tag:blogger.com,1999:blog-10267267.post4502643538821080972..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அலுத் அவுரு(த்)து !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-10267267.post-59961821673504942712009-04-19T16:16:00.000+08:002009-04-19T16:16:00.000+08:00Hi
This 12 RASI, is the exact way of KERALITE cel...Hi

This 12 RASI, is the exact way of KERALITE celebrating VISHU. (12 RASI is equal to 12 malayalam month ) So they are following similar (indian hindu) style.

Regards

SudharsanSudharhttps://www.blogger.com/profile/17318453831940759726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5650886196902181292009-04-15T23:20:00.000+08:002009-04-15T23:20:00.000+08:00//Mãstän said...
விரோதி வருடம் விரோதியற்ற வருடமாக...//Mãstän said...
விரோதி வருடம் விரோதியற்ற வருடமாக இருக்க வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்

விரோதி ஆண்டில் விரோதிகளையும் வாழ்த்தலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22195556229641466372009-04-15T23:19:00.000+08:002009-04-15T23:19:00.000+08:00//பதி said...
//ஆமாம், இந்திராகாந்தி படுகொலைக்குப...//பதி said...
//ஆமாம், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் துயரம் தாங்கமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொன்னாலும் வியப்படைய ஒன்றும் இல்லை//

ஓ.. அப்ப அவங்க தற்கொலை பண்ணிக்கலையா?

பழுத்த மரம் (வெங்காயம்) வீழும் பொழுது அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்னு ஒரு தறுதலை அதுக்கு சப்பக் கட்டு கட்டுச்சுனு எங்கேயோ படிச்சேனே...

தொண்டர்கள் தலைவர்களைப் பின்பற்றி சொன்னதைக் காற்றில் விடுவதில் தவறென்ன ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75452976818257873222009-04-15T23:18:00.000+08:002009-04-15T23:18:00.000+08:00//அறிவிலி said...
//இது வெறும் தகவலுக்காக எழுதப்ப...//அறிவிலி said...
//இது வெறும் தகவலுக்காக எழுதப்பட்டது வேறெந்த அரசியலும் கிடையாது.//

சுவாரசியமான இடுகைக்கும், தகவல்களுக்கும் நன்றி.

பாராட்டுக்கு நன்றி அறிவிலி சார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63253809925864112612009-04-15T23:16:00.000+08:002009-04-15T23:16:00.000+08:00//Peer said...
மேலதிக தகவல்,
அண்டை நாடு நேபாளமும...//Peer said...
மேலதிக தகவல்,

அண்டை நாடு நேபாளமும் இன்று தான் புத்தாண்டு கொண்டாடுகிறது. தொடங்குவது 2066 ஆம் ஆண்டாம்.

Peer தகவலுக்கு நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58617298745356724842009-04-15T23:14:00.000+08:002009-04-15T23:14:00.000+08:00ஜோதிபாரதி,
ஒரு குவிஸ்,
இரண்டு இடத்தில் கல் எறிந்...ஜோதிபாரதி,

ஒரு குவிஸ்,

இரண்டு இடத்தில் கல் எறிந்தால் நமக்குத்தான் கெடுதல்னு சொல்லுவாங்க.

1. தேன்கூடு
2. ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90883599336320202362009-04-15T23:13:00.000+08:002009-04-15T23:13:00.000+08:00//No said...
Anbana Thiru Govi Kannan Avargale ,
...//No said...
Anbana Thiru Govi Kannan Avargale ,

மிஸ்டர் நோ இன்னும் கான்பிரன்ஸ் முடியலையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75482618205312000452009-04-15T21:53:00.000+08:002009-04-15T21:53:00.000+08:00திரு நோ ஐயா,
இறுதியாக என்னைத் தொட்டிருக்கிறீர்கள்...திரு நோ ஐயா,

இறுதியாக என்னைத் தொட்டிருக்கிறீர்கள். நன்றி!

தங்களுடைய ஆங்கில விமர்சனத்திற்கு தமிழில் பதில் தருகிறேன் ஐயா,
நான் எழுதியவற்றை விமர்சிப்பவர் பெரிய சிந்தனை சிற்பியாக இருக்க வேண்டும் என்று நான் என்றும் எதிர்பார்ப்பதில்லை.இருப்பினும் உங்களுக்கு இருக்கும் தகுதியை எண்ணி மெச்சுகிறேன்.

This being apart, nanbar Thiru Jyothi writes great poetry!!! Maybe somebody seems to have wrongly told him that breaking sentences into short meaningless lines and making them come one after another automatically makes those lifeless prose a poetry!

அர்த்தமில்லாத வரிகளைச் சுட்டி அதன் பொருள் கேட்டால் அதை எழுதியவன் என்ற வகையில் அதற்கு பதில் அளிக்கக் கடைப் பட்டிருக்கிறேன். கவிதைகள் தவிர விமர்சனம், துணுக்குகள், நகைச்சுவை போன்றவற்றைக் கூட படிக்க எளிதாக இருக்கும் என்று வரிகளை மடக்கிப் போட்டு எழுதியிருப்பேன். நீங்கள் எந்த விமர்சனத்தை, துணுக்கை, நகைச்சுவையை கவிதை என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.
நிற்க.
கவிதை என்பதைப் பற்றிய உங்கள் புரிந்துணர்வை அறிய விழைகிறேன் திரு நோ ஐயா,
நிற்க.
அதற்கு முன் என்னுடைய புரிந்துணர்வைத் தருகிறேன்.
ஒரு கவிதை உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்களுக்கான கவிதை அல்ல. வேறோருவருக்கானது. எல்லா கவிதைகளும் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு கவிஞனையோ அல்லது அந்த கவிதையை வாசிப்பவனையோ கட்டுப் படுத்துதல் பொருளின்றி போகும்.
மரபுக் கவிதைகள் மரபைப் பின்பற்றி வரவேண்டும் என்பது விதி.
புதுக்கவிதைக்கான இலக்கணத்தைக் கூறுங்கள் நான் தெரிந்து கொள்கிறேன்.

Any way, I close this by giving dear Thiru Jyothi back atleast something that he has given so far to the blog world!

நன்றி நோ ஐயா!

Kavidhai Ezhudum Annan peyar Jyothi
Avar Ezhudhuvadhai paddithal ellarukkum varum Beeedhi **

யாரும் பீதி அடையவேண்டாம். பிடித்தால் மட்டும் படிக்கலாம். நான் யாரையும் கட்டாயப் படுத்தியதில்லை. நான் கவிஞன் என்று ஒரு போதும் சொல்லிக் கொண்டதில்லை. பெரிதாக எழுதியதாக நினைப்பும் கிடையாது.

Avar kavidhaiyil endrum kidyadhu nalla seidhi

உங்களுக்குச் செய்தி இல்லையென்றால் யாருக்கும் செய்தியில்லை என்று நினைத்துக் கொள்வீர்கள். சிந்தனையை சிறகடிக்க விடுவது தான் கவிஞனின் வேலை. செய்தி சொல்வதற்கு நிறைய செய்தி இதழ்கள் இருக்கின்றன.

Enendral Annannukku peddithiruppadhu Kavidhai kirukkum Vyadhi

நன்றி! உண்மை!
மகாகவி பாரதியைக் கூட இப்படித்தான் சொன்னார்கள்.
இதைத் தான் எதிர்பார்த்தேன்.

Mothathill indha Anbar Govi Annannil Padhi!

எகனை மொகனையா?
விஜய டி.ராஜேந்தரோட தாக்கம் உங்களுக்கு அதிகமா இருக்கு ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70770003015660515012009-04-15T19:40:00.000+08:002009-04-15T19:40:00.000+08:00Anbana Thiru Govi Kannan Avargale ,
Parthen ungal...Anbana Thiru Govi Kannan Avargale ,

Parthen ungal netriya release. Something about it below dear friend!

Yesterday’s matinee show from you it seems was a documentary, unlike the deeply researched political / historical / religious / social / linguistic /anthropological and ultimately nonsensical cinematic productions that you dish out every day!

Annan avaragal has mentioned that this is not political, as if your fans were eagerly waiting to see your clear commentaries on contemporary politics! Also you have said that this post is about various New Year days’ and is only for information!

For this great information dear Govi avargal has done a simple cut and paste job from various internet resources!

While this crap is something that one could always expect from our dear Singai Annan, and karpanai mannan, what is truly astonishing is, one of the comments that had been posted!

For this mindless copy job, one Mr. Jyothi Bharathi has given a highly appreciative two words commendation - “Nalla Padhivu”!!!!
This is what this highly discerning blog reader has commented!

If one thought Dr. Govi Annan - PHD (in 20+ subjects), was extraordinary in his inanity, his audiences are two steps ahead!

Thiru Jyothi avargal, it looks like squiggles in more than a couple of blogs which he uses to demonstrate to the world his affliction to this disease of blogomania!

Also, its clear from his blogs that his forte is poetry. Let me come to it in a minute before which I want to talk about his primary occupation in his blog. His sole purpose of writing can be told in one sentence.

Diatribe at its worst!

He seems to love abuse and his tirade is so obtuse, one could only imagine what happens when he chooses to use his hands instead of his mouth. Of course, as they say, generally, foul mouths do not convert their aggression into action. But if I were Govi Annan, I would be a bit cautious. It’s a question of time before this obnoxious rancor raiser comes out of his cosy furniture and gets into live action! Remember only a few predicted Hitler’s megalomania just after he wrote Mein Kamf!

This being apart, nanbar Thiru Jyothi writes great poetry!!! Maybe somebody seems to have wrongly told him that breaking sentences into short meaningless lines and making them come one after another automatically makes those lifeless prose a poetry!

Any way, I close this by giving dear Thiru Jyothi back atleast something that he has given so far to the blog world!

Kavidhai Ezhudum Annan peyar Jyothi
Avar Ezhudhuvadhai paddithal ellarukkum varum Beeedhi **
Avar kavidhaiyil endrum kidyadhu nalla seidhi
Enendral Annannukku peddithiruppadhu Kavidhai kirukkum Vyadhi
Mothathill indha Anbar Govi Annannil Padhi!

**not Bedhi as Nanbar Thiru. TBCD gets this credit for inducing this action when one reads his blog!

ThanksNOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28293021949119477432009-04-15T12:25:00.000+08:002009-04-15T12:25:00.000+08:00நல்ல பதிவு.
//கோவி.கண்ணன் 9:42 PM, April 14, 200...நல்ல பதிவு.

//கோவி.கண்ணன் 9:42 PM, April 14, 2009

//cheena (சீனா) said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எங்க புத்தாண்டு ஏற்கனவே முடிஞ்சிட்டு. வாழ்த்துக்கு நன்றி !//

சித்திரைத் திருநாள் வாழ்த்தா வச்சுக்குங்களேன்!
அல்லது
விடுமுறைத் திருநாள் வாழ்த்தா வச்சுக்குங்களேன்!
போனாபோவுது ஸ்டார் கப்க்கு பணம் கொடுக்குறியள்னா?
சன் டிவி பிறந்தநாள் பெருவிழா வாழ்த்தா வச்சுக்குங்களேன்!
புத்தாண்டு மாற்றம் முழு வெற்றி பெற்றிருக்கிறது!!! :PPPPPPPPPPP!!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54220356377148606172009-04-14T22:33:00.000+08:002009-04-14T22:33:00.000+08:00விரோதி வருடம் விரோதியற்ற வருடமாக இருக்க வாழ்த்துக்...விரோதி வருடம் விரோதியற்ற வருடமாக இருக்க வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72761569630494574202009-04-14T22:01:00.000+08:002009-04-14T22:01:00.000+08:00//ஆமாம், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கிய...//ஆமாம், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் துயரம் தாங்கமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொன்னாலும் வியப்படைய ஒன்றும் இல்லை//

ஓ.. அப்ப அவங்க தற்கொலை பண்ணிக்கலையா?

பழுத்த மரம் (வெங்காயம்) வீழும் பொழுது அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்னு ஒரு தறுதலை அதுக்கு சப்பக் கட்டு கட்டுச்சுனு எங்கேயோ படிச்சேனே...பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17156596326519730962009-04-14T21:53:00.000+08:002009-04-14T21:53:00.000+08:00//இது வெறும் தகவலுக்காக எழுதப்பட்டது வேறெந்த அரசிய...//இது வெறும் தகவலுக்காக எழுதப்பட்டது வேறெந்த அரசியலும் கிடையாது.//

சுவாரசியமான இடுகைக்கும், தகவல்களுக்கும் நன்றி.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23264436335711919532009-04-14T21:51:00.000+08:002009-04-14T21:51:00.000+08:00//அப்பாவி முரு 9:11 PM, April 14, 2009
மன்னிக்க...//அப்பாவி முரு 9:11 PM, April 14, 2009
மன்னிக்கவே மன்னிக்காது., சிங்களவனையும், காலமான காங்கிரஸையும் வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.

ஆமாம், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் துயரம் தாங்கமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொன்னாலும் வியப்படைய ஒன்றும் இல்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61434004555606416792009-04-14T21:50:00.000+08:002009-04-14T21:50:00.000+08:00மேலதிக தகவல்,
அண்டை நாடு நேபாளமும் இன்று தான் புத...மேலதிக தகவல்,

அண்டை நாடு நேபாளமும் இன்று தான் புத்தாண்டு கொண்டாடுகிறது. தொடங்குவது 2066 ஆம் ஆண்டாம்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52671354616065583992009-04-14T21:46:00.001+08:002009-04-14T21:46:00.001+08:00//அக்னி பார்வை said...
என்ன விஷ்யம் தெரியம பதிவு ...//அக்னி பார்வை said...
என்ன விஷ்யம் தெரியம பதிவு போட்றீங்க தமிழ் புத்தாண்ட தான் தை 1 மாற்றியாச்சே

தெரியுமே, பின்குறிப்புக்கு கீழே எழுதி இருக்கேனே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87894380323062994032009-04-14T21:46:00.000+08:002009-04-14T21:46:00.000+08:00//Subankan said...
\\இலங்கையில் உள்ள இருந்த தமிழர...//Subankan said...
\\இலங்கையில் உள்ள இருந்த தமிழர்கள் \\

:( :(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45544547761965853792009-04-14T21:43:00.001+08:002009-04-14T21:43:00.001+08:00//பிரியமுடன் பிரபு said...

உள்ள இருந்த தமிழர்...//பிரியமுடன் பிரபு said...

உள்ள இருந்த தமிழர்கள்

எங்கடா குத்து ஏதும் இல்லையேனு பார்த்தேன்

மெசேஜ் இல்லாமல் பதிவு எழுதுவது வீண்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16972631386830719832009-04-14T21:43:00.000+08:002009-04-14T21:43:00.000+08:00//அறிவே தெய்வம் said...
\\சிங்களப் புத்தாண்டின் ப...//அறிவே தெய்வம் said...
\\சிங்களப் புத்தாண்டின் போது சூரியன் சரியான சம அளவில் மேலே இலங்கைக்கு இருக்குமாம்.\\

இந்த அறிவியலை ஒரு கொண்டாட்டம் ஆக்கியிருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
அதைக் கண்டிப்பாக நாம் கொண்டாடுவோம். மகிழ்ச்சியோடு இருப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நீங்க ரொம்ப வெள்ளந்தியாக இருக்கிங்க. வாழ்த்துக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73662181664272789492009-04-14T21:42:00.001+08:002009-04-14T21:42:00.001+08:00//வேத்தியன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள...//வேத்தியன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

வேத்தியன் உங்களுக்கும் வாழ்த்துகள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33791660649397979632009-04-14T21:42:00.000+08:002009-04-14T21:42:00.000+08:00//cheena (சீனா) said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக...//cheena (சீனா) said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எங்க புத்தாண்டு ஏற்கனவே முடிஞ்சிட்டு. வாழ்த்துக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60136596391938813082009-04-14T21:41:00.001+08:002009-04-14T21:41:00.001+08:00ஜமால் நன்றி !ஜமால் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31548028199659374342009-04-14T21:41:00.000+08:002009-04-14T21:41:00.000+08:00டொன்லீ கருத்துப் பகிர்வுக்கு நன்றி !டொன்லீ கருத்துப் பகிர்வுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89108903688871213602009-04-14T21:40:00.000+08:002009-04-14T21:40:00.000+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ 8:58 PM, April 14...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ 8:58 PM, April 14, 2009
அதானே.. தினமும் பதிவு போட உதவும் சிங்களனுக்கு வாழ்த்து சொல்லலைனா வரலாறு மன்னிக்குமா? :))

SanjaiGandhi யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ளே வைய்யின்னு பழமொழி சொல்லுவார்கள். காங்கிரஸ் அயோக்கியர்கள் என்று சொன்னால் ஐயோ...நானும் அதில் இருக்கேன் மரியாதையாக பேசுங்க என்கிறீர்கள்.

ஆனால் இங்கே சிங்களர் என்று ஒட்டுமொத்த சிங்களர்களையும் நீங்கள் குறிப்பிடுவது எதற்காக. நான் சிங்களர்கள் அனைவரையும், கன்னடர் அனைவரையும் தமிழர்களின் எதிரிகள் என்று கருதவில்லை. சிங்களனுக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தவறு ? காங்கிரஸ் காரனுக்கு ஓட்டுக் போடக் கூடாது என்பதில் என்ன தவறு ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2632728057424547512009-04-14T21:38:00.000+08:002009-04-14T21:38:00.000+08:00\\இலங்கையில் உள்ள இருந்த தமிழர்கள் \\
போகிற போக்க...\\இலங்கையில் உள்ள இருந்த தமிழர்கள் \\

போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் சிறிது காலத்தில் “இலங்கையில் இருந்ததாய்ச் சொல்லப்படும் தமிழர்கள்” என்றுகூட ஆகலாம்வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com