tag:blogger.com,1999:blog-10267267.post340128243138610025..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: விஜயகாந்த் சட்டசபைக்குச் செல்லாதது ஏன் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10267267.post-39678498325437295702011-11-29T13:34:59.271+08:002011-11-29T13:34:59.271+08:00//உங்கள் நகைச்சுவையை வெகுவாய் ரசித்தேன். :-)//
நீ...//உங்கள் நகைச்சுவையை வெகுவாய் ரசித்தேன். :-)//

நீங்கள் சிடுமுஞ்சி இல்லைன்னு புரிகிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32410295142638578312011-11-29T13:34:36.400+08:002011-11-29T13:34:36.400+08:00// dondu(#11168674346665545885) said...
இப்படியு இ...// dondu(#11168674346665545885) said...
இப்படியு இருக்கலாமோ, அதாவது ஜெயலிதா செய்தைப் போல தானும் செய்தால் தன் அடுத்த முறை முதல்வர் என விஜயகாந்த் நம்புகிறாரோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

ஏதாவது சோதிட ஆலோசனையாகக் கூட இருக்கலாம் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61218105746578656662011-11-29T12:26:02.427+08:002011-11-29T12:26:02.427+08:00//விஜயகாந்தின் செல்வாக்கை ஒடுக்க இந்த இருகட்சிகளே ...//விஜயகாந்தின் செல்வாக்கை ஒடுக்க இந்த இருகட்சிகளே கூட ஏதாவது நடிகரைத் தூண்டிவிட்டு புதுக் கட்சித் துவங்கினால் தான்//

உங்கள் நகைச்சுவையை வெகுவாய் ரசித்தேன். :-)ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67728952372227774962011-11-23T21:51:27.503+08:002011-11-23T21:51:27.503+08:00இப்படியு இருக்கலாமோ, அதாவது ஜெயலிதா செய்தைப் போல த...இப்படியு இருக்கலாமோ, அதாவது ஜெயலிதா செய்தைப் போல தானும் செய்தால் தன் அடுத்த முறை முதல்வர் என விஜயகாந்த் நம்புகிறாரோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36677390529128875692011-11-22T10:44:08.143+08:002011-11-22T10:44:08.143+08:00//ஜோதிஜி திருப்பூர் said...
விஜய் கட்சித் துவங்கின...//ஜோதிஜி திருப்பூர் said...
விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும்,

நீங்க தானா எழுதியது? விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருக்குதுன்னு நம்புறீங்களா?

10:43 AM, November 22, 2011//

விஜயகாந்துக்கும் இல்லைன்னு தான் நம்பினேன், 8 விழுக்காடு வரை வாங்குறாரே :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18468885984726629452011-11-22T10:43:18.225+08:002011-11-22T10:43:18.225+08:00விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள்...விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும்,

நீங்க தானா எழுதியது? விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருக்குதுன்னு நம்புறீங்களா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3149198542600533322011-11-22T04:36:05.971+08:002011-11-22T04:36:05.971+08:00'விஜயகாந்த் சட்டசபைக்கு செல்லாதது ஏன்?'
வ...'விஜயகாந்த் சட்டசபைக்கு செல்லாதது ஏன்?'

விஜயகாந்தை இயக்க ஒரு டைரக்டர் சட்டசபையில் இல்லாததால்! :-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24854750195706541432011-11-21T16:44:13.716+08:002011-11-21T16:44:13.716+08:00கோவி,
//அதிமுக கூட்டணியில் இணைந்து அந்த இடங்களைப்...கோவி,

//அதிமுக கூட்டணியில் இணைந்து அந்த இடங்களைப் பெற்றதன் மூலம் நேரடியாக சட்டமன்ற விவாதங்களில் தானும் பங்குபெறுவது விஜயகாந்த் தனக்கு பலவீனம் என்றே நினைக்கிறார். இதற்கு மாற்றாக வெளியில் இருந்தே ஆளும் கட்சியை கடுமையாகச் சாடி தேமுதிகவை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்.//

இத மட்டும் எழுதி இருந்தா பதிவு சின்னதாயிடும் :-)) (கீச்சாகிருக்கும்)

உங்க கிட்டே கூட விசயகாந்து எதுவும் சொல்லலையா, போன்ல ஏதோ சொல்லி இருப்பார் ,அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கலாம்னு ஓடி வந்தேன்! :-))

தமிழக சட்டசபைல பாகிஸ்தான்காரங்க யாரும் இல்லையாம், அவங்க வந்தா தான் விசயகாந்து வருவாராம்! :-))

சிபி,
//விஜய்காந்த் மவுசு குறைஞ்சிடுச்சு சார்..//

நிறைய எலிய புடிச்சு விசயகாந்த்துக்கு பார்சல் அனுப்பலாமா? :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4942404739025803672011-11-21T15:33:05.644+08:002011-11-21T15:33:05.644+08:00// ஜெயலலிதா மாறவேயில்லை என்று.. யார் கேட்டார்கள்?/...// ஜெயலலிதா மாறவேயில்லை என்று.. யார் கேட்டார்கள்?//

மக்களுக்கும் வேற வழித்தெரியல. கருணாநிதியே தொடர்ந்திருந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் தான் தொடர்ந்திருக்கும், போலிப்பத்திரப் பதிவு கண்டுகொள்ளப்படாமல் நடந்தேறியது, வீட்டுமனைகள் விண்முட்டும் அளவுக்குச் சென்றனகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25660629470498757622011-11-21T15:31:32.208+08:002011-11-21T15:31:32.208+08:00//சமீப காலமாக 'நிதானம்' இல்லாமல் பேசுவது அ...//சமீப காலமாக 'நிதானம்' இல்லாமல் பேசுவது அதிகரித்திருக்கிறது. இது மக்களுக்கு அவர் மேலுள்ள நம்பிக்கையைக் குறைத்துள்ளது.//

எதையும் திரைமறைவில் செய்வது தான் அரசியல்வாதிகளுக்கு அழகு :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22712205039902322112011-11-21T15:30:01.559+08:002011-11-21T15:30:01.559+08:00// சி.பி.செந்தில்குமார் said...
விஜய்காந்த் மவுசு ...// சி.பி.செந்தில்குமார் said...
விஜய்காந்த் மவுசு குறைஞ்சிடுச்சு சார்..//

செந்தில்குமார், அவர்
மேக்கப் போட்டாலும் எடுபடமாட்டாரா ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49757715134560866122011-11-21T15:26:06.898+08:002011-11-21T15:26:06.898+08:00அதிமுகவுடன் இணைந்ததன் மூலம் 'நான் ஊழலுக்கு எத...அதிமுகவுடன் இணைந்ததன் மூலம் 'நான் ஊழலுக்கு எதிரானவன்' என்று கூறி வந்ததை பொய் என்று நிரூபித்துவிட்டார். பிறகு உள்ளாட்சி தேர்ததலில் அதிமுக அவரை கண்டுக்கொள்ளாததால் இப்போது சீச்சீ இந்த பழம் புளிக்கிறது என்பதுபோல் பேச துவங்கிவிட்டார். இதை எந்த அளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.

நான் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே எழுதியிருந்தேன். தேர்தலில் வெற்றிப்பெற்றாலும் இருவரும் பிரிந்துவிடுவார்கள் என்று... ஜெயலலிதா மாறவேயில்லை என்று.. யார் கேட்டார்கள்?TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3425844697677697522011-11-21T15:13:40.820+08:002011-11-21T15:13:40.820+08:00இதற்கு இடையே அதாவது அடுத்த தேர்தலுக்கு முன்பு மற்ற...இதற்கு இடையே அதாவது அடுத்த தேர்தலுக்கு முன்பு மற்ற நடிகர்கள் விஜய் உள்ளிட்டவர்கள் கட்சித் துவங்கினால் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஆபத்து தான், ஏனெனில் விஜயகாந்தை அரசியல்வாதியாகப் பார்த்து வருவது அல்ல இன்றைய வாக்குகள், அவருக்கு கிடைக்கும் வாக்குகளும் செல்வாக்கும் அவரைப் போன்று திரையில் இருந்துவரும் பிற நடிகர்களுக்கும் கிடைக்கும். குறிப்பாக விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும், மற்றபடி விஜய் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெறுவார் என்றெல்லாம் நான் நம்பவில்லை.//

விஜயகாந்துக்கு வரும் வாக்குகள் அவருடைய சினிமா பின்னணியால் மட்டும் வருவதல்ல.
அப்படிப் பார்த்தால் சரத்குமார், கார்த்திக் ஆகியோரும் தேறியிருக்க வேண்டும்.

விஜயகாந்த்தின் பலங்கள்:
(1)சாதியை முன்னிறுத்தாமல் பொதுவான தலைவராக முன்னிறுத்திக் கொள்வது.
(2)தனக்கு அறிமுகமில்லாத தொகுதிகளிலும் தைரியமாகப் போட்டியிட்டு வெல்வது.
(3)கலைஞர் அல்லது ஜெ காலத்திற்குப் பிறகான காலத்தில் வெற்றிடம் ஏற்படும்போது அதை நிரப்பக் கூடியவர் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்திருப்பது.
(4)ஓயாத களப்பணி மற்றும் சலிக்காமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வது.
(5)பேச்சுத்தமிழில் பேசுவது.
(6)சரியான நேரத்தில் கூட்டணி அரசியலுக்குள் நுழைந்தது.
(7)தி.மு.க வில் தொண்டராக இருந்த அனுபவம்.
(8)பண்ருட்டி ராமச்சந்திரன், பாண்டியராஜன் போன்றோரைப் பக்கத்தில் வைத்திருப்பது.

பலவீனங்கள்:
(1)சில சமயங்களில் முதிர்ச்சி இல்லாமல் பேசுவது
(2)சமீப காலமாக 'நிதானம்' இல்லாமல் பேசுவது அதிகரித்திருக்கிறது. இது மக்களுக்கு அவர் மேலுள்ள நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

விஜய் எல்லாம் விஜயகாந்த்துக்குப் போட்டியே கிடையாது. விஜய்க்குக் களத்தில் இறங்கி வேலை பார்த்த அனுபவமோ, மக்கள் பிரச்சனைகள் குறித்து உருப்படியான கருத்துகளோ கிடையாது. இலங்கையில் போர் நிறுத்தத்தை நிறுத்தணும் என்று பேசியவர்தான் அவர்.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22855427547629773732011-11-21T15:11:36.045+08:002011-11-21T15:11:36.045+08:00விஜய்காந்த் மவுசு குறைஞ்சிடுச்சு சார்..விஜய்காந்த் மவுசு குறைஞ்சிடுச்சு சார்..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com