tag:blogger.com,1999:blog-10267267.post2907378553933726449..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வி.காந்த் தான் - ஜெவுக்கு நோ மோர் சாய்ஸ் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-17100577914100727752008-08-26T16:37:00.000+08:002008-08-26T16:37:00.000+08:00இன்னிக்கு காங்கிரஸ் தலைமை தேமுதிக கூட அழைப்பு விடு...இன்னிக்கு காங்கிரஸ் தலைமை தேமுதிக கூட அழைப்பு விடுத்து இருக்கின்றனர். அதுனால விஜயகாந்த் கொடுமையும் கலைஞருக்கே போகட்டும்.manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70771639394908076212008-08-26T11:12:00.000+08:002008-08-26T11:12:00.000+08:00அரசியல் செ(இ)த்து போய் நீண்ட வருடங்களாகி விட்டது இ...அரசியல் செ(இ)த்து போய் நீண்ட வருடங்களாகி விட்டது

இதை போல நாம் புலம்புவதை தவிரவும் ஆதங்கப்படுவதை தவிரவும் வேறு வழி இருப்பதாக தோன்றவில்லை.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74677937405738093102008-08-25T20:10:00.000+08:002008-08-25T20:10:00.000+08:00எனக்கு என்னவோ அப்படி தெரியல கோவி சார். தேர்தலுக்க...எனக்கு என்னவோ அப்படி தெரியல கோவி சார். தேர்தலுக்கு ஒரு ரெண்டு மாசம் முன்னாடி தான் முடிவு ஆகும்.

கம்யூனிஸ்ட் மூணாவது அணி மட்டும் தான் வழின்னு சொல்ற அளவுக்கு முட்டாள்கள் கிடையாது.

ஆனா எனக்கு என்னவோ தேர்தலுக்கு முன்னாடி ஒரு கட்சியோட கூட்டும், தேர்தலுக்கு பிறகு வேற கூட்டணியும் அமைய வாய்ப்புக்கள் அதிகம். (இந்த முறை)manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85338737554479979792008-08-25T19:40:00.000+08:002008-08-25T19:40:00.000+08:00"கருவாடு மீனாகாது..கறந்த பால் மடி புகாது"மயிலுக்கு..."கருவாடு மீனாகாது..
கறந்த பால் மடி புகாது"

மயிலுக்கு தோகை
கனக்கிறது என்று குயிலுக்கு
என்ன கவலை??

போன்ற காளிமுத்துவின் வார்த்தைகள் தான் நினைவிற்கு வருகிறது...

அதை விட..கவுண்டரின் "அரசியல்ல இதல்லாம் சகஜம்ப்பா.." தான் மறுபடி மறுபடி நிரூபிக்கப்படுகிறது..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4981132401625332162008-08-25T18:54:00.000+08:002008-08-25T18:54:00.000+08:00//திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவர...//திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவரின் உச்சகட்ட நகைச்சுவை. தேர்தல் நெருங்க நெருங்க...'இது கொள்கை கூட்டணி அல்ல...தேர்தல் கால கூட்டணி' என்ற அறிவிப்புகளும் வரும்.//

குடும்பத்தினர் பதவிக்காக முச்சந்தியில் வைத்து அடிக்கச் சொன்னவர். பதவிக்காக என்னவெல்லாம் செய்வார் என வேடிக்கை பார்ப்போம்.

அறிவிப்புகள் வளரும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25887785958811624472008-08-25T17:51:00.000+08:002008-08-25T17:51:00.000+08:00Adhu sari.Vaangayyaannu kaalila vizhadha koraiyaa ...Adhu sari.

Vaangayyaannu kaalila vizhadha koraiyaa koopittadhu Karunanidhiyilla?மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57268911814972313182008-08-25T17:05:00.000+08:002008-08-25T17:05:00.000+08:00//திமுக பக்கமே பாய்ந்துவிட்டது//?? தேர்தல் நேரத்தி...//திமுக பக்கமே பாய்ந்துவிட்டது//

?? தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்னு தானெ சொல்லி இருக்கார்?

அவங்க ஆதிமுக பக்கம்தான் கடைசியில போவாங்கன்னு நினைக்கிறேன்.. ஜெயாகிட்ட மரியாதை கிடைக்கிறதுக்கு இத வாய்ப்பா பயன்படுத்துவாங்க.. கம்யூனிஸ்ட்டும் ஆதிமுக பக்கம் போயிடும்.

//தோழர்கள் மூன்றாவது அணி அமைத்தால், ஓட்டு பிரிந்து பிஜேபிக்கு வாய்பாக அமைந்து இந்திய இறையாண்மையான மதச்சார்பின்மைக்கு வேட்டு விழுந்துவிடும் என்று காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை எச்சரித்ததைத் தொடர்ந்து தேசிய அளவிலான கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது அணி அமைப்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்வாங்கியதாக அரசியல் செய்திகள் வழி அறியமுடிகிறது.//

அப்படியெல்லாம் இருக்காது.. மூணாவது அணி அமைக்க சரியான வாய்ப்பு இல்லாததுதான் காரணம்.. மத்தபடி பாஜாக வந்துடும்கிற பயம் எல்லாம் இல்லை.. காங்கிரசை கவிழ்க்க என்ன வேணாலும் செய்யத்தயார்ங்கிற நிலைதான் கம்யூனிஸ்டுகளுக்கு இப்பொது.

//எப்போதுமே பலமிக்க கூட்டணி எது என்பதில் தான் மருத்துவர் ஐயா கவனம் செலுத்தி முடிவெடுப்பார், //

100% சரி.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56235463293564061932008-08-25T16:29:00.000+08:002008-08-25T16:29:00.000+08:00ஒண்ணும் சொல்றதுக்கில்ல...எல்லாரும் எப்ப வேணா அணி ம...ஒண்ணும் சொல்றதுக்கில்ல...எல்லாரும் எப்ப வேணா அணி மாற ரெடியா இருக்காங்க...

கலைஞர் - புரட்சித்தலைவி கூட்டணிதான் பாக்கி...

" அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா!!"விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.com