tag:blogger.com,1999:blog-10267267.post3339242439031594388..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இனிப்பு பதிவருடன் இனிய சந்திப்பு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-10267267.post-14635570409774970822009-06-08T23:01:03.820+08:002009-06-08T23:01:03.820+08:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஜோ/Jo...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஜோ/Joe said...
ஜி.ரா :))))))))
மறக்க முடியாதய்யா ..மறக்க முடியாது :)//

ஜோ அண்ணே,
ராகவன், "நீங்க தான் ஜோ-வா?"-ன்னு கேட்டது அந்த "ஜோ"-வை! :))
பாதிக் கனவுல எழுந்து பதிவர் சந்திப்புக்கு ஓடியாந்தாரா? அதான் "ஜோ" கனவுகள்! நீங்க ஃபீல் ஆவாதீங்க-ண்ணே! :))

அதெல்லாம் இல்லேப்பு, அவரு நெதர்லாந்திருந்து சிங்கைப் போனதாகவும், சிங்கைப் பதிவர் சந்திப்புல கலந்துகிட்டதாக கனவு கண்டேன்னு பதிவிடுவார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8905560613898828862009-06-08T22:56:28.018+08:002009-06-08T22:56:28.018+08:00//ஜோ/Joe said...
ஜி.ரா :))))))))
மறக்க முடியாதய்ய...//ஜோ/Joe said...
ஜி.ரா :))))))))
மறக்க முடியாதய்யா ..மறக்க முடியாது :)//

ஜோ அண்ணே,
ராகவன், "நீங்க தான் ஜோ-வா?"-ன்னு கேட்டது அந்த "ஜோ"-வை! :))
பாதிக் கனவுல எழுந்து பதிவர் சந்திப்புக்கு ஓடியாந்தாரா? அதான் "ஜோ" கனவுகள்! நீங்க ஃபீல் ஆவாதீங்க-ண்ணே! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7675225651892731732009-06-08T22:00:46.690+08:002009-06-08T22:00:46.690+08:00ராகவ் கான் சிங்கைய விட்டு கிளம்பியாச்சா ? இதுவரை ப...ராகவ் கான் சிங்கைய விட்டு கிளம்பியாச்சா ? இதுவரை புதிவுலக அறிமுகம் மூலமாக நான் நேரடியாக பார்த்திருக்கும் ஒரே ஒருவர் ஜி ரா தான் !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9222671876626459072009-06-08T11:14:57.062+08:002009-06-08T11:14:57.062+08:00ஜி.ரா :))))))))
மறக்க முடியாதய்யா ..மறக்க முடியாது...ஜி.ரா :))))))))
மறக்க முடியாதய்யா ..மறக்க முடியாது :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21636875178342046532009-06-08T00:35:07.167+08:002009-06-08T00:35:07.167+08:00//ராகுல் போஸ் = ராகவ் கான்! :))//
LOL//ராகுல் போஸ் = ராகவ் கான்! :))//

LOLஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68191793918620687192009-06-08T00:19:21.181+08:002009-06-08T00:19:21.181+08:00// ஜெகதீசன் said...

ஜெகா
இந்த ஒத்தைச் சிரி...// ஜெகதீசன் said...

ஜெகா
இந்த ஒத்தைச் சிரிப்பான் எல்லாம் செல்லாது! இது ராமுக்கு மட்டுமே உரியது! copy cat பண்ணாதீங்க! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36151310131571472892009-06-08T00:11:55.390+08:002009-06-08T00:11:55.390+08:00:):)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50325164241222790812009-06-07T23:55:58.294+08:002009-06-07T23:55:58.294+08:00கள்ளியிலும் பால் - இந்தி ரீ மேக் - கள்ளி மே தூத்!
...கள்ளியிலும் பால் - இந்தி ரீ மேக் - கள்ளி மே தூத்!

உங்கள் அபிமான நட்சத்திரம் ராகுல் போஸ் ராகவ் கான்,
சாயா சிங்குடன் இணைந்து நடிக்கும் கிளுகிளுப்பான காட்சிகள்!

உங்கள் அபிமானத் திரையரங்கு மாதவிப் பந்தலில் காணத் தவறாதீர்கள்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79566784429122123062009-06-07T23:54:15.429+08:002009-06-07T23:54:15.429+08:00//அதுக்காக ராகுல் போஸ் நடிச்ச கேரக்டர் மாதிரில்லாம...//அதுக்காக ராகுல் போஸ் நடிச்ச கேரக்டர் மாதிரில்லாம் இவரையும் நினைச்சிற பிடாது... :))//

ராகுல் போஸ் = ராகவ் கான்! :))

தக்க சமயத்தில் நினைவு படுத்திய ராமேய்...நீ நூறாண்டு வாழ்க! நூறு ஃபிகர் கண்டு வாழ்க! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37971667011063380862009-06-07T23:51:25.972+08:002009-06-07T23:51:25.972+08:00//ரொம்ப கடினப்பட்டு மெசேஜ் எழுதி இருக்கேன். கொற சொ...//ரொம்ப கடினப்பட்டு மெசேஜ் எழுதி இருக்கேன். கொற சொல்லாமல் பாராட்டனும் சொல்லிப்புட்டேன்//

ஹா ஹா ஹா
கொறையா? சேச்சே! அள்ள அள்ளக் "கொறையாத" எங்க தங்கச் சுரங்கம்! கோவி அண்ணா! வாழ்கவே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70817182290321942812009-06-07T23:49:28.477+08:002009-06-07T23:49:28.477+08:00//அவருக்கும் எனக்கும் ஆயிரத்து ஒண்ணு இருந்தாலும் /...//அவருக்கும் எனக்கும் ஆயிரத்து ஒண்ணு இருந்தாலும் //

ஓ...அப்ப விஷயம், "ஆயிரத்து ஒண்ணு" - ஃபோர் டிஜிட்ல இருக்கா?
குமரன்
நோட் திஸ் பாயிண்ட்! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30611698739376861812009-06-07T23:40:34.239+08:002009-06-07T23:40:34.239+08:00//ராமேய்...
ஜிரா கான் போய் ச்சிங்கு பொண்ணு கிட்ட ந...//ராமேய்...
ஜிரா கான் போய் ச்சிங்கு பொண்ணு கிட்ட நம்பர் கேட்டது, பிள்ளையார் அவர் தம்பி ராயல் ராமுக்கு ஓடியாந்து ஹெல்ப் பண்ணா மாதிரி-ப்பா!
இதுக்கெல்லாம் ஃபீல் ஆவக் கூடாது! :)//

வெளங்கும்... பிள்ளையார் கள்ளாட்டை ஆடி பழத்தை வாங்கிட்டு பவுசா போன மாதிரி இவரும் நம்பரு வாங்கிட்டு நைசா எஸ்கேப் ஆகிட்டாரு.... :( இதிலே ஃபீல் ஆவ வேணாமின்னு வேற ரெக்கமெண்ட்சனா??? :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83757076048137222402009-06-07T23:36:09.677+08:002009-06-07T23:36:09.677+08:00//
அச்சோ! ராமேய்!
அது இராகவ் கான் இல்லை!
உண்மையான...//
அச்சோ! ராமேய்!
அது இராகவ் கான் இல்லை!

உண்மையான பேரு ஜிரா கான்!- பாலிவுட்-ல ஐஸ் அப்படித் தான் கூப்டுவாங்க! ஓர்க்குட்-ல என் பாரீஸ் ஆல்பம் போயி பாருங்க! :))

இராகவ் கான்-ல கான் மட்டும் தான் மாடர்னா இருக்கு! இராகவ் பெருமாள் மாதிரி போரடிக்குது! :))//

ஜீரா கான்'ன்னு சொன்னா கட்டை பிகர் ஜீயா கான் ஞாபகமில்ல வருது....
அதுதான் இராகவ் கான்... இராகுல் போஸ் மாதிரி... :)

அதுக்காக ராகுல் போஸ் நடிச்ச கேரக்டர் மாதிரில்லாம் இவரையும் நினைச்சிற பிடாது... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53518184728364985702009-06-07T23:25:23.798+08:002009-06-07T23:25:23.798+08:00//நீயெல்லாம் கூட வந்து வெறுப்பேத்துறேன்னு அசட்டு ச...//நீயெல்லாம் கூட வந்து வெறுப்பேத்துறேன்னு அசட்டு சிரிப்பு சிரிச்சா... அதுக்குப்புறம் என்னாச்சின்னு நீங்க தான் சொல்லனும்...

ஏன்னா நீங்கதானே அவக்கிட்டே போயி பேசி மொபைல் நம்பர்'லாம் வாங்கினீங்க.... :))//

ராமேய்...
ஜிரா கான் போய் ச்சிங்கு பொண்ணு கிட்ட நம்பர் கேட்டது, பிள்ளையார் அவர் தம்பி ராயல் ராமுக்கு ஓடியாந்து ஹெல்ப் பண்ணா மாதிரி-ப்பா!
இதுக்கெல்லாம் ஃபீல் ஆவக் கூடாது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72173805794662812712009-06-07T23:20:56.225+08:002009-06-07T23:20:56.225+08:00//கேஆர்எஸ்,
கண்டனம் ! கண்டனம் !, உங்க நண்பரைப் பற்...//கேஆர்எஸ்,
கண்டனம் ! கண்டனம் !, உங்க நண்பரைப் பற்றி எழுதினால் தான் பதிவுக்கு பின்"நோட்டம்" வருது !

ஹா ஹா ஹா
கோச்சிக்காதீங்க கோவி அண்ணா!
அதுக்காக ஒங்க பதிவைப் படிக்காம விட்டுருவோமா என்ன?
ஞாயிற்றுக் கிழமை அதுவுமா ஆபீஸ்-ல உட்கார்ந்துகிட்டு எந்தப் பதிவுல இருக்கேன் பாருங்க? உங்க பதிவுல தானே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46450928695683840882009-06-07T23:18:36.667+08:002009-06-07T23:18:36.667+08:00//இராகவ் கான்,
அப்பிடியில்லை... ஒங்களே Fruity'...//இராகவ் கான்,

அப்பிடியில்லை... ஒங்களே Fruity'ன்னு சொல்லுறாரு.... :))//

Fruity-யா? ஜிரா-வா? யார் சொல்வது? என்ன ஆணவம்?

சரி சரி...முருகன் கோட்டை விட்ட மாங்கோ Fruity-ஐ,
முருக பக்தர் ஜிரா கான் கிட்ட கொடுத்து சரி கட்டச் சொல்லுங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74563184639712653182009-06-07T23:18:29.124+08:002009-06-07T23:18:29.124+08:00//Kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//குமரன்...//Kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண்ணன் குமரனையும் சந்திப்பார்.

குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண்ணன் குமரனையும் சந்திப்பார்..............பழி தீர்க்க! :))))

வாங்க நாரதரே !
வானவில்லில் நிறவேறுபாடு இருந்தாலும் தனித்தனியாக ஒவ்வொரு நிறவானவில் என்று சொல்லாமல் வானவில்லுன்னு தான் சொல்கிறோம். அவருக்கும் எனக்கும் ஆயிரத்து ஒண்ணு இருந்தாலும் அதெல்லாம் நட்புக்குள்ளே தானே இருக்கு !

ரொம்ப கடினப்பட்டு மெசேஜ் எழுதி இருக்கேன். கொற சொல்லாமல் பாராட்டனும் சொல்லிப்புட்டேன்
:))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75578879124764513402009-06-07T23:15:24.291+08:002009-06-07T23:15:24.291+08:00//அப்புறம் எங்க ஊரு பையன் - சைனா பொண்ணு விஷயம் என்...//அப்புறம் எங்க ஊரு பையன் - சைனா பொண்ணு விஷயம் என்னென்னு தெரிஞ்சு சொல்லுங்க....... நாளைக்கு அவங்க அப்பாவைப் பார்க்கப் போகணுமா?//

தருமி சார்
நீங்க எந்த சைனாப் பொண்ணைப் பத்தி கேட்கறீங்க? :))
ராயல் ராம்! அயோத்தி ராம்! பாலம் ராம்! ஹே ராம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75665592245257443082009-06-07T23:12:23.810+08:002009-06-07T23:12:23.810+08:00//குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண...//குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண்ணன் குமரனையும் சந்திப்பார்.

குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண்ணன் குமரனையும் சந்திப்பார்..............பழி தீர்க்க! :))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34683208646571803222009-06-07T23:10:22.803+08:002009-06-07T23:10:22.803+08:00//அவருக்கு அவருதான் ஜோவான்னு தெரியுமான்னு சோதிச்சு...//அவருக்கு அவருதான் ஜோவான்னு தெரியுமான்னு சோதிச்சுப் பாத்தேன். :-)//

அவருக்கு அவரு தான் ஜோவான்னு "ஜோ"திச்சுப் பாக்கணும்!
நீங்க ஏன் "சோ"திச்சிப் பாத்தீங்க?

தப்பு உங்க பேர்-ல தான் ஜிரா! அதுக்காக இன்னொரு-கா ஜோ-வைக் கும்பிட்டுக்குங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21958687075225640772009-06-07T23:10:15.879+08:002009-06-07T23:10:15.879+08:00//kannabiran, RAVI SHANKAR (KRS) 11:07 PM, June 07...//kannabiran, RAVI SHANKAR (KRS) 11:07 PM, June 07, 2009
ஜிரா கான் நல்லா பாட்டு பாடுவாரே! சந்திப்புல பாடச் சொல்லி கேக்கலீயா கோவி அண்ணா?

கேஆர்எஸ்,
கண்டனம் ! கண்டனம் !, உங்க நண்பரைப் பற்றி எழுதினால் தான் பதிவுக்கு பின்"நோட்டம்" வருது !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61745725323958252272009-06-07T23:07:35.111+08:002009-06-07T23:07:35.111+08:00ஜிரா கான் நல்லா பாட்டு பாடுவாரே! சந்திப்புல பாடச் ...ஜிரா கான் நல்லா பாட்டு பாடுவாரே! சந்திப்புல பாடச் சொல்லி கேக்கலீயா கோவி அண்ணா?

ஜிரா போட்ட கும்புடு போஸ் நீங்களும் போட வேணாம்-ன்னு நினைச்சி கேட்காம வுட்டுட்டீங்களா? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18128938169843833152009-06-07T23:05:23.147+08:002009-06-07T23:05:23.147+08:00//இராம்/Raam 1:30 AM, June 07, 2009
ஜிரா இல்லை.....//இராம்/Raam 1:30 AM, June 07, 2009
ஜிரா இல்லை... இராகவ் கான்... :))

அச்சோ! ராமேய்!
அது இராகவ் கான் இல்லை!

உண்மையான பேரு ஜிரா கான்!- பாலிவுட்-ல ஐஸ் அப்படித் தான் கூப்டுவாங்க! ஓர்க்குட்-ல என் பாரீஸ் ஆல்பம் போயி பாருங்க! :))

இராகவ் கான்-ல கான் மட்டும் தான் மாடர்னா இருக்கு! இராகவ் பெருமாள் மாதிரி போரடிக்குது! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30461250911571640252009-06-07T21:18:30.931+08:002009-06-07T21:18:30.931+08:00// இராமு ஒரு மார்க்கமாத்தான் இருக்கான், அடிக்கடி க...// இராமு ஒரு மார்க்கமாத்தான் இருக்கான், அடிக்கடி காணாமல் பூடுறான். இப்பதான் மேட்டர் தெரியுது.

வொய் திஸ் மச் கொலைவெறி வித் மீ????? :(

//தருமி said...

ஜிரா ஒரு படத்தில இப்படி தாடியோடு இருக்காரே .. என்ன ஆச்சாம்? கேட்டு சொல்லுங்க ...

அப்புறம் எங்க ஊரு பையன் - சைனா பொண்ணு விஷயம் என்னென்னு தெரிஞ்சு சொல்லுங்க....... நாளைக்கு அவங்க அப்பாவைப் பார்க்கப் போகணுமா?//

வெளங்கும்... :(

நாமெல்லாம் ஓரே ஊருக்காராய்ங்கே சார், இப்பிடியெல்லாம் வீடு தேடி போயி குண்டு வைக்கப்பிடாது... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34410925785624862082009-06-07T21:15:17.516+08:002009-06-07T21:15:17.516+08:00// G.Ragavan said...
// இராம்/Raam said...
...// G.Ragavan said...

// இராம்/Raam said...

ஜிரா இல்லை... இராகவ் கான்... :)) //

அப்படிப் போடு.... அங்க நீதானே ஹீரோ. நாங்கள்ளாம் ஒரு ஓரத்துலதானே நின்னுக்கிட்டிருந்தோம்.

விவோசிட்டில ஒரு சைனீஸ் பொண்ணு ஒன்னப் பாத்து சிரிச்சாளே... அப்புறம் என்னாச்சு?//

ம்ம்... ஆமாம்... இம்புட்டு அழகான இராகவ் கான் வர்றப்போ ஏண்டா நீயெல்லாம் கூட வந்து வெறுப்பேத்துறேன்னு அசட்டு சிரிப்பு சிரிச்சா... அதுக்குப்புறம் என்னாச்சின்னு நீங்க தான் சொல்லனும்...

ஏன்னா நீங்கதானே அவக்கிட்டே போயி பேசி மொபைல் நம்பர்'லாம் வாங்கினீங்க.... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com