tag:blogger.com,1999:blog-10267267.post2734543754738491485..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சீமான், பாரதிராஜா பரப்புரை வெற்றி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-10267267.post-16301226912292546702009-05-17T13:43:00.000+08:002009-05-17T13:43:00.000+08:00//காங்கிரசுகாரனுங்க அனைத்து தொகுதிகளிலும் மண்ணை க...//காங்கிரசுகாரனுங்க அனைத்து தொகுதிகளிலும் மண்ணை கவ்வியிருக்கணும்.அப்பத்தான் நீங்க சொல்றது வரும்.

காங்கிரஸ் தயவுல பொழைச்சி இருக்கும் போதே இந்தப் பேச்சா? நேரம்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85463523884073775572009-05-17T13:39:00.000+08:002009-05-17T13:39:00.000+08:00//உங்க அளவுக்கு அரசியல் எனக்கு அனுபவம் போதாது. திர...//உங்க அளவுக்கு அரசியல் எனக்கு அனுபவம் போதாது. திருமாவளவன் இன்றைய சன் டிவி நேர்காணலில் ஈழம் பற்றிய செய்திகளால் தான் காங்கிரசு அமைச்சர்கள் தோல்வி முகத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். அவருக்கு என்ன வியாதி சொல்லுவிங்க ?//

நீங்க குழந்தை மாதிரி கண்ணன். திருமா அப்படி சொன்னது சிம்பிள் லாஜீக்.

அவர் வேற வழி இல்லாம காங்கிரசுகாரனுங்க கூட இருக்காரு. திமுக மாதிரிதான்.

அப்பவாவது அவனுங்களுக்கு உரைக்குமான்னு அவனுங்கள சுரண்டி பாக்குறாரு.அவ்ளோதான்.

காங்கிரசுகாரனுங்க அனைத்து தொகுதிகளிலும் மண்ணை கவ்வியிருக்கணும்.அப்பத்தான் நீங்க சொல்றது வரும்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13285036909057308232009-05-17T12:39:00.000+08:002009-05-17T12:39:00.000+08:00திருமா. திருமான்னு சொன்னீங்க.அவரு ஒரே காட்டா காட்ட...திருமா. திருமான்னு சொன்னீங்க.அவரு ஒரே காட்டா காட்டிட்டாரு, அடுத்து சீமான், பாரதிராசா, குள்ளமணி,சுந்தர்ராசன் தலைமையில தமிழ் ஈழத்த அடையுறதுக்கு முயற்சி பண்ணுங்க நடுநிலவியாதிகளா.மீ.அருட்செல்வம், மாநில செயலாளர்.https://www.blogger.com/profile/09956314546401927354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51033039860200516692009-05-17T02:36:00.000+08:002009-05-17T02:36:00.000+08:00For comparison,
P.chidambaram won by 162,725 vot...For comparison,

P.chidambaram won by 162,725 vote
margin in 2004

ondrarai latcham lead enge ippo ?aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77525906477289030212009-05-17T02:25:00.000+08:002009-05-17T02:25:00.000+08:00Siva ganga is p.c.'s own constituency not admk bas...Siva ganga is p.c.'s own constituency not admk bastion. With all his money and muscle power and vote splitting by vijayakanth party, he only scraped through with 3000 after three counts(????) .

If they count two more times, may b he will lead by 3 lak votes :)

Electronic voting is not good for
india.

How much did DMDK get in sivaganga?

winning by 3000 vote in parliament election fo r home minister is a failure.aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27404006195770925502009-05-17T02:22:00.000+08:002009-05-17T02:22:00.000+08:00First of all the PRIME target P. Chidhambaram is a...First of all the PRIME target P. Chidhambaram is a WINNER! So Seeman is LOSER!

You can say it is all because of "manipulation" of ruling party and they "made' him to win. Even then he was only trailing by couple thousand votes, not by lakhs. So, I dont think moron Seeman can be given any credit here.

kuppan yahoo's interpretation of results is much more sensible than Kovi's claim of making moron Seeman as a HERO!

Kovi's misinterpretation or false hypothesis of giving credit to moron Seeman for this result/outcome is as bad as someone giving credit to Rajni fans for the DEFEAT of Ramadoss and PMK!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22466621443485956422009-05-17T02:15:00.000+08:002009-05-17T02:15:00.000+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89852913332912099712009-05-17T00:25:00.000+08:002009-05-17T00:25:00.000+08:00kovi, the reasons for cong candidates defeat in th...kovi, the reasons for cong candidates defeat in those constituencies.

evks ilkangovan- Ganesamoorthy is basically good candidate, and belongs to gounder, ilangovan is nayakkar. subulaksmi jegadeesan, GK vasan groups indirectly supported ganesamoorthy.

Tangabaalu- salem is always admk belt , be it is semmalai or karumalai whover comes in admk in salem, mostly they will win. also veerapandiyaar not happy with Tangabaalu so that helped them.

mani sankara ayyar- generally muslim votes will go to dmk cong allaince, this timemuslim party also contested and segragated the votes. Thought tevare community sridar vaandayar helped mani sankar ayyar party, he had to degfeat.

there is nothing to with tamil eelam or seeman in mayavaram nor in salem nor in erode.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58581838924920501412009-05-16T23:37:00.000+08:002009-05-16T23:37:00.000+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
உங்க பிர...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
உங்க பிரசனையே இதான் கோவியாரே.. ஒருத்தன் உங்களை திட்டினான். அதான் அவனை கண்டித்தேன் என்று சொன்னால், அவனை இன்னொருவனும் திட்டினானே, எனனைத் திட்டினால் என்ன தப்பு என்று கேட்கிறீர்கள். ஆளை விடுங்க. தமிழக அரசியல் வரலாற்றின் தவிர்க்க இயலாத சக்தி சீமான் வாழ்க. சந்தோஷமா இருங்க. :)

வேசி என்று பேசியதால் ?

ஐயோட சாமி, நன்னிலம் நடராஜன் வெற்றி கொண்டான் பேச்செல்லாம் கேட்டதே இல்லையா ?

அப்படி இருந்தார் என்பதால் தான் அவரை சிறையில் அடைபடும் நிலை ஏற்பட்டது என்று சொன்னால் மட்டும் ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77954336163490209862009-05-16T23:34:00.000+08:002009-05-16T23:34:00.000+08:00உங்க பிரசனையே இதான் கோவியாரே.. ஒருத்தன் உங்களை திட...உங்க பிரசனையே இதான் கோவியாரே.. ஒருத்தன் உங்களை திட்டினான். அதான் அவனை கண்டித்தேன் என்று சொன்னால், அவனை இன்னொருவனும் திட்டினானே, எனனைத் திட்டினால் என்ன தப்பு என்று கேட்கிறீர்கள். ஆளை விடுங்க. தமிழக அரசியல் வரலாற்றின் தவிர்க்க இயலாத சக்தி சீமான் வாழ்க. சந்தோஷமா இருங்க. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42814635365281288102009-05-16T23:25:00.000+08:002009-05-16T23:25:00.000+08:00//உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கா...//உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்டி இருந்தா உங்களையும் அவன் வேசி மகன் என்று சொன்னதுக்கு தான் உள்ள வச்சாங்க.. :)//

தனது அம்மாவையே தாறுமாறாக, பெரியார் சிறுவயதில் செய்த தவறோ சீமான் என்று பேசும் ஈவிகேஎஸ்சை வேட்பாளாராக இருப்பதையும் தமிழர்கள் பொறுத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5574321814099438532009-05-16T23:22:00.000+08:002009-05-16T23:22:00.000+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//சீமான்...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//சீமான் பேசினால் அல்லாமும் போச்சுன்னு உள்ளே வச்சுப் பார்த்த உங்க கூட்டணிக்குத்தான் அப்படி ஒரு பயம் இருந்தது :) //

உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்டி இருந்தா உங்களையும் அவன் வேசி மகன் என்று சொன்னதுக்கு தான் உள்ள வச்சாங்க.. :)

//தோல்விக்கான காரணம் தேடப் போறிங்களா, வெரிகுட் :)//

தோல்விக்கு நீங்கள் சொல்லும் காரணம் பொய் என்று சொல்லப் போகிறேன்.

மணி சங்கர் ஐய்யருக்கும் கொங்கு பேரவைக்கும் என்ன தொடர்பு, என்ன பாதிப்பு ?

ஐய்யரு மயிலாடுதுறையை நல்லா மெயின்டென் பண்ணினாராமே ? சந்தேகம் இருந்தால் அபி அப்பாவிடம் கேளுங்க ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3836695251890041352009-05-16T23:16:00.000+08:002009-05-16T23:16:00.000+08:00//சீமான் பேசினால் அல்லாமும் போச்சுன்னு உள்ளே வச்சு...//சீமான் பேசினால் அல்லாமும் போச்சுன்னு உள்ளே வச்சுப் பார்த்த உங்க கூட்டணிக்குத்தான் அப்படி ஒரு பயம் இருந்தது :) //

உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்டி இருந்தா உங்களையும் அவன் வேசி மகன் என்று சொன்னதுக்கு தான் உள்ள வச்சாங்க.. :)

//தோல்விக்கான காரணம் தேடப் போறிங்களா, வெரிகுட் :)//

தோல்விக்கு நீங்கள் சொல்லும் காரணம் பொய் என்று சொல்லப் போகிறேன்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89402203145843102182009-05-16T23:11:00.000+08:002009-05-16T23:11:00.000+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//மத்திய...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//மத்திய அமைச்சர்கள் தோற்றதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தெரிந்து கொள்கிறேன்//

கோவி , நான் சொல்றேன். ஒரு நாள் பொறுங்க. எனக்கு கொமுபே வோட ஓட்டு எண்ணிக்கை தெரியனும். அதுக்காக வெய்ட்டிங்க.//

தோல்விக்கான காரணம் தேடப் போறிங்களா, வெரிகுட் :)

//ஆனா சிம்பிளா ஒன்னு சொல்லிடறேன் இப்போதைக்கு.

தனி ஈழம் “வாங்கித் தரேன்”னு புளுகின புரட்சித் தலைவி கட்சி போட்டியிட்ட 23ல் 9 வெற்றி. ஈழத் தமிழர்கள் எதிரி என்று பொய்யாக சித்தரித்த காங்கிரஸ் போட்டியிட்ட 16ல் 9 வெற்றி. இது ஏன்? .

ஈழத் தாயை சீமான் வணங்கியதெல்லாம் மறந்திருக்காதே.. ஏன் அதிமுகவிற்கு இவ்ளோ பெரிய தோல்வி? இதுக்கு மொதல்ல பதில் தேடுங்க. மத்திய அமைச்சர்கள் தோல்விக்கு காரணம் புரியும். இல்லைனாலும் நான் புரிய வைக்கிறேன்.

சீமான் பேசினால் அல்லாமும் போச்சுன்னு உள்ளே வச்சுப் பார்த்த உங்க கூட்டணிக்குத்தான் அப்படி ஒரு பயம் இருந்தது :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38745163707117260992009-05-16T23:10:00.000+08:002009-05-16T23:10:00.000+08:00//உங்க அளவுக்கு அரசியல் எனக்கு அனுபவம் போதாது. திர...//உங்க அளவுக்கு அரசியல் எனக்கு அனுபவம் போதாது. திருமாவளவன் இன்றைய சன் டிவி நேர்காணலில் ஈழம் பற்றிய செய்திகளால் தான் காங்கிரசு அமைச்சர்கள் தோல்வி முகத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். அவருக்கு என்ன வியாதி சொல்லுவிங்க ? //

அவருக்கும் உங்களுக்கும் சமமான அரசியல் அறிவுன்னு அர்த்தம். ;)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1701687951288158222009-05-16T23:08:00.000+08:002009-05-16T23:08:00.000+08:00//முத்து தமிழினி 10:49 PM, May 16, 2009
நீங்க ந...//முத்து தமிழினி 10:49 PM, May 16, 2009
நீங்க நடுநிலைவியாதின்னு தெரியும்.ஆனா இப்படியா?

ராகவன் உசார்...

முத்து தமிழினி சார்,

உங்க அளவுக்கு அரசியல் எனக்கு அனுபவம் போதாது. திருமாவளவன் இன்றைய சன் டிவி நேர்காணலில் ஈழம் பற்றிய செய்திகளால் தான் காங்கிரசு அமைச்சர்கள் தோல்வி முகத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். அவருக்கு என்ன வியாதி சொல்லுவிங்க ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14121173720927555892009-05-16T23:07:00.000+08:002009-05-16T23:07:00.000+08:00//மத்திய அமைச்சர்கள் தோற்றதற்கு என்ன காரணம் என்று ...//மத்திய அமைச்சர்கள் தோற்றதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தெரிந்து கொள்கிறேன்//

கோவி , நான் சொல்றேன். ஒரு நாள் பொறுங்க. எனக்கு கொமுபே வோட ஓட்டு எண்ணிக்கை தெரியனும். அதுக்காக வெய்ட்டிங்க.

ஆனா சிம்பிளா ஒன்னு சொல்லிடறேன் இப்போதைக்கு.

தனி ஈழம் “வாங்கித் தரேன்”னு புளுகின புரட்சித் தலைவி கட்சி போட்டியிட்ட 23ல் 9 வெற்றி. ஈழத் தமிழர்கள் எதிரி என்று பொய்யாக சித்தரித்த காங்கிரஸ் போட்டியிட்ட 16ல் 9 வெற்றி. இது ஏன்? .

ஈழத் தாயை சீமான் வணங்கியதெல்லாம் மறந்திருக்காதே.. ஏன் அதிமுகவிற்கு இவ்ளோ பெரிய தோல்வி? இதுக்கு மொதல்ல பதில் தேடுங்க. மத்திய அமைச்சர்கள் தோல்விக்கு காரணம் புரியும். இல்லைனாலும் நான் புரிய வைக்கிறேன்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18187685903480410312009-05-16T23:04:00.000+08:002009-05-16T23:04:00.000+08:00//முத்து தமிழினி 10:49 PM, May 16, 2009
நீங்க ந...//முத்து தமிழினி 10:49 PM, May 16, 2009
நீங்க நடுநிலைவியாதின்னு தெரியும்.ஆனா இப்படியா?

ராகவன் உசார்...

எனக்கு நடுநிலை வியாதிப் பட்டம் கொடுப்பவர் பைத்தியக்கார டாக்டராகத்தான் இருப்பார். :)

மத்திய அமைச்சர்கள் தோற்றதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தெரிந்து கொள்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37609467644008699392009-05-16T22:59:00.000+08:002009-05-16T22:59:00.000+08:00//கோவி, எதுக்கு இந்த காமெடி பதிவு எல்லாம் ?

அ...//கோவி, எதுக்கு இந்த காமெடி பதிவு எல்லாம் ?

அதானே? ரொம்ப நல்லா 'மதமல்ல மார்க்கம்'னல்லாம் பதிவு போட்டீங்க.

இப்போ ஏன் சினிமாக்காரங்க பரப்புரைக்கெல்லாம்மதிப்புக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறீங்க?

சினிமாக்காரங்க கையில் சிக்கி தமிழகம் படும் பாடு போறாதா? இன்னும் ஏன் புதுசு புதுசா வரவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறீங்க?ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67345130560430089422009-05-16T22:49:00.000+08:002009-05-16T22:49:00.000+08:00நீங்க நடுநிலைவியாதின்னு தெரியும்.ஆனா இப்படியா?
ரா...நீங்க நடுநிலைவியாதின்னு தெரியும்.ஆனா இப்படியா?

ராகவன் உசார்...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27531065857319906862009-05-16T22:11:00.000+08:002009-05-16T22:11:00.000+08:00ஆங்...சொல்ல மறந்துட்டேனே...மக்கள் தீர்ப்பே மகேசன் ...ஆங்...சொல்ல மறந்துட்டேனே...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3353027158505900772009-05-16T22:07:00.000+08:002009-05-16T22:07:00.000+08:00சீமான், பாரதிராஜா வுக்கு வாழ்த்துக்கள்! :))
சீமான்...சீமான், பாரதிராஜா வுக்கு வாழ்த்துக்கள்! :))
சீமான், பாரதிராஜா யாருன்னு நாலு தொகுதி மக்களுக்கு மட்டும் தான் தெரியும்!
சீமான், பாரதிராஜா யாருன்னு மொத்த தமிழகத்துக்கும் தெரிஞ்சிருந்தா இந்நேரம் முடிவே தலை கீழா ஆகி இருக்காதா?

ஹா ஹா ஹா! கோவி அண்ணா பாவம்...வேணாம்...விட்டுருவோம்! :))

தமிழ் ஈழமே...
இனி உன் விடிவுக்கு ஒருக்காலும் தமிழனை நம்பாதே!
அவனுக்கு - தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவை உண்டு, தான் உண்டு என்பான்!

இன விடிவு எல்லாம் வல்லரசுகள் மூலம் பேரம் பேசி சாதித்துக் கொள்! வல்லரசுகள் துணையின்றி மெல்லரசுகள் உருவான சரித்திரம் இந்த நூற்றாண்டில் இல்லை! இனி மேலாவது இதைப் புரிந்து கொள்!

அண்ணாவின் நூற்றாண்டில், அவர் மொழியில் சொல்வதானால்.....
ஏ! தாழ்ந்த தமிழகமே! தேய்ந்த தமிழ்நாடே! தன்னை மறந்த தமிழ்நாடே! தன்மானம் அற்ற தமிழ்நாடே! கலையை உணராத தமிழ்நாடே! கலையின் இலட்சணத்தை அறியாத தமிழ்நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ்நாடே! ஏ சோர்வுற்ற தமிழ்நாடே...Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-581074724754500242009-05-16T22:01:00.000+08:002009-05-16T22:01:00.000+08:00Kovi:
What you are talking is NONSENSE according ...Kovi:

What you are talking is NONSENSE according to the latest developments!

***The Hindu: Union Home Minister P Chidambaram defeats Raja Kannappan of AIADMK by 3,354 votes in Sivaganga ***

See whether you can change the title of your post!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20514868190723764682009-05-16T21:05:00.000+08:002009-05-16T21:05:00.000+08:00//வந்து சொரணையேயில்லாம வாலாட்டுறத பாக்கத்தானே //
அ...//வந்து சொரணையேயில்லாம வாலாட்டுறத பாக்கத்தானே //
அது சினிமா சம்பந்தப்பட்ட விழாவா இருக்கும். ஆனாலும் வாழ்த்துவாங்க. தனித்தனியா பார்க்கனும்’னு சொல்லுவாங்க இல்லே.

கோவி அண்ணாச்சி, ஒரே டமாஸ்தான் போங்க. தமிழ்நாட்டுல சீமான் சொல்லித்தான் 13 இடமும் கிடைச்சது போல.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85174379429600639762009-05-16T20:54:00.000+08:002009-05-16T20:54:00.000+08:00***
உனா தானா

unmai tamizhar***
உனா தானா

unmai tamizharமணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.com