tag:blogger.com,1999:blog-10267267.post3529322527317705781..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இப்படியும் 'நடந்துடுது' !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10267267.post-80913231679498369472008-09-01T11:06:00.000+08:002008-09-01T11:06:00.000+08:00நாளொரு சந்திப்பும், பொழுதொரு பதிவுமாக, காலத்தை ஓட்...நாளொரு சந்திப்பும், பொழுதொரு பதிவுமாக, காலத்தை ஓட்டும் சிங்கை பதிவர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது..( பின்னே, பொழுது போல ன்றதை, எப்படி சொல்வதாம் ?)Sivaramhttps://www.blogger.com/profile/05545222188309068721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87136097226360886852008-08-31T22:05:00.000+08:002008-08-31T22:05:00.000+08:00//துபாய் எப்ப போறிங்க என்று யாராவது இனி கேட்டால் க...//துபாய் எப்ப போறிங்க என்று யாராவது இனி கேட்டால் கொலை விழும்//

எக்யுஸ்மீ அவரிடம் இதே கேள்வியை ஒரு முறை கேட்டு இருக்கலாமே:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34987974742098315362008-08-31T22:03:00.000+08:002008-08-31T22:03:00.000+08:00ஜோசப் பால்ராஜ் said... //துபாய்க்கு செல்லும் அண்ணன...ஜோசப் பால்ராஜ் said...
//துபாய்க்கு செல்லும் அண்ணன் வடுவூர் குமார் அவர்களுக்கு குசும்பனின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து ஏதேனும் உதவி வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளச் சொல்லியுள்ளேன். //

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இந்த பாவியை இரட்சியும். ஆமென்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65323921243621341782008-08-31T22:01:00.000+08:002008-08-31T22:01:00.000+08:00தீபா வெங்கட் வரவில்லையா?ஆமா அது என்ன அரை டவுசரோட ந...தீபா வெங்கட் வரவில்லையா?

ஆமா அது என்ன அரை டவுசரோட நிக்கிறீங்க மனசுல யூத்துன்னு நினைப்போ!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53138078145688870992008-08-31T13:56:00.000+08:002008-08-31T13:56:00.000+08:00அடுத்த தடவையாவது கூடும்போது, கொஞ்சம் தகவல் சொல்லுங...அடுத்த தடவையாவது கூடும்போது, கொஞ்சம் தகவல் சொல்லுங்கண்ணே. நான் கப்பல் பட்டரையில வேலை செய்யரதனால வாரத்தில ஏழு நாளும் வேல. கடைசியா இருமுறை கூடியபோது நான் சிங்கையில் இல்லாத காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை அவசியம் சொல்லுங்கண்ணே. செல்லிட பேசி : 90058624
email - iqba007@gmail.comஇக்பால்https://www.blogger.com/profile/16592951595258966459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43268295141772322912008-08-31T12:10:00.000+08:002008-08-31T12:10:00.000+08:00இப்பிடி திடீர்னு சொல்லாமா கொள்ளாம சந்திச்சுக்கும்ப...இப்பிடி திடீர்னு சொல்லாமா கொள்ளாம சந்திச்சுக்கும்போது நம்மளையும் ஆட்டைல சேத்திக்கிட்டு இருக்கலாம். ஜோசஃப் கிட்ட நம்ம நம்பர் இருக்கே.... இருந்தாலும் கூட்ட நெரிசலுக்கு பயந்துக்கிட்டு நான் வெள்ளி மதியமே போய்ட்டு வாங் வேண்டியத வாங்கீட்டு, அப்பறம் வீட்டுக்கு வந்து 'வாங்க வேண்டியதயும்' வாங்கீட்டு.... ஹி ஹி ஹி... அடுத்த முறை கண்டிப்பா கூப்புடுங்க.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70047133297572778092008-08-31T10:38:00.000+08:002008-08-31T10:38:00.000+08:00துளசிபதில் தெரியாத கேள்வி என்பதால் சாய்ஸில் விட்டு...துளசி
பதில் தெரியாத கேள்வி என்பதால் சாய்ஸில் விட்டுவிட்டேன்.
:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33176388348986240692008-08-31T10:33:00.000+08:002008-08-31T10:33:00.000+08:00//துளசி கோபால் said... பதிவர் சந்திப்புன்னு அறிவிப...//துளசி கோபால் said...
பதிவர் சந்திப்புன்னு அறிவிப்பு கொடுத்து நடப்பதைவிட, இதில்தான் அதிகம் பேர் கலந்துகிட்டாங்க போல:-)))

வடுவூர்கிட்டே நானும் அந்தக் கேள்வியைக் கேட்டுருந்தேன்.....

நல்லவேளை .... கொலை செய்யணுமுன்னு இவ்வளவு தூரம் வரமாட்டாருதானே? ;-))))

துளசி அம்மா,

குமார் அப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர் அல்ல,

பதிவுவின் சுவைக்காக நானே அள்ளிவிட்டேன்.

குமார் அண்ணன் அதுபற்றிக் கேட்ட போது அவரும் சேர்ந்தே சிரித்தார். செப்டம்பருக்குள் துபாய் சென்றுவிடுவார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13006967849243310832008-08-31T10:23:00.000+08:002008-08-31T10:23:00.000+08:00//* ஜெகதீசன் பிட்(டு)க்கு கேமரா சுமந்து, சாய்ந்து ...//

* ஜெகதீசன் பிட்(டு)க்கு கேமரா சுமந்து, சாய்ந்து சாய்ந்து நின்று நேராக இருந்த கட்டிடங்களை சாய்த்து படமெடுத்தார்

தப்பான தகவல் தராதீங்க!!!

நான் மொபைல் போன் தான் சுமந்தேன்!ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74914703718271626952008-08-31T10:20:00.000+08:002008-08-31T10:20:00.000+08:00பதிவர் சந்திப்புன்னு அறிவிப்பு கொடுத்து நடப்பதைவிட...பதிவர் சந்திப்புன்னு அறிவிப்பு கொடுத்து நடப்பதைவிட, இதில்தான் அதிகம் பேர் கலந்துகிட்டாங்க போல:-)))

வடுவூர்கிட்டே நானும் அந்தக் கேள்வியைக் கேட்டுருந்தேன்.....

நல்லவேளை .... கொலை செய்யணுமுன்னு இவ்வளவு தூரம் வரமாட்டாருதானே? ;-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85467350746921717002008-08-31T09:00:00.000+08:002008-08-31T09:00:00.000+08:00சிறப்பாக நடந்த சிங்கபுர வலைப்பதிவர் சந்திப்பு.கோவி...சிறப்பாக நடந்த சிங்கபுர வலைப்பதிவர் சந்திப்பு.
கோவியாரின் ஆடைக்குறைப்பு பலவாறாகப் பேசப்படுகின்றன!
திரைப்பட கதாநாயகன் வாய்ப்பும் தேடிவரலாம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44213267588218835662008-08-31T02:11:00.000+08:002008-08-31T02:11:00.000+08:00நான் மில்லீனியா டவர்ல ஒரு வருஷம் குப்ப கொட்டியிருக...நான் மில்லீனியா டவர்ல ஒரு வருஷம் குப்ப கொட்டியிருக்கேன். சன்டெக்ல இருக்கர ஃபுட்கோர்ட் 'வாசனை'(??) இப்பவும் ஞாபகம் வருது.

முதல் முதலில் சிங்கையில் கால் எடுத்து வைத்ததும் ஆகஸ்ட் மாசம் தான் (ஆகஸ்ட் 15) :)

டைம் ரன்னிங்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68603000438070099832008-08-31T01:51:00.000+08:002008-08-31T01:51:00.000+08:00இன்னைக்கு போட்டிருக்க மாதிரி டவுசர் தீ.வெங்கட் பாக...இன்னைக்கு போட்டிருக்க மாதிரி டவுசர் தீ.வெங்கட் பாக்க போனபோது போட்டு போயிருக்கலாம்ல எதாவது வர்க் அவுட் ஆகியிருக்கும்!?!?

:)))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28231769271466631152008-08-31T00:56:00.000+08:002008-08-31T00:56:00.000+08:00:-)))...சூப்பர் ஃபாஸ்ட் பதிவர் கோவியார் வாழ்க வாழ்...:-)))...

சூப்பர் ஃபாஸ்ட் பதிவர் கோவியார் வாழ்க வாழ்க!!!விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7315463789836156602008-08-31T00:40:00.000+08:002008-08-31T00:40:00.000+08:00அடிக்கடி சந்திச்சு எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்க...அடிக்கடி சந்திச்சு எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க!

சிங்கை பதிவர்களுக்கு சுத்திப் போடுங்கப்பா!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37849583717646840452008-08-31T00:30:00.000+08:002008-08-31T00:30:00.000+08:00PITல எப்படியாவது ஜெயிக்கனும்கிற வெறியில இருக்க ஜெக...PITல எப்படியாவது ஜெயிக்கனும்கிற வெறியில இருக்க ஜெகு, நின்னுகிட்டே படம் எடுத்தாரு, நடந்துகிட்டே படம் எடுத்தாரு, காபி குடிச்சுகிட்டே படம் எடுத்தாரு, பேசிகிட்டே படம் எடுத்தாரு, பேசாம படம் எடுத்துக்கிட்டே இருந்தாரு, விழுந்து விழுந்து படம் எடுத்தாரு, படுத்துக்கிட்டு படம் எடுக்க பார்த்தாரு ஆனா மழை பெஞ்சு ஈரமா இருந்ததால அத மட்டும் செய்யல. இப்டியெல்லாம் படம் எடுத்து சிங்கப்பூர்ல பிரமாண்ட நிக்கிற மெரினா மாண்டரின் ஹோட்டலையே கோணமாணல ஒரு படம் எடுத்து அதPITக்கு அனுப்பியே தீருவேன்னு நின்னாரு. நல்ல வேளை கிரியும், விஜய் ஆனந்தும் அந்த படத்த அழிச்சு வலையுலகத்த காப்பாத்திட்டாங்க.

விரைவில் துபாய் செல்லவிருக்கும் அண்ணண் வடுவூர் குமார் அவர்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால் இன்று நான் செய்த ஒரு காரியம் நல்லதா கெட்டதா என்ற குழப்பத்திலேயே இன்னும் இருக்கிறேன். அது என்ன என்றால் துபாய்க்கு செல்லும் அண்ணன் வடுவூர் குமார் அவர்களுக்கு குசும்பனின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து ஏதேனும் உதவி வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளச் சொல்லியுள்ளேன். இனி நடப்பவை அனைத்திற்கும் ஆண்டவணும், குசும்பனுமே பொறுப்பு.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1333359547812359232008-08-31T00:04:00.000+08:002008-08-31T00:04:00.000+08:00ஆஹா சோனி!!!! நடனத்தை ;-) பார்க்காம போய்ட்டேனே ..அட...ஆஹா சோனி!!!! நடனத்தை ;-) பார்க்காம போய்ட்டேனே ..அடேய்! கிரி இப்படி ஆகி போச்சே ..சரி மனச தேத்திக்கோகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87416170777408511092008-08-30T23:15:00.000+08:002008-08-30T23:15:00.000+08:00//ஜெகதீசன் said... அடங்குங்கய்யா....11:13 PM, Augu...//ஜெகதீசன் said...
அடங்குங்கய்யா....

11:13 PM, August 30, 2008

"காலம்" சுழலாமல் இருக்குமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24033034039639054192008-08-30T23:14:00.000+08:002008-08-30T23:14:00.000+08:00//வடுவூர் குமார் said... அடுத்த மீட்டிங்க அந்த ஹோட...//வடுவூர் குமார் said...
அடுத்த மீட்டிங்க அந்த ஹோட்டல் மேலேயே வைத்துவிடலாமா?

ஸ்பான்சருக்கு ஆள் பிடிப்போம், கவரேஜுக்கு சதக்கத்துல்லா இருக்கிறார். தொலைகாட்சியில் போட்டுவிடுவார் !

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78607494437345760132008-08-30T23:13:00.000+08:002008-08-30T23:13:00.000+08:00அடங்குங்கய்யா....அடங்குங்கய்யா....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33215393511846092162008-08-30T23:11:00.000+08:002008-08-30T23:11:00.000+08:00அடுத்த மீட்டிங்க அந்த ஹோட்டல் மேலேயே வைத்துவிடலாமா...அடுத்த மீட்டிங்க அந்த ஹோட்டல் மேலேயே வைத்துவிடலாமா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com