tag:blogger.com,1999:blog-10267267.post3831913398206108951..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கேப்டன் முழக்கம் தளபதி கலக்கம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-4261714894071670522012-02-03T02:35:59.975+08:002012-02-03T02:35:59.975+08:00விஜயகாந்த் அதிர்ஷ்டக்காரர்.
அன்றும் என்றும் எப்போ...விஜயகாந்த் அதிர்ஷ்டக்காரர்.

அன்றும் என்றும் எப்போதும் சொல்வேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74402418068247594372012-02-02T22:57:45.880+08:002012-02-02T22:57:45.880+08:00ஸ்டாலின் நேற்றே காலியாகிவிட்டார்..அடுத்த தேர்தலின்...ஸ்டாலின் நேற்றே காலியாகிவிட்டார்..அடுத்த தேர்தலின் போதெல்லாம் ..ஏன் சார்...மக்கள் அவரை கண்டுக்கமாட்டாங்க..போன தேர்தலிலேயே தி.மு.க காரங்களை வெச்சுத்தான் ஸ்டாலின் கூட்டத்துக்கு ஒப்பேத்துனாங்க..இனி விஜயகாந்த் vs ஜெயலலிதா தான்!!Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48068088348666246252012-02-02T22:06:44.419+08:002012-02-02T22:06:44.419+08:00யாருகிட்ட?ரஹீம் கஸாலிகிட்டேவா:)
கோவி!நீங்க சன் தொ...யாருகிட்ட?ரஹீம் கஸாலிகிட்டேவா:)

கோவி!நீங்க சன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கவே போல இருக்குது.இப்பத்தான் பதிவர் ஹாஜா மைதீன் கடைல காணொளி பார்த்துட்டு ஒரு பின்னூட்டமும் போட்டு விட்டு வந்தேன்.

ஊர் ரெண்டான்னா பழமொழியே எனக்கு நினைவுக்கு வருகிறது.தமிழக ஓட்டு வங்கியில் கணிசமான ஓட்டுக்கள் தி.மு.கவுக்கு இன்னும் இருக்கவே செய்கிறது.ஏன்னா இன்னுமொரு 5G வந்தாலும் கூட உடன் பிறந்த பாசம் விடாதவங்க தமிழ்நாட்டுல இன்னும் நிறைய பேர் இருக்காங்க.இன்னும் 5 வருசத்துக்கா மக்கள் பழையவற்றையெல்லாம் நினைவுல வச்சிகிட்டிருக்கப் போறாங்க.

எப்பவோ போடுற ஓட்டுக்கு இப்பவே மை வச்சிக்கிறேன்னு சொல்றீங்களே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56766916178104843492012-02-02T20:41:07.927+08:002012-02-02T20:41:07.927+08:00வாழ்க தமிழகம்! :-)வாழ்க தமிழகம்! :-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60763689121123146202012-02-02T20:19:12.814+08:002012-02-02T20:19:12.814+08:00சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அணி பெற்ற வாக்குகள் ...சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அணி பெற்ற வாக்குகள் 1.9 கோடி. தி.மு.க அணி பெற்ற வாக்குகள் 1.45கோடி. வித்தியாசம் 45 லட்சம்தான். தே.மு.தி.க தனித்துப் போட்டியுடும்போதேல்லாம் 30 லட்சம் வாக்குகள் பெறுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் தே.மு.தி.க சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அ.தி.மு.க பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து 100-120இடங்கள் பெற்றிருக்கும் என்று புரிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த அளவுக்கு சுதந்திரமாக ஜெ வால் ஆட்சி செய்ய முடியாது. கூட்டணியால் தே.மு.தி.க எவ்வளவு பலனைப் பெற்றதோ அதே அளவு
அ.தி.மு.க வும் பெற்றுள்ளது. ஜெ இதை மறந்து விட்டு தன் ஆணவத்தைக் காட்டுகிறார்.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27941171306902629482012-02-02T14:57:33.838+08:002012-02-02T14:57:33.838+08:00இதை நான் ஆமோதிக்கிறேன்!இதை நான் ஆமோதிக்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11579209346428896672012-02-02T14:49:24.784+08:002012-02-02T14:49:24.784+08:00முதல்வராக இருந்தவரில் பர்கூரில் தோற்றவர் தானே ஜெயல...முதல்வராக இருந்தவரில் பர்கூரில் தோற்றவர் தானே ஜெயலலிதா என்று பதிலடிக் கொடுத்தார், முதல்வராக இருந்து தோற்றவர்களில் காமராஜரும் உண்டு, எனவே விஜயகாந்தின் அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.////

இதுவும் தவறான தகவலே....
முதலமைச்சராக இருந்து முதலில் தோற்றது பக்தவத்சலம் தான். ஜெயலலிதாவிற்கு இரண்டாவது இடமே இதில். காமராஜர் முதலமைச்சராக இருந்து தோற்றவர் என்ற ஒரு தவறான தகவல் உலவுகிறது.அதுவும் அறியாமையே... ஆனால், காமராஜர் விருதுநகரில் போட்டியிட்டு தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசனிடம் தோற்றபோது அவர் முதலமைச்சராகவே இல்லை. அதற்கு முன்பே கே பிளான் மூலம் பக்தவத்சலத்திடம் தன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டார்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.com