tag:blogger.com,1999:blog-10267267.post4244164305857447112..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கணிணிக்கு ஏற்றமொழி என்னும் புரட்டு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10267267.post-7359878817321411662014-08-27T22:11:29.952+08:002014-08-27T22:11:29.952+08:00Instead of wasting time to prove sanskrit is use l...Instead of wasting time to prove sanskrit is use less spend your time in making tamil as a computer language.
Defeating some one is not winning . You are also loser.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51956086542409376192014-08-20T07:48:34.964+08:002014-08-20T07:48:34.964+08:00//எனவே சிபியுவின் உயிர் அந்த 5 கேபி ஸ்டேட்டிக் மெம...//எனவே சிபியுவின் உயிர் அந்த 5 கேபி ஸ்டேட்டிக் மெமரில இருக்கு, அதுல ஆங்கில அடிப்படையில் நியுமெரிக் மெசின் கோட் இருக்கு என்பதே எனது புரிதல்.//
ஆவணங்களில் ஆங்கிலம் புழங்குவதால் மெசின் கோடுகளுக்கும் ஆங்கில எழுத்துக்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது போலத் தோற்றமளிக்கிறது. என் இடுகையில் ஆல்பர்ட் பால் மால்வினோவின் SAP-1 CPU வைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அதில் 4 பிட் 0000 என்பது - LDA (Load Accumulator) என்ற கட்டளையை செயல்படுத்த எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே மற்ற சில CPUக்களும், Jump to Address, Jump on Zero, Jump on Non-zero, போன்ற கட்டளைகளின் மெசின் கோடுகளை நெருக்கியடித்து சில பிட்டுகளுக்குள் அடக்கியுள்ளன.

நான் அறிந்த வரை ஆங்கில பைனரி குறியீடுகளான ASCII, EBCDIC, மற்றும் இப்போதுள்ள ஒருங்குறிகள் ஆகியன நிரல்களில்தான் பாவிக்கப்படுகின்றன, CPUக்களில் அல்ல. குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79767959902573599662014-08-20T01:31:49.447+08:002014-08-20T01:31:49.447+08:00கோவி,
// All the Programming languages has 1000s ...கோவி,

// All the Programming languages has 1000s of reserved words that is in English only.//

"Reserved english words" என சொல்றிங்களே, ஏன் ஆங்கில சொற்களை மட்டும் ரிசர்வ் செய்யனும், அது மட்டும் கணினிக்கு எப்படி புரியும் என கேள்வி எழவில்லையா?

நான் சொன்னது அக்கேள்விக்கான பதில், உங்கள் தரப்பில் "ஆங்கிலம் எப்படி கணினிக்கு" புரியும் என்பதற்கு விளக்கம் இருந்தால் தரவும்.

Reserved english words" என ஒருப்பதில் சொன்னால் அது அப்படித்தான் என விடாமால் ஏன் என கேட்டால் மட்டுமே , ஆங்கிலம் எப்படி கணினி மொழியாச்சு என்பது புரிய வரும், நாம வழக்கமா என் ,எப்படி,எதற்கு எனக்கேட்டு சுயமாக தேடிப்பார்த்து விடுவது வழக்கம் :-))

#//வடமொழிக்கு சொல்லப்படும் அதே போன்ற காரணங்கள் திராவிட மொழிகளுக்கும் பொதுவானது என்று தான் குறிப்பிட்டுள்ளேன். :)//

நானும் வடமொழி என எல்லா மொழிக்குமே அப்படியான சாத்தியக்கூறு இல்லாத நிலையில் பேச்சுக்கு மட்டுமே "கணினி" மொழி என சொல்லிக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளேன்.

புதுசா பைனரி லாஜிக்கில் "numerical machine code" & assembly language" உருவானால் மட்டுமே பிற மொழிகளில் நிரல்கள் எழுதினால் சிறப்பாக கணினி இயங்கும் என்பதே தற்போதுள்ள நிலை.

குலவுசனப்பிரியன்,

விளக்கத்துக்கு நன்றி!

நீங்க கொடுத்த தளத்தில் அசம்ப்ளி குறியீடுகள் ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து நான் சொல்லிட்டேன் என நினைக்கிறேன் , ஆனால் பைனரி குறியீட்டில் ஆங்கில எழுத்துக்களுக்கான "பைனரி பயன்ப்படுகிறது. மேலும் ரிஜிஸ்டர்கள் குறிக்கவும் ஆங்கிலம் பயன்ப்படுகிறது.

அந்த தளத்தில் ஹெக்சா டெசிமல் மதிப்பினை கொடுத்திருக்கிறார்கள், அதிலும் ஆங்கில எழுத்துக்கள் இருக்கு, மேலும் ஃப்ளாக்ஸ் என பயன்ப்படுத்துவதிலும் ஆங்கில எழுத்துக்கள் உள்ளன தானே.

மவுரிஸ் வில்க்ஸ் 1949 இல் EDSAC கணீனி வடிவமைத்த போது பைனரி லாஜிக்கில் ஆங்கிலம் பயன்ப்படுத்தியதால் , கணினியின் பிரதான மொழியாக ஆங்கிலம் பயன்ப்படுகிறது என படித்துள்ளேன் , அதன் அடிப்படையிலே நான் சொன்னது.

ஆங்கிலம் பிரதானமாக பைனரி லாஜிக்கில் இருக்க காரணம் அதற்கான பிட் அலோகேஷன் குறைவு என்பதால் , கணினி சில்லில் இருக்கும் குறைவான மெமரியில் பயன்ப்படுத்துவது எளிது என்பதும் ஒருக்காரணம்.

கணினி சில்லின் ரிஜிஸ்டர் ஆக செயல்ப்படும் ஸ்டேட்டிக் மெமரி என்பது இப்ப வரையிலும் 5 கேபி என்றெ இருக்கு, இதில் தான் கணினி சில்லு தயாரிக்கும் போதே அழியாமல் பதிக்கிறார்கள், மின்சாரம் இல்லை என்றாலும் தகவல்கள் அழியாது.

மற்ற மெமரி எல்லாம் மின்சாரம் இல்லை என்றாலும் அழிந்து விடும். ஹார்ட் டிஸ்க் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது செகண்டரி மெமரி தான், அதை வைத்து சிபியு வை உயிர்ப்பிக்க இயலாது.

எனவே சிபியுவின் உயிர் அந்த 5 கேபி ஸ்டேட்டிக் மெமரில இருக்கு, அதுல ஆங்கில அடிப்படையில் நியுமெரிக் மெசின் கோட் இருக்கு என்பதே எனது புரிதல்.
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32334110213710905682014-08-19T23:26:19.342+08:002014-08-19T23:26:19.342+08:00//கூகிள் மொழிமாற்ற சேவை என்ன கொடுமையா இருக்குனு பா...//கூகிள் மொழிமாற்ற சேவை என்ன கொடுமையா இருக்குனு பாத்திருப்பிங்க, //

இது துவக்க நிலைதானே, இன்னும் 10 ஆண்டுகளில் மேம்படலாம், அல்லது எல்லோருமே ஆங்கிலத்திற்கே மாறி இருப்பார்கள் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86074222159149838622014-08-19T23:25:00.918+08:002014-08-19T23:25:00.918+08:00//சும்மா மேடைப்பேச்சாக மட்டுமே "சமஸ்கிருதம் க...//சும்மா மேடைப்பேச்சாக மட்டுமே "சமஸ்கிருதம் கணீனி மொழி, தமிழ் கணினி மொழினு " ஜம்பம் விடலாம் , உண்மையில் பயன்ப்படுத்தவே முடியாது அவ்வ்!//

நான் அப்படி சொல்லவில்லை, வடமொழிக்கு சொல்லப்படும் அதே போன்ற காரணங்கள் திராவிட மொழிகளுக்கும் பொதுவானது என்று தான் குறிப்பிட்டுள்ளேன். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55506328542315969032014-08-19T23:23:38.061+08:002014-08-19T23:23:38.061+08:00//# உங்கள் தகவலுக்காக , ஏன் வளர்ந்த நாடுகளான ஃபிரா...//# உங்கள் தகவலுக்காக , ஏன் வளர்ந்த நாடுகளான ஃபிரான்ஸ், ஜெர்மன் கூட "அவங்க மொழியில" நிரல் எழுதி முயற்சிக்கலை, எல்லாருமே இன்டர்ஃபேஸ் அ மட்டுமே மொழிமாற்றம் செய்துப்பாங்க, நிரல்களை ஆங்கிலத்துலவே கையால்கிறார்கள்.//

இதற்கு மற்றொரு காரணம் All the Programming languages has 1000s of reserved words that is in English only. கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8055233524150400452014-08-19T21:42:25.921+08:002014-08-19T21:42:25.921+08:00//இதுல இன்னும் உள்ள போனிங்கன்னா கண்ட்ரோல் யூனிட்டி...//இதுல இன்னும் உள்ள போனிங்கன்னா கண்ட்ரோல் யூனிட்டில் ரெஜிஸ்டர் கேஷ் மெமரி என இருக்கு அதோட அளவு 5 கிலோ பைட் தான் , அதை வச்சு தான் மொத்தமாக கணினி என்ன வேலை செய்யனும் என பைனரி வச்சு, அசெம்பிளி லேங்வேஜில் கட்டளைகள் எழுதி வச்சிருக்காங்க, பிராசசர் செய்தவுடன் கணீனியில் எடுத்து மாட்டி ஏலை செய்ய முடியாது, அதனை மேற்கண்ட மெமரியில் "பிராசசர் புரோகிராமிங்க்" செய்யணும்.

இப்படி செய்ய எந்த மொழியும் தேவையில்லை, ஆனால் ஒரு அடையாளத்துக்கு , அசெம்ப்ளி மொழியில் எழுதும் போது, ஆங்கில குறியீடுகளை பயன்படுத்துறாங்க, அதுவும் கூட காரணம் என்னவெனில் , ஆங்கில எழுத்துக்கு குறைவான பிட் அலோகேஷன் போதும் என்பதால் தான்.//

வவ்வால், முதலில் விளக்கமாக சரியாக எழுதிய நீங்கள், இப்போது சொல்வது தவறு:
//கணினி சில்லின் இன்ஸ்ட்ரக்ஷன் ஆபரேட்டர் கோட்களில் ஆங்கிலத்தின் "பைனரி" மதிப்பில் தான் எழுதப்பட்டுள்ளதால், கணினிக்கு ஆங்கிலம் தெரியும் எனலாம்.//

ஆப்பரேட்டர் கோடுகள் ஆங்கில பைனரி மதிப்புகளல்ல. உ.ம்: http://www.win.tue.nl/~aeb/comp/8051/set8051.htmlகுலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43130613780123483282014-08-19T17:29:46.474+08:002014-08-19T17:29:46.474+08:00விட்டுப்போச்சு,
கணினி சில்லின் இன்ஸ்ட்ரக்ஷன் ஆபர...விட்டுப்போச்சு,

கணினி சில்லின் இன்ஸ்ட்ரக்ஷன் ஆபரேட்டர் கோட்களில் ஆங்கிலத்தின் "பைனரி" மதிப்பில் தான் எழுதப்பட்டுள்ளதால், கணினிக்கு ஆங்கிலம் தெரியும் எனலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47911542299995193822014-08-19T17:21:01.688+08:002014-08-19T17:21:01.688+08:00கோவி,
//கணிணி வேகம் (Frequency) என்று ஒன்றை விட்ட...கோவி,

//கணிணி வேகம் (Frequency) என்று ஒன்றை விட்டுவிட்டீர்கள், உங்களைப் பொருத்த அளவில் நான்கு உருளை ஊர்த்திகள் வெவ்வெறாக இருந்தாலும் அதன் வேகம் ஒன்று தானோ :)//

கணினி வேகம் இவ்விடத்தில் முக்கியமல்ல, மேலும் கணினி என்ன தான் வேகமாக இயங்கினாலும், ஒரு சைக்கிளுக்கு எத்தனை பிட்ஸ் கையாளும் என்பது தான் "அதன் செயல் திறன்" ஆகும். ஆச்சர்யம் என்னனா இப்போ வேகமா இருக்குனு சொல்லுற கணினிகள் எல்லாமே இந்த அளவு கோளில் ரொம்ப நாளா "ஸ்டேட்டிக்" ஆக நிக்குது அவ்வ்!

ராம் அளவை கிகாபைட் சொல்றாங்க, ஹார்ட் டிஸ்க்கில டெர்ரா பைட் வந்துடுச்சு, ஏன் இன்னும் cpu register size 5 KB என கொசுமுட்டை சைசில இருக்கணும் என சிந்தித்ததேயில்லையா, அல்லது L1 கேஷ் மெமரி ஏன் வெறுமனே 64 கேபி இருக்கணும் ஒரு ஜிபி போட்டுக்க கூடாதா என்ன?

இன்டெர்னலா கணினி சிப்புக்குள்ள போய் மாற்ற யாருக்கும் விருப்பம் இல்லையோ என்னமோ தெரியல , 1949 இல் மவுரிஸ் வில்க்ஸ் என்ற கணினியாளர் உருவாக்கின பைனரி லாஜிக்கில் தான் இன்னமும் மெசின் லாங்கேஜ் எழுதுறாங்க, அவர் சொன்ன லாஜிக் யூனிட் சைசில் தான் ரெஜிஸ்டர் மெமரி இன்னமும் இருக்கு.

அப்போ அசெம்ப்ளீ லாங்வேஜில் ஆங்கிலம் பயன்ப்படுத்தியாச்சு , இன்னமும் அதான் பயன்பாட்டில் இருக்கு, எனவே வேற மொழில நிரல் எழுதினாலும் சிபியுக்கு புரியாது, எனவே அதற்கு புரியவைக்க மறுபடியும் ஆங்கிலத்துக்கு மாத்தி அப்புறம் பைனரியாக சிபியுக்கு அனுப்பனும் ,இதனால் ஆங்கிலம் அல்லாத மொழியில் நிரல் எழுதினாலும் வேகமாக இயங்காது.

கூகிள் மொழிமாற்ற சேவை என்ன கொடுமையா இருக்குனு பாத்திருப்பிங்க, இது போல கம்பைலரில் மொழிமாற்றமும் செய்யனும்னா எத்தனை பிழைகள் வரும்னு யோசிக்கவும்.

# உங்கள் தகவலுக்காக , ஏன் வளர்ந்த நாடுகளான ஃபிரான்ஸ், ஜெர்மன் கூட "அவங்க மொழியில" நிரல் எழுதி முயற்சிக்கலை, எல்லாருமே இன்டர்ஃபேஸ் அ மட்டுமே மொழிமாற்றம் செய்துப்பாங்க, நிரல்களை ஆங்கிலத்துலவே கையால்கிறார்கள்.

# ரஷ்யா ஆரம்பத்துலவே ரஷியன் நிரல்கள் ,மெசின் லாங்க்வேஜ் என சொந்தமாக செய்து , பின்னர் பொருளாதார நலிவால் ஊத்தி மூடி இருக்கு, இத்தனைக்கும் அவங்க ternary லாஜிக் , பைனரி அல்ல.

சும்மா மேடைப்பேச்சாக மட்டுமே "சமஸ்கிருதம் கணீனி மொழி, தமிழ் கணினி மொழினு " ஜம்பம் விடலாம் , உண்மையில் பயன்ப்படுத்தவே முடியாது அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30186797409549549482014-08-19T00:55:02.121+08:002014-08-19T00:55:02.121+08:00//சதுக்க பூதம் கூறியது...
நல்ல பதிவு.விரிவான பகிவ...//சதுக்க பூதம் கூறியது...

நல்ல பதிவு.விரிவான பகிவுக்கு நன்றி. சிந்து சம்வெளி நாகரிக விண்மீன்கள் பற்றி தெரிந்து கொண்டேன்//

விரிவாக எழுத விரும்பம் தான், ஆனால் போதிய நேரமில்லை, தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57007635283280912382014-08-19T00:54:04.902+08:002014-08-19T00:54:04.902+08:00//கவியாழி கண்ணதாசன் கூறியது...
தங்களின் பயனுள்ளத் ...//கவியாழி கண்ணதாசன் கூறியது...
தங்களின் பயனுள்ளத் தகவலுக்கு நன்றி//

மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17841965854278495372014-08-19T00:53:45.860+08:002014-08-19T00:53:45.860+08:00//எழுத்தாளர் புதின் கூறியது...
மாமிசம் சாப்பிடுவது...//எழுத்தாளர் புதின் கூறியது...
மாமிசம் சாப்பிடுவது தவறு என்று ஒரு அறிவாளி எழுதி வைத்துள்ளார். //

இறப்பு என்பது ஒன்று தான், ஆனால் யானையின் இறப்பும் கொசுவின் இறப்பும் ஒன்று அல்ல, அவற்றின் மறு உற்பத்தி திறனை வைத்து தான் அவற்றின் போற்றுதல்.

மாமிசம் சாப்பிடுவது சரியா தவறா என்பதைவிட எதை எதையெல்லாம் சாப்பிடலாம், எவற்றை அழிவில் இருந்து காப்பது நலம் என்பது தான் இன்றியமையாததாகும்.

உணவு சுழற்சி என்னும் சப்பை காரணம் காட்டி கண்ட உயிர்களையெல்லாம் மென்று விழுங்கும் மனிதன் தன்னை மட்டும் உணவு சுழற்சியில் இருந்து கழட்டிக் கொள்ளாமல் இருந்தால் நானும் மாமிசம் சாப்பிடுவதில் தவறே இல்லை என்பேன் :)

மனிதன் தன்னை உயிரோடு விலங்குகள் புசிக்கக் கொடுக்க வேண்டாம், பிணத்தையாவது கழுகளுக்கு கொடுத்தால் நானும் உணவு சுழற்சியில் உயிர்கள் ஒன்றை ஒன்று அடித்து திண்பது சரி என்பேன் கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18942491457935949242014-08-19T00:49:32.249+08:002014-08-19T00:49:32.249+08:00// Alien கூறியது...
Computer knows only Binary lan...// Alien கூறியது...
Computer knows only Binary language 0 & 1. Right?//

They are talking about programming language like c, java all use englishகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66483639211431342082014-08-19T00:48:41.114+08:002014-08-19T00:48:41.114+08:00வவ்வால் கணிணி வேகம் (Frequency) என்று ஒன்றை விட்டு...வவ்வால் கணிணி வேகம் (Frequency) என்று ஒன்றை விட்டுவிட்டீர்கள், உங்களைப் பொருத்த அளவில் நான்கு உருளை ஊர்த்திகள் வெவ்வெறாக இருந்தாலும் அதன் வேகம் ஒன்று தானோ :)

கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8148031911067355402014-08-18T06:15:47.853+08:002014-08-18T06:15:47.853+08:00
நல்ல பதிவு.விரிவான பகிவுக்கு நன்றி. சிந்து சம்வெள...
நல்ல பதிவு.விரிவான பகிவுக்கு நன்றி. சிந்து சம்வெளி நாகரிக விண்மீன்கள் பற்றி தெரிந்து கொண்டேன்
//அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத //
பொதுவாக வடமொழி என்று சொல்லாமல், சமஸ்கிரத்துக்கு என்று கூறினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் அசோகர் காலத்தில் வட நாட்டில் எழுத்து தோன்றி முழுமையாக கல்வெட்டுகளில் வெளிவந்துள்ளன.அசோகரது பிராமி முதலில் வந்ததா? அல்லது தமிழ் பிரமி முதலில் வந்ததா என்பது பெரிய விவாதமாக உள்ளது.தமிழ் பிராமி அசோகரது பிராமிக்கு முன் வந்ததற்கு 2 ஆதாரம் உள்ள போதும் ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கூட ஒத்து கொள்ளவில்லை என்பது வருத்தமான செய்தி.அவர்களுடைய கூற்று படி அசோகரது பிராமி எழுத்து சமண மற்றும் புத்த சமய துறவிகள் மூலம் தமிழ் நாட்டுக்கு வந்ததாக கூறிக் கொள்கிறார்கள்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1745617626851417242014-08-18T00:37:08.054+08:002014-08-18T00:37:08.054+08:00//மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிக விரைவு கணிணிகளும...//மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிக விரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும்,//

இது பொதுவாக நினைப்பது, உண்மையில் இன்னமும் கணீனிகள் எல்லாம் பழைய எனியாக் மெமரி ஆக்கிடெக்சரில் தான் இயங்குது, பிராசசருக்கு நேரடியாக பயன்படும் மெமரி அளவு இப்போ வரைக்கும் 64 கிலோபைட் தான் L1 cache memory அளவு இதான். இதுல தான் எவ்ளோ பெரிய புரோகிராம், மென்பொருள் என்றாலும் பிராசசரில் வச்சு வேலை செய்ய முடியும் அவ்வ்..

மல்டி கோர் / செர்வர் வகையில் கொஞ்சம் கூடுதல் L1 cache memory வைக்கிறாங்க அப்படி செய்வதால் தான் விலை அதிகம் வைக்கிறாங்க, L1 cache memory தான் நேரடியாக பிராசரின் டிரான்ஸ்சிஸ்டரின் மேலேயே அமைக்கப்படுவது, , இவ்வாறு செய்வது கடினமான வேலை என நினைக்கிறேன் ,ஏன் எனில் ரொம்ப காலமாக 8 கேபில இருந்து இப்போ தான் 64 கேபி ஆக்கியிருக்காங்க,

இதுல இன்னும் உள்ள போனிங்கன்னா கண்ட்ரோல் யூனிட்டில் ரெஜிஸ்டர் கேஷ் மெமரி என இருக்கு அதோட அளவு 5 கிலோ பைட் தான் , அதை வச்சு தான் மொத்தமாக கணினி என்ன வேலை செய்யனும் என பைனரி வச்சு, அசெம்பிளி லேங்வேஜில் கட்டளைகள் எழுதி வச்சிருக்காங்க, பிராசசர் செய்தவுடன் கணீனியில் எடுத்து மாட்டி ஏலை செய்ய முடியாது, அதனை மேற்கண்ட மெமரியில் "பிராசசர் புரோகிராமிங்க்" செய்யணும்.

இப்படி செய்ய எந்த மொழியும் தேவையில்லை, ஆனால் ஒரு அடையாளத்துக்கு , அசெம்ப்ளி மொழியில் எழுதும் போது, ஆங்கில குறியீடுகளை பயன்படுத்துறாங்க, அதுவும் கூட காரணம் என்னவெனில் , ஆங்கில எழுத்துக்கு குறைவான பிட் அலோகேஷன் போதும் என்பதால் தான்.

எனவே சிப் லெவலில் இருக்கும் குறைவான மெமரியில் தமிழோ, சமஸ்கிருதமோ பயன்ப்படுத்தினாலும் அதிக பிட் அலோகேஷன் தேவைப்படும் என்பதால் " பிராசசிங்கிற்கு கிடைக்கும் மெமரி" குறையவே செய்யும். எனவே கணினியின் திறனும் குறைய செய்யும் அவ்வ்!

மற்றபடி அப்ளிகேஷன் நிரல்களை எழுத மொழி ஒரு தடையே இல்லை ,என்ன மொழியில் எழுதினாலும் கம்பைளரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அசெம்ப்ளி மொழியில் தான் பிராசருக்கு "வேலை செய்யக்கொடுக்கப்படும். எனவே அசெம்ப்ளி மொழியில் சமஸ்கிருதத்தின் செயல்பாடு என்னனு யாராவது நிறுபிச்சுக்காட்டினால் , கணினிக்கு சமஸ்கிருதமே ஏற்றதுனு ஒத்துக்கலாம்.

# கணினிலாம் நவீனமாகிடுச்சு, ஏகப்பட்ட ஆபரெட்டிங் சிஸ்டம் வந்துடுச்சு ,எல்லாம் எளிதாகிடுச்சு என்பதான தோற்றம் இருந்தாலும் , இன்னும் பிராசசருக்குள்ள செயல்ப்படுத்த பயன்ப்படுத்தும் வழிமுறைகள் ஆதிகாலத்துல கண்டுப்பிடிச்சது தான் , கணியில் விண்டோஸ், லினக்ஸ்னு ஆபரேட்டிங் சிஸ்டம் போட்டிருக்கோம்னு அதான் வேலை செய்துனு நினைச்சிட்டிருப்போம் , ஆனால் கணினியை இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் ,BIOS இல் பதியப்பட்ட டாஸ் (disk operative syStem)அடிப்படையிலான நிரலே , அது தான் பிராசசருக்கு கம்பியூட்டரில் இன்னின்ன பாகம் இருக்கு, இதுல விண்டோஸ் இருக்குனு அடையாளம் காட்டும் , கணினியில் இருக்கும் அwindows ஆபரேட்டிங்க் சிஸ்டமே கணினிக்கு செகண்டரி ஆபரேட்டிவ் சிஸ்டமாக தான் அறிவிக்கப்படும் :-))

windows உடைஞ்சிட்டாலும் டாசில் பூட் செய்ய இயல்வது இதனால் தான்.

எனவே ஹார்ட்வேர் லெவலில் கணீனிக்கான மொழி அசெம்ப்ளி லேங்வேஜும் ,அதுக்கு 0,1 உம் தான் தேவை வேற எந்த மண்ணாங்கட்டியும் வேண்டாம் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31023982508198389102014-08-17T20:35:15.236+08:002014-08-17T20:35:15.236+08:00தங்களின் பயனுள்ளத் தகவலுக்கு நன்றிதங்களின் பயனுள்ளத் தகவலுக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83182799611486560272014-08-17T18:14:13.480+08:002014-08-17T18:14:13.480+08:00Computer knows only Binary language 0 & 1. Rig...Computer knows only Binary language 0 & 1. Right?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63017286628537023562014-08-17T01:18:42.764+08:002014-08-17T01:18:42.764+08:00//இதுல உள்குத்து எதுவும் இல்லியே :)//
ராஜா. அது ந...//இதுல உள்குத்து எதுவும் இல்லியே :)//

ராஜா. அது நகைச்சுவை மற்றும் சுவையார்வத்திற்காக எழுதியவை. மற்றபடி வேறெந்த அரசியலும் இல்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47180090605737530002014-08-17T00:36:27.126+08:002014-08-17T00:36:27.126+08:00அருமையான கட்டுரை கண்ணன். நிறைய செய்திகளை உள்ளடக்கி...அருமையான கட்டுரை கண்ணன். நிறைய செய்திகளை உள்ளடக்கி சான்றுகளுடன் எழுதி உள்ளீர்கள்.செத்ததுக்கு அப்பறம் வைக்கிற ஒப்பாரி மாதிரி தான் அரை டவுசர்களின் கூச்சல்களை எடுத்துக்கொள்ள வேண்டும்

//இராமதாசு மரத்தை வெட்டினார்//இதுல உள்குத்து எதுவும் இல்லியே :)Rajahttps://www.blogger.com/profile/01878490791726057434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91400435004842352552014-08-16T16:43:53.331+08:002014-08-16T16:43:53.331+08:00மாமிசம் சாப்பிடுவது தவறு என்று ஒரு அறிவாளி எழுதி வ...மாமிசம் சாப்பிடுவது தவறு என்று ஒரு அறிவாளி எழுதி வைத்துள்ளார்.

தாவரம் சாப்பிடுவதும் தவறுதான். விதைகள், கொட்டைகள், கீரைகள், கிழங்குகள் எல்லாமே உயிர்கள்தாம்.இது பாட்டை எழுதிய அந்த அறிவாளிக்குத் தெரியவில்லையே?!

ஒருவன் உண்மையாக உயிர்களை நேசிப்பவனாக இருந்தால், தாவர உணவுகளைக் கூட உண்ணாமல் பட்டினி கிடந்து சாக வேண்டும்.

தன்னைக் கடிக்கும் கொசுவை அடிக்காமல் விட வேண்டும். கொசு மருந்து பயன்படுத்தக் கூடாது.

தயிரைக் குடிக்கக் கூடாது. அதில் பல கோடி நல்ல பாக்டீரியாக்கள் (உயிர்கள்) உள்ளன.

இந்த அறிவியல் உண்மைகள் தெரியாமல் இந்த வகை விஞ்-சாணிகள் பாட்டு எழுதுகிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/06680667440646896317noreply@blogger.com