tag:blogger.com,1999:blog-10267267.post4195259190038145671..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-10267267.post-81535469769457990662009-07-23T03:43:14.794+08:002009-07-23T03:43:14.794+08:00சரியாச் சொன்னீங்க.
நல்ல பதிவு எங்கிருந்தாலும் படி...சரியாச் சொன்னீங்க.

நல்ல பதிவு எங்கிருந்தாலும் படிக்கப்படும்.

நீங்க சொன்ன மாதிரி நாமே நமக்கு பிடித்த பதிவரை நம் பதிவில் குறிப்பிடுவது (பரிந்துரையை விட) ஓரளவு பலன் தரும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80773070982917414782009-07-22T22:46:59.406+08:002009-07-22T22:46:59.406+08:00எல்லா பதிவுகளையும் படிப்பது என்பது இயலாத காரியம்தா...எல்லா பதிவுகளையும் படிப்பது என்பது இயலாத காரியம்தான் அதில் வாசகர் பரிந்துரையைப் படிக்கப் போய் வரும் பிரச்சினைகளைச் சொல்லி இருக்கிறீர்கள். பொதுவாக ஒரு சிலரின் எழுத்துக்களைப் படிக்கும்போது அவரைப் பற்றிய அபிப்ராயம் நமக்கு வந்துவிடுவதுண்டு, அதுபோலவே வாசகர் பரிந்துரைக்கப்படும் எழுத்துக்கும் அந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது.

நமது மனதில் ஒருவித எண்ணம் ''அவர் எழுதினா நல்லா எழுதுவாரு'' என வரும்போது அவர் எப்படி எழுதியிருந்தாலும் நன்றாகவேத்தான் இருக்கும் என்கிற நிலை வாசகர் பரிந்துரை பதிவுகளுக்கு ஏற்பட்டு இருப்பது வருத்தம் தரும் நிகழ்வே.

நமக்குத் தேவையானதை நாமேப் படித்து பெருமிதம் கொள்வோம், முன்னேற்றம் அடைவோம். மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87229822811881413962009-07-22T11:24:31.116+08:002009-07-22T11:24:31.116+08:00//நானும் ரீடரில் மட்டும் தான் படிக்கிறேன்.
2:02 P...//நானும் ரீடரில் மட்டும் தான் படிக்கிறேன்.

2:02 PM, July 21, 2009//

நன்றி அப்பாவி

//மதிபாலா said...
அருமையான கருத்துக்கள்..

இருந்தாலும் பரிந்துரைக்கும் முறையைக் கொஞ்சம் சரி செய்யலாம்.

4:29 PM, July 21, 2009//
பரிந்துரைக்கும் முறையை எப்படி மாற்றினாலும், அதிலிருக்கும் ஓட்டை(யை) முறைகேடாகத்தான் பயன்படுத்துவார்கள்

// ஆ.ஞானசேகரன் said...
சரிதான்,

4:36 PM, July 21, 2009

நன்றி ஐயா

// உடன்பிறப்பு said...
என்ன இப்படி உண்மைய சொல்லிட்டீங்க

7:06 PM, July 21, 2009//
சொல்ல வேண்டிய நேரம் வந்துட்டு :)

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல கருத்துக்கள் தமிழ்மணத்தைப் பற்றி தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு நல்ல விளக்கம்

8:53 PM, July 21, 2009//

தமிழ்மணம் மட்டும் இல்லிங்க, எல்லாத் திரட்டிகளிலும் வாக்களிப்பை முறைகேடாக பயனபடுத்துவது பதிவர்கள் தான்

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை ! //

மெய்யாலுமேவா?//

மெய் தான் ஆளனும் ! :)

//நானும் தான்...

ஆனா இப்ப வாசகர் பரிந்துரையில் கிளிக்கிதான் இந்தப் பதிவுக்கு வந்தேன்...

வழமையா நான் படிக்கிறதில்லை...

9:47 PM, July 21, 2009//

அதுக்கு நான் காரணமில்லை

// SanjaiGandhi said...

Same blood. :)

10:54 PM, July 21, 2009//

அப்பாடா ரத்தம் தேவைப்பட்டால் பரிமாறிக்கலாம் !

//கே.ரவிஷங்கர் said...
நல்ல அலசல்.கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே பாலிசிதான் இருக்கனும்.எல்லாம் தானே வரும் பதிவில் ச்ரக்கு இருந்தால்.

11:10 PM, July 21, 2009//

நன்றி திரு ரவிஷங்கர் !

//கிறுக்கன் said...
உண்மையாக பேசுகிறீர் நண்பரே(பெரியவரே)

சரிங்க சின்னவரே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85713904926092505292009-07-22T00:31:57.580+08:002009-07-22T00:31:57.580+08:00உண்மையாக பேசுகிறீர் நண்பரே(பெரியவரே)உண்மையாக பேசுகிறீர் நண்பரே(பெரியவரே)நான்https://www.blogger.com/profile/06116648344807549143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23663781258761067292009-07-21T23:10:48.845+08:002009-07-21T23:10:48.845+08:00நல்ல அலசல்.கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே பாலி...நல்ல அலசல்.கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே பாலிசிதான் இருக்கனும்.எல்லாம் தானே வரும் பதிவில் ச்ரக்கு இருந்தால்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10817911905679241592009-07-21T22:54:24.982+08:002009-07-21T22:54:24.982+08:00அத்திவெட்டி ஜோதிபாரதி 9:47 PM, July 21, 2009
...அத்திவெட்டி ஜோதிபாரதி 9:47 PM, July 21, 2009

வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை ! //

மெய்யாலுமேவா?

நானும் தான்...

ஆனா இப்ப வாசகர் பரிந்துரையில் கிளிக்கிதான் இந்தப் பதிவுக்கு வந்தேன்...

வழமையா நான் படிக்கிறதில்லை...//

Same blood. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86546560820058814032009-07-21T21:47:17.351+08:002009-07-21T21:47:17.351+08:00வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை ! //...வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை ! //

மெய்யாலுமேவா?

நானும் தான்...

ஆனா இப்ப வாசகர் பரிந்துரையில் கிளிக்கிதான் இந்தப் பதிவுக்கு வந்தேன்...

வழமையா நான் படிக்கிறதில்லை...அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6067143245109540502009-07-21T20:53:20.815+08:002009-07-21T20:53:20.815+08:00நல்ல கருத்துக்கள் தமிழ்மணத்தைப் பற்றி தவறாக புரிந்...நல்ல கருத்துக்கள் தமிழ்மணத்தைப் பற்றி தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு நல்ல விளக்கம்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85333697834664676602009-07-21T19:06:24.262+08:002009-07-21T19:06:24.262+08:00என்ன இப்படி உண்மைய சொல்லிட்டீங்கஎன்ன இப்படி உண்மைய சொல்லிட்டீங்கஉடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54419764914299977922009-07-21T16:36:46.832+08:002009-07-21T16:36:46.832+08:00சரிதான்,சரிதான்,ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11079739690587685102009-07-21T16:29:43.485+08:002009-07-21T16:29:43.485+08:00அருமையான கருத்துக்கள்..
இருந்தாலும் பரிந்துரைக்கு...அருமையான கருத்துக்கள்..

இருந்தாலும் பரிந்துரைக்கும் முறையைக் கொஞ்சம் சரி செய்யலாம்.மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89565154600010959892009-07-21T14:02:11.531+08:002009-07-21T14:02:11.531+08:00நானும் ரீடரில் மட்டும் தான் படிக்கிறேன்.நானும் ரீடரில் மட்டும் தான் படிக்கிறேன்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75133108257124875182009-07-21T13:42:31.923+08:002009-07-21T13:42:31.923+08:00//நட்புடன் ஜமால் said...
நான் ரீடரில் மட்டுமே படி...//நட்புடன் ஜமால் said...
நான் ரீடரில் மட்டுமே படிக்கின்றேன்.

நன்றி !

//'இனியவன்' என். உலகநாதன் said...
அருமையான உண்மையான கருத்துக்கள்.

நன்றி !

//நிகழ்காலத்தில்... said...
’ஓட்டுப் போட்டாச்சு,

அப்புறமா படிச்சுக்கிறேன்’

ஹிஹி இதைப்பத்தி விட்டிட்டீங்களே..!!

நன்றி !

//கீழை ராஸா said...
நல்ல கருத்து, ஓட்டு போட்டு உங்கள் பதிவையும் மற்றவர்கள் படிக்க விடாத படி செய்து விட்டேன்(??) எதோ நம்மால் முடிந்தது

நன்றி நன்றி !

//திகழ்மிளிர் said...
நான் செய்தி ஓடையில் படிக்கின்றேன்.

நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75660888704102170992009-07-21T12:47:14.820+08:002009-07-21T12:47:14.820+08:00நான் செய்தி ஓடையில் படிக்கின்றேன்.நான் செய்தி ஓடையில் படிக்கின்றேன்.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86471244619777352192009-07-21T11:50:25.645+08:002009-07-21T11:50:25.645+08:00நல்ல கருத்து, ஓட்டு போட்டு உங்கள் பதிவையும் மற்றவர...நல்ல கருத்து, ஓட்டு போட்டு உங்கள் பதிவையும் மற்றவர்கள் படிக்க விடாத படி செய்து விட்டேன்(??) எதோ நம்மால் முடிந்ததுகீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14015918429490543622009-07-21T11:26:08.976+08:002009-07-21T11:26:08.976+08:00’ஓட்டுப் போட்டாச்சு,
அப்புறமா படிச்சுக்கிறேன்’
ஹ...’ஓட்டுப் போட்டாச்சு,

அப்புறமா படிச்சுக்கிறேன்’

ஹிஹி இதைப்பத்தி விட்டிட்டீங்களே..!!நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21239843923442551762009-07-21T10:16:16.684+08:002009-07-21T10:16:16.684+08:00அருமையான உண்மையான கருத்துக்கள்.அருமையான உண்மையான கருத்துக்கள்.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30984446979616197782009-07-21T10:03:03.834+08:002009-07-21T10:03:03.834+08:00நான் ரீடரில் மட்டுமே படிக்கின்றேன்.நான் ரீடரில் மட்டுமே படிக்கின்றேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com