்டுநாயக்கர், சோளகர், காணிக்காரர் உட்பட மொழிச் சிறுபான்மையினர் தமது தாய்மொழிகளை குறைந்தது தொடக்கப் பள்ளிகளிலாவது கற்க ஏற்பாடு செய்து தருவதே நல்லது.மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80739937815590158262014-08-19T07:20:42.530+08:002014-08-19T07:20:42.530+08:00>> வெறும் 15,000 பேர் பேசும் வட மொழி<<...>> வெறும் 15,000 பேர் பேசும் வட மொழி<<
அன்றாடம் பேசுவதனை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் எனறு அவசியம் இல்லை. வேதங்கள் ஓதப்படும்போதும், மந்திரங்கள் ஓதப்படும்போதும், கீதங்கள் இசைக்கப்படும் போதும், காவியங்களைப் படிக்கும்போதும் அவற்றின் வாக்கியங்களை மேற்கோள் காட்டும்போதும் சமஸ்கிருதம் இன்றைக்கும் தேவைப்படுகிறது. இது 15,000 மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான இந்திய மக்களுக்கு. வட மொழி எனறு பொதுவாக அதனையே நாம் சொல்லுவதே அதன் தொன்மைக்கும் எப்படி இந்திய மக்களின் வாழ்வியலில் வேறூன்றி இருக்கிறது என்பதற்கும் சான்றாகும்.

அதற்காக சிறுபான்மை மொழிகளை ஒதுக்க வெண்டும் என்றில்லை. மேற்கூறிய கருத்தினை முன்நிறுத்தவே இம்மறுமொழி.

பலவருடங்களுக்குப்பின் தங்கள் பதிவில் மறுமொழி இடும் பெறு கிட்டியது மகிழ்ச்சி கோவியாரே, நலமா தாங்கள்?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com