tag:blogger.com,1999:blog-10267267.post3938525247018903236..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: திரைத் துறையினரின் கண்டனங்கள் மற்றொரு நடிப்பு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-10267267.post-70916825922650900032009-11-08T19:48:32.486+08:002009-11-08T19:48:32.486+08:00EPPOTHUM THANGALIN NADU NILAIYAANA VIMARSANANGALAE...EPPOTHUM THANGALIN NADU NILAIYAANA VIMARSANANGALAEYE PARKKIREN.VAZTHUKAL ATHTHUDAN NEENGAL KODUTHTHU IRUKKUM THALAIPPU MIKA SARIYAANATHU.UNMAIYUM ATHUTHAANN.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71070367883334224792009-10-10T15:22:40.920+08:002009-10-10T15:22:40.920+08:00திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர...திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் மற்றும் ஷன்முகப் ப்ரியன் ஐயா ஆகியவர்கள் தவறாக எழுதி இருப்பது போல் உணர்ந்து கொண்டால் மன்னிக்க வேண்டுகிறேன்//

இதில் மன்னிப்பு எங்ககே வந்தது.. ஒரு பொதுஜனமாக உங்கள் நேர்மையான அலசலில் உங்கள் கருத்தை சொல்லி இருக்கின்றீர்கள்...
நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22359588615053708142009-10-09T13:49:40.624+08:002009-10-09T13:49:40.624+08:00அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
பாவம் லெனின்! உங்களிட...அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

பாவம் லெனின்! உங்களிடம் சொல்லி எழுத சொல்லியிருக்கலாம் :)

நீங்கள் எழுதியதில் எனக்கு பிடித்தது....

"நடிகர்கள் / நடிகைகளை அவதூறு செய்கிறார்கள் என்று கவலைப்படும் திரைத்துறையினர் (நான் அதைத் தவறு என்று சொல்லவரவில்லை), பெண்களை வைத்து, பெண்களுக்கு ஆசைகாட்டி, பலவந்தப்படுத்தி, வற்புறுத்தி அவர்கள் கண்ணுக்கு முன்பே நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பற்றி நடிகர் சங்கங்களில் விவாதித்திருக்கிறார்களா ? அதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா ?"

அன்புடன்
பிரசாத்.Prasad Rajhttps://www.blogger.com/profile/05108747597317024535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36897606291296617912009-10-09T01:23:49.639+08:002009-10-09T01:23:49.639+08:00விகடன், குமுதம் ஒன்றும் இதுவரை வாயே திறக்கவில்லை. ...விகடன், குமுதம் ஒன்றும் இதுவரை வாயே திறக்கவில்லை. என்ன காரணம் கோவி ஐயா.

ஏற்கனவே கன்னடப் பிரசாத் இவர்கள் அனைவரையும் பற்றி புத்தகம் எழுதியபோதும் குமுதத்தில் நடிகையின் கதை என்ற பெயரில் வந்த போது துள்ளாத திரையுலகம் ஏன் இப்போ துள்ளுகின்றது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58418452440151357482009-10-09T01:23:06.669+08:002009-10-09T01:23:06.669+08:00இன்னொரு சந்தேகம் தினமலரைத் திட்டும் இந்த ஜோக்கியர்...இன்னொரு சந்தேகம் தினமலரைத் திட்டும் இந்த ஜோக்கியர்கள் ஏன் புவனேஸ்வரியிடம் ஆதாரம் கேட்கவில்லைவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20782290880113901102009-10-09T01:20:51.903+08:002009-10-09T01:20:51.903+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5161625784171785182009-10-08T16:01:36.719+08:002009-10-08T16:01:36.719+08:00உள்ளேன் ஐயா...உள்ளேன் ஐயா...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53774558913309727272009-10-08T13:19:20.980+08:002009-10-08T13:19:20.980+08:00//கிசு கிசு பக்கத்தில் மறைமுகமாக சொல்வதை 'முதல...//கிசு கிசு பக்கத்தில் மறைமுகமாக சொல்வதை 'முதல் பக்கத்தில்' நேரடியாக சொல்லி விட்டார்களே என்றுதான் கோபப்படுகிறார்கள்.// - உண்மை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86760866896371860592009-10-08T11:18:46.578+08:002009-10-08T11:18:46.578+08:00THIS IS GOING TO BE DISCUSSED FOR ANOTHER TEN DAYS...THIS IS GOING TO BE DISCUSSED FOR ANOTHER TEN DAYS. NOTHING IN IT. ANYWAY YOUR ARTIKCLE IS VERY GOOD.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81389566364904032592009-10-08T11:18:46.056+08:002009-10-08T11:18:46.056+08:00THIS IS GOING TO BE DISCUSSED FOR ANOTHER TEN DAYS...THIS IS GOING TO BE DISCUSSED FOR ANOTHER TEN DAYS. NOTHING IN IT. ANYWAY YOUR ARTIKCLE IS VERY GOOD.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76682122392860606562009-10-08T08:53:20.508+08:002009-10-08T08:53:20.508+08:00முழுமையாக சொல்ல தெரியவில்லைமுழுமையாக சொல்ல தெரியவில்லைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20107337463408032482009-10-08T08:00:49.651+08:002009-10-08T08:00:49.651+08:00// எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே நானும் அங்க ரவ...// எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே நானும் அங்க ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்ணே.எம் பேரையும் சேருண்ணே :))//

அப்துல்லா அண்ணே.,

உங்களுக்கு பிஞ்சு மூஞ்சிண்ணே., உங்களையெல்லாம் ரவுடின்னு ஒத்துக்க முடியாது...

செல்லாது., செல்லாது...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49688376837074274262009-10-08T07:56:38.006+08:002009-10-08T07:56:38.006+08:00ம்ம், சொல்ல மறந்துட்டேனே...
வாழ்க ஜனநாயகம்.,
வளர...ம்ம், சொல்ல மறந்துட்டேனே...

வாழ்க ஜனநாயகம்.,

வளர்க பத்திரிகை சுகந்திரம்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17935477969809255522009-10-08T07:55:27.161+08:002009-10-08T07:55:27.161+08:00எந்தக் காலத்திலும், யாராலும், எந்த முரட்டு அரசாங்...எந்தக் காலத்திலும், யாராலும், எந்த முரட்டு அரசாங்கத்தாலும்

ஹை டெக், கார்பரேட், அந்தப்புரம போன்ற உயந்த இடங்களில் நடக்கும் விபச்சாரத்தை ஒன்னும் பண்ண முடியாது.

பேசுவது, பத்திரிகையில் செய்தி வெளியிடுவது, கைது செய்வதெல்லாம் அவர்களுக்கு விளம்பரங்கலாகத்தான் முடியும்.

:(((அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68499177688354563812009-10-08T07:47:38.974+08:002009-10-08T07:47:38.974+08:00நடிகைகளுக்கு,
மார்கட்டை உருவாக்குவதில் திரைத்துற...நடிகைகளுக்கு,

மார்கட்டை உருவாக்குவதில் திரைத்துறைக்கு பெரும்பங்கும்.,

மார்கெட்டை உருவாக்குவதில் ஊடகங்களுக்கு மீதபங்கு.

இவனாலதான் அவன்.

அவனால்தான் இவன்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88843207176909081822009-10-08T05:07:10.977+08:002009-10-08T05:07:10.977+08:00அன்புடையீர்
தங்களுடைய blog இல் விதியை வெல்வது எ...அன்புடையீர்
தங்களுடைய blog இல் விதியை வெல்வது எப்படி என்ற புத்தகம் தங்களிடம் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் . எனக்கு அந்த புத்தகத்தில் உள்ள சில சுலோகம் தேவைப்படுகிறது . தங்களால் அந்த புத்தகத்தின் scan copy அனுப்ப இயலுமா என்று தயை கூர்ந்து அறிய விழைகிறேன்
நன்றிUnknownhttps://www.blogger.com/profile/04135964813611653590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58724460954203574202009-10-08T00:38:05.368+08:002009-10-08T00:38:05.368+08:00நடிகர் சங்கம் நடத்திய கண்டனம், கூட்டம், கண்ணீர்,கூ...நடிகர் சங்கம் நடத்திய கண்டனம், கூட்டம், கண்ணீர்,கூத்து இன்னமும் கேலிக்கூத்தாகவே போய்க் கொண்டிருக்கிறது.

நடிகர் சங்கத்தின் புகாரை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக, தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை மட்டும் கைது செய்திருக்கிறது. வழக்கமாக திமுகவால் 'அவாள்' பத்திரிகையாக எப்போதுமே பார்க்கப்படுகிற தினமலர், சமீபகாலமாக திமுகவுக்கு ஆதரவாகச் செய்திகள் வெளியிடுவதால், எப்போதும் போல பதிப்பாளர், நிர்வாக ஆசிரியர் கைது எல்லாம் இல்லை!!

மதுரை தினமலர் அலுவலகத்தில் ஆனாவின் ஆட்கள் புகுந்து சேதப்படுத்திய கடந்த கால அனுபவம் இருந்தபோதும் கூட,சண் குழுமத்தின் 'தினகரன்' நாளிதழ் வியாபாரப்போட்டியாகவும் அச்சுறுத்தலாகவும் ஆனதால் 'அவாளும்' இப்போது ஆனாவின் ஊதுகுழலாக மாறிவிட்ட வேடிக்கையோடு, இது பத்தோடு பதினொண்ணு!

இன்னும் என்னென்ன வேடிக்கைகள் அரங்கேறப் போகிறதென்று 24X7 தனி சேனலாகவே வைத்து ஒளிபரப்பிவிடலாம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74938322629653119282009-10-08T00:32:39.283+08:002009-10-08T00:32:39.283+08:00அண்ணே நானும் அங்க ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்ணே.எம...அண்ணே நானும் அங்க ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்ணே.எம் பேரையும் சேருண்ணே :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85076662611178099992009-10-08T00:31:48.149+08:002009-10-08T00:31:48.149+08:00//திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசே...//திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் மற்றும் ஷன்முகப் ப்ரியன் ஐயா ஆகியவர்கள் தவறாக எழுதி இருப்பது போல் உணர்ந்து கொண்டால் மன்னிக்க வேண்டுகிறேன் //

அப்ப நான் மன்னிக்க வேண்டாமா??

:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55390858421991812932009-10-08T00:11:08.822+08:002009-10-08T00:11:08.822+08:00அய்யா,
நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள் என்பதை ...அய்யா,

நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள் என்பதை சொன்னதற்காக திரைத்துறையினர் கோபப்படவில்லை, அதை எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்றுதான் கோபப்படுகிறார்கள்.

In other words,கிசு கிசு பக்கத்தில் மறைமுகமாக சொல்வதை 'முதல் பக்கத்தில்' நேரடியாக சொல்லி விட்டார்களே என்றுதான் கோபப்படுகிறார்கள்.Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61707519777774232942009-10-08T00:04:36.486+08:002009-10-08T00:04:36.486+08:00சினிமா சினிமா ...சினிமா சினிமா ...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24148824530690399692009-10-07T23:48:18.384+08:002009-10-07T23:48:18.384+08:00657 வது நபராக வந்த நான்
4 வது நபராக பின்னூட்டமிடு...657 வது நபராக வந்த நான்

4 வது நபராக பின்னூட்டமிடுகிறேன்.

இதுதான் புரியவே மாட்டீங்கிது

------புரியாத பொன்னுச்சாமிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1885475137490704692009-10-07T23:08:19.679+08:002009-10-07T23:08:19.679+08:00இதில் பெரிய சிரிப்பு நம்ம நாட்டாமை விசயகுமார் கமிஷ...இதில் பெரிய சிரிப்பு நம்ம நாட்டாமை விசயகுமார் கமிஷனர் அலுவலகத்தில் துள்ளிய துள்ளல் பற்றிய செய்தி.. கமிஷனர் நல்ல நோஸ் கட் குடுத்தது ஸ்பெஷல்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73565528341042671642009-10-07T22:58:22.207+08:002009-10-07T22:58:22.207+08:00//கிரி said...
//நடிகர் சங்கத்தலைவராக இதுவரை தேர்...//கிரி said...
//நடிகர் சங்கத்தலைவராக இதுவரை தேர்ந்தெடுக்கப் பட்ட நடிகைகள் எத்தனை பேர் ?//

நடிகையர் சங்கம் என்று இருந்தால் தேர்வு செய்து இருப்பார்களோ! :-)

கிரி,
நடிகர் சங்கம் அல்ல, தென்னிந்திய திரைப்பட சங்கம் என மாற்றிவிட்டேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46025646954685185982009-10-07T22:41:27.721+08:002009-10-07T22:41:27.721+08:00///பின்குறிப்பு : திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண...///பின்குறிப்பு : திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் மற்றும் ஷன்முகப் ப்ரியன் ஐயா ஆகியவர்கள் தவறாக எழுதி இருப்பது போல் உணர்ந்து கொண்டால் மன்னிக்க வேண்டுகிறேன்//

ithu super thalaஅக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.com