tag:blogger.com,1999:blog-10267267.post3502435662235153692..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தங்க ஏ(மா)ற்றம்.....!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-68061589799504952552011-09-10T15:05:18.032+08:002011-09-10T15:05:18.032+08:00தங்கம், தங்கம், தங்கம் என்று எல்லோரும் இரத்தக் கொத...தங்கம், தங்கம், தங்கம் என்று எல்லோரும் இரத்தக் கொதிப்பை கூட்டிக்கொண்டிருக்க, விலையெற்றத்தால் இர்த்த நாளங்கள் வெடித்துவிடும்.

இந்தி குடிமனின் வாழ்கையில் தங்கம் ஒரு பாதகமான அங்கம்வகிப்பது வருந்ததக்கதுதான்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48214841701375036692011-09-10T15:04:44.595+08:002011-09-10T15:04:44.595+08:00பழைய தங்க நகைகளை,இந்தியாவில் அதே கடையில் கொடுத்து ...பழைய தங்க நகைகளை,இந்தியாவில் அதே கடையில் கொடுத்து மாற்றினால் கிராமிற்கு ஓரிரு சதம் மட்டுமே குறைக்கிறார்கள்! வேறு கடைகளின் சின்னம் கொண்ட பழைய நகைகளுக்கு 5 சத அளவிற்கு மட்டுமே, தற்போதைய விலையைவிட குறைத்து மதிப்பிடுகினறனர்!

நகைகளைச் செய்ய கூலி,சேதாரம், லாபம் என்று கணக்கிட்டு,சுமார் 12 முதல் 21 சத அளவு வரை கூட்டி விற்கிறார்கள்!( நகையின் வேலைப்பாடுகள் அளவில்)

ஆபரணங்களைப் பொறுத்த வரையில்,ஒரு முறை வாங்கியதை, முடிந்தவரை மாற்ற முயற்சிக்காமல் இருப்பதே நலம்!

கடைக்காரர்களுக்கு விலை ஏறிக் கொண்டிருக்கும் வரையில் லாபம்தான்! ஆனால் அது இருப்பு வைத்திருக்கும் தங்கத்திற்கு மட்டுமே! விற்பனையாகும் தஙத்திற்கு ஈடாக இருப்பை சமன் செய்ய அவர்களும் தங்கத்தை தற்போதைய நிலையிலேயே தான் வாங்க வேண்டும்! மேலும் விலையேறிய இருப்பில் (கணக்கில்) உள்ள தங்கத்திற்கு விலைஏற்றத்திற்கு உண்டான மதிப்பில் 30 சதம் வருமான வரியாக கட்ட வேண்டும்! பிறகு விலை குறைந்தால் கழித்துக் கொள்ளலாம்!

பழைய நகைகளின் விலையை கேரட் அளவும் நிர்ணயம் செய்யும்!91.6சத அளவிற்குக் குறையாமல் இருந்தால் முழுப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25329744660982722262011-09-09T08:24:57.364+08:002011-09-09T08:24:57.364+08:00//Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
10...//Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

10:59 PM, September //

மிக்க நன்றி இரத்தினவேல் ஐயாகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28288296515044990152011-09-09T08:24:30.761+08:002011-09-09T08:24:30.761+08:00//
kamalakkannan said...
அண்ணா இந்த பதிவ பஸ் ல ப...//
kamalakkannan said...
அண்ணா இந்த பதிவ பஸ் ல போட்டதால ,பின்னுட்டம் இல்லா , லைக் ம் இல்லா

10:41 PM, September 08, 2011//

ஐ லைக் திஸ் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70515311863519904252011-09-09T08:23:57.567+08:002011-09-09T08:23:57.567+08:00//
id said...
24 காரட்டில் தங்க நகைகள் செய்ய முடி...//
id said...
24 காரட்டில் தங்க நகைகள் செய்ய முடியாதே, எப்படி உங்களது செயின் 24 காரட் என்கிறீர்கள்?

8:03 AM, September 09, 2011//

உங்களுக்கு வேண்டுமென்றால் பணம் எடுத்துட்டு வாங்க, நான் வாங்கித்தருகிறேன். நுணுக்க வேலைப்பாடுகள் தான் செய்ய முடியாது, சாதாரண செயின், கொக்கி உள்ள பட்டையான டாலர்கள் செய்து விற்கிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18956377317751107222011-09-09T08:03:44.052+08:002011-09-09T08:03:44.052+08:0024 காரட்டில் தங்க நகைகள் செய்ய முடியாதே, எப்படி உங...24 காரட்டில் தங்க நகைகள் செய்ய முடியாதே, எப்படி உங்களது செயின் 24 காரட் என்கிறீர்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4651172118402098472011-09-08T22:59:02.337+08:002011-09-08T22:59:02.337+08:00நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27501607191834789042011-09-08T22:41:55.622+08:002011-09-08T22:41:55.622+08:00அண்ணா இந்த பதிவ பஸ் ல போட்டதால ,பின்னுட்டம் இல்லா...அண்ணா இந்த பதிவ பஸ் ல போட்டதால ,பின்னுட்டம் இல்லா , லைக் ம் இல்லாkamalakkannanhttps://www.blogger.com/profile/08654985320307000795noreply@blogger.com