tag:blogger.com,1999:blog-10267267.post4486008056914646437..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சுறா - வுல எல்லாமே இருக்கு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-10267267.post-89414887246514276622010-05-12T16:44:59.089+08:002010-05-12T16:44:59.089+08:00Nityananthan - Samiyaar;
Vijay - Nadigar
Follower...Nityananthan - Samiyaar;
Vijay - Nadigar

Followers?????ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26445880909929893392010-05-12T12:30:28.287+08:002010-05-12T12:30:28.287+08:00//குருவி படத்தை பினாங்கில் பார்த்த போதும் அங்கு அல...//குருவி படத்தை பினாங்கில் பார்த்த போதும் அங்கு அலைமோதிய கூட்டம் (லோக்கல் மலேசிய மக்கள்) விஜய் தனக்கான ரசிகர் பட்டாளத்தை கட்டியமைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் தெரிந்தது//

இது முழுக்க முழுக்க மலேசிய தமிழர்கள் தாம் என்பதை உங்களால் உறுதியாக கூற முடியுமா? வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் விஜய் படம் பார்க்க திரைக்கு வரமாட்டார்களா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11427931279722272792010-05-04T02:02:26.569+08:002010-05-04T02:02:26.569+08:00***வருண்,
வருங்கால முதல்வர் கனவு, விஜயகாந்து சினிம...***வருண்,
வருங்கால முதல்வர் கனவு, விஜயகாந்து சினிமாவை மூலதனமாக வைத்து தானே காணுகிறார்.***

விஜய் மாதிரி அவர் அவசரப்படலைங்க!

***விஜயகாந்தைவிட விஜய்க்கு ரசிகர்கள் மிகுதி. ஆசைப்படுவதில் தப்பு இல்லை. மக்கள் ஆதரித்தால் /நிராகரித்தால் நாமோ நீங்களோ என்ன சொல்லமுடியும்.***

நானும் நீங்கலும் மக்கள்தானே, கோவி? எல்லாருக்கும் ஒரு ஓட்டுதானே? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24559027545214898872010-05-04T02:00:02.243+08:002010-05-04T02:00:02.243+08:00கிரி: எனக்கும் உங்களைப்போல விவாதம் பண்ணனும்னுதான் ...கிரி: எனக்கும் உங்களைப்போல விவாதம் பண்ணனும்னுதான் தோனுச்சு.
ஆனால்... அவர் எழுதிய விமர்சனத்தை இப்போ திருப்பி எழுதவோ சரி செய்யவோ முடியாது.

ரஜினியை நிச்சயமா எம் ஜி ஆர் உடனோ அல்லது விஜயுடனோ கம்ப்பேர் பண்ண முடியாது.

ஏன்னா எம் ஜி ஆர் சினிமால சிகரெட் குடிச்சது இல்லை, தண்ணி அடிச்சதில்லை, பெண்களை கெடுத்ததில்லை, முள்ளும் மலரும் "காளி" போல ஒரு ரோலும் பண்ணியதில்லை. கவனமாக நல்லவராக மட்டும் நடிச்சிட்டுப் போனாரு.

விஜய்ட்ட இந்த பாட்டும், டாண்ஸும் சண்டையையும் விட்டா ஒண்ணுமே கெடையாது. He is young and fit, that certainly helps though. He has his own fans :)

ரஜினி யுனீக்த்தான் வில்லனா வந்து, சூப்பர் ஸ்டார் ஆனவர்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81207591340867083782010-05-03T23:08:27.321+08:002010-05-03T23:08:27.321+08:00//ராகவேந்திரா படத்திற்கு பிறகான ரஜினியின் படங்களில...//ராகவேந்திரா படத்திற்கு பிறகான ரஜினியின் படங்களில் நான் பார்க்காதவை ஒன்றோ இரண்டோ இருக்கும்.//
எனக்கு அந்த ஒன்றோ இரண்டோ கூட இருக்காது என நினைக்கிறேன் :) ..அப்போ நானும் ரஜினி ரசிகன் தானுங்கோ.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15443906948494283302010-05-03T22:45:37.055+08:002010-05-03T22:45:37.055+08:00கோவி கண்ணன் நீங்கள் எதற்கு விஜய் பற்றி விளக்கி இப்...கோவி கண்ணன் நீங்கள் எதற்கு விஜய் பற்றி விளக்கி இப்படி பின்னூட்டம் இட்டீர்கள் என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. நான் என் பின்னூட்டத்தில் எங்கும் விஜய் பற்றி தாழ்த்தியோ அல்லது அவரது படத்தின் வேல்யு பற்றி குறைவாகவோ எங்கும் கூறவில்லை. பதிவர்கள் கிண்டலடித்தாலும் விஜய்க்கு என்று இருக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். இது கூட தெரியாமல் நான் விவாதம் புரிய மாட்டேன்.

நான் கூற வந்தது வேறு நீங்கள் விளக்கிக்கொண்டு இருப்பது வேறு. நான் முன்னரே கூறியபடி இதற்கு முடிவே இல்லை. நன்றிகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6008228247914728362010-05-03T22:21:23.569+08:002010-05-03T22:21:23.569+08:00/இப்ப விஜய் படத்திற்கு கூறி இருப்பதை போல நீங்க ஏன்.../இப்ப விஜய் படத்திற்கு கூறி இருப்பதை போல நீங்க ஏன் ரஜினிக்கு கூறவில்லை? //

பார்க்க சிவாஜி பட விமர்சனம்.

http://govikannan.blogspot.com/2007/06/blog-post_2401.htmlகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19796616976392677712010-05-03T21:59:56.036+08:002010-05-03T21:59:56.036+08:00/ஜோ/Joe said...
கிரி,
கோவியார் ஒரு ரகசிய ரஜினி ரச.../ஜோ/Joe said...
கிரி,
கோவியார் ஒரு ரகசிய ரஜினி ரசிகர் என கேள்விப்பட்டேன் ..வேண்டுமென்றே நீங்க சொல்லி வச்சு சண்டை போடுறீங்களா ? ஹி ஹி.

அப்புறம் எம்.ஜி.ஆர் கூட ஏன் ரஜினியை ஒப்பிடக் கூடாது? இதையே தான் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சொல்லுவார்கள் ..இருந்தாலும் உங்கள் தரப்பை சொல்லுங்கள்..

ரகசியமெல்லாம் இல்லைங்க, ராகவேந்திரா படத்திற்கு பிறகான ரஜினியின் படங்களில் நான் பார்க்காதவை ஒன்றோ இரண்டோ இருக்கும். ரஜினி ரசிகன் தான், ஆனால் சின்னக் கோடம்பாக்கம் சின்ன ரஜினி கிரி அளவுக்கு வெறித்தனமான ரசிகன் இல்லை. அவரோட மேடைப் பேச்சு உளரல்கள் தான் எரிச்சலை ஏற்படுத்தும், ஒரு நடிகனாக அவரோட ஸ்டைல் அசத்தல், கருப்பு நிறம் வெறுக்கத்தக்கதல்ல என்பதாக மாற்றியதில் ரஜினியின் பங்கும் உண்டு. கருணாநிதிக்கு பிறகு தீவிர அரசியலில் இறங்குவார் என்று நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79192696352752130672010-05-03T21:53:42.140+08:002010-05-03T21:53:42.140+08:00//இருப்பினும் என்னோட கருத்தை தெரிவிக்க விரும்பினேன...//இருப்பினும் என்னோட கருத்தை தெரிவிக்க விரும்பினேன் அவ்வளவே. நீங்கள் கேட்டதற்கு நான் பதில் பின் நீங்கள் என்று தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எந்த "காலத்திலும்" நீங்களும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை நானும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை :-)

தற்போதெல்லாம் இது பற்றி விவாதம் செய்வது அர்த்தம் அற்றது என்று நன்றாகவே புரிகிறது, அதனால் ரொம்ப குறைத்து விட்டேன், இருப்பினும் இன்று உங்களுடன் பேசியது முற்றிலும் நட்பு ரீதியிலேயே. No hard feelings :-)//

'ரஜினி' படம் என்பது போலவே 'விஜய் படம்' என்பது ப்ராண்ட் ஆகிவிட்டது. இல்லைன்னு சொல்லுவிங்களா ? கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் படங்கள் தோல்வி என்று திரையுலகம் சாராதவர்களால் விமர்சனம் செய்தாலும் வெளியீட்டாளர்கள் வாங்குத் தயங்கியதாகவோ நட்டம் அடைந்ததாகவோ தெரியவில்லையே.

உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் வெளியீட்டாளர்கள் விஜய்படம் தான் மூன்று மாதத்திற்கு தீணி போடுது. வேண்டுமானால் கேபிளாரைக் கேட்டுப்பாருங்க. விநியோகஸ்தர்களே ஒப்பீட்டு அளவில் படம் ஓரளவு ஓடுவதால் தான் விஜய்படத்தை வாங்குகிறார்கள்.

குசேலனில் கூட ரஜினியை விமர்சனம் செய்தவர்கள் குறைவு. ரஜினியை வைத்துக் கூட படம் பண்ணத் தெரியாதவ்ர் என்று பி.வாசு தான் விமர்சனத்துக்குள்ளானார்.

முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு அப்பறம் என் ஒப்பீடு சரியா இல்லையான்னு சொல்லுங்க. ரஜினியை வைத்து படம் செய்த பாலச்சந்தர் கூட ரஜினிக்கு அடுத்து விஜய்படங்கள் தான் திரையரங்கில் திருவிழா கோலம் பூணுகிறது என்று சொல்லியதும் இல்லாமல் 'திருமலை' என்று ஒரு படத்தையும் விஜயை வைத்து தயாரித்தார்.

நான் விஜயை இந்த பதிவில் புகழவும் செய்யவில்ல, இகழவும் செய்யவில்லை யதார்தம் என்ன என்று சொன்னேன்.

ஓப்பீடு என்றதுமே ரஜினி இடத்தில் விஜயா ? என்பது போல் நீங்கள் பார்த்தால் என் பதிவு உங்களுக்கு நான் ரஜினி மீது காழ்புணர்வுடன் எழுதியது போல் தான் தெரியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45745228820868052682010-05-03T20:38:08.584+08:002010-05-03T20:38:08.584+08:00//சிவாஜியோடு ஒப்பிட தகுதியை வளர்த்துக்கொண்ட நடிகன்...//சிவாஜியோடு ஒப்பிட தகுதியை வளர்த்துக்கொண்ட நடிகன் என்பதால் தான் நான் கமலுக்கும் ரசிகன் :)//

:-) நல்ல பதில் ஜோ.

ஆனால் இந்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது இவர்கள் அனைவரின் விசயத்திலும் (எம் ஜி ஆர் ரஜினி சிவாஜி கமல் இளையராஜா ரகுமான் இன்னும் கொஞ்ச பேர் இருக்கிறார்கள் நினைவில்லை). நான் முன்பே கூறியபடி ஒப்பீடுகள் நடுநிலமையாக விருப்பு வெறுப்புகள் இன்றி இருக்கும் வரை என்றும் சரி தான்.

நானும் முன்பு புரிந்து கொள்ளாமல் அல்லது அனுபவம் இல்லாமல் பதிவுகள் எழுதியதுண்டு, நான் அடிக்கடி கூறுவது போல அனுபவமே சிறந்த பாடம் அதனால் தற்போது பல விசயங்களில் என்னை மாற்றிக்கொண்டேன், மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53145119452291063862010-05-03T20:24:23.688+08:002010-05-03T20:24:23.688+08:00//சிவாஜி கமல் ஒப்பீடு கூட சில நேரங்களில் தர்ம சங்க...//சிவாஜி கமல் ஒப்பீடு கூட சில நேரங்களில் தர்ம சங்கடத்தை வரவழைக்கும் என்பது உண்மை தானே! இருவரின் ரசிகரான நீங்கள் கூறுங்கள்?//

சிவாஜியை யாரோடும் ஒப்பிட முடியாது என சொல்லும் சிவாஜி ரசிகர்கள் இருக்கிறார்கள் .நான் அந்த ரகம் இல்லை .சிவாஜியோடு ஒப்பிட தகுதியை வளர்த்துக்கொண்ட நடிகன் என்பதால் தான் நான் கமலுக்கும் ரசிகன் :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77037538024525225482010-05-03T20:12:12.809+08:002010-05-03T20:12:12.809+08:00//கிரி,
கோவியார் ஒரு ரகசிய ரஜினி ரசிகர் என கேள்விப...//கிரி,
கோவியார் ஒரு ரகசிய ரஜினி ரசிகர் என கேள்விப்பட்டேன் ..வேண்டுமென்றே நீங்க சொல்லி வச்சு சண்டை போடுறீங்களா ? ஹி ஹி.//

நல்ல ஆளை பார்த்து சொன்னீங்க போங்க! :-)) நான் பதிவுலகிற்கு வந்த அன்றில் இருந்து கோவி கண்ணனுடன் சண்டை தான் ரஜினி விசயத்தில் ;-) "காலம் காலமாக" தொடரும் பந்தம் இது ஹா ஹா

//அப்புறம் எம்.ஜி.ஆர் கூட ஏன் ரஜினியை ஒப்பிடக் கூடாது? இதையே தான் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சொல்லுவார்கள் ..இருந்தாலும் உங்கள் தரப்பை சொல்லுங்கள்//

ஒப்பீடு ஒருவருடைய மதிப்பை குறைக்காதவரை சரி தான்.

சிவாஜி கமல் ஒப்பீடு கூட சில நேரங்களில் தர்ம சங்கடத்தை வரவழைக்கும் என்பது உண்மை தானே! இருவரின் ரசிகரான நீங்கள் கூறுங்கள்?கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87890032869881698472010-05-03T20:01:30.523+08:002010-05-03T20:01:30.523+08:00கிரி,
கோவியார் ஒரு ரகசிய ரஜினி ரசிகர் என கேள்விப...கிரி,
கோவியார் ஒரு ரகசிய ரஜினி ரசிகர் என கேள்விப்பட்டேன் ..வேண்டுமென்றே நீங்க சொல்லி வச்சு சண்டை போடுறீங்களா ? ஹி ஹி.

அப்புறம் எம்.ஜி.ஆர் கூட ஏன் ரஜினியை ஒப்பிடக் கூடாது? இதையே தான் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சொல்லுவார்கள் ..இருந்தாலும் உங்கள் தரப்பை சொல்லுங்கள்..ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41607819918670585542010-05-03T19:36:23.182+08:002010-05-03T19:36:23.182+08:00ரஜினி பற்றிய விவாதத்தில் என்றும் நம் இருவர் விவாதம...ரஜினி பற்றிய விவாதத்தில் என்றும் நம் இருவர் விவாதம் முடிவை எட்டாது என்பது எனக்கு தெரியும் :-)

இருப்பினும் என்னோட கருத்தை தெரிவிக்க விரும்பினேன் அவ்வளவே. நீங்கள் கேட்டதற்கு நான் பதில் பின் நீங்கள் என்று தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எந்த "காலத்திலும்" நீங்களும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை நானும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை :-)

தற்போதெல்லாம் இது பற்றி விவாதம் செய்வது அர்த்தம் அற்றது என்று நன்றாகவே புரிகிறது, அதனால் ரொம்ப குறைத்து விட்டேன், இருப்பினும் இன்று உங்களுடன் பேசியது முற்றிலும் நட்பு ரீதியிலேயே. No hard feelings :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44722744663125484942010-05-03T19:19:16.891+08:002010-05-03T19:19:16.891+08:00//கோவி கண்ணன் நியாயமாக கூறுங்கள். திரைவிமர்சனம் என...//கோவி கண்ணன் நியாயமாக கூறுங்கள். திரைவிமர்சனம் என்பது என்ன? //

பதிவு இப்படித்தான் எழுதனும் என்று யாரேனும் அறிவுறுத்தினால் நீங்க ஏற்பீர்களா ? திரைவிமர்சனம் ஒவ்வொருவரும் ஒரு பாணியில் செய்வார்கள், நான் ஒரு பாணி, அவ்வளவு தான். வேறெதும் தெரியவில்லை. சிறுகதை எழுதுவது எப்படின்னு புத்தகம் படித்துவிட்டு யாரும் எழுதினால் சிறுகதை சரியாக வருமா ? அல்லது அதைப்படிக்காதவர்கள் சிறுகதை எழுதவே கூடாதா ?

நான் இந்த பதிவில் ரஜினியை குறை சொல்லவே இல்லையே, ரஜினியை குறை சொல்லுகிறவர்கள் விஜயையும் சொல்லுங்கள் என்று தானே குறிப்பிட்டேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74910123653822422742010-05-03T19:15:48.247+08:002010-05-03T19:15:48.247+08:00//ரஜினி விஜய் என்றில்லை.. எம் ஜி ஆர் ரஜினியையும் ஒ...//ரஜினி விஜய் என்றில்லை.. எம் ஜி ஆர் ரஜினியையும் ஒப்பிடுவது கூட சரியில்லை. //

ஒப்பிடுவது பற்றி பல்வேறு கருத்து இருக்கிறது, விஜய்க்கு சுறா இரண்டாவது படம் இல்லை, அவரும் 50 ஐ தொட்டுவிட்டு, அவருக்கும் மாபெரும் ரசிகர் மன்றம் கட் அவுட் பால் அபிஷேகங்கள் நடக்கிறது. தொடக்கத்தில் ஏஆர் ரஹ்மான் - இளையராஜா ஒப்பீடுகள் கூட கடுப்பானைவையே, ஆனால் அவர்கள் எல்லைகளை கடந்த பிறகு யாருமே 'எனக்கு ரஹ்மானை விட இராஜா இசை பிடிக்கும் என்றோ, மாற்றியோ ஒப்பீட்டு அளவில் சொல்ல முடியும்'

உங்களுக்கு ஒப்பிடுவது பிடிக்காதது போலவே எனக்கு ஒப்பிடுவது பிடிக்கும், என் கருத்தை நான் சொல்கிறேன். அதற்கு மாற்று கருத்துச் சொல்லலாம், ஆனால் தவறு என்று நீங்கள் குறிப்பிடுவது விளங்கவில்லை. தவறு என்று குறிப்பிட எதேனும் அளவு கோல் வைத்திருக்கிறீர்களா ? கருத்து சுதந்திரக் கழுத்தை நெறிப்பது தவிர்த்து வேறு ஏதும் அளவு கோல் தெரியவில்லை.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12133181160593233642010-05-03T19:12:50.908+08:002010-05-03T19:12:50.908+08:00//ரஜினி பிராண்ட் படமாக இருந்தாலும் அந்த சமயத்தில் ...//ரஜினி பிராண்ட் படமாக இருந்தாலும் அந்த சமயத்தில் கண்டிப்பாக ஓடி இருக்காது. காரணம் அந்த சமயத்தில் இருந்த மக்களின் மனநிலை அப்படி. //

ரஜினி பிராண்ட் படம் எப்ப வந்தாலும் ஓடும்.Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52906356542959255052010-05-03T19:11:50.682+08:002010-05-03T19:11:50.682+08:00//படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ரஜினி மன்...//படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ரஜினி மன்னிப்பு விவகாரம் மற்றும் சன் டிவியின் எதிர் பிரச்சாரம் (குசேலன் படத்தை கலைஞர் டிவி வாங்கியதற்காக). எனவே ரஜினி பிராண்ட் படமாக இருந்தாலும் அந்த சமயத்தில் கண்டிப்பாக ஓடி இருக்காது. காரணம் அந்த சமயத்தில் இருந்த மக்களின் மனநிலை அப்படி.

6:49 PM, May 03, 2010//

நீங்க சொல்வது படி வைத்தாலும், பிரச்சனையெல்லாம் தமிழ்நாட்டு தமிழ் ரசிகர்களினால் என்று வைத்துக் கொண்டாலும் ரஜினி படம் அண்டை மாநிலத்தில் பிற மொழி பேசும் மக்களால் விரும்பிப்பார்க்கப்படும், குசேலன் அது போல் பார்க்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

பாபா படம் பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் முன்பு டிவி பேட்டியில் 'படம் பார்க்க வருகிறவர்களுக்கு மிரட்டல் இருக்கிறது, படப் பொட்டியை தூக்கிட்டு ஓடிவிட்டார்கள்' படம் தொய்வுக்கு இது தான் காரணம் என்று சொன்னது நினைவுக்கு வருது.

ஊருல ஒரு பழமொழி உண்டு 'நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்காம்'

நான் குசேலன் ரஜினி படமே இல்லைங்கிறேன். நீங்க ஆமாம் ரஜினி படம் தான் ஆனா ஓடாததற்கு வேறு காரணம் என்கிறீர்கள்.

குசேலன் தோல்விப்படம் இல்லை ரஜினியின் சம்பளத்தைவிட கூடுதலாகவே ஈட்டிக் கொடுத்தாகத்தான் படித்தேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68280217974100292342010-05-03T18:49:33.564+08:002010-05-03T18:49:33.564+08:00//உலகதரத்திற்கு படம் பண்ணுகிறேன் என்று சொல்லி ஏமாற...//உலகதரத்திற்கு படம் பண்ணுகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டது இல்லை//

குறிப்பிடவில்லை அவ்வளவே! மற்றபடி அனைத்தும் அப்போது செய்து விட்டீர்கள்.

//உங்களுக்கு ஏன் ரஜினியையும் விஜயையும் கம்பேர் செய்வது பிடிக்கவில்லை என்று ஆராய்ந்தீர்கள் என்றால் இந்த கேள்விக்கு விடைகிடைக்கலாம். //

ரஜினி விஜய் என்றில்லை.. எம் ஜி ஆர் ரஜினியையும் ஒப்பிடுவது கூட சரியில்லை.

//குசேலன் படத்தை விமர்சனம் செய்தேன். அதற்கு ஆன சொலவுகள் என விளம்பரம் செய்ததை வைத்து விமர்சனம் செய்தேன்//

கோவி கண்ணன் நியாயமாக கூறுங்கள். திரைவிமர்சனம் என்பது என்ன?

படத்தை பற்றியதா? படத்தின் செலவுகளை பற்றியதா? செலவை பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால் அதற்க்கு நீங்கள் தனிப்பதிவு போட்டு தான் விமர்சிக்க வேண்டும், திரை விமர்சனத்தில் அல்ல.

//.குசேலன் ரஜினி ப்ராண்ட் படமா ? குசேலன் தோல்விக்கு ரஜினி தான் காரணம ? குசேலன் படம் ரஜினி ப்ராண்டர் படம் என்றால் ஓடி இருக்கும் என்பது எனது கணிப்பு//

படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ரஜினி மன்னிப்பு விவகாரம் மற்றும் சன் டிவியின் எதிர் பிரச்சாரம் (குசேலன் படத்தை கலைஞர் டிவி வாங்கியதற்காக). எனவே ரஜினி பிராண்ட் படமாக இருந்தாலும் அந்த சமயத்தில் கண்டிப்பாக ஓடி இருக்காது. காரணம் அந்த சமயத்தில் இருந்த மக்களின் மனநிலை அப்படி.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57013457470540719922010-05-03T18:16:56.428+08:002010-05-03T18:16:56.428+08:00சூப்பருங்க :)சூப்பருங்க :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59501561810262640642010-05-03T17:19:51.071+08:002010-05-03T17:19:51.071+08:00//கிரி said...
நல்லா நறுக்குன்னு கேட்டீங்க!
...//கிரி said...

நல்லா நறுக்குன்னு கேட்டீங்க!

ஆனா ரஜினி படத்தை மட்டும் நீங்க ஏன் கிண்டல் செய்யறீங்க? ரஜினி மட்டும் என்ன உலகப்படம் எடுக்கிறேன் வந்து பாருங்க என்று அழைத்தாரா!//

நான் அப்படியாக எங்கும் குறிப்பிடவில்லை. நான் ஏற்கனவே எம்ஜிஆர் ரஜினி ஆகியோர் ரசிகர்களுக்காக படம் பண்ணுகிறவர்கள் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் உலகதரத்திற்கு படம் பண்ணுகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டது இல்லை.

// ரஜினி படத்தில் அப்ப என்ன எதிர்பார்க்கறீங்க! அப்படி நீங்க எதிர்பார்க்கறீங்க என்றால் அப்புறம் எப்படி இவர்கள் ஒன்றாக முடியும்?//

உங்களுக்கு ஏன் ரஜினியையும் விஜயையும் கம்பேர் செய்வது பிடிக்கவில்லை என்று ஆராய்ந்தீர்கள் என்றால் இந்த கேள்விக்கு விடைகிடைக்கலாம். ரஜினி என்ன என்ன செய்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதையே தான் இவரும் செய்கிறார், இப்ப திருச்சியில் இலவச திருமணம் கூட நடத்தி வைத்தாராமே. இன்னும் கொஞ்சநாள் கழித்து வாய்ஸ் கொடு தலைவான்னு விஜய் ரசிகர்களும் கேட்பார்கள். அது தவறு என்று நான் சொல்ல மாட்டேன்

// ரஜினியை எனக்கும் பிடிக்கும்! நான் அவரது படங்களையும் பார்க்கிறேன் என்ற வழக்கமான பதிலை கூறவேண்டாம். இப்ப விஜய் படத்திற்கு கூறி இருப்பதை போல நீங்க ஏன் ரஜினிக்கு கூறவில்லை?//

விஜய்க்கு கூறியதை ஏற்கனவே வேறுமாதிரி ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் கூறி இருக்கிறேன். பார்க்க.

http://govikannan.blogspot.com/2006/08/blog-post_02.html

// தேடி தேடி லாஜிக் பார்த்து தானே விமர்சனம் செய்து கொண்டு இருந்தீர்கள். படத்தை மட்டுமா விமர்சனம் செய்தீர்கள் திரைவிமர்சனத்திர்க்கு சம்பந்தமில்லாமல் அதே பதிவில் ரஜினியையும்!! சேர்த்தல்லவா கடுமையாக விமர்சித்தீர்கள்! (உங்கள் பழைய பதிவுகளை படித்தால் உங்களுக்கே புரியும்).//

http://govikannan.blogspot.com/2008/08/blog-post_02.html

குசேலன் படத்தை விமர்சனம் செய்தேன். அதற்கு ஆன சொலவுகள் என விளம்பரம் செய்ததை வைத்து விமர்சனம் செய்தேன். சத்தியாமாகச் சொல்லுங்க....குசேலன் ரஜினி ப்ராண்ட் படமா ? குசேலன் தோல்விக்கு ரஜினி தான் காரணம ? குசேலன் படம் ரஜினி ப்ராண்டர் படம் என்றால் ஓடி இருக்கும் என்பது எனது கணிப்பு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28144890405396963292010-05-03T17:10:00.360+08:002010-05-03T17:10:00.360+08:00//விஜய்படம் கலைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படுவத...//விஜய்படம் கலைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படுவதில்லை. பொழுது போக்குபடம் தான். சினிமாவுக்கு போவது பொழுது போக்குக்குத்தான் என நினைக்கும் ரசிக மனநிலையை விஜய் படங்கள் பூர்த்தி செய்கின்றன.//

நீங்கள் சொல்வது சரி தான்.

//எம்ஜிஆர், ரஜினி அப்படியான படம் செய்யும் போது இவர் செய்யக் கூடாதா ? //

நல்லா நறுக்குன்னு கேட்டீங்க!

ஆனா ரஜினி படத்தை மட்டும் நீங்க ஏன் கிண்டல் செய்யறீங்க? ரஜினி மட்டும் என்ன உலகப்படம் எடுக்கிறேன் வந்து பாருங்க என்று அழைத்தாரா!

ரஜினி படத்தில் அப்ப என்ன எதிர்பார்க்கறீங்க! அப்படி நீங்க எதிர்பார்க்கறீங்க என்றால் அப்புறம் எப்படி இவர்கள் ஒன்றாக முடியும்?

ரஜினியை எனக்கும் பிடிக்கும்! நான் அவரது படங்களையும் பார்க்கிறேன் என்ற வழக்கமான பதிலை கூறவேண்டாம். இப்ப விஜய் படத்திற்கு கூறி இருப்பதை போல நீங்க ஏன் ரஜினிக்கு கூறவில்லை?

தேடி தேடி லாஜிக் பார்த்து தானே விமர்சனம் செய்து கொண்டு இருந்தீர்கள். படத்தை மட்டுமா விமர்சனம் செய்தீர்கள் திரைவிமர்சனத்திர்க்கு சம்பந்தமில்லாமல் அதே பதிவில் ரஜினியையும்!! சேர்த்தல்லவா கடுமையாக விமர்சித்தீர்கள்! (உங்கள் பழைய பதிவுகளை படித்தால் உங்களுக்கே புரியும்).கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21417443305233942332010-05-03T16:50:41.906+08:002010-05-03T16:50:41.906+08:00நிஜமா சுறா படத்துக்கு தியேட்டர் நுழைவு கட்டணம் ருப...நிஜமா சுறா படத்துக்கு தியேட்டர் நுழைவு கட்டணம் ருபாய் ஒன்று என்றும் வெளியேறும் கட்டணம் ருபாய் இருநூறு என்று செய்தி வந்ததே :)Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4239986547581375582010-05-03T16:50:32.433+08:002010-05-03T16:50:32.433+08:00நிஜமா சுறா படத்துக்கு தியேட்டர் நுழைவு கட்டணம் ருப...நிஜமா சுறா படத்துக்கு தியேட்டர் நுழைவு கட்டணம் ருபாய் ஒன்று என்றும் வெளியேறும் கட்டணம் ருபாய் இருநூறு என்று செய்தி வந்ததே :)Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31004551376405306942010-05-03T15:15:17.267+08:002010-05-03T15:15:17.267+08:00//நான் விஜய் ரசிகன் இல்லை, இருந்தாலும் விஜய் படம் ...//நான் விஜய் ரசிகன் இல்லை, இருந்தாலும் விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தே சென்றேன். படம் ஏமாற்றவில்லை.//
ஒரு காலத்தில் விஜய் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்படிதான் சொல்லிகொள்வதாக கேள்வி ........ என் ரூம் mate கூட இப்படி தான் சொன்னான் .......ஹி..ஹி..தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.com